ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நாவல்கள் தேவை
by prajai Yesterday at 10:36 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» சின்னத்திரை மின்னல்கள்!: ரசிகர்களின் ஆதரவு பிரமிக்க வைத்தது!
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» எண்ணெய்க் குழாயில் உடைப்பு:வயலில் பரவிய கச்சா எண்ணெய்
by krishnaamma Yesterday at 8:45 pm

» ரோக நிவாரண ஶ்லோஹங்கள் !
by krishnaamma Yesterday at 8:43 pm

» ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி
by Dr.S.Soundarapandian Yesterday at 8:41 pm

» நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் !
by krishnaamma Yesterday at 8:36 pm

» நாட்டுக் கதம்ப சாதம்
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்பர் புறப்பாடு
by krishnaamma Yesterday at 8:32 pm

» "எந்த பத்மாவதி" திருச்சானூர் பத்மாவதியா? மரவக்காடு பத்மாவதியா?
by krishnaamma Yesterday at 8:30 pm

» பெரியவா திருவடிகளே சரணம் !
by krishnaamma Yesterday at 8:23 pm

» சிற்பத்திற்குள் சிற்பங்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 8:21 pm

» கிச்சன் டிப்ஸ்...
by krishnaamma Yesterday at 8:20 pm

» பூந்தானம் நம்பூதிரி !
by krishnaamma Yesterday at 8:18 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (277)
by Dr.S.Soundarapandian Yesterday at 8:14 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by krishnaamma Yesterday at 8:13 pm

» நவராத்திரி ஸ்பெஷல் !
by krishnaamma Yesterday at 8:12 pm

» வெற்றி தந்தும் உரிய மரியாதை இல்லை - நடிகை கங்கனா ரணாவத்
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 5:38 pm

» கதிர் ஆனந்த் ஆதரவாளர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» சாலை விபத்தில் மகன் பலி: தகவலைக் கேட்ட தந்தை அதிர்ச்சியில் மரணம்
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» சௌதியில் இருந்து பயணிகளை இந்தியா அழைத்து வர அனுமதி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் சி. அங்கடி மறைவு
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிக்கு வர அனுமதி: தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ரோஹித் 80; மும்பைக்கு முதல் வெற்றி
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» ”முகக்கவசம் அணியாவிட்டால் என்ன?” : சர்ச்சையைக் கிளப்பிய ம.பி. அமைச்சர்
by ayyasamy ram Yesterday at 4:57 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 4:40 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 4:09 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 3:48 pm

» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு
by krishnaamma Yesterday at 12:53 pm

» சினிமா நடிகர் பி.யு. சின்னப்பா மரணம் அடைந்த நாள்: 23-9-1951
by krishnaamma Yesterday at 12:38 pm

» விஜய் - சூர்யா ரசிகர்களின் போஸ்டர் போர்
by ayyasamy ram Yesterday at 9:39 am

» ரஃபேல் ஒப்பந்தம்: "இந்தியாவுக்கான தொழில்நுட்பங்களை டஸôல்ட் நிறுவனம் வழங்க வேண்டியுள்ளது'
by ayyasamy ram Yesterday at 9:25 am

» புறநகர் மின்சார ரயில் சேவையைத் தொடங்க ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்
by ayyasamy ram Yesterday at 9:23 am

» திருக்கழுக்குன்றம்:-மறைந்துவிட்ட பழக்கங்கள்.
by velang Yesterday at 8:51 am

» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..!!
by krishnaamma Wed Sep 23, 2020 10:43 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் !
by krishnaamma Wed Sep 23, 2020 10:42 pm

» சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
by krishnaamma Wed Sep 23, 2020 10:39 pm

» பாலித்தீன் சூட்!
by krishnaamma Wed Sep 23, 2020 10:37 pm

» ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அசிலியா மலர்கள் பூத்து குலுங்குது !
by krishnaamma Wed Sep 23, 2020 10:24 pm

» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!
by krishnaamma Wed Sep 23, 2020 10:07 pm

» காய்கறிகள் கெடாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பம் நீலகிரியில் அறிமுகம் !
by krishnaamma Wed Sep 23, 2020 9:47 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by krishnaamma Wed Sep 23, 2020 9:41 pm

» இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை !
by krishnaamma Wed Sep 23, 2020 9:36 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Wed Sep 23, 2020 9:31 pm

» ஆனந்த வாழ்வுக்கு.....
by krishnaamma Wed Sep 23, 2020 9:15 pm

» குரு சிஷ்யன் உறவு !
by krishnaamma Wed Sep 23, 2020 9:13 pm

» விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்)
by krishnaamma Wed Sep 23, 2020 9:05 pm

» வேத வித்து ! - சிறுகதை !
by krishnaamma Wed Sep 23, 2020 8:59 pm

» சௌதி இல் நடந்த வினோத வழக்கு!
by krishnaamma Wed Sep 23, 2020 8:53 pm

Admins Online

திருவள்ளுவர் பிராமணனா?

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

திருவள்ளுவர் பிராமணனா? - Page 3 Empty திருவள்ளுவர் பிராமணனா?

Post by சாமி on Sat Feb 25, 2012 3:33 pm

First topic message reminder :

திருவள்ளுவர் யாளிதத்தன் என்னும் பிராமணனுக்கும் ஒரு சண்டாளப் பெண்ணிற்கும் பிறந்தாரென்று கி.பி.6 ஆம் நூற்றாண்டினதாகச் சொல்லப்படும் ஞானாமிர்தமும், பகவன் என்னும் பிராமணனுக்கும் ஆதியென்னும் புலைச்சிக்கும் பிறந்தவரென்று பிற்காலத்துக் கபிலர் அகவலும், கூறுவன கொள்ளத்தகாத கட்டுக்கதைகளாகும்.

திருக்குறள் உலகம் போற்றும் ஒப்புயர்வற்ற பொது அறநூல் என்பதைக் கண்டு பொறாது மனம் புழுங்கிய சில பிராமணர், முதல் குறளிலுள்ள ஆதிபகவன் என்னும் தொடரை பயன்படுத்திக் கொண்டு திருவள்ளுவரை ஒரு பிராமணனுக்குப் பிறந்தவராகவும் அதே சமயத்தில் ஓர் இழிகுலத்தாராகவுங் காட்டல் வேண்டிக் கட்டிய கதைகளே மேற்கூறியவை என்க.

முதன்முதற் கடவுளைக் குறித்த பகவன் என்னும் சொல் பிற்காலத்திற் பெருந்தேவருக்கும், சிறு தெய்வங்கட்கும் முனிவர்க்கும் பிராமணர்க்கும் வழங்கப்பட்டுத் தன் முதற்பொருள் குன்றியமையால் அதை நிறைவுபடுத்தற்கு ஆதி என்னும் அடை கொடுக்க வேண்டியதாயிற்று. (இதை ஆதிசங்கராச்சாரியார் என்பது போலக் கொள்க.. முதற்சங்கராச்சாரியார் ஆதியென்னும் புலைச்சியை மணந்தவரல்லர்.)

யாளிதத்தனின் மனைவி, அவனால் முன்பு வெட்டுண்டு கிணற்றிலே தள்ளப்பட்ட ஓர் அறிவில்லாத சண்டாளப் பெண் என்றும், பின்பு ஒரு பிராமணன் அவளை எடுத்துக் கொண்டு போய் உத்தரதேசத்தில் வளர்த்து அவளை மீண்டும் யாளிதத்தனுக்கே பிராமண மனைவியாகக் கொடுத்தானென்றும், ஞானாமிர்தவுரை கூறும்.

கபிலர் அகவலோ, பகவன் மனைவியாகிய ஆதியென்னும் புலைச்சி கருவூர் மாநகரத்தாள் என்று குறிக்க, அதன் உரையான கதை, அவளும் அவனால் முன்பு வெட்டுண்டாளென்று குறிப்பினும், பலநாட் பின்னர் அவளை அவன் கருவூர்ச் சத்திரத்தில் ஓரிரவிற்கண்டு அடையாளந்தெரியாமல் அவளைத்தானே மனைவியாகக் கொண்டான் என்று கூறும். இவ்வேறுபாடே இவற்றின் கட்டுத்தன்மையைக் காட்டுதல் காண்க.

(நன்றி: திருக்குறள்: தமிழ் மரபுரை – பேராசிரியர். ஞா.தேவநேயப் பாவாணர்)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2403
இணைந்தது : 08/08/2011
மதிப்பீடுகள் : 1250

http://arundhtamil.blogspot.in

Back to top Go down


திருவள்ளுவர் பிராமணனா? - Page 3 Empty Re: திருவள்ளுவர் பிராமணனா?

Post by பிஜிராமன் on Sat Feb 25, 2012 5:28 pm

[You must be registered and logged in to see this link.] wrote:அதுக்கு வேற ஏதாவது வழக்கு போடுவ்ம்ல

யாரு மேல போடுவீங்க......நான் தான் வெளிநாட்டுல பதுங்கிருவேனே.......
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6198
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1775

Back to top Go down

திருவள்ளுவர் பிராமணனா? - Page 3 Empty Re: திருவள்ளுவர் பிராமணனா?

Post by யினியவன் on Sat Feb 25, 2012 5:29 pm

FERA ன்னு ஒரு சட்டம் இருக்கு அத போட்டிடுவோம் பகவதி.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

திருவள்ளுவர் பிராமணனா? - Page 3 Empty Re: திருவள்ளுவர் பிராமணனா?

Post by ந.கார்த்தி on Sat Feb 25, 2012 5:34 pm

கொலவெறி wrote:FERA ன்னு ஒரு சட்டம் இருக்கு அத போட்டிடுவோம் பகவதி.
உங்கள எப்படி நாங்க தொடர்பு கொள்வது ?
முதலில் தனி மடலை ஆக்டிவேட் செய்யுங்கள் அண்ணா
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
மதிப்பீடுகள் : 950

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

திருவள்ளுவர் பிராமணனா? - Page 3 Empty Re: திருவள்ளுவர் பிராமணனா?

Post by sriniyamasri on Sat Feb 25, 2012 10:45 pm

மகிழ்ச்சி
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்


பதிவுகள் : 124
இணைந்தது : 11/02/2012
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

திருவள்ளுவர் பிராமணனா? - Page 3 Empty Re: திருவள்ளுவர் பிராமணனா?

Post by சார்லஸ் mc on Sun Feb 26, 2012 5:55 am

திருவள்ளுவா் மீது ஒரு சிலருக்கு என்ன கோபமோ?

பாவம் திருவள்ளுவா்.

திருக்குறளை ஆய்வு செய்வதை விட்டுவிட்டு... இதென்ன விபாீதம்?
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
மதிப்பீடுகள் : 1736

Back to top Go down

திருவள்ளுவர் பிராமணனா? - Page 3 Empty Re: திருவள்ளுவர் பிராமணனா?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun Feb 26, 2012 7:53 am

[You must be registered and logged in to see this link.] wrote:திருவள்ளுவா் மீது ஒரு சிலருக்கு என்ன கோபமோ?
பாவம் திருவள்ளுவா்.
திருக்குறளை ஆய்வு செய்வதை விட்டுவிட்டு... இதென்ன விபாீதம்?
மிகவும் சரி , தம்பி சார்லெஸ்; ஆய்வுகள் எவ்வளவோ செய்துள்ளனர். வெகு நாட்களுக்கு முன்னரே, திருவள்ளுவர் ஒரு கிருஸ்தவர், அவர் புனித தோமா மைலாபுரில் இருந்தபோது கிருஸ்துவ மதத்தைப் பற்றி தெரிந்துகொண்டு ஒரு கிருஸ்துவராக ஸ்நானஸ்தானம் பெற்றார். கிருஸ்துவ மதத்தின் தாக்கம் இன்னின்ன குறள்களில் இருக்கிறது என்று குறளையும் புதிய ஏற்ப்பாட்டையும் ஒப்பிட்டு முனைவர் பட்டத்திற்க்கு தயாரானார். அவருக்கு முனைவர் பட்டம் கிடைத்ததா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை.

தற்ப்போழ்து, திருவள்ளுவர் ஒரு சமண முனிவர் என்றும், அவருடைய குறள்கள் அனைத்தும் சமணக்கோட்பாடுகளே அன்றி வேறு எதுவும் இல்லை என்று ஆணித்தரமாக ஏகப்பட்ட ஆதாரங்களோடு புத்தகங்களே வெளியீட்டு உள்ளனர். இவர்களின் உதாரணம் 'ஆதிபகவன்' என்பதில் இருந்தே துவங்குகிறது. திருவள்ளுவர் எதையும் புதிதாக எழுதவில்லையாம். சமண மதத்தில் முதலிலேயே இருந்த கோட்பாடுகளை இவர் தமிழில் குறள் வடிவில் மொழிபெயர்த்துள்ளார் என்று இவர்கள் கூறுவது என்னால் ஜீரணிக்க முடியவில்லை சோகம்

திருவள்ளுவர் ஒரு ஆதி திராவிடர். பல்லன், பறையன் என்பதுபோல் வள்ளுவன் என்பதும் தாழ்த்தப்பட்ட பதினெட்டு சாதிகளில் ஒன்று என்று ஆய்வு செய்தவரும் இருக்கிறார்கள். இப்போது திருவள்ளுவர் ஒரு பார்பனாரா என்ற ஒரு கேள்வி! ஏனோ தெரியவில்லை, நமது இசுலாமிய சகோதர்கள் சும்மா இருக்கிறார்களே என்று. அல்லது அவர்களும் ஏதாவது ஆய்வு செய்து திருவள்ளுவர் ஒரு முகமதியர் என்று முடிவு கட்டி விட்டார்களா என்று தெரியவில்லை...தம்பி சார்லெஸ் சோகம் அதிர்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866

http://sundararajthayalan.com/

Back to top Go down

திருவள்ளுவர் பிராமணனா? - Page 3 Empty Re: திருவள்ளுவர் பிராமணனா?

Post by கே. பாலா on Sun Feb 26, 2012 8:02 am

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்னவன் "ஜாதிப்பற்றி"
இங்கேயும் இவ்வளவு விவாதமா???? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
மதிப்பீடுகள் : 1788

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

திருவள்ளுவர் பிராமணனா? - Page 3 Empty Re: திருவள்ளுவர் பிராமணனா?

Post by ayyamperumal on Sun Feb 26, 2012 8:22 am

நாம் இன்னும் குகை மனநிலையில் தான் வாழ்கிறோம் போல.

முகம் தெரியாத ஒருவருக்கு முகம் வரைந்து கொடுத்தார்கள். வாசுகி என்கிற மனைவியை கொடுத்தார்கள். ஆனால் இறுதிவரை அந்த திருக்குறள் கூறும் செய்திகளின் படி எந்த ஆராய்ச்சியாளனும் நடந்துகொள்ளவில்லை.

தமிழகத்தை நிலைகுலைய செய்ய உணவுபஞ்சம் காத்துகொண்டிருக்கிறது. குடிநீருக்கு கையேந்தி நிற்கிறது. அண்டை மாநிலங்கள் எல்லாம் தன்னாட்சி பெற்று திகழ்கிறது. ஆனால் நாம் இன்னும் வள்ளுவனின் சாதியினை தேடி பயணிக்கிறோம்.நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
மதிப்பீடுகள் : 532

Back to top Go down

திருவள்ளுவர் பிராமணனா? - Page 3 Empty Re: திருவள்ளுவர் பிராமணனா?

Post by யினியவன் on Sun Feb 26, 2012 8:33 am

இரு வரிகளில் வாழ்க்கையை வரைந்து சாதித்தவனை
சாதி வர்ணம் பூசி சாதிப்பதா நம் சாதனை?

இச்சாதனை தமிழுக்கு சோதனையே.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

திருவள்ளுவர் பிராமணனா? - Page 3 Empty Re: திருவள்ளுவர் பிராமணனா?

Post by ராஜா on Sun Feb 26, 2012 11:05 am

பேசி பேசியே உருப்படாம போகிறவர்களில் தமிழர்களுக்கு தான் முதலிடம். நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கு அதை விட்டுவிட்டு இது ரொம்ப முக்கியம் என்ன கொடுமை சார் இது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31316
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

திருவள்ளுவர் பிராமணனா? - Page 3 Empty Re: திருவள்ளுவர் பிராமணனா?

Post by உதயசுதா on Sun Feb 26, 2012 11:17 am

[You must be registered and logged in to see this link.] wrote:பேசி பேசியே உருப்படாம போகிறவர்களில் தமிழர்களுக்கு தான் முதலிடம். நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கு அதை விட்டுவிட்டு இது ரொம்ப முக்கியம் என்ன கொடுமை சார் இது
ரொம்ப சரி,நமக்கு தேவை அவர் என்ன சொல்லி இருக்கிறார் என்பது மட்டுமே,அவர் யார் என்பது அல்ல. இந்த மாதிரி வீணான விஷயங்களில் ஆராய்ச்சி செய்வதை விடுத்து நல்ல விஷயங்களை ஆராய்ச்சி செய்தா எல்லாருக்கும் பயன் உள்ளதா இருக்கும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

திருவள்ளுவர் பிராமணனா? - Page 3 Empty Re: திருவள்ளுவர் பிராமணனா?

Post by பேகன் on Sun Feb 26, 2012 11:39 am

அய்யம் பெருமாள் .நா wrote:நாம் இன்னும் குகை மனநிலையில் தான் வாழ்கிறோம் போல.

முகம் தெரியாத ஒருவருக்கு முகம் வரைந்து கொடுத்தார்கள். வாசுகி என்கிற மனைவியை கொடுத்தார்கள். ஆனால் இறுதிவரை அந்த திருக்குறள் கூறும் செய்திகளின் படி எந்த ஆராய்ச்சியாளனும் நடந்துகொள்ளவில்லை.

தமிழகத்தை நிலைகுலைய செய்ய உணவுபஞ்சம் காத்துகொண்டிருக்கிறது. குடிநீருக்கு கையேந்தி நிற்கிறது. அண்டை மாநிலங்கள் எல்லாம் தன்னாட்சி பெற்று திகழ்கிறது. ஆனால் நாம் இன்னும் வள்ளுவனின் சாதியினை தேடி பயணிக்கிறோம்.நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

[You must be registered and logged in to see this link.] wrote:பேசி பேசியே உருப்படாம போகிறவர்களில் தமிழர்களுக்கு தான் முதலிடம். நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கு அதை விட்டுவிட்டு இது ரொம்ப முக்கியம் என்ன கொடுமை சார் இது

தாழ்ந்த தமிழகமே?
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
மதிப்பீடுகள் : 106

Back to top Go down

திருவள்ளுவர் பிராமணனா? - Page 3 Empty Re: திருவள்ளுவர் பிராமணனா?

Post by THIYAAGOOHOOL on Thu Jan 24, 2013 9:32 pm

திருவள்ளுவர் பெயரிலும் ஜாதிகள் வந்து விட்டதா. கொடுமை. தகவலுக்கு நன்றி.
THIYAAGOOHOOL
THIYAAGOOHOOL
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 43
இணைந்தது : 24/01/2013
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

திருவள்ளுவர் பிராமணனா? - Page 3 Empty Re: திருவள்ளுவர் பிராமணனா?

Post by ராஜு சரவணன் on Thu Jan 24, 2013 11:26 pm

திருவள்ளுவர் எப்படி இருப்பார் என்றே யாருக்கும் தெரித்த ஒரு சூழ்நிலையில் அவர் இப்படி தான் இருந்திருப்பார் என்று உகத்தில் வரையப்பட்ட ஓவியம் தான் நம் இன்று பார்க்கும் திருவள்ளுவர் படம். அதை வரைத்தவர் ஒரு பிராமணர் ஓவியர் படம் வரைந்த கையோடு வள்ளுவர் உடம்பில் ஒரு பூநூலை போட்டு அவரை பிராமணர் ஜாதிகாரர் ஆக்கிவிட்டார்.

அவர் எந்த மதத்தை சார்த்தவர் என்பது யாருக்கும் தெரியாது.

ஆகவே இது போன்ற கேள்விகளை தவிர்த்து திருக்குறளின் அருமை பெருமைகளை மட்டும் ஆராய்வோம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
மதிப்பீடுகள் : 1529

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

திருவள்ளுவர் பிராமணனா? - Page 3 Empty Re: திருவள்ளுவர் பிராமணனா?

Post by Dr.S.Soundarapandian on Fri Jan 25, 2013 1:30 pm

வள்ளுவ குலத்தார் இன்றும் தமிழகத்தில் வாழ்கிறார்கள்! அக் குலத்தவர்தான் -சாதியார்தான் வள்ளுவர்! இதில் யாருக்கும் ஐயம் தேவை இல்லை! இன்றைய வள்ளுவ குலத்தார் எந்த மதமோ அந்த மதத்தவர்தான் திருவள்ளுவர்! அதாவது -இந்துமதம்.
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5258
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2857

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

திருவள்ளுவர் பிராமணனா? - Page 3 Empty Re: திருவள்ளுவர் பிராமணனா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum