ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நடிகை ஜெயசித்ராவின் கணவர் திடீர் மரணம்
by ayyasamy ram Today at 8:37 am

» 2017-ம் ஆண்டு நடராஜனை ஏலம் எடுத்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட சேவாக்
by ayyasamy ram Today at 8:34 am

» ராணாவிற்கு ஜோடியாக பிரியாமணி…! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
by ayyasamy ram Today at 7:20 am

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Today at 7:19 am

» இளையராஜா நேரில் அழைத்து பாராட்டிய பெண் பாடகி..!
by ayyasamy ram Today at 7:08 am

» வெண்ணிலா தங்கச்சி வந்தாளே என்னைப் பார்க்க…
by ayyasamy ram Today at 6:55 am

» அறை வேண்டுமென்றால்…
by ayyasamy ram Today at 6:47 am

» நீருக்கடியில் மேஜிக்
by சக்தி18 Yesterday at 8:43 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» வால் முளைத்த இளைஞன்… மேஜிக்கல் ரியலிச தமிழ்ப் படம்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆர்யாவின் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி!
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டர்களின் நிலை?
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by Dr.S.Soundarapandian Yesterday at 7:24 pm

» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Yesterday at 6:42 pm

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஞானமடா நீயெனக்கு
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» ஆகாயம் தாண்டி வா..
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Yesterday at 1:59 pm

» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by ayyasamy ram Yesterday at 1:37 pm

» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 11:22 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Yesterday at 10:04 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by kandansamy Yesterday at 9:57 am

» எங்கும் தமிழ்
by kandansamy Yesterday at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Yesterday at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Yesterday at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Yesterday at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Yesterday at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Yesterday at 8:20 am

» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
by ayyasamy ram Yesterday at 8:17 am

» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Yesterday at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Yesterday at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
by ayyasamy ram Yesterday at 7:47 am

» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு!
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஆலோசனை
by Guest Yesterday at 7:29 am

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Thu Dec 03, 2020 10:01 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Thu Dec 03, 2020 9:58 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Thu Dec 03, 2020 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Thu Dec 03, 2020 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Thu Dec 03, 2020 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Thu Dec 03, 2020 9:38 pm

Admins Online

சமோசா போண்டா பஜ்ஜிக்கு புற்றுநோய் இலவசம்

Go down

சமோசா போண்டா பஜ்ஜிக்கு புற்றுநோய் இலவசம் Empty சமோசா போண்டா பஜ்ஜிக்கு புற்றுநோய் இலவசம்

Post by முஹைதீன் on Fri Jan 06, 2012 12:08 pm

சமோசா
போண்டா பஜ்ஜிக்கு புற்றுநோய் இலவசம்




சமோசா போண்டா பஜ்ஜிக்கு புற்றுநோய் இலவசம் Cimg0814copy


டைம்ஸ்
ஆஃப் இந்தியாவில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது.


கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த வயிற்றுப்
புற்றுநோயாளிகளிடம் அஃப்ரோஷ் நயீம் என்ற மாணவர் எடுத்த புள்ளியியலின் படி மேற்படி
நோயாளிகளில் பெரும்பாலானோர் தினம் தோறும் பஜ்ஜி, வடை சாப்பிடுபவர்களாய்
இருந்திருக்கிறார்கள். சில பேர் புகையிலை பயன்படுத்துபவர்களாகவும், சிலர் புகை
பிடிப்பவர்களாகவும் இருந்திருக்கின்றார்கள்.


டீக்கடைகளில் விற்கப்படும் போண்டா, பஜ்ஜி, வடைகள்
ரீயூஸ் என்று அழைக்கப்படும் முன்பே பயன்படுத்திய எண்ணெய் கலந்து தயார்
செய்யப்பட்டவை என்கிறது ஒரு புள்ளி விபரம். ரீபைண்ட் ஆயில்களினால் ஏற்படக்கூடிய
பிரச்சினைகளை முன்பே எழுதி இருந்தேன்.


பெரும்பாலான டீக்கடைகளில் பாலை சுட வைப்பதே
இல்லை. வடை, போண்டா, பஜ்ஜி, சமோசா போன்ற எண்ணெய் பதார்த்தங்கள் பயன்படுத்திய
எண்ணெயுடன், புதிய எண்ணெயை சேர்த்துத்தான் தயார் செய்கின்றார்கள். அதுமட்டுமல்ல
சுவீட் கடைகளிலும் கூட இதே வேலையைத்தான் செய்கின்றார்கள்.


யார் யாரெல்லாம் தினம் தோறும் டீக்கடையில் பஜ்ஜி,
போண்டா சாப்பிடுகின்றார்களோ அவர்களுக்கு வரக்கூடிய நோய் “வயிற்றுப் புற்று நோய்”.
நோய் வேண்டுமா இல்லையா என்பதை சாப்பிடுபவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள்.


அன்புடன்
கோவை எம் தங்கவேல்

http://thangavelmanickadevar.blogspot.com
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
மதிப்பீடுகள் : 1075

Back to top Go down

சமோசா போண்டா பஜ்ஜிக்கு புற்றுநோய் இலவசம் Empty Re: சமோசா போண்டா பஜ்ஜிக்கு புற்றுநோய் இலவசம்

Post by சிவா on Fri Jan 06, 2012 12:18 pm

புற்று நோய்க்கான காரணி இதுதான் என்று இன்னும் உறுதியாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. அவ்வாறு கண்டுபிடிக்கப்படும் வரை இது போன்ற தகவல்கள் வந்து கொண்டேதான் இருக்கும்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

சமோசா போண்டா பஜ்ஜிக்கு புற்றுநோய் இலவசம் Empty Re: சமோசா போண்டா பஜ்ஜிக்கு புற்றுநோய் இலவசம்

Post by இளமாறன் on Fri Jan 06, 2012 12:19 pm

டீ கடைகளில் சுத்தமில்லை என்பது உண்மை தான் ... சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சமோசா போண்டா பஜ்ஜிக்கு புற்றுநோய் இலவசம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

Back to top Go down

சமோசா போண்டா பஜ்ஜிக்கு புற்றுநோய் இலவசம் Empty Re: சமோசா போண்டா பஜ்ஜிக்கு புற்றுநோய் இலவசம்

Post by சிவா on Fri Jan 06, 2012 12:21 pm

@இளமாறன் wrote:டீ கடைகளில் சுத்தமில்லை என்பது உண்மை தான் ... சோகம்

டீக்கடை சுத்தமாக இருக்க வேண்டுமானால் அங்கு செல்பவர்களும் சுத்தமாகச் செல்ல வேண்டும். அப்பொழுதுதான் கடை சுத்தமாக இருக்கும்! பைத்தியம்


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

சமோசா போண்டா பஜ்ஜிக்கு புற்றுநோய் இலவசம் Empty Re: சமோசா போண்டா பஜ்ஜிக்கு புற்றுநோய் இலவசம்

Post by முஹைதீன் on Fri Jan 06, 2012 12:25 pm

புற்று நோய்க்கான காரணி இதுதான் என்று இன்னும் உறுதியாகக்
கண்டுபிடிக்கப்படவில்லை. அவ்வாறு கண்டுபிடிக்கப்படும் வரை இது போன்ற
தகவல்கள் வந்து கொண்டேதான் இருக்கும்.

உண்மைதான். காரணங்களில் இதுவும் ஒன்று.
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
மதிப்பீடுகள் : 1075

Back to top Go down

சமோசா போண்டா பஜ்ஜிக்கு புற்றுநோய் இலவசம் Empty Re: சமோசா போண்டா பஜ்ஜிக்கு புற்றுநோய் இலவசம்

Post by இளமாறன் on Fri Jan 06, 2012 12:36 pm

@சிவா wrote:
@இளமாறன் wrote:டீ கடைகளில் சுத்தமில்லை என்பது உண்மை தான் ... சோகம்

டீக்கடை சுத்தமாக இருக்க வேண்டுமானால் அங்கு செல்பவர்களும் சுத்தமாகச் செல்ல வேண்டும். அப்பொழுதுதான் கடை சுத்தமாக இருக்கும்! பைத்தியம்

அது மட்டும் இல்லை சிவா ... புழுதி , துசிகளும் பறக்கும் இடத்தில் டீ கடை வைப்பதும் .. கடைக்கு பின்னால் அசுத்த நீர் தேங்கி நின்று கொசு வளர்க்கும் இடமாகவும் மலேரியா வரும் வகையிலும் இருக்கின்றன சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சமோசா போண்டா பஜ்ஜிக்கு புற்றுநோய் இலவசம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

Back to top Go down

சமோசா போண்டா பஜ்ஜிக்கு புற்றுநோய் இலவசம் Empty Re: சமோசா போண்டா பஜ்ஜிக்கு புற்றுநோய் இலவசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum