ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by T.N.Balasubramanian Yesterday at 10:23 pm

» ரயில் டிக்கெட்டுடன் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்தத் தயாராகுங்கள்
by ayyasamy ram Yesterday at 10:05 pm

» ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:02 pm

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Yesterday at 9:04 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by T.N.Balasubramanian Yesterday at 8:40 pm

» லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்த படம்…
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» சிரிப்பதற்கு மட்டும் கற்றுக்கொண்டால் போதும்..!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பேசிப் பேசியே ஏமாற்றுகிறார்கள் எனபதெல்லாம் பொய்…
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:07 pm

» அறிவு - ஒரு பக்க கதை
by SK Yesterday at 4:19 pm

» தூய்மை - ஒரு பக்க கதை
by SK Yesterday at 4:11 pm

» ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை
by SK Yesterday at 4:08 pm

» இந்தியாவில் கொரோனா உயிரிழப்பை 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர இலக்கு: ஹர்ஷ வர்தன்
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» நீங்க யார்? – ஒரு பக்க கதை
by SK Yesterday at 4:04 pm

» 'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம்
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!
by SK Yesterday at 4:01 pm

» ‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’
by SK Yesterday at 3:54 pm

» முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை
by SK Yesterday at 3:46 pm

» தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்
by T.N.Balasubramanian Yesterday at 3:37 pm

» எல்லாம் நன்மைக்கே
by SK Yesterday at 2:55 pm

» யதார்த்தம் - ஒரு பக்க கதை
by SK Yesterday at 2:50 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..!!!!
by ayyasamy ram Yesterday at 11:34 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 11:24 am

» சித்த மருத்துவம் படி, எதிர்காலம் சிறப்பா இருக்கும்!
by krishnaamma Yesterday at 11:23 am

» பிரமாண்ட கோசி ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி
by krishnaamma Yesterday at 11:10 am

» 5 நிமிஷங்களில் கரோனா தொற்றைக் கண்டறியும் கருவி
by ayyasamy ram Yesterday at 6:36 am

» வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு: மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் ராஜிநாமா
by ayyasamy ram Yesterday at 6:31 am

» பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகி வசுந்தரா தாஸ்?
by ayyasamy ram Yesterday at 6:29 am

» கையில் ஏராளமான பெரிய படங்கள்: தமிழ் சினிமாவின் நெ.1 இசையமைப்பாளராக உயர்ந்துள்ள அனிருத்!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» விஜய் பட இயக்குநர் பாபு சிவன் காலமானார்!
by ayyasamy ram Yesterday at 6:24 am

» ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: இந்தியா தீவிரம்
by ayyasamy ram Yesterday at 6:17 am

» வேலன்:-இணையதள விளமபரபக்கங்களை தவிரத்திட-Adw Cleaner
by velang Thu Sep 17, 2020 9:22 pm

» திருக்கழுக்குன்றம்:- சம்பாதி தீர்த்தம் என்னும் பட்சிதீர்த்தம்.
by velang Thu Sep 17, 2020 9:15 pm

» டால்பின் சிரிக்குமா?…. இந்த கேள்விக்கான ஆதார வீடியோ இதோ..!
by krishnaamma Thu Sep 17, 2020 9:15 pm

» பல்லாவரம் வார சந்தை மீண்டும் திறப்பு - புகைப்படங்கள்
by krishnaamma Thu Sep 17, 2020 9:13 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Thu Sep 17, 2020 9:07 pm

» கெட்டியாகத்தான் ரசம் இருக்கணும் என்பதில்லை!
by krishnaamma Thu Sep 17, 2020 8:41 pm

» படித்ததில் பிடித்தது - II :) --வாழ்க கல்விச் சேவை!
by krishnaamma Thu Sep 17, 2020 8:35 pm

» வாழ்க்கை என்று வருகிறபோது தத்துவம் செல்லாக் காசாகும்!..
by krishnaamma Thu Sep 17, 2020 8:20 pm

» எலியா? ஆணா? - சத்குரு
by krishnaamma Thu Sep 17, 2020 8:12 pm

» ‘நூறாண்டு காலம் வாழ்க’: பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு குவியும் வாழ்த்துகள்!!
by krishnaamma Thu Sep 17, 2020 8:09 pm

» அடுத்தடுத்து 4 படங்கள் ஓடிடியில் ரிலீஸ்...? விஜய் சேதுபதி திடீர் அப்செட்
by krishnaamma Thu Sep 17, 2020 8:05 pm

» வரி தாக்கல் சம்பந்தமாக 2019-2020 நிதியாண்டு
by krishnaamma Thu Sep 17, 2020 8:03 pm

» கன்யா மாச (புரட்டாசி மாத) பண்டிகை மற்றும் விரத நாட்கள்
by krishnaamma Thu Sep 17, 2020 8:02 pm

» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
by heezulia Thu Sep 17, 2020 7:45 pm

» பிரதமர் மோடியின் அரிய புகைப்படங்கள் !
by krishnaamma Thu Sep 17, 2020 7:08 pm

» பிரதமர் மோடி பிறந்த நாள்: டுவிட்டரில் ட்ரெண்டிங்...
by krishnaamma Thu Sep 17, 2020 7:03 pm

» தெரிஞ்சதும் தெரியாததும்
by heezulia Thu Sep 17, 2020 6:51 pm

» ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார்
by ayyasamy ram Thu Sep 17, 2020 6:43 pm

Admins Online

Sidney Sheldon Novels Collection - ஆங்கில நாவலாசிரியர் சிட்னி ஷெல்டன் நாவல்கள்

Reply to topic

Page 1 of 2 1, 2  Next

Go down

Sidney Sheldon Novels Collection - ஆங்கில நாவலாசிரியர் சிட்னி ஷெல்டன் நாவல்கள் Empty Sidney Sheldon Novels Collection - ஆங்கில நாவலாசிரியர் சிட்னி ஷெல்டன் நாவல்கள்

Post by சிவா on Thu Feb 23, 2012 3:34 am



Last edited by சிவா on Thu Feb 23, 2012 4:04 am; edited 1 time in total (Reason for editing : Add Bloodline ebook)


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

Sidney Sheldon Novels Collection - ஆங்கில நாவலாசிரியர் சிட்னி ஷெல்டன் நாவல்கள் Empty Re: Sidney Sheldon Novels Collection - ஆங்கில நாவலாசிரியர் சிட்னி ஷெல்டன் நாவல்கள்

Post by kirikasan on Thu Feb 23, 2012 3:52 am

இந்தநாவல்களில் 4 அல்லது ஐந்து ஏற்கனவே முழுதாக வாசித்துவிட்டேன் மிக அருமையான நாவல்கள்.
வாசிக்கதொடங்கினால் நிறுத்தமுடியாது. மிகவும் அழகான கதையோட்டமும் எதிர்பாராத திருப்பங்களும் கொண்டது. முக்க்கியமாக் ஒவ்வொரு நாவலிலும் ஒரு முக்கிய உள்கருவை வைத்து எம்மை அசத்திவிடுவார்.
மிக அருமையான தொகுப்பு
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
மதிப்பீடுகள் : 615

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Sidney Sheldon Novels Collection - ஆங்கில நாவலாசிரியர் சிட்னி ஷெல்டன் நாவல்கள் Empty Re: Sidney Sheldon Novels Collection - ஆங்கில நாவலாசிரியர் சிட்னி ஷெல்டன் நாவல்கள்

Post by சிவா on Thu Feb 23, 2012 3:57 am

மொத்தம் 18 நாவல்களில் 17 பதிந்துவிட்டேன் அண்ணா! bloodline இப்பொழுது பதிவேற்றிக் கொண்டிருக்கிறேன், இன்னும் சில நிமிடங்களில் பதிந்துவிடுவேன்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

Sidney Sheldon Novels Collection - ஆங்கில நாவலாசிரியர் சிட்னி ஷெல்டன் நாவல்கள் Empty Re: Sidney Sheldon Novels Collection - ஆங்கில நாவலாசிரியர் சிட்னி ஷெல்டன் நாவல்கள்

Post by kirikasan on Thu Feb 23, 2012 5:06 am

@சிவா wrote:மொத்தம் 18 நாவல்களில் 17 பதிந்துவிட்டேன் அண்ணா! bloodline இப்பொழுது பதிவேற்றிக் கொண்டிருக்கிறேன், இன்னும் சில நிமிடங்களில் பதிந்துவிடுவேன்.

நல்லது.இவைகளெல்லாம் பலவருடங்குமுன்னர் வாசித்தது. மீண்டும் கிடைத்தது மகிழ்ச்சி
மிக அருமை அதேபோல் அப்போது பிடித்த ஆரம்ப ஆங்கில மர்ம நாவலாசிரியர் James Hadley Chase. நிறைய வாசித்திருக்கிறேன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
மதிப்பீடுகள் : 615

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Sidney Sheldon Novels Collection - ஆங்கில நாவலாசிரியர் சிட்னி ஷெல்டன் நாவல்கள் Empty Re: Sidney Sheldon Novels Collection - ஆங்கில நாவலாசிரியர் சிட்னி ஷெல்டன் நாவல்கள்

Post by சிவா on Thu Feb 23, 2012 10:01 pm

@kirikasan wrote:
நல்லது.இவைகளெல்லாம் பலவருடங்குமுன்னர் வாசித்தது. மீண்டும் கிடைத்தது மகிழ்ச்சி, மிக அருமை அதேபோல் அப்போது பிடித்த ஆரம்ப ஆங்கில மர்ம நாவலாசிரியர் James Hadley Chase. நிறைய வாசித்திருக்கிறேன்

நீங்கள் அனுப்பிய James Hadley Chase -ன் அனைத்து நாவல்களையும் தரவிறக்கம் செய்துவிட்டேன் அண்ணா. மிக்க நன்றி!

நாளை நூலகத்தில் இணைத்துவிடுகிறேன்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

Sidney Sheldon Novels Collection - ஆங்கில நாவலாசிரியர் சிட்னி ஷெல்டன் நாவல்கள் Empty Re: Sidney Sheldon Novels Collection - ஆங்கில நாவலாசிரியர் சிட்னி ஷெல்டன் நாவல்கள்

Post by ரா.ரமேஷ்குமார் on Thu Feb 23, 2012 10:19 pm

James Hadley Chase இவர் எழுதிய "இப்போதே வாழ்ந்துவிடு" என்ற ஒரு நாவலை தான் படித்து இருக்கிறேன்மற்ற நாவல்களையும் படிக்க ஆவலாக உள்ளேன் அண்ணா...
அகதா கிறிஸ்டி அவர்கள் எழுதிய மர்ம நாவல்கள் இருந்தால் அதையும் பதிவேற்றம் செய்யுங்கள் அண்ணா...
ஒரு சின்ன சந்தேகம் இவை அனைத்தும் தமிழில் மொழி மாற்றாம் செய்யப்பட்டு தானே இருக்கும் இல்லை ஆங்கிலத்தில் இருக்குமா அண்ணா...


Last edited by ரா.ரமேஷ்குமார் on Thu Feb 23, 2012 10:32 pm; edited 1 time in total
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4539
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

Back to top Go down

Sidney Sheldon Novels Collection - ஆங்கில நாவலாசிரியர் சிட்னி ஷெல்டன் நாவல்கள் Empty Re: Sidney Sheldon Novels Collection - ஆங்கில நாவலாசிரியர் சிட்னி ஷெல்டன் நாவல்கள்

Post by கேசவன் on Thu Feb 23, 2012 10:28 pm

பகிர்விக்கு நன்றி சிவா அவர்களே ,மேலே அனைவரும் சொல்லிஇருப்பதை பார்த்தால் நல்ல நாவல் போல் தெரிகிறது இந்த பகுதியை புக் மார்க் செய்து வைத்து கொள்கிறேன் (எப்பொழுதாவது ஆங்கிலம் கற்றுக்கொண்டாள் படித்து பார்க்கலாமே அதற்காக தான் )
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
மதிப்பீடுகள் : 516

Back to top Go down

Sidney Sheldon Novels Collection - ஆங்கில நாவலாசிரியர் சிட்னி ஷெல்டன் நாவல்கள் Empty Re: Sidney Sheldon Novels Collection - ஆங்கில நாவலாசிரியர் சிட்னி ஷெல்டன் நாவல்கள்

Post by சிவா on Thu Feb 23, 2012 11:22 pm

@கேசவன் wrote:பகிர்விக்கு நன்றி சிவா அவர்களே ,மேலே அனைவரும் சொல்லிஇருப்பதை பார்த்தால் நல்ல நாவல் போல் தெரிகிறது இந்த பகுதியை புக் மார்க் செய்து வைத்து கொள்கிறேன் (எப்பொழுதாவது ஆங்கிலம் கற்றுக்கொண்டாள் படித்து பார்க்கலாமே அதற்காக தான் )

நாங்களெல்லாம் ஆங்கிலம் தெரிந்தா படிக்கிறோம். உத்தேசமாகப் படித்து வைக்க வேண்டியதுதான்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

Sidney Sheldon Novels Collection - ஆங்கில நாவலாசிரியர் சிட்னி ஷெல்டன் நாவல்கள் Empty Re: Sidney Sheldon Novels Collection - ஆங்கில நாவலாசிரியர் சிட்னி ஷெல்டன் நாவல்கள்

Post by கேசவன் on Thu Feb 23, 2012 11:38 pm

@சிவா wrote:
@கேசவன் wrote:பகிர்விக்கு நன்றி சிவா அவர்களே ,மேலே அனைவரும் சொல்லிஇருப்பதை பார்த்தால் நல்ல நாவல் போல் தெரிகிறது இந்த பகுதியை புக் மார்க் செய்து வைத்து கொள்கிறேன் (எப்பொழுதாவது ஆங்கிலம் கற்றுக்கொண்டாள் படித்து பார்க்கலாமே அதற்காக தான் )

நாங்களெல்லாம் ஆங்கிலம் தெரிந்தா படிக்கிறோம். உத்தேசமாகப் படித்து வைக்க வேண்டியதுதான்.
நாளை ஒரு நாவலையாவது படித்துபார்த்துவிட்டு எப்படி இருந்தது என்று சொல்லுகிறேன் சிவா அவர்களே சிரி
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
மதிப்பீடுகள் : 516

Back to top Go down

Sidney Sheldon Novels Collection - ஆங்கில நாவலாசிரியர் சிட்னி ஷெல்டன் நாவல்கள் Empty Re: Sidney Sheldon Novels Collection - ஆங்கில நாவலாசிரியர் சிட்னி ஷெல்டன் நாவல்கள்

Post by சிவா on Thu Feb 23, 2012 11:41 pm

நன்றி, படித்துக் கதை கூறுங்கள்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

Sidney Sheldon Novels Collection - ஆங்கில நாவலாசிரியர் சிட்னி ஷெல்டன் நாவல்கள் Empty Re: Sidney Sheldon Novels Collection - ஆங்கில நாவலாசிரியர் சிட்னி ஷெல்டன் நாவல்கள்

Post by இளமாறன் on Thu Feb 23, 2012 11:43 pm

மன்னிக்கவும் எனக்கு ஆங்கிலம் தெரியாது .. எனக்கும் படித்து விட்டு தமிழில் யாராவது சொல்லுங்களேன் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





Sidney Sheldon Novels Collection - ஆங்கில நாவலாசிரியர் சிட்னி ஷெல்டன் நாவல்கள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

Back to top Go down

Sidney Sheldon Novels Collection - ஆங்கில நாவலாசிரியர் சிட்னி ஷெல்டன் நாவல்கள் Empty Re: Sidney Sheldon Novels Collection - ஆங்கில நாவலாசிரியர் சிட்னி ஷெல்டன் நாவல்கள்

Post by அசுரன் on Thu Feb 23, 2012 11:50 pm

அருமையான பொக்கிஷம். பகிர்ந்தமைக்கு நன்றிகள் சிவா
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

Sidney Sheldon Novels Collection - ஆங்கில நாவலாசிரியர் சிட்னி ஷெல்டன் நாவல்கள் Empty Re: Sidney Sheldon Novels Collection - ஆங்கில நாவலாசிரியர் சிட்னி ஷெல்டன் நாவல்கள்

Post by kirikasan on Fri Feb 24, 2012 12:33 am

நான் ஆங்கிலத்தில் வாசிக்க புரிந்துகொள்ள கொஞ்சமாகப் பேச பழக எனக்கு மிகவும் உதவி புரிந்தது James hadley Chase ன் நாவல்கள்தான். சுலபமான ஆங்கிலம்
ஆனாலும் முதலில்புரியாது. ஒரு நாளுக்கு ஒருபக்கம் மட்டும் வாசியுங்கள் நள்போக போக கூட்டி கொண்ட்டெ போங்கள்.

அதி முக்கியம் ஒரு நாளுக்கு 20 புது சொற்களின் அர்த்தம் புரிந்து (டிக்சனறி)அதை எழுதிவைத்து மனனம் ஆக்கி கொள்ளுங்கள். எவ்வளவு சொற்கள் அறிந்து கொள்கிறீர்களோ அவ்வளவு மொழியில் பரிச்சயம் ஆவீர்கள்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
மதிப்பீடுகள் : 615

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Sidney Sheldon Novels Collection - ஆங்கில நாவலாசிரியர் சிட்னி ஷெல்டன் நாவல்கள் Empty Re: Sidney Sheldon Novels Collection - ஆங்கில நாவலாசிரியர் சிட்னி ஷெல்டன் நாவல்கள்

Post by இளமாறன் on Fri Feb 24, 2012 12:34 am

@kirikasan wrote:நான் ஆங்கிலத்தில் வாசிக்க புரிந்துகொள்ள கொஞ்சமாகப் பேச பழக எனக்கு மிகவும் உதவி புரிந்தது James hadley Chase ன் நாவல்கள்தான். சுலபமான ஆங்கிலம்
ஆனாலும் முதலில்புரியாது. ஒரு நாளுக்கு ஒருபக்கம் மட்டும் வாசியுங்கள் நள்போக போக கூட்டி கொண்ட்டெ போங்கள்.

அதி முக்கியம் ஒரு நாளுக்கு 20 புது சொற்களின் அர்த்தம் புரிந்து (டிக்சனறி)அதை எழுதிவைத்து மனனம் ஆக்கி கொள்ளுங்கள். எவ்வளவு சொற்கள் அறிந்து கொள்கிறீர்களோ அவ்வளவு மொழியில் பரிச்சயம் ஆவீர்கள்

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை படிக்கும் போதே படிக்கமா போன ஆளுங்க நாம இதுல இப்போ டிக்ஷனரி தேடி அய்யோ, நான் இல்லை


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





Sidney Sheldon Novels Collection - ஆங்கில நாவலாசிரியர் சிட்னி ஷெல்டன் நாவல்கள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

Back to top Go down

Sidney Sheldon Novels Collection - ஆங்கில நாவலாசிரியர் சிட்னி ஷெல்டன் நாவல்கள் Empty Re: Sidney Sheldon Novels Collection - ஆங்கில நாவலாசிரியர் சிட்னி ஷெல்டன் நாவல்கள்

Post by sriniyamasri on Sat Feb 25, 2012 10:05 pm

மகிழ்ச்சி
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்


பதிவுகள் : 124
இணைந்தது : 11/02/2012
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

Sidney Sheldon Novels Collection - ஆங்கில நாவலாசிரியர் சிட்னி ஷெல்டன் நாவல்கள் Empty Re: Sidney Sheldon Novels Collection - ஆங்கில நாவலாசிரியர் சிட்னி ஷெல்டன் நாவல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum