புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் Poll_c10ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் Poll_m10ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் Poll_c10ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் Poll_m10ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் Poll_c10 
1 Post - 14%
Manimegala
ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் Poll_c10ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் Poll_m10ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் Poll_c10ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் Poll_m10ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் Poll_c10ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் Poll_m10ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் Poll_c10ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் Poll_m10ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் Poll_c10 
11 Posts - 4%
prajai
ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் Poll_c10ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் Poll_m10ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் Poll_c10ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் Poll_m10ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் Poll_c10ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் Poll_m10ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் Poll_c10ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் Poll_m10ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் Poll_c10ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் Poll_m10ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் Poll_c10ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் Poll_m10ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் Poll_c10 
2 Posts - 1%
jairam
ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் Poll_c10ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் Poll_m10ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Feb 03, 2012 1:16 pm

ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் E_1292216385ஆன்லைன் ஷாப்பிங் - சில
எச்சரிக்கைகள்












விடுமுறை காலம் நெருங்குகிறது. மக்கள் தங்கள் மனங்கவர்ந்த, இதுவரை
திட்டமிட்ட பொருட்களை வாங்கிக் குவிக்கப் போகிறார்கள். இந்த முறை,
பெரும்பாலானவர்கள் பொருட்கள் வாங்கிட, இணையத்தின் துணயை நிச்சயம் நாடுவார்கள்.
இந்தியாவில் இணையம் வழியாக பொருட்கள் வாங்குவது அதிகரித்துக் கொண்டே செல்வதாக ஒரு
கணக்கெடுப்பு கூறுகிறது. இருப்பினும் இதில் நிறைய தில்லுமுல்லுகளும், திருட்டுகளும்
அதிகரித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சற்று எச்சரிக்கையாக இதனை
மேற்கொள்ள நாம் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளைப் பார்ப்போம்.

1. நம்பிக்கையான கடைகளின் இணைய தளங்கள் வழியே
மட்டும் வாங்கவும். இவை தங்களின் முகவரிகளையும், தொலைபேசி எண்களையும்
தந்திருப்பார்கள். அவற்றை முதலில் உறுதி செய்து கொள்ளவும்.

2. இணையத்தில் வாங்க இருப்பதால், அந்த
பொருளின் படம் மற்றும் விற்பவர் அது குறித்து தரும் தகவல்கள் மட்டுமே நமக்குத்
தெரிய வரும். இது போதாது. வாங்க விரும்பும் பொருள் குறித்து இணையத் தளங்களுக்குச்
சென்று தகவல் தேடிப் பெறவும். அவற்றை ஏற்கனவே வாங்கியவர்கள், அதன் பயன் மற்றும்
நம்பகத் தன்மை குறித்து இணையத்தில் எழுதி இருப்பார்கள். அவற்றைப் படித்துப்
பார்க்கவும்.பொருளின் விலை மட்டும் பார்க்காமல், வரி, அவற்றை உங்களிடம் சேர்ப்பிக்க
இணைய தள விற்பனை மையம் வசூலிக்கும் ட்ரான்ஸ்போர்ட் மற்றும் பேக்கிங் கட்டணம்
போன்றவற்றையும் சேர்த்துப் பார்க்கவும்.

3. பொருள் பிடிக்காமல் போனால், அதனை மீண்டும்
அந்த கடைக்காரர் எடுத்துக் கொள்வாரா? எடுத்துக் கொள்வார் எனில், அதற்கான நடைமுறை
என்ன? என்பன போன்ற தகவல்களைப் பெறவும்.

4. ஆர்டர் செய்து வாங்க முடிவு செய்து, ஆன்
லைனிலேயே ஆர்டர் கொடுத்தால், நீங்கள் ஆர்டர் கொடுக்கும் பக்கத்தினை எச்.டி.எம்.எல்.
பக்கமாக சேவ் செய்து வைக்கவும். உங்கள் வங்கி அட்டை எண், பணப் பரிவர்த்தனைக்குக்
கொடுக்கப்படும் எண், நாள், பொருள் விலை மற்றும் பிற கட்டணங்கள் ஆகிய தகவல்கள்
அனைத்தும் இருக்க வேண்டும்.

5.உங்களுடைய கிரெடிட் கார்ட்
ஸ்டேட்மென்ட்டினை அடிக்கடி சோதனை செய்திடவும். நீங்கள் வாங்காத பொருளுக்கு ஏதேனும்
பணம் எடுக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவும்.

6. உங்கள் இல்ல மற்றும் நம்பிக்கையான
அலுவலகக் கம்ப்யூட்டர் மூலமாக மட்டுமே ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடவும். பொதுவான
மையங்களில் இந்த வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதை அறவே தவிர்க்கவும்.

7.உங்கள் பாஸ்வேர்டினைப் பாதுக்காக்கவும்.
மிகவும் உறுதியான பாஸ்வேர்டாக அமைத்து வைத்துக் கொள்ளவும். இதனையும், அடிக்கடி
மாற்றவும்.

8.பிரபலமான கடைகளின் இணையத் தளங்கள் போலத்
தோற்றமளித்து, ஆன்லைன் வர்த்தகத்தினை மேற்கொள்ள வழி தரும் மெயில்கள் மற்றும்
தளங்களை நம்பக் கூடாது.

9. ஆன்லைன் வர்த்தக இணைய தளங்களின்
முகவரியில் “https” என்ற முன்னொட்டு
இருக்கிறதா எனச் சோதனை செய்திடவும். இது போல
“http ”
உடன் “s” இணைந்து இல்லை
என்றால், சற்று சிந்திக்கவும். தயங்கவும்.

10.கூடுமானவரை டெபிட் கார்டுகளை ஆன்லைன்
வர்த்தகத்தில் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். கிரெடிட் கார்டுகளுக்குக் கூடுதல்
பாதுகாப்பு உண்டு.

11. கூடுதல் சலுகைகள், அதிரடி ஆபர்கள் என
மெயில்கள் வந்தால், சற்று நிதானிக்கவும். இதெல்லாம், உங்களை சிக்க வைத்திடும்
தூண்டில்கள். எனவே இவற்றை அலட்சியப்படுத்தவும்.

நன்றி:ஜெய்குணா

மெயிலில் வந்தவை

ஏற்கனவே வந்திருந்தால் அத்துடன் இணைக்கவும்



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Feb 03, 2012 1:23 pm

ஆமாம். சாிதான்.

இக்கால கட்டங்களில் சற்று எச்சாிக்கையாக இருப்பது மிக அவசியந்தான்.

நல்ல பயனுள்ள தகவல்கள் அளித்து வரும் திரு.முஹைதீன் அவா்களை மனமாற வாழ்த்துகிறேன்.

ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் 154550 ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் 154550 ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் 154550 ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் 678642 ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் 678642 ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் 678642



ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் 154550ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் 154550ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் 154550ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் 154550ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Feb 03, 2012 1:24 pm

பகிர்விக்கு நன்றி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் 1357389ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் 59010615ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் Images3ijfஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் Images4px
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri Feb 03, 2012 5:24 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக