ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ராணாவிற்கு ஜோடியாக பிரியாமணி…! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
by ayyasamy ram Today at 7:20 am

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Today at 7:19 am

» இளையராஜா நேரில் அழைத்து பாராட்டிய பெண் பாடகி..!
by ayyasamy ram Today at 7:08 am

» வெண்ணிலா தங்கச்சி வந்தாளே என்னைப் பார்க்க…
by ayyasamy ram Today at 6:55 am

» அறை வேண்டுமென்றால்…
by ayyasamy ram Today at 6:47 am

» நீருக்கடியில் மேஜிக்
by சக்தி18 Yesterday at 8:43 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» வால் முளைத்த இளைஞன்… மேஜிக்கல் ரியலிச தமிழ்ப் படம்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆர்யாவின் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி!
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டர்களின் நிலை?
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by Dr.S.Soundarapandian Yesterday at 7:24 pm

» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Yesterday at 6:42 pm

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஞானமடா நீயெனக்கு
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» ஆகாயம் தாண்டி வா..
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Yesterday at 1:59 pm

» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by ayyasamy ram Yesterday at 1:37 pm

» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 11:22 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Yesterday at 10:04 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by kandansamy Yesterday at 9:57 am

» எங்கும் தமிழ்
by kandansamy Yesterday at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Yesterday at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Yesterday at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Yesterday at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Yesterday at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Yesterday at 8:20 am

» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
by ayyasamy ram Yesterday at 8:17 am

» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Yesterday at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Yesterday at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
by ayyasamy ram Yesterday at 7:47 am

» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு!
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஆலோசனை
by Guest Yesterday at 7:29 am

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Thu Dec 03, 2020 10:01 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Thu Dec 03, 2020 9:58 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Thu Dec 03, 2020 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Thu Dec 03, 2020 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Thu Dec 03, 2020 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Thu Dec 03, 2020 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Thu Dec 03, 2020 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Thu Dec 03, 2020 9:15 pm

Admins Online

நோய் எதிர்ப்பு சக்தி!

Go down

நோய் எதிர்ப்பு சக்தி! Empty நோய் எதிர்ப்பு சக்தி!

Post by தாமு on Thu Oct 01, 2009 6:01 am

மருத்துவத்தில் புதிய புதிய சாதனைகளும், மருந்துகளும் பெருகப் பெருக... நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து வருகிறது என்கிறார்கள் மருத்துவ வல்லுனர்கள். அதற்கு முக்கிய காரணம்... உடல் உழைப்பு இல்லாததும், சத்தான உணவுகளை சாப்பிடாததும் தான்.

நம்மை நோய்கள் தாக்குவதற்கு முக்கிய காரணமே இந்த நோய் எதிர்ப்பு சக்தி குறைவது தான். நமது உடலில் நோய்கிருமிகள் நுழையும் போது, அதை எதிர்த்து வெள்ளை அணுக்கள் அழிக்க முயலும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைத்துக் கொள்வதே நம் உடலுக்கு நாம் கொடுக்கும் தற்காப்பு ஆகும்.

நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம்? மேலே படியுங்கள்...

கணவன், மனைவி இருவரும் வாரத்துக்கு ஒரு முறையாவது உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் செல்கள் அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றல் அதிகரிக்கும். வயது முதிர்ந்தவர்கள்... குறுக்கெழுத்துப் போட்டிகளை தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் மூளையின் நினைவு ஆற்றல் செல்களின் அளவை பெருக்கும். வீட்டில் உள்ள சுவர்களில் பெயிண்ட் அடிக்கும்பொழுது அதில் அதிகமாக ஈயம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

வயது அதிகமாக... உடம்பின் தாது சத்துகள் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தினமும் குறிப்பிட்ட நேரம் நன்றாக தூங்கவும். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மன இறுக்கம், மது, புகை, சத்து குறைந்த உணவு இவை அனைத்தும் உடலை பலவீனப்படுத்தும். இவற்றை தவிர்ப்பது நல்லது. தூய்மையான நீரை குடியுங்கள். இதனால் உடலில் புதிய ஆற்றல் ஏற்படும். குளிர் பானங்களை குடிப்பதை தவிர்க்கவும்.

தானிய வகைகளான கோதுமை, தவிடு போன்ற உணவை சாப்பிட்டால் மக்னீசியம், செலேனியம், துத்தநாகம் போன்ற சத்துகளை அதிகரிக்கச் செய்யும். அதேபோல் ஈரல்(கோழி) சாப்பிட்டால் நோய் தடுப்பு சக்தி அதிகரிக்கும்.

மீன் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. கடல் உப்பு நீரில் பதப்படுத்தப் பட்ட உணவு என்பதால் மீன் சாப்பிடுவோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதிலும் சத்து அதிகம் என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள்.

தினமும் ஒரு மணி நேரமாவது நடைப் பயிற்சி செய்தும், இளைஞர்கள் வேகமாக ஓடியும் நோய் எதிர்ப்பு சக்தியை பெறலாம். மனதுக்கு பிடிக்காத வேலையை எப்போதும் செய்ய வேண்டாம். வேண்டா வெறுப்பாக வேலை பார்க்கும்போது உடலில் உள்ள ஆற்றல் இழந்து... நோய் எதிர்ப்பு சக்தியும் குறையும்.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது மனதுக்கு புத்துணர்ச்சியை வழங்கினால் உடலும் ஆரோக்கியமாகி, நோய் எதிர்ப்பும் அதிகரிக்கும். உதாரணமாக... சோகமான சினிமாக்களை பார்ப்பதைவிட... மனதுக்கு மகிழ்ச்சியை வழங்கும் நகைச்சுவை படங்களை அடிக்கடி பார்த்தால் மனதும் உடலும் சந்தோஷமடைந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
தனியாக... தன்னந்தனியாக எங்கேயும், எப்போதும் இருக்காதீர்கள். பல நண்பர்களை சம்பாதித்துக் கொள்ளுங்கள். நண்பர்களிடம் ஒன்றாக கலந்து பேசுங்கள். வாய்விட்டு சிரித்து மகிழுங்கள். மனதில் ஏதேனும் உறுத்தல் ஏற்பட்டால் அதை நம்பிக்கையானவரிடம் மனம் விட்டு பகிர்ந்து கொள்ளுங்கள்.

எப்போதும் உடலையும், மனதையும் ரிலாக்சாக வைத்திருந்தால் நமது உடலில் உற்பத்தியாகும் கார்ட்டிசல் என்ற ஹார்மோன் குறையும். இதனால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எப்போதாவது... வசதி இருந்தால் உடலை மசாஜ் செய்து கொள்ளுங்கள். இதனால் உடலும், உள்ளமும் உற்சாகமாகி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கலாம். இது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், செய்வது நல்லது.

இப்படி பல வகைகளிலும் நம்முடைய உடலை பாதுகாத்து வந்தால் வாழ்நாளில் மருந்து, மாத்திரைகளுக்கு அவசியம் இருக்காது.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum