புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை Poll_c10ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை Poll_m10ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை Poll_c10 
42 Posts - 63%
heezulia
ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை Poll_c10ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை Poll_m10ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை Poll_c10ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை Poll_m10ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை Poll_c10ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை Poll_m10ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை


   
   

Page 1 of 2 1, 2  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Jan 11, 2012 6:00 pm

ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை

அமெரிக்கா, இஸ்ரேலின் கடும் எதிர்ப்புக்கிடையே ஈரான் அணு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அந் நாட்டைச் சேர்ந்த மூத்த அணு விஞ்ஞானி காரில் செல்லும்போது வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ளார்.
முஸ்தபா அகமதி ரோஷன் என்ற அந்த விஞ்ஞானி ஈரானின் நடான்ஸ் பகுதியில் உள்ள யுரேனிய சுத்திகரிப்பு மையத்தில் பணியாற்றி வந்தார். வாயுக்களை பிரித்தெடுப்பதில் வல்லுனரான இவர் இன்று காலை தெஹ்ரான் அல்லாமே தபதி பல்கலைக்கழகம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கேஸ் குண்டை கார் மீது ஒட்டிவிட்டு வெடிக்கச் செய்தனர். அந்த குண்டு வெடித்ததில் முஸ்தபா அந்த இடத்திலேயே பலியானார். காரில் இருந்த மேலும் இருவர் காயமடைந்தனர்.

தனது அணு உலைகள், அணு ஆயுதங்களுக்கான யுரேனியத்தை வாயுக்களைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் மூலம் சுத்திகரித்து வருகிறது ஈரான். இந்தத் தொழில்நுட்பத்துக்குத் தேவைப்படும் பாலிமெரிக் மெம்பரேன்ஸ் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தார் முஸ்தபா என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பும் ஈரானின் இரு அணு விஞ்ஞானிகள் இதே போன்ற கேஸ் வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரானின் அணு ஆராய்ச்சி மையத்தின் இப்போதைய தலைவரான பிரேயதோன் அப்பாசி, இதே போன்ற குண்டுவீச்சுத் தாக்குதலில் இருந்து கடந்த 2010ம் ஆண்டு நவம்பரில் உயிர் தப்பியதும் குறிப்பிடத்தக்கது.

இந்தத் தாக்குதல்களை இஸ்ரேலிய உளவு அமைப்பான மொஸாத் மற்றும் அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏ தான் நடத்தியுள்ள ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

அணு ஆராய்ச்சிகளை நிறுத்தாவிட்டால், ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது போர் விமானங்கள் மூலம் குண்டுவீசுவோம் என இஸ்ரேல் எச்சரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருளுக்காகவே யுரேனியத்தை சுத்திகரித்து வருவதாகவும், ஆயுதம் ஏதும் தயாரிக்கவில்லை என்றும் ஈரான் கூறி வருகிறது.

அமெரிக்கா, இஸ்ரேல் விமானத் தாக்குதலில் இருந்து தனது அணு ஆராய்ச்சி மையங்களைக் காக்க, அவற்றை பெர்டோவில் உள்ள மலைகளைக் குடைந்து அதற்கு அடியில் அமைத்துவிட்டது ஈரான்.

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jan 11, 2012 6:02 pm

சோகம் சோகம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 11, 2012 6:06 pm

பிரசன்னா wrote:இந்தத் தாக்குதல்களை இஸ்ரேலிய உளவு அமைப்பான மொஸாத் மற்றும் அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏ தான் நடத்தியுள்ள ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இரும்புக்கோட்டை போன்ற ஈரான் உள்ளேயே சென்று தாக்குராங்களா இவர்கள் அதிர்ச்சி அதிர்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 11, 2012 6:33 pm

ராஜா wrote:
பிரசன்னா wrote:இந்தத் தாக்குதல்களை இஸ்ரேலிய உளவு அமைப்பான மொஸாத் மற்றும் அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏ தான் நடத்தியுள்ள ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இரும்புக்கோட்டை போன்ற ஈரான் உள்ளேயே சென்று தாக்குராங்களா இவர்கள் அதிர்ச்சி அதிர்ச்சி

அனைத்து நாடுகளிலும் கைக்கூலிகள் உள்ளார்கள் தானே! அவர்கள் மூலம் இவற்றை நிறைவேற்றியுள்ளார்கள்.



ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jan 11, 2012 6:36 pm

இஸ்ரேலிய உளவு அமைப்பான " மொஸாத் " உலகின் நம்பர் 1 உளவுத்துறை ...
என்று கேள்விபட்டுளேன் ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jan 11, 2012 7:29 pm

[quote="வை.பாலாஜி"]இஸ்ரேலிய உளவு அமைப்பான " மொஸாத் " உலகின் நம்பர் 1 உளவுத்துறை ... குஓட்டே

ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை 154550 ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை 154550 ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை 154550 நம்பா் 1 எடுத்ததற்கு,

நமது இந்திய உளவுதுறை எத்தனையாவது இடம்?



ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை 154550ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை 154550ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை 154550ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை 154550ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jan 11, 2012 7:38 pm

துயரமான செய்தி... உயிருக்கு உயிர் எடுப்பது எங்கு சென்று முடியுமோ?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 11, 2012 7:46 pm

அசுரன் wrote:துயரமான செய்தி... உயிருக்கு உயிர் எடுப்பது எங்கு சென்று முடியுமோ?
இது மனிதகுலம் உள்ள வரைக்கும் இருக்கும்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jan 11, 2012 7:48 pm

ராஜா wrote:
அசுரன் wrote:துயரமான செய்தி... உயிருக்கு உயிர் எடுப்பது எங்கு சென்று முடியுமோ?
இது மனிதகுலம் உள்ள வரைக்கும் இருக்கும்
ஆனாலும் அமெரிக்காவின் சல்லித்தனமான செயல்களுக்கு அந்த நாடு இன்னும் ஒரு பெரிய விலையை கொடுக்கும் என்று நினைக்கிறேன் ராஜா சார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 11, 2012 9:07 pm

[quote="சார்லஸ் mc"]
வை.பாலாஜி wrote:இஸ்ரேலிய உளவு அமைப்பான " மொஸாத் " உலகின் நம்பர் 1 உளவுத்துறை ... குஓட்டே

ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை 154550 ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை 154550 ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை 154550 நம்பா் 1 எடுத்ததற்கு,

நமது இந்திய உளவுதுறை எத்தனையாவது இடம்?

இந்திய உளவுத்துறையான ”ரா” உலகில் 8வது இடத்தில் உள்ளது! முதலிடத்தில் பாகிஸ்தானின் உளவுத்துறையான ISI உள்ளது!



ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக