புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாதவன் நாயர் விளக்கம்  Poll_c10மாதவன் நாயர் விளக்கம்  Poll_m10மாதவன் நாயர் விளக்கம்  Poll_c10 
5 Posts - 71%
Manimegala
மாதவன் நாயர் விளக்கம்  Poll_c10மாதவன் நாயர் விளக்கம்  Poll_m10மாதவன் நாயர் விளக்கம்  Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
மாதவன் நாயர் விளக்கம்  Poll_c10மாதவன் நாயர் விளக்கம்  Poll_m10மாதவன் நாயர் விளக்கம்  Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாதவன் நாயர் விளக்கம்  Poll_c10மாதவன் நாயர் விளக்கம்  Poll_m10மாதவன் நாயர் விளக்கம்  Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
மாதவன் நாயர் விளக்கம்  Poll_c10மாதவன் நாயர் விளக்கம்  Poll_m10மாதவன் நாயர் விளக்கம்  Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
மாதவன் நாயர் விளக்கம்  Poll_c10மாதவன் நாயர் விளக்கம்  Poll_m10மாதவன் நாயர் விளக்கம்  Poll_c10 
11 Posts - 4%
prajai
மாதவன் நாயர் விளக்கம்  Poll_c10மாதவன் நாயர் விளக்கம்  Poll_m10மாதவன் நாயர் விளக்கம்  Poll_c10 
9 Posts - 4%
Jenila
மாதவன் நாயர் விளக்கம்  Poll_c10மாதவன் நாயர் விளக்கம்  Poll_m10மாதவன் நாயர் விளக்கம்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
மாதவன் நாயர் விளக்கம்  Poll_c10மாதவன் நாயர் விளக்கம்  Poll_m10மாதவன் நாயர் விளக்கம்  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
மாதவன் நாயர் விளக்கம்  Poll_c10மாதவன் நாயர் விளக்கம்  Poll_m10மாதவன் நாயர் விளக்கம்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
மாதவன் நாயர் விளக்கம்  Poll_c10மாதவன் நாயர் விளக்கம்  Poll_m10மாதவன் நாயர் விளக்கம்  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மாதவன் நாயர் விளக்கம்  Poll_c10மாதவன் நாயர் விளக்கம்  Poll_m10மாதவன் நாயர் விளக்கம்  Poll_c10 
2 Posts - 1%
jairam
மாதவன் நாயர் விளக்கம்  Poll_c10மாதவன் நாயர் விளக்கம்  Poll_m10மாதவன் நாயர் விளக்கம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாதவன் நாயர் விளக்கம்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jan 27, 2012 10:56 pm

பெங்களூரு : ""ஸ்பெக்ட்ரம் விவகாரத்தையும், டிரான்ஸ்பாண்டர் குத்தகை விவகாரத்தையும் போட்டு மக்கள் குழப்பிக் கொள்கின்றனர். ஆன்டிரிக்ஸ் - தேவாஸ் நிறுவன ஒப்பந்தத்தில் பெரிய நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறுவது தவறு,'' என இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.

மிகவும் குறைந்த விலைக்கு, "எஸ்-பாண்டு' அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாகக் கூறி அவர், அரசு பதவி மற்றும் குழு தலைவர் பதவி வகிக்க, மத்திய அரசு தடை விதித்தது. தன் மீது கூறப்பட்டுள்ள புகாருக்கு, தற்போதைய இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தான் காரணம் என, மாதவன் நாயர் குறை கூறியிருந்தார்.

இது குறித்து மாதவன் நாயர் கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கும், டிரான்ஸ்பாண்டரை குத்தகைக்கு விட்ட விவகாரத்துக்கும் சம்பந்தமில்லை. இரண்டுக்கும் சம்பந்தம் உள்ளதாக மக்கள் குழம்புகின்றனர். நாங்கள் ஒரு நிறுவனத்துக்கு டிரான்ஸ்பாண்டர்களை அளித்தாலும், அதை அப்லிங் மற்றும் டவுன் லிங்க் செய்வதற்கெல்லாம் தொலைத்தொடர்புத் துறையிடம் லைசென்ஸ் பெற வேண்டும். கடந்த 2009ம் ஆண்டு தேவாஸ் நிறுவனத்துக்கு நாங்கள் டிரான்ஸ்பாண்டர்கள் அளிக்க ஒப்புக் கொண்டாலும், இதுவரை அந்த நிறுவனத்துக்கு லைசென்ஸ் கிடைக்கவில்லை. இதை ஸ்பெக்ட்ரத்துடன் தொடர்புபடுத்தி 20 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறுவது தவறானது.

இஸ்ரோவுக்கு ஓராண்டு பட்ஜெட் ஒதுக்கீடே 4,000 கோடி ரூபாய் தான். இரண்டு டிராஸ்பாண்டர்கள் ஒதுக்கீட்டில் இஸ்ரோவுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என்றால், அரசின் உதவியே எங்களுக்கு தேவையில்லையே? எனவே, 20 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது என்று கூறுவதில் அர்த்தமில்லை.

டிரான்ஸ்பாண்டர்களின் தற்போதைய சர்வதேச விலையை கணக்கிட்டு தான் ஒப்பீடு செய்ய வேண்டுமேயொழிய, ஸ்பெக்ட்ரம் என்றாலே ஊழல் என்ற பொருள் கொள்ளக்கூடாது. என்னுடன் சேர்த்து மற்ற மூன்று விஞ்ஞானிகளுக்கும் அரசு பதவி வகிக்கக்கூடாது என்ற தடை நியாயமில்லாதது. எனவே, இதை அரசு புரிந்து கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மாதவன் நாயர் கூறினார்.

தினமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மாதவன் நாயர் விளக்கம்  Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 27, 2012 11:09 pm

சரி என்னமோ சொல்லவர்றாரு.... பாவம். மத்திய அரசு கே்கனுமே!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக