ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by T.N.Balasubramanian Today at 4:27 pm

» எதுவும் சுலபமில்லை, ஆனால்…
by T.N.Balasubramanian Today at 4:25 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by T.N.Balasubramanian Today at 4:14 pm

» பிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்
by ayyasamy ram Today at 2:46 pm

» கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ
by ayyasamy ram Today at 2:42 pm

» விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு... ஏன் தெரியுமா?
by ayyasamy ram Today at 2:38 pm

» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்
by ayyasamy ram Today at 2:34 pm

» புயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 2:30 pm

» வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்
by Guest Today at 1:03 pm

» மனிதன் மனிதனாக வாழ்வதற்கு…
by ayyasamy ram Today at 12:20 pm

» மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் அழகிய புகைப்படங்கள் :-)
by ayyasamy ram Today at 12:15 pm

» ஏன் கழற்றினாய்? – கவிதை
by ayyasamy ram Today at 12:11 pm

» எனக்கு இன்னொரு பேரும் இருக்கு! – பாப்ரி கோஷ்
by ayyasamy ram Today at 10:12 am

» துரியனின் பக்கபலம் கர்ணன்!
by ayyasamy ram Today at 10:04 am

» சிப்பிக்குள ஒரு முத்து
by ayyasamy ram Today at 10:03 am

» முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர் முழு சொத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து
by SK Today at 9:47 am

» புதுமை விரும்பி கே.பாலசந்தர்
by ayyasamy ram Today at 9:17 am

» கே பாலசந்தர் பற்றிய சுவாரஸ்யங்கள்
by ayyasamy ram Today at 9:11 am

» ஆஷா சரத் மகள் அறிமுகம்
by ayyasamy ram Today at 8:39 am

» தாம்பரம், செம்பாக்கம், செம்மஞ்சேரியில் இருந்து வரும் மழைநீர் செல்ல 15 கி.மீ நீளத்துக்கு ரூ.581 கோடி செலவில் பெரிய கால்வாய் அமைக்க திட்டம்
by ayyasamy ram Today at 8:34 am

» பா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல்
by ayyasamy ram Today at 8:26 am

» ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு; நாயுடன் விளையாடியபோது விபத்து
by ayyasamy ram Today at 8:21 am

» தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் இம்ரானுக்கு மரியம் சவால்
by ayyasamy ram Today at 8:19 am

» கொரோனா பரிசோதனை கட்டணம் டில்லியில் ரூ.800 ஆக குறைந்தது
by ayyasamy ram Today at 8:16 am

» வர இருக்கும் திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு!
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ!
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» கிட்னி பெய்லியருக்கு சிறந்த சித்த மருத்துவம் எங்கு உள்ளது
by T.N.Balasubramanian Yesterday at 8:40 pm

» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்
by T.N.Balasubramanian Yesterday at 8:39 pm

» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்
by சக்தி18 Yesterday at 8:31 pm

» சஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி
by சக்தி18 Yesterday at 8:17 pm

» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்!
by சக்தி18 Yesterday at 8:03 pm

» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது
by T.N.Balasubramanian Yesterday at 6:59 pm

» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் ! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
by T.N.Balasubramanian Yesterday at 6:17 pm

» சினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» நேற்று 31 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒருவர் கூட பலியாகவில்லை !
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by T.N.Balasubramanian Yesterday at 4:17 pm

» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
by Guest Yesterday at 2:06 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:43 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(492)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:48 pm

» ஊரடங்கு புதிய தளர்வுகள்:
by ayyasamy ram Yesterday at 11:22 am

» ரமணீயன் கவிதைகள்
by T.N.Balasubramanian Yesterday at 10:17 am

» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி
by ayyasamy ram Yesterday at 8:59 am

» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்
by ayyasamy ram Yesterday at 8:51 am

Admins Online

கழுவாத குடுவையால் உருவான அருமருந்து!

Go down

கழுவாத குடுவையால் உருவான அருமருந்து! Empty கழுவாத குடுவையால் உருவான அருமருந்து!

Post by ஜாஹீதாபானு on Thu Jan 05, 2012 3:08 pm

18ம் நூற்றாண்டில் ஐரோப்பா முழுதும் காலரா உள்பட தொற்று நோய்கள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்த நேரம். அனைத்து விஞ்ஞானிகளும் காலராவை ஒழிக்க மருந்து கண்டுபிடிக்க போராடிக் கொண்டிருந்தனர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூயிஸ் பாஸ்டியூர் 1879ம் தனது ஆய்வுக் கூடத்தில் கோழிகளுக்கு, காலரா பாக்டீரியாக்களைச் செலுத்தி, தீவிரமாக ஆய்வு செய்து கொண்டிருந்தார்.



ஒரு நாள் காலரா பாக்டீரியாவை கோழிகளுக்குச் செலுத்தினார். கோழிகள் சுகவீனமடைந்து சுருண்டன. மீண்டும் பாக்டீரியா செலுத்துவதற்காக, தவறுதலாக பல நாட்கள் கழுவாமல் வைத்திருந்த குடுவையைப் பயன்படுத்தினார். இந்த முறை பாக்டீரியா செலுத்தியவுடன், கோழிகள் புத்துயிர் பெற்றது போல சுறுசுறுப்படைந்தன.



ஆச்சரிரியம் தாங்காமல் கோழிகளை சோதனை செய்த போது, அவற்றுக்கு நோய்த் தாக்கம் குறைந்திருப்பது தெரியவந்தது. விடுவாரா லூயிஸ்.. அந்த கிருமிகள் படர்ந்த அந்தக் குடுவையையும், பாக்டீரியாவையும் ஆய்வு செய்தார்.



மாவட்டத்திலேயே முதல் மாணவனாக வர வேண்டும் என்று தேர்வெழுதிய மாணவனுக்கு, மாநிலத்திலேயே முதலிடம் கிடைத்தால்....எப்படி குதூகலிப்பான்?! அப்படி ஒரு குதூகலத்தை அடைந்தார் லூயிஸ். நோய் வந்த பின் உட்கொள்ள வேண்டிய மருந்தை கண்டுபிடிக்க கிளம்பிய அவருக்கு, நோய் வராமல் தடுக்கும் மருந்தைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு எதிர்பாராதவிதமாகக் கிடைத்து விட்டது.



இன்று நோய்கள் வராமல் காக்கும் தடுப்பு மருந்துகள் அனைத்துக்கும், லூயிஸ் தான் காரணகர்த்தா!

நன்றி அம்புலிமாமா
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

கழுவாத குடுவையால் உருவான அருமருந்து! Empty Re: கழுவாத குடுவையால் உருவான அருமருந்து!

Post by ரேவதி on Thu Jan 05, 2012 3:14 pm

இன்றுதான் இவரை பற்றி அறிந்தேன்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

Back to top Go down

கழுவாத குடுவையால் உருவான அருமருந்து! Empty Re: கழுவாத குடுவையால் உருவான அருமருந்து!

Post by ஜாஹீதாபானு on Thu Jan 05, 2012 3:18 pm

@ரேவதி wrote:இன்றுதான் இவரை பற்றி அறிந்தேன்
நன்றி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

கழுவாத குடுவையால் உருவான அருமருந்து! Empty Re: கழுவாத குடுவையால் உருவான அருமருந்து!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu Jan 05, 2012 3:19 pm

நன்று...நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866

http://sundararajthayalan.com/

Back to top Go down

கழுவாத குடுவையால் உருவான அருமருந்து! Empty Re: கழுவாத குடுவையால் உருவான அருமருந்து!

Post by பிஜிராமன் on Thu Jan 05, 2012 3:24 pm

இன்று நோய்கள் வராமல் காக்கும் தடுப்பு மருந்துகள் அனைத்துக்கும், லூயிஸ் தான் காரணகர்த்தா!


அந்த கழுவாத குடுவை தான் காரன் கர்த்தா சிரி ...........ஹாஹா..........வாழ்க லூயிஸ் புகழ்.........
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1780

Back to top Go down

கழுவாத குடுவையால் உருவான அருமருந்து! Empty Re: கழுவாத குடுவையால் உருவான அருமருந்து!

Post by பிரசன்னா on Thu Jan 05, 2012 3:32 pm

அறிய தகவல் .... பகிர்விற்கு நன்றி நன்றி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
மதிப்பீடுகள் : 830

Back to top Go down

கழுவாத குடுவையால் உருவான அருமருந்து! Empty Re: கழுவாத குடுவையால் உருவான அருமருந்து!

Post by ஜாஹீதாபானு on Thu Jan 05, 2012 3:35 pm

@பிஜிராமன் wrote:
இன்று நோய்கள் வராமல் காக்கும் தடுப்பு மருந்துகள் அனைத்துக்கும், லூயிஸ் தான் காரணகர்த்தா!


அந்த கழுவாத குடுவை தான் காரன் கர்த்தா சிரி ...........ஹாஹா..........வாழ்க லூயிஸ் புகழ்.........
நன்றி மண்டையில் அடி
மாணிக் போல நீயும் சிரிச்சு பயமுறுத்தாத பயம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

கழுவாத குடுவையால் உருவான அருமருந்து! Empty Re: கழுவாத குடுவையால் உருவான அருமருந்து!

Post by பிஜிராமன் on Thu Jan 05, 2012 3:36 pm

@ஜாஹீதாபானு wrote:
@பிஜிராமன் wrote:
இன்று நோய்கள் வராமல் காக்கும் தடுப்பு மருந்துகள் அனைத்துக்கும், லூயிஸ் தான் காரணகர்த்தா!


அந்த கழுவாத குடுவை தான் காரன் கர்த்தா சிரி ...........ஹாஹா..........வாழ்க லூயிஸ் புகழ்.........
நன்றி மண்டையில் அடி
மாணிக் போல நீயும் சிரிச்சு பயமுறுத்தாத பயம்

எவ்வளோ அழகா இருக்கு அத போயி இப்டி சொல்றீங்களே.......
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1780

Back to top Go down

கழுவாத குடுவையால் உருவான அருமருந்து! Empty Re: கழுவாத குடுவையால் உருவான அருமருந்து!

Post by சிவா on Thu Jan 05, 2012 3:36 pm

http://en.wikipedia.org/wiki/Louis_Pasteur

Louis pastier பற்றிய கட்டுரைக்கு நன்றி!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

கழுவாத குடுவையால் உருவான அருமருந்து! Empty Re: கழுவாத குடுவையால் உருவான அருமருந்து!

Post by ஜாஹீதாபானு on Thu Jan 05, 2012 3:41 pm

@பிஜிராமன் wrote:
@ஜாஹீதாபானு wrote:
@பிஜிராமன் wrote:
இன்று நோய்கள் வராமல் காக்கும் தடுப்பு மருந்துகள் அனைத்துக்கும், லூயிஸ் தான் காரணகர்த்தா!


அந்த கழுவாத குடுவை தான் காரன் கர்த்தா சிரி ...........ஹாஹா..........வாழ்க லூயிஸ் புகழ்.........
நன்றி மண்டையில் அடி
மாணிக் போல நீயும் சிரிச்சு பயமுறுத்தாத பயம்

எவ்வளோ அழகா இருக்கு அத போயி இப்டி சொல்றீங்களே.......
அய்யோ, நான் இல்லை
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

கழுவாத குடுவையால் உருவான அருமருந்து! Empty Re: கழுவாத குடுவையால் உருவான அருமருந்து!

Post by பிஜிராமன் on Thu Jan 05, 2012 3:49 pm

அப்டி ஒடுராத விட்டு புட்டு....... வசனம்...............விடுவனா
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1780

Back to top Go down

கழுவாத குடுவையால் உருவான அருமருந்து! Empty Re: கழுவாத குடுவையால் உருவான அருமருந்து!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum