ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» 8 துறைகளுக்கு வட்டி தள்ளுபடி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by ayyasamy ram Today at 9:20

» 'பாரத் காஸ்' மானியம் தொடரும்; பெட்ரோலியம் அமைச்சர் தகவல்
by ayyasamy ram Today at 9:18

» அன்பே காமாட்சி...மஹா பெரியவா!!
by T.N.Balasubramanian Yesterday at 22:21

» கேட்டு ரசித்த பழைய பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 22:16

» ஒரே நேரத்தில் கர்ப்பமான ஆறு மனைவிகள்.
by ayyasamy ram Yesterday at 21:08

» லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 21:00

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by ayyasamy ram Yesterday at 20:38

» குசா தோப்புக்கரணம்
by ayyasamy ram Yesterday at 20:36

» தண்டனையின் போது மயங்கிய பாலியல் குற்றவாளி
by ayyasamy ram Yesterday at 20:13

» தொடத் தொடத் தொல்காப்பியம்(488)
by Dr.S.Soundarapandian Yesterday at 19:46

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by T.N.Balasubramanian Yesterday at 19:11

» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்
by ayyasamy ram Yesterday at 18:45

» சிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்
by ayyasamy ram Yesterday at 18:43

» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி
by சக்தி18 Yesterday at 17:28

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by சக்தி18 Yesterday at 17:26

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by சக்தி18 Yesterday at 17:22

» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
by ayyasamy ram Yesterday at 16:36

» சட்டென்று மாறிய வானிலை.. சென்னையில் கடுங்குளிர்.. என்ன காரணம்?.. வெதர்மேனின் பிரத்யேக தகவல்
by ayyasamy ram Yesterday at 16:29

» வடகிழக்கு பருவமழை புண்ணியம்... செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 403 ஏரிகள் ஃபுல்!
by ayyasamy ram Yesterday at 16:17

» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by ayyasamy ram Yesterday at 16:13

» பிரியாணி சமைக்க ஏற்ற அரிசி ரகம்
by ayyasamy ram Yesterday at 14:25

» கொரோனா தடுப்பூசியில் கடும் பின்னடைவு : ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியில் ஏற்பட்ட உற்பத்தி பிழையை ஒப்புக் கொண்டது
by Dr.S.Soundarapandian Yesterday at 14:24

» திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் சாதனை
by ayyasamy ram Yesterday at 14:13

» யூரியா வேண்டாம், தயிர் போதும் - த.ஜெயக்குமார்
by ayyasamy ram Yesterday at 14:06

» நாமே விளைவிச்சு சாப்பிடுறது அலாதி சுகம்தான்!
by ayyasamy ram Yesterday at 13:57

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by T.N.Balasubramanian Yesterday at 13:52

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by T.N.Balasubramanian Yesterday at 13:48

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by Dr.S.Soundarapandian Yesterday at 13:43

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Yesterday at 13:28

» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
by T.N.Balasubramanian Yesterday at 13:23

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by ayyasamy ram Yesterday at 13:21

» புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி டிசம்பரில் அடிக்கல் நாட்டுகிறார்
by ayyasamy ram Yesterday at 13:15

» கொரோனா மருத்துவமனை தீ விபத்து; பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்
by ayyasamy ram Yesterday at 13:12

» பொண்ணு - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 12:34

» ஊமை விழிகள் இனிய பாடல்கள் அனைத்தும்
by ayyasamy ram Yesterday at 12:24

» வாழ்க்கையின் தர்ம சங்கடமான நிலைமை
by ayyasamy ram Yesterday at 11:00

» நாணயம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:58

» உடம்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:57

» குழந்தையின் அழகு – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:53

» காதல் – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:53

» தடயம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:52

» திருக்கார்த்திகையில் எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:49

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:47

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 10:16

» நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி!
by ayyasamy ram Yesterday at 10:12

» பட்டுப் பூவே மெட்டுப் பாடு
by ayyasamy ram Yesterday at 10:09

» முன்னோடி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:02

» முருகன் சுப்ரபாதம்
by ayyasamy ram Yesterday at 8:46

» கந்த சஷ்டி கவசம்
by ayyasamy ram Yesterday at 8:29

» விதிமுறை மீறலுக்காக அமேசானுக்கு அபராதம்
by ayyasamy ram Yesterday at 8:13

Admins Online

பிறந்து 15 நிமிடமே ஆன குழந்தைக்கு `பேஸ்மேக்கர்' கருவி

Go down

பிறந்து 15 நிமிடமே ஆன குழந்தைக்கு `பேஸ்மேக்கர்' கருவி Empty பிறந்து 15 நிமிடமே ஆன குழந்தைக்கு `பேஸ்மேக்கர்' கருவி

Post by சிவா on Fri 17 Feb 2012 - 11:30



இதய நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருப்பது, `பேஸ்மேக்கர்' கருவி. இதை பிறந்து 15 நிமிடமே ஆன ஒரு பச்சிளம் குழந்தைக்கு பொருத்தி சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோவில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக குழந்தைகள் ஆஸ்பத்திரியில்தான் இச்சாதனை நடத்தப்பட்டது. காம்நீல் மகராஜ்-லியானி மகராஜ் என்ற இந்திய தம்பதியின் குழந்தைக்கு இது பொருத்தப்பட்டது.

லியானி மகராஜ் கர்ப்பிணியாக இருந்தபோது, அவரை பரிசோதித்த டாக்டர், கருவில் உள்ள குழந்தையின் இதயத்துடிப்பு விகிதம் மிகக்குறைவாக இருப்பதாக கவலை தெரிவித்தனர். சிசுவின் இதயத்தில் அடைப்பு இருப்பதையும் கண்டுபிடித்தனர். தாயின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்ததே இதற்கு காரணம்.

எனவே, சிசுவை முன்கூட்டியே பிறக்க வைத்து, அறுவை சிகிச்சை செய்யாவிட்டால், குழந்தை பிழைக்காது என்று டாக்டர்கள் கூறினர். இந்திய தம்பதியரும் அதற்கு சம்மதித்தனர். அதன்படி, கணிக்கப்பட்ட நாளுக்கு 9 வாரங்களுக்கு முன்பு குழந்தை வெளியே எடுக்கப்பட்டது. அக்குழந்தைக்கு நிமிடத்துக்கு 45 இதய துடிப்புகள் மட்டுமே இருந்தது. இந்த சூழ்நிலையில் சில மணி நேரம் மட்டுமே குழந்தை உயிருடன் இருக்கும் என்று தெரிய வந்தது. எனவே, பிறந்த 15 நிமிடத்திலேயே அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை மூலம் `பேஸ்மேக்கர்' கருவியை பொருத்தி பிழைக்கச் செய்தனர். இதன்மூலம், `பேஸ்மேக்கர்' பொருத்தப்பட்ட மிக இளவயது நபர் என்ற பெருமையை அக்குழந்தை பெற்றுள்ளது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum