புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 2:28 am

» பிரம்ம முகூர்த்தம்
by சிவா Today at 1:25 am

» பிரதமர் நரேந்திர மோடியின் 99-வது மனதின் குரல் வானொலி உரை விவரம்
by சிவா Today at 1:02 am

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Today at 12:33 am

» மனநலம் தொடர்பாக பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் அபாயம்
by சிவா Yesterday at 11:50 pm

» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Yesterday at 11:31 pm

» ரஷ்யா உக்ரைன் போர்
by சிவா Yesterday at 11:20 pm

» அன்யூரிசம் என்றால் என்ன? Aneurysm
by சிவா Yesterday at 11:07 pm

» வாய்ப்புண்ணுக்கு வீட்டு மருத்துவம்
by சிவா Yesterday at 10:23 pm

» சுக்குடன் எதை சேர்த்து சாப்பிட்டால் என்ன பயன்..?
by சிவா Yesterday at 10:00 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 9:28 pm

» நாவல்கள் வேண்டும்
by gayathrichokkalingam Yesterday at 7:06 pm

» போதை குழிக்குள் அடுத்த தலைமுறை
by T.N.Balasubramanian Yesterday at 5:27 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by T.N.Balasubramanian Yesterday at 5:18 pm

» இதுதான் மலேசியாவாம் -
by T.N.Balasubramanian Yesterday at 5:06 pm

» கருத்துப்படம் 26/03/2023
by mohamed nizamudeen Yesterday at 4:16 pm

» ஆகச் சிறந்த காதல்; ஆகச் சிறந்த அரசியல்
by rajuselvam Yesterday at 11:55 am

» அருந்தமிழ் மருத்துவப் பாடல்
by சிவா Yesterday at 9:13 am

» இரவில் தூக்கம் வரவில்லையா?
by சிவா Sat Mar 25, 2023 10:32 pm

» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Sat Mar 25, 2023 10:18 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 8:33 pm

» பேஸ்டும் காபியும்
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 6:28 pm

» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 5:36 pm

» புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்?
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 5:01 pm

» தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை
by சிவா Sat Mar 25, 2023 2:09 pm

» வாழ்த்தலாம் பிறந்தநாளில்
by mohamed nizamudeen Sat Mar 25, 2023 10:50 am

» ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது
by T.N.Balasubramanian Fri Mar 24, 2023 6:11 pm

» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 5:31 pm

» உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:43 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (15)
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:28 pm

» ரமலான் பண்டிகை: நோன்பு இருக்கும் நாட்களில் உடற்பயிற்சிகள் செய்வது எப்படி?
by சிவா Fri Mar 24, 2023 8:43 am

» கண்களுக்கான பயிற்சி - காணொளி
by சிவா Fri Mar 24, 2023 6:24 am

» ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்?
by சிவா Fri Mar 24, 2023 1:05 am

» கண்ணீர் கசிவு - காரணமும் தீர்வும்...
by சிவா Thu Mar 23, 2023 11:33 pm

» வங்கி சேமிப்புகள் --முத்த குடிமக்களுக்கு 8.1 %
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 7:23 pm

» குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆதார் - பான் கார்டு இணைப்பு கட்டாயமில்லை.
by சிவா Thu Mar 23, 2023 7:13 pm

» ஸ்ரீராம தரிசனம்
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:21 pm

» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:09 pm

» 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது...
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:03 pm

» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 5:59 pm

» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 5:06 pm

» உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
by சிவா Thu Mar 23, 2023 5:03 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Wed Mar 22, 2023 7:20 pm

» வெற்றியை உணர்த்தும் சகுனங்கள்
by சிவா Wed Mar 22, 2023 6:38 pm

» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Wed Mar 22, 2023 5:08 pm

» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Wed Mar 22, 2023 3:24 pm

» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Wed Mar 22, 2023 3:15 pm

» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Wed Mar 22, 2023 11:26 am

» மந்திரங்கள்
by சிவா Wed Mar 22, 2023 3:49 am

» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Wed Mar 22, 2023 2:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Poll_c10 
513 Posts - 66%
T.N.Balasubramanian
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Poll_c10 
125 Posts - 16%
Dr.S.Soundarapandian
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Poll_c10 
72 Posts - 9%
mohamed nizamudeen
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Poll_c10 
31 Posts - 4%
Dhivya Jegan
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Elakkiya siddhu
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Poll_c10 
6 Posts - 1%
eraeravi
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Poll_c10 
5 Posts - 1%
THIAGARAJAN RV
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
rajuselvam
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Page 4 of 16 Previous  1, 2, 3, 4, 5 ... 10 ... 16  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 15, 2012 8:57 am

First topic message reminder :

கவிதை போட்டி எண் 5 முடிவுகள்

முதல் பரிசை வென்றவர் : திரு .பிஜி ராமன்

- கவிதை தலைப்பு :அசையாதா அரசியல் தேர்?

இரண்டாவது பரிசை வென்றவர்கள்

1. டாக்டர்.சுந்தரராஜ் தயாளன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது

2. திரு.பிரபு கிருஷ்ணா- கவிதை தலைப்பு : பழுது படாத பாசம்

3. செல்வி/திருமதி .கண்ணம்மா - கவிதை தலைப்பு :இந்தக் காதல் எது வரை?

மூன்றாவது பரிசை வென்றவர்கள்

1. திரு ரா ரா 3275 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்?

2. திரு. ஒட்டக்கூத்தன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது?

3. திரு. கா.நா.கல்யாணசுந்தரம் - கவிதை தலைப்பு : நடக்க முடியாத நதிகள்

பாராட்டுப் பரிசைப் பெறுபவர்கள் :

1. திரு. வந்தியத்தேவன் - கவிதை தலைப்பு :ஈழமா இருளும்?

2. திரு . வித்யாசன் - கவிதை தலைப்பு : இந்தக் காதல் எது வரை ?

3.செல்வி.அதிப்பொண்ணு - கவிதை தலைப்பு : தூரத்து உறவுகள்

4.திரு நாகா - கவிதை தலைப்பு : பெண்ணே ஏழு நீ இடியாக

5.திரு.நியாஸ் அஷ்ரஃப் - கவிதை தலைப்பு : விடியலைத் தேடும் விடிவெள்ளி

6.திரு பார்த்தி 28 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்?

7.திரு.கார்த்திக்.எம்.ஆர் - கவிதை தலைப்பு : வேரை மறந்த விழுதுகள்

8.திரு.விஸ்வ_32 - கவிதை தலைப்பு :துரத்து உறவுகள்

9.திரு.க அருண்குமார் - கவிதை தலைப்பு :நிலமகள் நோதல் இன்றி.

10.செல்வி .ஹீஷாலி - கவிதை தலைப்பு :ஈழம் பாடாத இதயம்

வெற்றி வாகையைச் சூடிய கவிஞர்களுக்கு ஈகரை நிர்வாகத்தின் சார்பிலும் நடுவர்கள் குழுவின் சார்பிலும் வாழ்த்துகள் பல!!

போட்டியில் பங்கு பெற்ற கவிதைகளைப் பார்க்க. http://contest05.blogspot.com/

போட்டியில் வென்றவர்கள் கீழ்க்கண்ட விபரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

1.பெயர் (வங்கி கணக்கில் உள்ளபடி)(Name)
2.வங்கிக் கணக்கு எண் (Account no & type)
3.அஞ்சல் முகவரி (Address)
4.தொலைபேசி எண் /அலைபேசி எண். (Telephone)
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: admin@eegarai.கொம்
குறிப்பு:பரிசு பெற்றவர்களின் முகவரி / விபரம் அவர்களின் விருப்பமின்றி வெளியிட படமாட்டாது

போட்டியில் பங்குபெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 15, 2012 3:12 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:பிஜிராமன் அண்ணா.. நன்றி
எனது ஆசான் என்ற வகையில் மட்டற்ற மகிழ்ச்சி.. மகிழ்ச்சி
வாழ்த்துக்கள் அண்ணா..
ஆதிரா அக்காவிற்கும்,சிவா,பாலா அண்ணன்களுக்கும் எனது நன்றிகள்..
மேலும் நடுவர்களுக்கும்,பரிசு பெற்ற கவிஞர்களுக்கும், எழுதத் தூண்டிய ஈகரை உறவுகளுக்கும் எனது நன்றிகளும் வாழ்த்துக்களும்..
அழகான கவிதையைக் கொடுத்த தங்களின் கவியாற்றல் மேலும் மேலும் வளர என் வாழ்த்துகள் கார்த்திக். மகிழ்ச்சி
மகிழ்ச்சியாக உள்ளது உ(றவுகள்)ங்கள் மகிழ்ச்சியில் பங்கு பெறுவது.

கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Tகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Hகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Iகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 15, 2012 3:20 pm

சதாசிவம் wrote:

ராமன் மேலுள்ள வார்த்தைகள் உங்கள் பண்பையும், பணிவையும் காட்டுகிறது அன்பு மலர் .

உங்களின் உழைப்புக்கும், திறமைக்கும் ஈகரை சூட்டும் மலர்மாலை இது. சிறு தூண்டுகோலையும் பற்றி மேல் எழும்பும் உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

சியர்ஸ் சியர்ஸ் நன்றி ஐயா. ஒரு கவிஞரை சிறப்பாக உருவாக்கியமைக்கு....

நான் எப்போது வகுப்புக்கு வர.. :வணக்கம்:

கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Tகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Hகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Iகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 15, 2012 3:41 pm

இளமாறன் wrote:வெற்றி பெற்ற அனைத்து கவிஞர்களுக்கும் மிக அழகான கவிதைகளை அள்ளி தந்த அனைத்து கவிஞர்களுக்கும் ...நடுவர்களுக்கும் .. சிவா மற்றும் தலைமை நடத்துனர்களுக்கும் எனது இனிய வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்
எண்ணற்ற உதவிகளை எள்ளளவும் சலிக்காமல் செய்த இளாவுக்கு ஒரு பெரிய நன்றி, வாழ்த்துகள். ஒரு பெரிரிரிரிரிரிரிரிரிரிரிய ஓஓஓஓ போடலாமா?ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ.

கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Tகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Hகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Iகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Empty
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jan 15, 2012 4:00 pm

அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகுக. போட்டிக்காக வந்திருந்த அனைத்து கவிதைகளையும் படித்தேன். மிகவும் அருமையாக இருந்தது. கவிதைப் போட்டிக்கு அயராது பாடுபட்ட ஆதிரா அவர்களுக்கும், இராஜா அவர்களுக்கும் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாமா வேண்டாமா என்று இரட்டை மனதுடன் இருந்தபோது என்னை ஊக்குவித்தவர்கள் சிவா அவர்களும் ஆதிரா அவர்களும்தான். அவர்களுக்கு என் நன்றி உரித்தாக்குகிறேன். தம்பி இராமன் அவர்களுக்கு என் மனங்கனிந்த பாராட்டுதல். மிகச் சிறப்பாக உள்ளது உங்களின் கவிதை. அதைப்போலவே என்னுடன் சேர்ந்து இரண்டாவது, மூன்றாவது மற்றும் பாராட்டுப் பரிசுகள் பெற்ற அனைவருக்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்கள். வெள்ளத்தனைய மலர் நீட்டம் என்பதுபோல், ஈகரை உயர உயர நாமும் உயர்ந்து, நமது கவித்துவமும் உயர்ந்து, அதனால் தமிழை உயர்த்த/வளர்க்கப் பாடுபடுவோம் என்பதே என் அவா. "மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்று சொன்னவன் யாரடா" என்று ஒரு கவிஞன் எழுதிய வரிகள் எனக்கு ஞாபகம் வருகிறது. அனைத்து கவிதைகளையும் படித்த பின்பு என் மனதில் தோன்றியது இது தான். மென்மேலும் நல்ல நல்ல கவிதைகளை எழுதி நம் தாயின் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துவோமாக. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் மீண்டும்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jan 15, 2012 4:06 pm

Aathira wrote:
இளமாறன் wrote:வெற்றி பெற்ற அனைத்து கவிஞர்களுக்கும் மிக அழகான கவிதைகளை அள்ளி தந்த அனைத்து கவிஞர்களுக்கும் ...நடுவர்களுக்கும் .. சிவா மற்றும் தலைமை நடத்துனர்களுக்கும் எனது இனிய வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்
எண்ணற்ற உதவிகளை எள்ளளவும் சலிக்காமல் செய்த இளாவுக்கு ஒரு பெரிய நன்றி, வாழ்த்துகள். ஒரு பெரிரிரிரிரிரிரிரிரிரிரிய ஓஓஓஓ போடலாமா?ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ.

அனைவரின் கவிதைகளும் மிக அழகு ..அதர்க்கக ஒரு ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ போடலாம் சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Ila
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jan 15, 2012 4:58 pm

பிஜிராமன் wrote:வாழ்வில் மகிழ்ச்சியான தருணத்தில்
வருவது புன்னகையா - இல்லை
கண்ணீர் தான்............

என் வாழ்வில் நான் பெரும் முதல் பரிசு இது தான். என்னுடைய உடல் முழுதும் நடுங்குகிறது.

எனக்கு அங்கீகாரம் தந்த ஈகரைக்கும், ஈகரை உறவுகளுக்கும், என் கவிதையை தெரிவு செய்த நடுவர்களுக்கும் என் நன்றியை கூறிக்கொள்கிறேன்.

இந்த தருணத்தில், நான் நன்றி கூற வேண்டிய முக்கியமான இருவர்.

திரு. சுந்தர்ராஜன் ஐயா, அவர்கள், எனக்கு வெண்பா புகட்டிய ஆசான். நான் ஈகரையில் வந்த பொழுது புதுக் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன், அப்பொழுது

திரு சதாசிவம் ஐயா, அவர்கள் வெண்பா கவிதைகள் தான் காலத்திற்கும் நிற்கும் என்று தந்த அறிவுரை, என்னை வெண்பா கற்க தூண்டியது.

தன் உடல் நிலை, வேலை இவற்றை எல்லாம் பாராமல், பக்கம் பக்கமாக எனக்கு வெண்பாவை புகட்டியவர் திரு. சுந்தர்ராஜன் ஐயா அவர்கள்.

எனக்கு சிறந்த சிந்தனையை தூண்டியதில் உறுதுணையாக இருந்தவர் திரு. சதாசிவம் ஐயா அவர்கள். இவர்கள் இருவரும் ஈகரையில், என் சிறந்த ஆசான்கள். இவர்களுக்கு இந்த தருணத்தில் நான் நன்றி கூறிக் கொள்கிறேன்.

மேலும் ஈகரைக்கும், சிவா அண்ணாவிற்கும், என் கண்ணீர் துளிகளுடன் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி நன்றி நன்றி 🐰

மற்றும் வெற்றி பெற்ற அனைத்து கவிஞர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் இராமன். உங்களின் முடிவு, முழுமுயற்சி, அயராத சிந்தனைகள் உங்களை ஒரு சிறந்த வெண்பாப் புலவனாக / வேந்தனாக மாற்றியுள்ளது என்பதே உண்மை. மற்றபடி நானும் தம்பி சதாசிவமும் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. :வணக்கம்:

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33720
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 15, 2012 6:01 pm

வெற்றி வாகையைச் சூடிய கவிஞர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அன்பு மலர்
ரமணியன்.

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sun Jan 15, 2012 6:52 pm

Aathira wrote:அழகான கவிதையைக் கொடுத்த தங்களின் கவியாற்றல் மேலும் மேலும் வளர என் வாழ்த்துகள் கார்த்திக். மகிழ்ச்சி
மகிழ்ச்சியாக உள்ளது உ(றவுகள்)ங்கள் மகிழ்ச்சியில் பங்கு பெறுவது.
மிகவும் நன்றி ஆதிரா அக்கா.. நன்றி

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Jan 15, 2012 7:05 pm

வாழ்த்துக்கள்

கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Vaazththu

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jan 15, 2012 7:07 pm

மொத்தம் 260 கவிதைகள் அனைத்தும் அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 4 Ila

Page 4 of 16 Previous  1, 2, 3, 4, 5 ... 10 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக