புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_c10பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_m10பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_c10 
68 Posts - 45%
heezulia
பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_c10பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_m10பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_c10பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_m10பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_c10 
5 Posts - 3%
prajai
பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_c10பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_m10பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_c10 
4 Posts - 3%
Jenila
பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_c10பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_m10பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
jairam
பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_c10பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_m10பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_c10பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_m10பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_c10பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_m10பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
M. Priya
பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_c10பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_m10பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
kargan86
பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_c10பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_m10பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_c10பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_m10பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_c10பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_m10பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_c10பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_m10பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_c10 
9 Posts - 4%
prajai
பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_c10பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_m10பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_c10 
6 Posts - 3%
Jenila
பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_c10பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_m10பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_c10 
4 Posts - 2%
Rutu
பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_c10பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_m10பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_c10 
3 Posts - 1%
Baarushree
பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_c10பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_m10பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

manikavi
பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_c10பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_m10பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 12, 2012 4:24 pm

பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? E_1276496078

மங்கலப்பொருள்களில் மகாலட்சுமியின் அம்சமாகத் திகழும் மஞ்சள் மகிமை மிக்கது. மஞ்சள் இருக்கும் இடத்தில் திருமகள் வாசம் செய்கிறாள். அதனால் தான் சுமங்கலிப்பெண்கள் மஞ்சளை உடலில் பூசிக்கொள்கிறார்கள். புத்தாடை அணியும்போது, அதில் மஞ்சள் தடவி அணிகிறோம். எந்த சுபநிகழ்ச்சி என்றாலும் அழைப்பிதழில் மஞ்சள் தடவிக் கொடுக்கிறோம்.

திருமண வைபவங்களில் மஞ்சள் இடித்தல் என்று கூட ஒரு சடங்கு இருந்தது. முனைமுறியாத அரிசியான அட்சதை தயாரிக்கும் போது மஞ்சள் சேர்த்துத் தான் தயாரிப்பர். எந்த பூஜை என்றாலும் மஞ்சளால் செய்த பிள்ளையாரை வணங்குவதும் நம் வழக்கம். சுமங்கலிகள் வீடுகளுக்கு வந்து செல்லும்போது அவர்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து வழியனுப்புவதும் மங்கலத்தின் அடையாளம் தான்.

இப்படி மகிமை மிக்க மஞ்சள்கிழங்குச் செடியினை பொங்கல் நன்னாளில் புதுப்பானையில் கட்டி அடுப்பில் ஏற்றுவர். அந்த மஞ்சளைப் பத்திரப்படுத்தி மறுநாள் காலையில்” மஞ்சள் கீறுதல் ‘ என்னும் சடங்காகச்செய்வர். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அந்த மஞ்சள் கிழங்கினைக் கீறி சிறியவர்களின் நெற்றியில் இட்டு ஆசியளிப்பர். வீட்டில் உள்ள அனைவரும் சீரும் சிறப்பும் பெற்று வாழவேண்டும் என்பதே இச்சடங்கின் நோக்கம்.

ஆற்றலின் வடிவமாய் விளங்கும் பெண்களுக்கு மஞ்சள் அவசியம்; இந்த ஆற்றலை வழிநடத்தும் ஆண்களுக்கு மஞ்சள் அவசியமில்லை" என்பது முன்னோர் வாக்கு.

பண்டிகைகள், விழா கொண்டாட்டங்கள், நற்காரியங்கள் அனைத்திலும், மஞ்சள் சிறப்பிடம் வகிக்கிறது. மஞ்சளின் புனித தன்மையால், அவற்றை திருமணத்தில் கட்டப்படும், மங்கள நாண் எனப்படும் “தாலிக் கயிறில்" பூசப்படுகிறது.

அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகையின் போது, பொங்கல் பானையில், மஞ்சள் செடி மங்கல அடையாளமாக கட்டப்படுகிறது. மஞ்சள் கட்டப்பட்ட பானையில், பொங்கும் பொங்கல், அந்த வீட்டின் வளத்தை குறிப்பதாகக் கருதப்படுகிறது.

மஞ்சளின் மருத்துவ குணம்

நம் உடலை நோயிலிருந்து காக்கும் திறன் மஞ்சளுக்கு உண்டு. மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது; தொற்று ஏற்படாமல் தடுக்கும் மாபெரும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. இதனால் தான், இந்து கலாசாரத்தில் முதன்மையான முக்கியத்துவம் மஞ்சளுக்கு கொடுக்கப்படுகிறது.

ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகளவில் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. நிம்மதியைக் கொடுக்கும் திறன், மஞ்சளின் வாசனைக்கே உரிய குணம். அதன் நிறம் தைரியத்தை கொடுக்கும். மஞ்சள் கிழங்கின் இத்தகைய பெருமை பற்றி யாரும் கண்டு கொள்வதாய் இல்லை.

மஞ்சளின் முக்கியத்துவம்:

இந்து கலாசாரத்தில், சமையலில் மஞ்சள் பயன்படுத்தப்படுவது போல் மற்றவர்கள் பயன்படுத்தவில்லை என்றாலும், அதன் மருத்துவ குணம் கருதி, மருந்துகளில் மஞ்சள் கலந்து தயாரிக்கும் பழக்கம் உலக நாடுகளில் காணப்படுகிறது. மஞ்சள் நிறத்திற்கு அறிவையும், சாதுர்யத்தையும் வளர்க்கும் ஆற்றல் உண்டு. எனவே தான், போட்டிகள், தேர்வுகள், நேரடித் தேர்வுகளைச் சந்திக்கும் நாட்களில் மஞ்சள் நிற ஆடை அணிவது நல்லது என்று சொல்லப்படுகிறது.

சமையலில் மஞ்சளின் பங்கு

இந்தியர்களின் சமையல்களிலும், மஞ்சள் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மஞ்சள் பயன்படுத்தாத, இந்திய சமையல்களை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இது இயற்கையான நிறமியாக இருப்பதால், பெரும்பாலான உணவு பதார்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் தென்பகுதிகளில், சாம்பார், முட்டைகோசு கறி போன்றவற்றை, மஞ்சள் அதிக சுவையுடையதாக ஆக்குகிறது. அதேபோல், வடஇந்தியர்கள் கொழுக்கட்டையில் மஞ்சளை பயன்படுத்துகின்றனர். இது ஊறுகாயை பதப்படுத்தி பாதுகாக்கவும் உதவுகிறது.

அழகு சாதனப் பொருள்

வெகு காலமாகவே இந்தியப் பெண்கள் தங்கள் முகத்தையும், உடலையும் அழகுபடுத்திக் கொள்ள மஞ்சளைப் பயன்படுத்தி வருகின்றனர். முகத்தில் மாசு, மரு நீக்கி பொலிவு கொடுப்பதில் மஞ்சளுக்கு நிகர் வேறில்லை.மஞ்சள் இயற்கை சன்ஸ்கிரீனாக பயன்படுவதால், இந்திய பெண்கள் தோலுக்கு ஊட்டமளிக்கும் பொருளாக பயன் படுத்துகின்றனர்.

இது முகத்தில் ரோமங்கள் வளர்வதை தடுப்பதோடு, இயற்கை, “ப்ளீச்"சாக செயல்பட்டு கடினமான கையை மென்மையாக்குகிறது. இன்னும் சில வீடுகளில் எறும்புகள், பூச்சிகள், கரையான்கள் போன்றவை வராமல் தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

நோய் தீர்க்கும் அருமருந்து மஞ்சள்

* வயிற்றுப் புண்ணை மஞ்சள் ஆற்றும்.
* உடலின் எந்த இடத்தில் கட்டி இருந்தாலும், அதன் மீது மஞ்சள் பூசி, ஒரு இரவு ஊறினால், கட்டி பழுத்து, சீழ் வெளியேறி விடும்.
* ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் குணமும் மஞ்சளுக்கு உண்டு.
* உடலுக்கு நிறத்தைக் கூட்டும் தன்மை கொண்டது.
* மிகச் சிறந்த கிருமி நாசினியாக விளங்குகிறது.
* மஞ்சளை தீயில் சுட்டு, அதன் புகையைச் சுவாசித்தால், மூக்கடைப்பு விலகி, சளி நீங்கும்.

http://www.tamilhindu.net/

பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jan 12, 2012 4:34 pm

மஞ்சள் பற்றி நீங்கள் சொன்ன அத்தனையும் பச்சை(யான) உண்மை...
மிக நல்ல பதிவு...

பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? 224747944

பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Rபொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Aபொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Emptyபொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? Rபொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jan 12, 2012 4:43 pm

யப்பா...இவ்ளோ விஷயம் இருக்கிறதா இந்த மஞ்சளிலே....
பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? 224747944
பகிர்வுக்கு நன்றி அண்ணா.

ஆற்றலின் வடிவமாய் விளங்கும் பெண்களுக்கு மஞ்சள் அவசியம்; இந்த ஆற்றலை
வழிநடத்தும் ஆண்களுக்கு மஞ்சள் அவசியமில்லை" என்பது முன்னோர் வாக்கு.

உண்மை தான் அண்ணா...அது ஏன் ?????????

சில நேரத்தில் மஞ்சள் நிற உடை அணிந்தால் செல்லாத்தா ...மாரியாத்தா என்று பாடல் பாடி கேலி செய்கின்றனர்.... பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? 440806 பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்? 440806

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக