புதிய பதிவுகள்
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மன்னவனே...... ! Poll_c10என் மன்னவனே...... ! Poll_m10என் மன்னவனே...... ! Poll_c10 
83 Posts - 56%
heezulia
என் மன்னவனே...... ! Poll_c10என் மன்னவனே...... ! Poll_m10என் மன்னவனே...... ! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
என் மன்னவனே...... ! Poll_c10என் மன்னவனே...... ! Poll_m10என் மன்னவனே...... ! Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
என் மன்னவனே...... ! Poll_c10என் மன்னவனே...... ! Poll_m10என் மன்னவனே...... ! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
என் மன்னவனே...... ! Poll_c10என் மன்னவனே...... ! Poll_m10என் மன்னவனே...... ! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
என் மன்னவனே...... ! Poll_c10என் மன்னவனே...... ! Poll_m10என் மன்னவனே...... ! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
என் மன்னவனே...... ! Poll_c10என் மன்னவனே...... ! Poll_m10என் மன்னவனே...... ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மன்னவனே...... ! Poll_c10என் மன்னவனே...... ! Poll_m10என் மன்னவனே...... ! Poll_c10 
23 Posts - 92%
T.N.Balasubramanian
என் மன்னவனே...... ! Poll_c10என் மன்னவனே...... ! Poll_m10என் மன்னவனே...... ! Poll_c10 
2 Posts - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மன்னவனே...... !


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 29, 2011 12:42 pm

உன் அருகாமை இல்லாமல்
பொழுது புலர்ந்தால் என் மனதின்
வெறுமை முகத்தில் அறைகிறது.....
உன்னுடன் சுற்றித் திரிந்த இடமும்.....
நம் வீடும் என்னிடம் பாராமுகமாய்
இருந்து நீ இல்லாத துயரத்தில்
என்னை வெறுக்கிறது.....
உன்னை நினைவு படுத்தும் ஜடப்
பொருளெல்லாம்என்னை கேலி செய்கிறது.....
உன்னை காணாத என் கண்கள்
இனி உன்னை காணும் வரை.........
ஊனக்கண்கள் தான்.........?
உன்னுடன் வாழாத இந்த நாட்களெல்லாம்
நான் மண்ணில் பிறவாத நாட்கள்
உனக்காகவே உருகும் இந்தப்
பாவையின் தேவை அறிவாயா .........?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Aug 29, 2011 12:44 pm

அருமையான கவிதை பாராட்டுக்கள் சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி
முகம்மது ஃபரீத்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முகம்மது ஃபரீத்



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

என் மன்னவனே...... ! Jjji
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 29, 2011 1:04 pm

நன்றி மாஸ்ஃபரீத் நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 29, 2011 1:06 pm

மாமாவை மனதில் வைத்து எழுதிய கவிதை சூப்பர் ஆண்ட்டி !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Aug 29, 2011 1:07 pm

சூப்பர் கவிதை பாட்டி :suspect: அன்பு மலர்



பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 29, 2011 1:08 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நானும் அழுதுருவேன்... அழுகை




என் மன்னவனே...... ! Power-Star-Srinivasan
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Aug 29, 2011 1:10 pm

கவிதை சூப்பர்.... (உடனே ஃபோன் போட்டு பேசிடுங்கோ... ரொம்ப கவலையா இருக்கீங்க போலே தெரியுது)



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 29, 2011 1:32 pm

ரபீக் wrote:மாமாவை மனதில் வைத்து எழுதிய கவிதை சூப்பர் ஆண்ட்டி !!
நன்றி ரபீக் மாமா நன்றி அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 29, 2011 1:32 pm

ரேவதி wrote:சூப்பர் கவிதை பாட்டி :suspect: அன்பு மலர்
இசையோடு பாராட்டியதற்க்கு நன்றி ரேவ் நன்றி அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 29, 2011 1:33 pm

பிளேடு பக்கிரி wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நானும் அழுதுருவேன்... அழுகை
நானும் அழுதுகிட்டு தான் இருக்கேன் நன்றி பிளேடு நன்றி அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக