புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Poll_c10ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Poll_m10ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian
ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Poll_c10ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Poll_m10ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Poll_c10ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Poll_m10ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Poll_c10ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Poll_m10ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Poll_c10ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Poll_m10ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Poll_c10 
17 Posts - 4%
prajai
ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Poll_c10ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Poll_m10ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Poll_c10ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Poll_m10ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Poll_c10ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Poll_m10ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Poll_c10 
9 Posts - 2%
jairam
ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Poll_c10ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Poll_m10ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Poll_c10 
4 Posts - 1%
Jenila
ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Poll_c10ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Poll_m10ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Poll_c10ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Poll_m10ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Poll_c10ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Poll_m10ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Jan 14, 2012 11:58 am

புதுடில்லி:"ரயில்வே துறையில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது' என, ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி தெரிவித்துள்ளார். ரயில்வே துறை அமைச்சர் தினேஷ் திரிவேதி இது குறித்து கூறியதாவது:ரயில்வே துறையில் செலவினங்கள் அதிகரித்த போதும், கடந்த எட்டு ஆண்டுகளாக, பயணிகள் கட்டணம் உயர்த்தப்படாமல் உள்ளது. எனவே, இந்த பட்ஜெட்டில் ரயில் கட்டண உயர்வு குறித்து பரிசீலிக்க உள்ளோம். எனினும், ஏழை மக்களின் நலனையும் கருத்தில் கொண்டுள்ளோம். ரயில்வே துறையில் அனைத்து கட்டமைப்புகளும் மாற்றி அமைக்கப்பட வேண்டியதுஅவசியம்.ரயில்வேயில் தொழில்நுட்ப குறுக்கீடு இருக்கலாமேயொழிய, அரசியல் குறுக்கீடுகள் இருக்கக் கூடாது. இதற்காக அனைத்து எம்.பி.,க்களையும் நான் குறை கூறவில்லை. ரயில்வே அமைச்சர் மாறினால், திட்டங்களும் மாறி விடுகின்றன. இந்த நிலை இருக்கக் கூடாது.இவ்வாறு திரிவேதி கூறினார்.
தினமலர்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Scaled.php?server=706&filename=purple11
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 14, 2012 12:14 pm

இது போல மக்களின் வயிற்றில் அடிப்படை விட்டு அரசியல்வாதிகளின் ஊதாரிதானமான செலவுகளை கட்டுபடுத்தலாம் , வெளிநாடுகளில் பதுக்கியுள்ள கருப்புபணத்தை மீட்டு எடுத்து கருவூலத்தில் சேர்க்கலாம்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Jan 14, 2012 12:29 pm

ராஜா wrote:இது போல மக்களின் வயிற்றில் அடிப்படை விட்டு அரசியல்வாதிகளின் ஊதாரிதானமான செலவுகளை கட்டுபடுத்தலாம் , வெளிநாடுகளில் பதுக்கியுள்ள கருப்புபணத்தை மீட்டு எடுத்து கருவூலத்தில் சேர்க்கலாம்
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Scaled.php?server=706&filename=purple11
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jan 14, 2012 12:39 pm

எல்லாத்தையுமே ஏத்துங்க.....
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jan 14, 2012 12:50 pm

மாநிலத்துல பஸ் கட்டணம் ஏத்துனாங்க என்று ரயில் போக்குவரத்தை நிறைய பேர் தேர்ந்தெடுத்தாங்க இப்ப அதுக்கும் ஆப்பு வைக்கிறாங்கப்பா.
அடுத்து விமான கட்டணத்தையாச்சும் மிச்சம் வைங்கப்பா



ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Uரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Dரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Aரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Yரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Aரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Sரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Uரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Dரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Hரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி A
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jan 14, 2012 3:29 pm

உதயசுதா wrote: மாநிலத்துல பஸ் கட்டணம் ஏத்துனாங்க என்று ரயில் போக்குவரத்தை நிறைய பேர் தேர்ந்தெடுத்தாங்க இப்ப அதுக்கும் ஆப்பு வைக்கிறாங்கப்பா.
அடுத்து விமான கட்டணத்தையாச்சும் மிச்சம் வைங்கப்பா

சமத்துவம் வரவேண்டுமானால் அனைத்திலும் ஒரே மாதிாி கட்டணம் ஏத்தவது முறைதானே. தரை வான், கடல் அனைத்திலும் ஏற்றினாலும் எதிா்ப்பவா் ஒரவரையும் காணோம். வாய்விட்டு புலம்புபவா்கள்தான் அதிகம்.



ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி 154550ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி 154550ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி 154550ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி 154550ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக