புதிய பதிவுகள்
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» சினிமா பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» படித்ததில் பிடித்த கவிதைகள் -தொடர்பதிவு
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» 435 நூல்களை எளிதில் தரவிறக்க
by TI Buhari Yesterday at 1:02 pm

» கருத்துப்படம் 24/09/2023
by mohamed nizamudeen Yesterday at 9:35 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» அக்கவுண்டில் விழுந்த ரூ.9000 கோடி யார் பணம்? சைபர் க்ரைமில் புகார்.
by T.N.Balasubramanian Sat Sep 23, 2023 9:11 pm

» நாவல்கள் வேண்டும்
by TI Buhari Sat Sep 23, 2023 6:33 pm

» நாவல்கள் வேண்டும்..
by Karthikakulanthaivel Sat Sep 23, 2023 2:19 pm

» வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல!
by Anthony raj Sat Sep 23, 2023 12:51 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by ayyasamy ram Sat Sep 23, 2023 12:17 pm

» ஆஹா 50 -டிப்ஸ் (மங்கையர் மலர்)
by ayyasamy ram Sat Sep 23, 2023 11:56 am

» <b>சுமார் 100க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள்</b>
by TI Buhari Sat Sep 23, 2023 10:12 am

» இணையத்திலேயே பயனுள்ள எழுத்துகளை வாசிக்க
by TI Buhari Sat Sep 23, 2023 9:54 am

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by ayyasamy ram Fri Sep 22, 2023 10:22 pm

» நகைச்சுவை தோரணங்கள்
by ayyasamy ram Fri Sep 22, 2023 8:01 pm

» இன்பம் பொங்கும் பாடலை அமைதியாக ஆறுதலாக அள்ளி தந்த PB ஸ்ரீநிவாஸின் பிறந்தநாள்
by ayyasamy ram Fri Sep 22, 2023 7:36 pm

» நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம்
by ayyasamy ram Fri Sep 22, 2023 7:12 pm

» மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர்
by T.N.Balasubramanian Fri Sep 22, 2023 7:11 pm

» பாடலாசிரியர் வாலி அவர்களின் நினைவு தினம்
by heezulia Fri Sep 22, 2023 2:33 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 22, 2023 12:41 pm

» பெற்ற தாயையே திகைக்க வைத்த சிவாஜி
by ayyasamy ram Fri Sep 22, 2023 12:39 pm

» ஆதித்யா எல்1: சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
by T.N.Balasubramanian Thu Sep 21, 2023 4:53 pm

» வலையில் வசீகரித்தது
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:22 pm

» சமையல் குறிப்புகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:20 pm

» இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:02 pm

» படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:56 pm

» துடிக்கும் கரங்கள் – விமர்சனம்
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:54 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:48 pm

» புத்தகம் தேவை
by ரேவதி2023 Thu Sep 21, 2023 10:42 am

» ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22
by ayyasamy ram Thu Sep 21, 2023 7:27 am

» பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் எழுதிய சுமார் 450 நூற்களின் பட்டியல்
by TI Buhari Thu Sep 21, 2023 12:22 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Sep 20, 2023 11:21 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 8:29 pm

» இப்படித்தான் சமைக்க வேண்டும் கீரைகளை!
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:13 pm

» கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:11 pm

» தலைமுறை தலை நிமிர்ந்து நடக்கும்!. - கவிதை
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 6:39 pm

» இல்லாத ஒன்றுக்கு ஏக்கம் எதற்கு?
by ayyasamy ram Wed Sep 20, 2023 3:34 pm

» மகளிர் இடஒதுக்கீடு மசோதா -அமுல் படுத்த ஆறு ஆண்டுகள் ஆகும்!
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:06 pm

» வாழ்த்தலாம் திரு அய்யாசாமி அவர்களை.
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:03 pm

» இலவசங்கள் பெற்று ஏமாறும் மக்கள்.
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 11:29 am

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by nandhini14 Tue Sep 19, 2023 11:02 pm

» புத்தகம் வேண்டும்
by prajai Tue Sep 19, 2023 10:28 pm

» ‘என் உயிர் தோழன்’ பாபு உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
by ayyasamy ram Tue Sep 19, 2023 6:35 pm

» Dr ரேணுகா ராமகிருஷ்ணன்,
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:56 pm

» பதினைந்தாம் ஆண்டு நிறைவு நாள் ஈகரைக்கு இன்னும் சிறிது நேரத்தில்
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:43 pm

» எது வந்தால் எது போகும்- விதுர நீதி
by Anthony raj Tue Sep 19, 2023 4:10 pm

» சரணிகா தேவி நாவல்
by Saravananj Mon Sep 18, 2023 9:57 pm

» வரலாற்றின் இன்று -செப்டம்பர் 18
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:18 pm

» இன்று விநாயக சதுர்த்தி
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் Poll_c10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் Poll_m10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் Poll_c10 
188 Posts - 32%
ayyasamy ram
என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் Poll_c10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் Poll_m10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் Poll_c10 
152 Posts - 26%
T.N.Balasubramanian
என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் Poll_c10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் Poll_m10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் Poll_c10 
97 Posts - 16%
Anthony raj
என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் Poll_c10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் Poll_m10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் Poll_c10 
57 Posts - 10%
heezulia
என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் Poll_c10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் Poll_m10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் Poll_c10 
38 Posts - 6%
mohamed nizamudeen
என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் Poll_c10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் Poll_m10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் Poll_c10 
23 Posts - 4%
prajai
என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் Poll_c10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் Poll_m10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் Poll_c10 
13 Posts - 2%
TI Buhari
என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் Poll_c10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் Poll_m10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் Poll_c10 
9 Posts - 2%
manikavi
என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் Poll_c10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் Poll_m10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் Poll_c10 
8 Posts - 1%
coderthiyagarajan1980
என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் Poll_c10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் Poll_m10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் Poll_c10 
8 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sun Jan 29, 2012 1:03 pm

நண்பர்களே... நான் நெடுநாட்களாக ஈகரையில் கவனித்துவரும் ஒரு குறையையும் அதன் நிவர்த்தியும் பற்றியும் இங்கே பேச விரும்புகிறேன்.

அவசரப்பட்டு எனது பதிவைத் தூக்கிவிட்டு எனக்கு மஞ்சள் பட்டை அணிவித்து விடாமல் பொறுமையாய் வாசிக்க வேண்டிக்கொள்கிறேன்.

இணையம் வந்த பிறகு அங்கே கிடைக்காத ஒன்றில்லை.

மருத்துவம் முதலாக மாதவிடாய் ஈறாக எவற்றுக்குமே பஞ்சமில்லை.

அப்படி இருக்க இணையத்தில் இல்லாத அருமை பெருமைகளை ஈகரையில் பதிவதால் நிறைய பேருக்கு பலனுண்டு என்பது என் எளிய கருத்து.

நாம் இங்கே காண்பது என்ன..?

எண்ணற்ற திரிகள். ஏராளமான பதிவுகள்.. இணையத்தில் இருக்கும் எல்லாவற்றையுமே இங்கே கொண்டுவந்து குவித்திடவேண்டும் என்னும் வெறியில் அனைவரும் உழைப்பதாகத் தெரிகிறது.

இதற்காகத்தான் கூகிள் இருக்கின்றதே.. அதில் குறியீடுகளைச் சொற்களை இட்டால் ஒன்றுக்கு நூறாக ஆயிரமாக லட்சமாக கொண்டு வந்து கொட்டிடுமே..?

பின் ஈகரையில் ஏன் அவற்றைக் கொட்டி , இருக்கும் ஒருசில உபயோகமான சொந்தமான சுய உழைப்பின் வெளியீடுகளாக இருக்கும் பதிவுகளைப் புதைந்து போகச் செய்யவேண்டும் என்பது என் பணிவான கேள்வி.

சரி சும்மா கேள்வி கேட்பதோடு ஒரு சிந்தனையாளனின் பணிகள் முடிந்துபோவதில்லை.

எனவே என்னாலான சிறு முயற்சி ஒன்றை முழுமூச்சாகத் தொடங்க விரும்புகிறேன்.

அதாவது ...

ஈகரையில் இருக்கும் அரிய முத்துகளை பயனுள்ள புதுமையான திரிகளை புதிதாகக் கற்க புதியனவற்றைப் பெற்றிட விழைவோருக்காக இங்கே பட்டியலிட முயல்கிறேன்..

அவசரப்பட்டு இங்கேயும் வந்து அரட்டைப்பதிவுகளைக் கொட்டி என் நோக்கத்தைச்சிதைத்திட முனையாதீர்கள் என்ற பணிவான வேண்டுகோள் விடுத்துக்கொண்டு இந்த சிந்தனையை இந்த முயற்சியைப் பாராட்ட முனைவோருக்கும் ஆதரவு அளிக்க முனைவோருக்கும் என் அன்பான வரவேற்பினைத் தெரிவித்துக்கொண்டும் தொடங்குகிறேன்.

நிர்வாக தகைசால் பெரியோருக்கு ஒரு சின்ன வேண்டுகோள். இந்த முயற்சி வேண்டாம் என நினைத்தீர்களானால் 24 மணி நேரத்துக்குள் இங்கே தெரிவித்துவிட்டால் எனது முயற்சிகள் வீணாகப் போய் பின்னால் இத்திரி ஒளிக்கப்பட்டோ மறைக்கப்பட்டோ அழிக்கப்பட்டோ சிதைக்கப்பட்டோ போய்விடாமல் முன்கூட்டியே அறிவித்தீர்களானால் நன்றியுடையவனாய் இருப்பேன். இந்த முயற்சி சிறந்தது என்னும் நிலையில் தகுந்த ஆதரவை அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு.

நல்லோர் கருத்துரை அறிந்து மேலும் தொடர்வேன்..

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91237
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 29, 2012 1:13 pm

உங்களின் சிந்தனைகள் நன்றாகத்தான் உள்ளது. ஆனால் உங்களிடம் உள்ள தலைக்கணம் உங்களின் திறமையை விட அதிகமாக உள்ளது என்பதற்கு மேலே உள்ள உங்களது இந்த ஒரு பதிவே போதுமானது.

உங்களது எண்ணம் உங்களைவிட திறமையானவர்கள் யாரும் இல்லை என்பதே! முடிந்தால் இந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். இல்லையேல் இடத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

திறமையானவர்களின் பதிவுகளுக்கு ஈகரை என்றுமே மதிப்பளிக்கத் தவறியதில்லை. ஒரு செய்தி இங்கு பகிரப்படுகிறது என்றால் அந்தச் செய்தி குறித்த கருத்துக்களை நாங்கள் விவாதித்துக் கொள்ளத்தான் என்பதை முதலில் உணரக் கற்றுக் கொள்ளுங்கள்.

நீங்கள் துவங்கவுள்ள திரி அனைவருக்கும் பயனுள்ளது என்பதை இங்கு அனைவரும் அறிவர், ஆனால் அதற்கு நீங்கள் தந்துள்ள பில்டப்தான் இந்தத் திரியைத் தோல்வியடையச் செய்யும் விதமாக உள்ளது.
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jan 29, 2012 1:18 pm

அருமையான ஆலோசனை கபாலி, உங்கள் முயற்சி வெற்றியடையட்டும்.

நாம் இங்கே காண்பது என்ன..?

எண்ணற்ற திரிகள். ஏராளமான பதிவுகள்.. இணையத்தில் இருக்கும் எல்லாவற்றையுமே இங்கே கொண்டுவந்து குவித்திடவேண்டும் என்னும் வெறியில் அனைவரும் உழைப்பதாகத் தெரிகிறது.

இதற்காகத்தான் கூகிள் இருக்கின்றதே.. அதில் குறியீடுகளைச் சொற்களை இட்டால் ஒன்றுக்கு நூறாக ஆயிரமாக லட்சமாக கொண்டு வந்து கொட்டிடுமே..?

பின் ஈகரையில் ஏன் அவற்றைக் கொட்டி , இருக்கும் ஒருசில உபயோகமான சொந்தமான சுய உழைப்பின் வெளியீடுகளாக இருக்கும் பதிவுகளைப் புதைந்து போகச் செய்யவேண்டும் என்பது என் பணிவான கேள்வி.

கூகிளில் இல்லாத விடயமே இல்லை என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், நாம் விரும்பி படித்ததை ரசித்ததை நண்பர்களும் தெரிந்துக்கொள்ளும் விதமாக இங்கே பதிவதில் தவறில்லை, மாறாக வெளியில் இருந்து எடுத்த பதிவிற்கு நன்றி தெரிவித்து பதிவது தவறாகாது.

திரிகள் அதற்கான இடங்களில் தானே துவங்கப்படுகின்றது. அதனால் சொந்தபடைப்புகளும் அதற்குரிய இடங்களில்தான் இருக்கும், மற்ற தளங்களில் பார்த்த படித்த விடயங்களும் அதற்குரிய இடங்களில் தான் இருக்கும். எனவே இப்போது ஈகரையை படிப்பவர்கள், பார்பவர்கள் தான் எது வேன்டும் என்று தேர்ந்தெடுத்து படிக்கவேன்டும்.

சொந்த முயற்சியில் நான் துவக்கிய எத்தணையோ திரிகளில் உங்களுடைய பின்னூட்டங்கள் ஒன்றையுமே நான் காணவில்லையே? அதனால் அன்புடன் தங்களை கேட்டுக்கொள்வது என்னவெனில் எல்லாவிதமான தகவல்களும் கொட்டிக்கிடக்கும் இடம் தான் ஈகரை.. யாருக்கு என்ன வேன்டுமோ அதை அவரவர் அந்தந்த பகுதிக்கு சென்று பெற்றுக்கொள்ளுதலே முறையாகும்.

அன்புடன் எனது கருத்தை படித்தமைக்கு நன்றிகள்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 29, 2012 1:26 pm

நீங்க செய்றேன்னு சொல்ற விஷயம் நல்ல விசாய்ம்தான் கபாலி.
உங்களுக்கு என் பாராட்டுகள்

[You must be registered and logged in to see this link.]
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sun Jan 29, 2012 1:34 pm

கருத்தளித்த மூவருக்கும் எனது நன்றிகள்.

சிவா அவர்களே.. நான் சொன்னவைகளில் உண்மை இல்லை என்று சொல்லி இருந்தால் மகிழ்ந்திருப்பேன்..

அசுரன் அவர்களே.. உங்கள் கருத்து மிக சரியானது. பின்னூட்டம் இட்டால் தான் வாசித்ததாகக் கொள்வது சரியா ..? எண்ணற்ற குவியலில் புதைந்து போயிருப்பதாய் என் ஆதங்கம் உணரவில்லையா..?

உதயசுதா அவர்களே உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.

கடுமையான சொற்களில் என்னை சிவா அவர்கள் சொல்லி இருந்தாலும் நான் எனக்கு நல்லதென்று பட்ட இந்த திரியை தொடர்வேன் என்று கூறிக்கொள்கிறேன்..

ஒரு நிலையில் இதே சிவா அவர்கள் இந்த திரிக்கு பாராட்டு சொல்லும் வரை என் முயற்சி தொடரும்..

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
https://www.eegarai.net

Postராஜா Sun Jan 29, 2012 1:36 pm

உங்களின் இந்த பதிவில் உள்ள ஒவ்வொரு வரிகளுக்கும் பதிலளிக்கலாம் என்று இருந்தேன் ஆனால் சிவா அவர்களின் பதில் உங்களுக்கு போதுமென்று நினைத்து விட்டுவிட்டேன்.

இந்த பதிவின் தலைப்பை தவிர பதிவில் நீங்கள் எழுதியுள்ளவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jan 29, 2012 1:38 pm

கபாலி wrote:
அசுரன் அவர்களே.. உங்கள் கருத்து மிக சரியானது. பின்னூட்டம் இட்டால் தான் வாசித்ததாகக் கொள்வது சரியா ..? எண்ணற்ற குவியலில் புதைந்து போயிருப்பதாய் என் ஆதங்கம் உணரவில்லையா..?
மன்னிக்கவும் கபாலி அண்ணே! ... புரிந்தது. உங்கள் முயற்சியை தொடங்குங்கள். அது வெற்றியடைய எனது வாழ்த்துகள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91237
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 29, 2012 1:43 pm

கபாலி wrote:
ஒரு நிலையில் இதே சிவா அவர்கள் இந்த திரிக்கு பாராட்டு சொல்லும் வரை என் முயற்சி தொடரும்..

நிச்சயம் பாராட்டுவேன். ஏனெனில் எனக்கு எதிரிகள் என்று இங்கு யாருமில்லை. இனிமேலும் அப்படி ஒரு சூழ்நிலை எனக்கில்லை.

அதுதான் கூறினேனே! தாங்கள் திறமையானவர்தான், அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே நேரம் மற்றவர்களை முட்டாள்கள் என நினைக்கும் மனப் பக்குவத்தை மாற்றிக் கொள்ளுங்கள் என்பதுதான் என் கருத்து.

மனிதர்களை மதிக்கத் தெரியாவதவர்களிடம் இருக்கும் பொன், பொருள், திறமை அனைத்துமே வீண்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Sun Jan 29, 2012 1:51 pm

நான் தலைப்பை பார்த்து விட்டு ஈகரையில் இட்ட திரிகளில் சிறந்தது என்று நினைத்தேன் ஆனால் இருந்த விடயமே வேறு
சிவா wrote:[
ஒரு நிலையில் இதே சிவா அவர்கள் இந்த திரிக்கு பாராட்டு சொல்லும் வரை என் முயற்சி தொடரும்..

நிச்சயம் பாராட்டுவேன். ஏனெனில் எனக்கு எதிரிகள் என்று இங்கு யாருமில்லை. இனிமேலும் அப்படி ஒரு சூழ்நிலை எனக்கில்லை.

அதுதான் கூறினேனே! தாங்கள் திறமையானவர்தான், அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே நேரம் மற்றவர்களை முட்டாள்கள் என நினைக்கும் மனப் பக்குவத்தை மாற்றிக் கொள்ளுங்கள் என்பதுதான் என் கருத்து.

மனிதர்களை மதிக்கத் தெரியாவதவர்களிடம் இருக்கும் பொன், பொருள், திறமை அனைத்துமே வீண்.[/quote] ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் போல சொன்னிங்க

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jan 29, 2012 2:19 pm

வணக்கம் கபாலி

தங்களின் கருத்து வரவேற்க்க தக்கதே வாழ்த்துக்கள் இவ்வளவு நாள் யோசித்து இதை எழுதி இருக்கிறீர்கள் என்றால் இதில் காரணம் இருக்க வேண்டும் ...
கடினபட்டு எழுதிய சொந்த படைப்புகள் மக்களிடம் போய் சேரவில்லை என்று சொல்கிறீர்களா ? இல்லை இங்கு குப்பைகளா இருக்கிறது என்று சொல்கிறீர்களா ?
ஒவ்வொரு பதிவும் நன்றாக இருந்தால் மட்டுமே யாருக்காவது பலன் இருந்தால் மட்டுமே இங்கு இருக்கும் இல்லை என்றால் அது நேரடியாக குப்பைக்கு தான் போகும் ...

இங்கு இருக்கின்ற பதிவுகள் எல்லாம் நிர்வாக குழுவினரால் சரியான இடங்களில் மாற்றி வைக்க படுகிறது .. தேவைபடுகிறவர்கள் அங்கு சென்று பார்த்து தேர்ந்தெடுக்க கொள்ள வேண்டும் ...

இங்கு குப்பைகள் இல்லை ...என்பதை தங்கள் உணரவேண்டும்
அன்பு மலர் அன்பு மலர்

நல்லது செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தோன்றினால் இங்கு இருக்கின்ற உங்களுக்கு பிடித்த நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பின்னூட்டம் இடுங்கள் அவர்கள் இன்னும் நன்றாக படைப்புகளை படைக்க உதவுமே அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக