ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Today at 9:41 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Today at 8:59 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by சக்தி18 Today at 8:27 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Today at 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Today at 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Today at 7:57 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by ayyasamy ram Today at 7:24 pm

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Today at 5:47 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Today at 5:29 pm

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 4:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Today at 4:50 pm

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by சக்தி18 Today at 4:23 pm

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Today at 3:42 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by T.N.Balasubramanian Today at 3:41 pm

» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
by ayyasamy ram Today at 3:32 pm

» பசியும் ருசியும்!
by ayyasamy ram Today at 3:18 pm

» படிப்போம்… மாற்றுவோம்!
by ayyasamy ram Today at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:59 pm

» என்.  சீதாலட்சுமி - வயல்விழி தமிழ் நாவல்
by Shivramki Today at 2:52 pm

» மனைவிக்கு பயந்தவன் கண்டு பிடிச்ச விளையாட்டு..!
by ayyasamy ram Today at 2:06 pm

» நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்:
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:34 pm

» பிளாக் பேந்தர் 2-ம் பாகம்
by ayyasamy ram Today at 1:27 pm

» மனைவி பிரிந்ததால் சினிமாவை விட்டு விலகிய நடிகர்
by ayyasamy ram Today at 1:25 pm

» தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வி; தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி
by ayyasamy ram Today at 1:18 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by T.N.Balasubramanian Today at 12:24 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by T.N.Balasubramanian Today at 12:14 pm

» வீட்டில் கஞ்சா சிக்கியது: நகைச்சுவை நடிகை அதிரடி கைது
by krishnaamma Today at 9:47 am

» ‘சசிகலா’ திரைப்படம்
by krishnaamma Today at 9:43 am

» அதிபுத்திசாலி மன்னரும் அப்பிராணி அமைச்சரும்
by ayyasamy ram Today at 7:15 am

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை -
by ayyasamy ram Today at 7:07 am

» மஹாத்மா காந்தியின் கொள்ளு பேரன் கொரோனாவுக்கு பலி
by ayyasamy ram Today at 6:52 am

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by Shivramki Yesterday at 9:38 pm

» மீண்டும் ‘ருத்ரதாண்டவம்’ வடிவேலுவுக்கு பதில் சந்தானம் நடிக்கிறார்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:17 pm

» ராஷ்மிகாவுக்கு மகுடம் சூட்டிய கூகுள்
by சக்தி18 Yesterday at 9:17 pm

» சவுதியில் முதன் முறையாக நடைபெறும் ஜி 20 மாநாடு..!! பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்பு
by krishnaamma Yesterday at 9:14 pm

» அனுஷ்கா எடுத்த திடீர் முடிவு
by krishnaamma Yesterday at 9:08 pm

» ரதி மஞ்சரி  & சுஜா சந்திரன் புத்தகம் கிடைக்குமா ?
by சக்தி18 Yesterday at 9:06 pm

» பறவை காய்ச்சல் எதிரொலி: அமீரகத்திற்கு 4 நாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதிக்கு தடை
by krishnaamma Yesterday at 9:04 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:02 pm

» கேட்காமலே பால்காரரின் மனைவிக்கு அருளிய எல்லாம் தெரிந்த அந்த மனித தெய்வம்.
by krishnaamma Yesterday at 8:56 pm

» திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணி முதல் மாலை 5 மணிவரை...
by krishnaamma Yesterday at 8:46 pm

» அறுபதில் ஆட்டத்தை தொடங்குங்கள்!
by krishnaamma Yesterday at 8:36 pm

» புத்திசாலித்தனம் இல்லாமல் ஏமாந்து சொத்துகளை இழந்த நடிகைகள்
by krishnaamma Yesterday at 8:25 pm

» குருட்டு விழியும் ஓவியமும்
by krishnaamma Yesterday at 8:16 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 8:14 pm

» பெருமாளுக்கு உடம்பு சரியில்லாமல் போன கதை
by krishnaamma Yesterday at 7:25 pm

» வங்கக்கடலில் முன்கூட்டியே உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!
by krishnaamma Yesterday at 7:17 pm

» முருகனை எந்தக் கோலத்தில் தரிசிப்பது சிறப்பு தரும்
by krishnaamma Yesterday at 6:41 pm

» SPB ஸ்ட்டூடியோ
by heezulia Yesterday at 5:16 pm

Admins Online

உங்களது குண்டு உடல் ஒல்லியாக வேண்டுமா

Page 1 of 2 1, 2  Next

Go down

உங்களது குண்டு உடல் ஒல்லியாக வேண்டுமா Empty உங்களது குண்டு உடல் ஒல்லியாக வேண்டுமா

Post by இளமாறன் on Thu Feb 16, 2012 12:01 pm

உடல் பருமன் என்பது இன்றைக்கு பெரும்பாலோனரை படுத்தி எடுக்கிறது. உடல் எடையை குறைப்பதற்காக டயட் என்ற பெயரில் உணவை குறைத்து, சுவையை குறைத்து எதையாவது செய்து இறுதியில் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். உடல் எடையை குறைக்க உணவை குறைக்கத் தேவையில்லை என்பது உணவியல் வல்லுநர்களின் ஆலோசனை சரிவிகித ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டாலே உடல் எடை கட்டுப்படுவதோடு மன உளைச்சலும் சரியாகும் என்கின்றனர் நிபுணர்கள்.

வெள்ளை நிற உணவுகள்

நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் வெள்ளைநிறப் பொருட்களை குறைந்த அளவு சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சீனி,உப்பு,சாதம்,பால்,தயிர் போன்ற வெள்ளை நிறப் பொருட்களை அளவை குறைத்து சேர்க்கவேண்டும். கொழுப்பு நீக்கப்பட்ட பால் உபயோகிக்க வேண்டும். இது உடல் எடையை குறைப்பதோடு சத்துக்களை அப்படியே தக்கவைக்கும்.

கொழுப்பை கரைக்கும் உணவுகள்

கொள்ளு பயிரை அடிக்கடி சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.கொள்ளு ரசம்,கொள்ளு சுண்டல் போன்றவை செய்து சாப்பிடலாம்.அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள். இது நிச்சயம் எடையை குறைக்கும்.

வாரம் ஒரு முறையாவது ஓட்ஸ்,பார்லி சேர்த்துக் கொள்ளுங்கள். ஓட்ஸ் உடம்பில் உள்ள கொழுப்பையும்,பார்லி உடம்பில் அதிகம் உள்ள நீரையும் குறைக்கும்.ஆனால் பார்லியை அதிகம் முக்கியமாக கருவுற்றிருக்கும் பெண்கள் உபயோகப்படுத்த வேண்டாம். இது நீரின் அளவை குறைத்து சிசேரியனில் கொண்டு விட்டுவிடும். சிலர் கால்,கை வீக்கம் கர்ப்ப காலத்தில் ஏற்படும்போது அதிகம் பார்லியை உட்கொண்டுவிடுவதால் இப்படி நேர்ந்துவிடுகிறது.

சரி விகித உணவுகள்

காலை உணவு எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். ஆவியில் வேகவைத்த உணவு, நீர் காய்கறிகள் என்று திட்டமிட்டு சமையுங்கள். வாரம் ஒரு முறை பொரித்த உணவு, ஸ்வீட்ஸ் என்றுகூட சாப்பிடலாம்.முக்கியமாக டயட் இருந்தாலும் நம் உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் தொடர்ந்து கிடைக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். புரோட்டீன், கார்போஹைடிரேட், நல்ல கொழுப்பு, கால்ஷியம், இரும்புச் சத்து முதலியவை நம் உடலுக்கு கண்டிப்பாக தேவை. இதன் அளவு குறைந்தால் முடி கொட்டுதல்,ரத்த சோகை, எலும்பு தேய்மானம் முதலியவை ஏற்படும். பருப்பு, கீரை, அவித்த முட்டை, சாதம்,பால் முதலியவை சேர்த்துக் கொள்ளுங்கள். சமைக்கும் முறையில் அதிகம் கொழுப்பு சேர்ந்து விடாமல் செய்து சாப்பிடுங்கள்.

சூடான நீர்

குளிர்ந்த தண்ணீர் குடிப்பதை விட சூடான தண்ணீர் குடிப்பது உடல் எடை குறைக்க உதவும். உங்களது லைப்ஸ்டைலுக்கு ஏற்றார்போல் உடல் பயிற்சியை அமைத்துக் கொள்ளுங்கள். உடல் எடையை குறைப்பதில் வாக்கிங் மிகச்சிறந்த பயிற்சி. எக்காரணம் கொண்டும் சாப்பிட்ட பிறகு உடல் பயிற்சி செய்யாதீர்கள். சாப்பிடும் முன்பு செய்வதுதான் சரி.

வீட்டு உணவுகள் சாப்பிடலாம்

3 வேளையாக சாப்பிடாமல் 3 மணி நேர இடைவெளியில் 6 தடவையாக சாப்பிடுங்கள். அதனால் எப்போதும் சாப்பிடும் ஒரு வேளை உணவை(அதே அளவை) இரண்டாக பிரித்து 2 வேளையாக சாப்பிடுங்கள்.இதுதான் இன்று மிகவும் அதிகமான பேர் பின்பற்றும் டயட்டிங் முறை. இப்படி பிரித்து சாப்பிடுவதால் உடம்பில் கொழுப்பு தங்க வாய்ப்பு இல்லாமல் எளிதில் உணவு ஜீரணமாகிவிடும். எப்போதும் சாப்பிடும் தட்டைவிட சிறிய தட்டில் சாப்பிடுங்கள். அப்போதுதான் நாம் நிறைய சாப்பிடுகிறோம் என்ற எண்ணம் வரும்.மெதுவாக, நன்றாக மென்று சாப்பிடுங்கள்.இதனால் உணவு எடுத்துக் கொள்ளும் அளவும் குறையும்.

அதிக எண்ணெய்,மட்டன் ஸ்நாக்ஸ் போன்ற கலோரி அதிகமுள்ள பொருட்களை தவிர்த்து விடுங்கள். மாதம் ஒரு முறையோ,வாரம் ஒரு முறையோ கொழுப்பில்லாத கறியாக சாப்பிடலாம்,.டீ குடிப்பது உடலில் கொழுப்பை சேர விடாது. அதுவும் க்ரீன் டீ மிகவும் நல்லது.பாலை சேர்க்காமல் அல்லது ஸ்கிம் மில்க்கை சேர்த்து குடிக்கலாம். முடிந்தவரை வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள்.வெளியில் சாப்பிடுவதுகூட எடை ஏற ஒரு காரணம். முக்கியமாக பிட்ஸா,சிக்கன் ஃபிரை போன்ற அயிட்டங்கள் நிச்சயம் எடையை கூட்டிவிடும்.

பி பாசிட்டிவ்

உடற்பயிற்சி, டயட் இல்லாமல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதல்ல. டயட் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தாமல் ஹெல்தியாக சாப்பிடுகிறோம் என்று நினையுங்கள். நிச்சயம் சரியான டயட்டும்,உடற்பயிற்சியும் எடையை குறைக்கும். தவிர உடல் எடையை குறைப்பதில் நேர்மறை எண்ணங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடல் மெலிவிற்காக உடற்பயிற்சி,டயட்டிங் இருக்க ஆரம்பிக்கும் போது இனி உடல் எடை குறையும், கொஞ்சம் குறைந்து விட்டது என்று அடிக்கடி மனதில் நினைக்க வேண்டும். இதுதான் உங்களை மேலும் முயற்சி செய்ய வைக்கும். என்ன செய்தும் உடல் எடை குறைய வில்லையே என்று பாதியில் விட்டு விடாதீர்கள்.அப்புறம் மேலும் எடை கூட வாய்ப்பு அதிகம்.

தட்ஸ் தமிழ்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

உங்களது குண்டு உடல் ஒல்லியாக வேண்டுமா Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

Back to top Go down

உங்களது குண்டு உடல் ஒல்லியாக வேண்டுமா Empty Re: உங்களது குண்டு உடல் ஒல்லியாக வேண்டுமா

Post by ஜாஹீதாபானு on Thu Feb 16, 2012 2:15 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா சூப்பருங்க

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

உங்களது குண்டு உடல் ஒல்லியாக வேண்டுமா Empty Re: உங்களது குண்டு உடல் ஒல்லியாக வேண்டுமா

Post by பிளேடு பக்கிரி on Thu Feb 16, 2012 3:15 pm

எல்லாம் செய்து பார்த்தாச்சு சோகம்உங்களது குண்டு உடல் ஒல்லியாக வேண்டுமா Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

உங்களது குண்டு உடல் ஒல்லியாக வேண்டுமா Empty Re: உங்களது குண்டு உடல் ஒல்லியாக வேண்டுமா

Post by ஜாஹீதாபானு on Thu Feb 16, 2012 3:17 pm

@பிளேடு பக்கிரி wrote:எல்லாம் செய்து பார்த்தாச்சு சோகம்
சிப்பு வருது சிரிப்பு
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

உங்களது குண்டு உடல் ஒல்லியாக வேண்டுமா Empty Re: உங்களது குண்டு உடல் ஒல்லியாக வேண்டுமா

Post by பிளேடு பக்கிரி on Thu Feb 16, 2012 5:00 pm

@ஜாஹீதாபானு wrote:
@பிளேடு பக்கிரி wrote:எல்லாம் செய்து பார்த்தாச்சு சோகம்
சிப்பு வருது சிரிப்பு
எல்லாம் தனக்கு வந்தா தான் தெரியும் அழுகை அழுகைஉங்களது குண்டு உடல் ஒல்லியாக வேண்டுமா Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

உங்களது குண்டு உடல் ஒல்லியாக வேண்டுமா Empty Re: உங்களது குண்டு உடல் ஒல்லியாக வேண்டுமா

Post by sshanthi on Thu Feb 16, 2012 5:02 pm

அருமையான பதிவு நன்றி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
மதிப்பீடுகள் : 122

Back to top Go down

உங்களது குண்டு உடல் ஒல்லியாக வேண்டுமா Empty Re: உங்களது குண்டு உடல் ஒல்லியாக வேண்டுமா

Post by ஜாஹீதாபானு on Thu Feb 16, 2012 5:07 pm

@பிளேடு பக்கிரி wrote:
@ஜாஹீதாபானு wrote:
@பிளேடு பக்கிரி wrote:எல்லாம் செய்து பார்த்தாச்சு சோகம்
சிப்பு வருது சிரிப்பு
எல்லாம் தனக்கு வந்தா தான் தெரியும் அழுகை அழுகை
நான் அப்பப்போ குண்டாகி ஒல்லியாகுவேன் அதனால எனக்கு பிரச்சனை இல்லை ஜாலி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

உங்களது குண்டு உடல் ஒல்லியாக வேண்டுமா Empty Re: உங்களது குண்டு உடல் ஒல்லியாக வேண்டுமா

Post by பிளேடு பக்கிரி on Thu Feb 16, 2012 5:08 pm

@ஜாஹீதாபானு wrote:
நான் அப்பப்போ குண்டாகி ஒல்லியாகுவேன் அதனால எனக்கு பிரச்சனை இல்லை ஜாலி
அப்ப அது சிக்கன் குனியா வேலையா இருக்கும் சிப்பு வருதுஉங்களது குண்டு உடல் ஒல்லியாக வேண்டுமா Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

உங்களது குண்டு உடல் ஒல்லியாக வேண்டுமா Empty Re: உங்களது குண்டு உடல் ஒல்லியாக வேண்டுமா

Post by ஜாஹீதாபானு on Thu Feb 16, 2012 5:10 pm

@பிளேடு பக்கிரி wrote:
@ஜாஹீதாபானு wrote:
நான் அப்பப்போ குண்டாகி ஒல்லியாகுவேன் அதனால எனக்கு பிரச்சனை இல்லை ஜாலி
அப்ப அது சிக்கன் குனியா வேலையா இருக்கும் சிப்பு வருது
பொறாமைல பொசுங்குற மாதிரி இருக்கு சிரிப்பு

செலவே இல்லாம நான் ஒல்லியாவேன் நடனம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

உங்களது குண்டு உடல் ஒல்லியாக வேண்டுமா Empty Re: உங்களது குண்டு உடல் ஒல்லியாக வேண்டுமா

Post by பிளேடு பக்கிரி on Thu Feb 16, 2012 5:12 pm

@ஜாஹீதாபானு wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@ஜாஹீதாபானு wrote:
நான் அப்பப்போ குண்டாகி ஒல்லியாகுவேன் அதனால எனக்கு பிரச்சனை இல்லை ஜாலி
அப்ப அது சிக்கன் குனியா வேலையா இருக்கும் சிப்பு வருது
பொறாமைல பொசுங்குற மாதிரி இருக்கு சிரிப்பு
செலவே இல்லாம நான் ஒல்லியாவேன் நடனம்
அப்படியே ஆகிட்டாலும் என்ன கொடுமை சார் இதுஉங்களது குண்டு உடல் ஒல்லியாக வேண்டுமா Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

உங்களது குண்டு உடல் ஒல்லியாக வேண்டுமா Empty Re: உங்களது குண்டு உடல் ஒல்லியாக வேண்டுமா

Post by பிஜிராமன் on Thu Feb 16, 2012 5:13 pm

நான் இப்பவே ஒல்லியா தான் இருக்கேன்........
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6200
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1775

Back to top Go down

உங்களது குண்டு உடல் ஒல்லியாக வேண்டுமா Empty Re: உங்களது குண்டு உடல் ஒல்லியாக வேண்டுமா

Post by பிளேடு பக்கிரி on Thu Feb 16, 2012 5:14 pm

@பிஜிராமன் wrote:நான் இப்பவே ஒல்லியா தான் இருக்கேன்........
போப்பா உனக்கு எப்பவுமே காமெடி தான் உங்களது குண்டு உடல் ஒல்லியாக வேண்டுமா 745155உங்களது குண்டு உடல் ஒல்லியாக வேண்டுமா Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

உங்களது குண்டு உடல் ஒல்லியாக வேண்டுமா Empty Re: உங்களது குண்டு உடல் ஒல்லியாக வேண்டுமா

Post by பிஜிராமன் on Thu Feb 16, 2012 5:18 pm

@பிளேடு பக்கிரி wrote:
@பிஜிராமன் wrote:நான் இப்பவே ஒல்லியா தான் இருக்கேன்........
போப்பா உனக்கு எப்பவுமே காமெடி தான் உங்களது குண்டு உடல் ஒல்லியாக வேண்டுமா 745155

என்னது காமெடி யா........இது உன்மப்பு...........நான் எப்டி நம்ப் வைப்பேன்...
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6200
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1775

Back to top Go down

உங்களது குண்டு உடல் ஒல்லியாக வேண்டுமா Empty Re: உங்களது குண்டு உடல் ஒல்லியாக வேண்டுமா

Post by பிளேடு பக்கிரி on Thu Feb 16, 2012 5:19 pm

@பிஜிராமன் wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@பிஜிராமன் wrote:நான் இப்பவே ஒல்லியா தான் இருக்கேன்........
போப்பா உனக்கு எப்பவுமே காமெடி தான் உங்களது குண்டு உடல் ஒல்லியாக வேண்டுமா 745155

என்னது காமெடி யா........இது உன்மப்பு...........நான் எப்டி நம்ப் வைப்பேன்...
அந்த செக் கொடு நான் நம்புறேன் சிரிஉங்களது குண்டு உடல் ஒல்லியாக வேண்டுமா Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

உங்களது குண்டு உடல் ஒல்லியாக வேண்டுமா Empty Re: உங்களது குண்டு உடல் ஒல்லியாக வேண்டுமா

Post by பிஜிராமன் on Thu Feb 16, 2012 5:20 pm

அந்த செக் கொடு நான் நம்புறேன்


செக் வாட் யு மீன் பை செக்...........புது வார்த்தையாய் இருக்கே........
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6200
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1775

Back to top Go down

உங்களது குண்டு உடல் ஒல்லியாக வேண்டுமா Empty Re: உங்களது குண்டு உடல் ஒல்லியாக வேண்டுமா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum