ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Today at 9:35 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Today at 9:28 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Today at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Today at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Today at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Today at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Today at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 8:48 pm

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by சக்தி18 Today at 8:41 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Today at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Today at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Today at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Today at 8:37 pm

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by சக்தி18 Today at 8:34 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Today at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Today at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Today at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Today at 8:24 pm

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by krishnaamma Today at 8:19 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Today at 8:16 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by krishnaamma Today at 8:13 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by சக்தி18 Today at 7:58 pm

» சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி
by ayyasamy ram Today at 5:55 pm

» தவத்தின் ஆற்றலால் எமனையும் வெல்லலாம்!
by ayyasamy ram Today at 5:42 pm

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 3:13 pm

» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்
by ayyasamy ram Today at 2:08 pm

» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்
by ayyasamy ram Today at 1:43 pm

» இஸ்லாமிய சிந்தனைகள்
by Dr.S.Soundarapandian Today at 12:56 pm

» பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm

» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது! - வலைப்பேச்சு
by T.N.Balasubramanian Today at 12:39 pm

» பங்குச் சந்தை கதை
by ayyasamy ram Today at 11:39 am

» நம்பிக்கை
by kandansamy Today at 9:58 am

» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்
by ayyasamy ram Today at 7:27 am

» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)
by ayyasamy ram Today at 7:24 am

» ஒடிசாவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு
by ayyasamy ram Today at 7:16 am

» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு
by ayyasamy ram Today at 7:13 am

» தோள் கொடுப்பாள் தோழி!
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை!
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» முதல் பெண் தட்டச்சர்!
by ayyasamy ram Yesterday at 10:03 pm

» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» பாணிபாத்திர சுவாமி
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» மனசுக்குள் மலை தீபம்
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» முல்லாவின் தந்திரம்
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» நினைவின் எடை – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by kandansamy Yesterday at 9:33 pm

» வலைப்பேச்சு – ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» சென்னையில் இருந்து நாகர்கோவில், ராமேசுவரம், குருவாயூருக்கு சிறப்பு ரெயில் - இன்று முதல் முன்பதிவு தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» ’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..!’’ – ‘அஜித் – கார்த்தி’ காம்போ பற்றி விக்ரமன்
by ayyasamy ram Yesterday at 4:25 pm

Admins Online

கருவின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற ஃபோலிக் அமிலம்

Go down

கருவின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற ஃபோலிக் அமிலம் Empty கருவின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற ஃபோலிக் அமிலம்

Post by முஹைதீன் on Mon Jan 23, 2012 12:32 pm

கருவின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற ஃபோலிக் அமிலம்


கருவின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற ஃபோலிக் அமிலம் 21-folic-acid-300
ஒவ்வொரு ஆண்டும் 3 ஆயிரம் பச்சிளம் குழந்தைகள் நரம்பு தொடர்பான நோயால் பாதிக்கப்படுவதாக கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது. இதற்கு காரணம் தாய்மார்கள் தங்களின் கர்ப்ப காலத்தில் ஃபோலிக் அமிலம் எடுத்துக்கொள்ளாததே என்கின்றனர் மருத்துவர்கள்.

ஃபோலிக் அமிலம் என்பது கர்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது. கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சிக்கு மிகவும் தேவையானது. அதனால்தான் கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட உடனே முதலில் ஃபோலிக் அமிலம் அடங்கிய மாத்திரைகளை சிபாரிசு செய்கின்றனர்.

கர்பிணிகளுக்கு அவசியம்

க‌ர்‌ப்ப கால‌த்‌தி‌ல் குழ‌ந்தை‌யி‌ன் வள‌ர்‌ச்‌சி‌க்காகவு‌ம், தா‌யி‌ன் இர‌த்த
அளவு அ‌திக‌ரி‌க்கவு‌ம் ஃபே‌லி‌க் அ‌மில‌ம் அ‌திகமாக‌த் தேவை‌ப்படு‌கிறது. பி வைட்டமின்களில் ஒன்றான இந்த ஃபோலிக் அமிலம் டி.என்.ஏ வளர்ச்சிக்கு அவசியமானது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் தாய்க்கு பிறக்கும் குழந்தைகள் நரம்பு மண்டல குறைபாடு இன்றி இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். எனவேதான் கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் ஃபோலிக் அமிலம் நிறைந்த மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

சத்தான உணவு

மாத்திரைகள் தவிர ஃபோலிக் அமிலம் நிறைந்த சத்தான உணவுகளை உட்கொள்ளவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இது தாய், சேயின் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். ப‌ச்சை‌க் கா‌ய்க‌றிக‌ள், ‌கீரைக‌ள், ஈர‌ல்க‌ள், ஈ‌ஸ்‌ட், அவரை, மொ‌ச்சைக‌ள், கொ‌ட்டைக‌ள், முழு தா‌னிய‌ங்க‌ள் ஆ‌கியவை போ‌லி‌க் அ‌மில‌ம் அ‌திகமு‌ள்ள உணவு‌ப் பொரு‌ட்களாகும். இவைகளில் ஏதாவது ஒன்றை தினசரி உணவில் சேர்க்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

கர்ப்ப காலத்தில் மரு‌த்துவ‌ர்க‌ள் ப‌ரி‌ந்துரை‌க்கு‌ம் மா‌த்‌திரைகளையும்,
உணவுகளையும் சரியான அளவில் எடுத்துக்கொள்வது அவசியம். அப்பொழுதுதான் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க முடியும்.

thatstamil
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
மதிப்பீடுகள் : 1075

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum