புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
53 Posts - 42%
T.N.Balasubramanian
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
3 Posts - 2%
jairam
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
2 Posts - 2%
Poomagi
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
1 Post - 1%
சிவா
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
15 Posts - 4%
prajai
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
7 Posts - 2%
jairam
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_m10ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி

knesaraajan
knesaraajan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 20/02/2012

Postknesaraajan Mon Feb 20, 2012 10:31 am

ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி

ஆழ்நிலை தியானம்

தவத்திரு மகரிஷி மகேஷ் யோகி அவர்கள் உருவாக்கி உலகிற்கே அறிமுகம் செய்து வைத்தார் , இப்பொழுது இருக்கும் பல ஆழ்நிலை தியான பயிற்சி நிலையங்கள் , அவருடைய பயிற்சி வகுப்பின் சில பல மாறுதல்களே , மூலம் மகரிஷி ஏற்படுத்தியது தான் .
மகரிஷியின் ஆழ்நிலை பயிற்சி வகுப்பு தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே உள்ளது

முகவரி :
மகரிஷி வித்யா மந்திர் பள்ளி வளாகம் ,( மகரிஷி school )
28, டாக்டர் குருசாமி சாலை
சேத்துப்பட்டு
சென்னை -31
PH -044-26403960, 2641 1862
98404 90871
www dot tm dot org
எந்த மதத்தினரும் , 10 வயதிற்கு மேற்பட்ட யாவரும் கறக்கலாம்
வெறும் 6 நாள் கொண்ட பயிற்சி வகுப்பு
ஒவ்வொரு நாளைக்கும் வெறும் 2 மணி நேரம் மட்டுமே வகுப்பு
(மொத்த வகுப்பும் வெறும் 12 மணி நேரம் மட்டும்தான் )
ஒவ்வொரு வாரமும் சனிக் கிழமை மாலை இலவச அறிமுக வகுப்பு நடைபெறும் ,
( சனி கிழமை யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் )

இந்த இலவச அறிமுக வகுப்பில் :

ஆழ்நிலை தியானம் என்றால் என்ன ?

ஆழ்நிலை தியானம் எதற்காக செய்ய வேண்டும் ?

ஆழ்நிலை தியானம் செய்யும் பொது நமது உடலில் என்ன நடக்கிறது ?

ஆழ்நிலை தியானம் செய்ய ஆரம்பித்த பிறகு நமக்குள் என்னென்ன மாற்றம் ஏற்படும் ?

எண்ணம் என்பது என்ன ?

மனம் எப்படி செயல் படுகிறது ?

பாவ பதிவுகள் (கர்ம வினை ) நமக்குள் எப்படி பதிந்து செயல்படுகிறது ? அது எப்படி நம் உடலை விட்டு
வெளியேறுகிறது ?

ஆழ்மனம் எவ்வாறு செயல்படுகிறது ?

ஆழ்மனதின் தன்மை என்ன ? அதன் ஆற்றல் என்ன ?

மேல் மனதிடமிருந்து ஆழ் மனதிற்கு எப்படி போவது ?

ஆழ்மனம் மூலம் நமக்கு வேண்டியதை அடைவது எப்படி ?

நமது துன்பத்திற்கு காரணம் என்ன ? அதை களைவது எப்படி ?

இறைவன் யார் ? எங்கு , என்னவாக இருக்கிறான் ? நமக்குள் எப்படி செயல்படுகிறான் ?

போன்றவற்றை பற்றி விளக்கம் கொடுப்பார்கள்

விருப்பமுள்ளவர்கள் அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை 850 RS ( போன வருடம் ,இப்பொது என்ன கட்டணம் என்று தெரிய வில்லை ) கட்டணம் கட்டி சேர்ந்து பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும் ,

பயிற்சியில் குரு மகரிஷி மகேஷ் யோகி யின் திருவுருவ படத்தின் முன் ஒவ்வொருவருக்கும்

தனி தனியாக மந்திர தீட்சை வழங்க படும்

அந்த மந்திரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் எனவும் சொல்லி கொடுப்பார்கள்

(இந்த ஆழ்நிலை தியானத்தில் மிகவும் முக்கியமானது இந்த
உச்சரிப்பு முறை தான், மந்திரமும் ஒரு சின்ன பீஜ மந்திரம் மட்டும்தான் )
இந்த மந்திரத்தை கற்று கொண்டவர்கள் இதை யாருக்கும் சொல்லி கொடுக்க கூடாது , அது குரு சாபமாக கருதபடும் .
ஞாயிறு, திங்கள் ,செவ்வாய் ,புதன் வரை:

தியானம் எப்படி செய்ய வேண்டும் ? எப்படி செய்ய கூடாது ? எப்பொழுது செய்ய கூடாது ?

என கற்று கொடுத்து பயிற்சி செய்ய வைப்பார்கள் ,
கடைசி நாள் வியாழ கிழமை யன்று பழைய மாணவர்களுடன் சேர்ந்து கூட்டு தியானம் செய்து பயிற்சியை நிறைவு செய்வார்கள்
ஒவ்வொரு வாரமும் வியாழ கிழமை மட்டும் கூட்டு தியானம் நடைபெறும் , நாமும் பயிற்சி முடிந்த பிறகு வியாழ கிழமை தோறும் கூட்டு தியானத்தில் கலந்து கொள்ளலாம்

தியானத்தின் போது :

தியானத்தின் போது மனம் மிக நுண்ணியதாகி மேல் மனதிலிருந்து ஆழ் மனதிற்கு ஆல்பா அலைக்கு செல்கிறது , விழிப்புடன் கூடிய ஓய்வு/ தூக்க நிலைக்கு மனமும் , உடலும் செல்கிறது

அந்த அலையில் இதுவரை மூளையில் உறங்கி கொண்டிருக்கும் கோடிகணக்கான செல்கள் விழிப்படையும்

குறைந்த நேரத்தில் தூக்கத்தை விட ஆழ்ந்த ஓய்வு கிடைக்கிறது
இதயம் நிமிடத்திற்கு 5 முறை தன்னுடைய இயக்கத்தை இயற்கையாக குறைத்து ஓய்வினை அனுபவிக்கிறது , இதனால் இதய கோளாறுகள் தடுக்கபடுகிறது

ஆழ்நிலை தியானபயிற்சியின் பலன்கள்:

கர்ம வினை கழியும்

விரும்பிய நல்ல விளைவுகளை நமக்கு நாமே ஏற்படுத்தி கொள்ளலாம்

மனம் தெளிவடையும் அமைதியடையும்

ஆத்ம பலம் அதிகரிக்கும்

மூளையின் செயல் திறன் /அறிவு திறன் அதிகரிக்கும்

செய்யும் செயலில் முழு ஆற்றலுடன் செயல்பட முடியும்

கிரகிக்கும்/ புரிந்து கொள்ளும் திறன் அதிகரிக்கும்

ஞாபக சக்தி அதிகரிக்கும்

ஆக்க பூர்வமான அறிவு மேலோங்கும்

மனோவியாதி சீராகும்

பயம் , கவலை , குழப்பம் , மன உளைச்சல் நீங்குகிறது

ஆளுமை திறன் ஓங்குகிறது

உடல் அளவில்:

ஆழ்நிலை தியானம் தொடர்ந்து செய்து வருவதனால் புகை பிடித்தல் , போதை பழக்கம்
படிபடியாக குறைந்து வருகிறது
தூக்கமின்மை சீராகிறது
மூளைக்கும் உடலுக்கும் ஆழ்ந்த ஓய்வு கிடைக்கிறது
களைப்பு நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும்
பதட்டம் , படபடப்பு குறைகிறது
நோய் எதிர்ப்பு சக்தி பெருகுகிறது
ரத்த அழுத்தம் சீராகிறது
ஆஸ்துமா , தலைவலி குணமாகிறது
இதய நோய் , மாரடைப்பு தடுக்கபடுகிறது
வயிற்று கோளாறு குறைகிறது
தோலின் எதிப்பு சக்தி கூடுகிறது

3 மாதம் கழித்து:

ஆழ்நிலை தியானப்பயிற்சி கற்று முடிந்தவுடன் 3 மாதம் கழித்து உயர் பயிற்சியான ஆழ்நிலை தியான சித்தி பயிற்சி கற்று தரப்படும்

இப்பயிற்சியின் பலன்கள் :
உடலும் , மனமும் இணைந்து ஆரோக்கியமாக வாழவும்
நினைத்த நல்ல எண்ணங்கள் உடனே ஈடேறும்

குடும்பத்தில் எல்லோரிடமும் அன்பு பாசம் மிகுந்து நல்லுறவுடன் வாழ வழிவகுக்கும்

தொழிலோ , வேலையோ இல்லாதிருப்பவருக்கு நிறைவான தொழிலோ , வேலையோ ஏற்படுத்திக்க உதவும்

தொழில்லும் சமூக வாழ்விலும் நல்ல முன்னேற்றம், மரியாதையும் ஏற்பட உதவும்

அனுபவ பலனோடு ஒப்பிடும் பொது இவையெல்லாம் மிக மிக சொற்பமே .

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக