புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு Poll_c10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு Poll_m10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு Poll_c10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு Poll_m10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு Poll_c10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு Poll_m10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு Poll_c10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு Poll_m10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு Poll_c10 
17 Posts - 4%
prajai
ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு Poll_c10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு Poll_m10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு Poll_c10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு Poll_m10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு Poll_c10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு Poll_m10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு Poll_c10 
8 Posts - 2%
jairam
ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு Poll_c10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு Poll_m10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு Poll_c10 
4 Posts - 1%
Jenila
ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு Poll_c10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு Poll_m10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு Poll_c10 
4 Posts - 1%
Rutu
ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு Poll_c10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு Poll_m10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு Poll_c10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு Poll_m10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 08, 2012 11:24 am

ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு

அரை தூக்கத்தில் புரண்டு படுத்த ராராவை எழுப்பியவாறே
கையில் காப்பியுடன் வந்தார் ராராவின் மனைவி.

தனக்கு முன்பே எழுந்து, குளித்து, காப்பி கலந்து கொண்டு வந்த
மனைவியைப் பார்த்த அதிர்ச்சியில் ராராவுக்கு மயக்கமே வந்து விட்டது.

ஆஹ் ன்னு அலறிவிட்டார் ராரா கையைத் தடவிக் கொண்டே - அட நாந்தாங்க கிள்ளினேன் - இது உண்மைதான், நீங்கள் காண்பது கனவல்ல நிஜம்ன்னு ப்ரூவ் பன்னத்தான்னு சொன்னார் ராராவின் மனைவி.

சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க உங்களுக்கு பிடிச்ச இடியாப்பமும், தேங்கா பாலும், குருமாவும் பண்ணியிருக்கேன் காலை டிபனுக்கு. அப்படியே மத்தியானத்துக்கு முருங்கைக்காய் சாம்பார், வத்தக் குழம்பு, ரசம், பாயசம் எல்லாம் பண்ணி கேரியர்ல பேக் பண்ணி வெச்சிருக்கேன்னு சொன்னத கேட்டு ராராவே தன்னைத் தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டு ஆஹ்ஹ் ன்னு அலறினார்.

உங்களுக்கு எப்பவுமே விளையாட்டு தான் போங்க என்று செல்லமாக கன்னத்தில் கிள்ளினார் ராராவின் மனைவி.

குளித்து வந்தவருக்கு தயாராக உடுத்த எடுப்பான உடைகளையும் தயாராக வைத்திருந்தார். அன்பான உபசரிப்பில் அதிகமாகவே சாப்பிட்டார் ராரா. பேப்பரில் இன்றைய ராசி பலனை அவசரமாக எடுத்துப் படித்தார் - ஒரு வேளை சனி விலகி இன்று சுக்கிரன் நேரா அவருகுள்ளையே பாஞ்சிட்டாரோன்னு ஒரு டவுட்ல.

மத்தியான சாப்பாட்ட வேஸ்ட் பண்ணாம சாப்ட்ருங்க அப்படியே ஈவினிங் ஷோ ரெண்டு பேரும் படத்துக்கு போயிட்டு முருகன் இட்லிக் கடைல டின்னர் பண்ணிட்டு வந்திடுவோம் என்றார்.

அலுவலகத்தில் ராராவுக்கு வேலையே ஓடவில்லை. என்ன ஆச்சு இன்னிக்கு இவ்ளோ கவனிப்பு என்று - கல்யாணம் ஆகி இந்த ஒரு வருஷத்துல இந்த மாதிரி அன்பையும் அக்கறையையும் அவர் பார்த்ததே இல்லை என்பதால்.

மதிய உணவும் அமர்களமாக இருந்தது. ஈவினிங் ஷோவும் பார்த்து இரவு உணவையும் முடித்து வந்து சந்தோஷ களைப்பில் மிதந்து அப்படியே உறங்கியும் போனார்கள் இருவரும்.

மறு நாள் விடிகையில் ராராவும் ஆர்வமாக நேற்றைய நினைவுகள் இதமாக மனதில் ஓட - காப்பிக்காக ஏங்கியபடியே எழுந்தார். வீட்டில் யாரும் இருப்பதற்கான அறிகுறியே இல்லை.

எல்லாம் போட்டது போட்டபடியே கிடக்க ஆள் அரவமே இல்லை. அடுத்த வீட்டு காம்பவுண்ட் அருகில் பேச்சு கேட்க - அங்கே ராராவின் மனைவியும் பக்கத்து வீட்டு மாமியும் கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.

மாமி: என்னம்மா நேத்தி நாம போட்ட ப்ளான் எப்படி வொர்க் அவுட் ஆச்சு?

ராரா மனைவி: நல்லா வொர்க் அவுட் ஆச்சு மாமி. எனக்கு ஏதோ என்னவோ ஆகிப் போச்சுன்னு அவருக்கு ஒரு டவுட். உங்க வீட்ல எப்படி போச்சு மாமி?

மாமி: எங்க ஆத்துக்காரர் நம்பவே இல்லேடி மா - கல்யாணம் ஆகி ரொம்ப வருஷம் ஆச்சோன்னோ - அதான்.

ராரா மனைவி: மாமி நேத்தி ஒரு நாள் மகளிர் தினத்துக்காக நாம கஷ்டப் பட்டு மகளிரா இருந்து பாக்கலான்னு ட்ரை பண்ணினதே இவ்ளோ கஷ்டமா இருக்கே - எப்படித் தான் வாழ்க்கை பூரா அப்படி இருக்காங்களோ நம்ம பொண்ணுங்கல்லாம் என்று பெரு மூச்சு விட்டார்.

மாமி: அதாண்டி நேக்கும் புரியல - சரி சரி எனக்கு பசிக்கறது - சீக்கிரம் சாப்பிட்டு அந்த சீரியல் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி வந்திடறேன்னு கிளம்பினார்.

ராரா வுக்கு தலையில் இடி விழுந்தது போல் ஒரு உணர்வு.
அடப் பாவிங்களா ஆசை காட்டி மோசம் பண்ணிட்டாங்களேன்னு ஒரே சோகம்.

தன் கையே தனக்கு உதவின்னு - ஆகிற வேலைய அவரே பாக்க கிளம்பினார் வருத்தத்துடன்.

மகளிர் அணி வரிந்து கட்டி என்ன அடிக்க வரதுக்கு முன்னாடி நா எஸ்கேப்ப்ப்ப்.

ராராவும் என்ன அடிக்க ஆள் திரட்டி ஆர்ப்பாட்டமா வராருன்னு கேள்விப் பட்டேன்.

ஆண்கள் அணிக்காக குரல் குடுத்த என்ன அவங்களாவது சப்போர்ட் பண்றாங்களான்னு பாப்போம்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Mar 08, 2012 11:30 am

கொலவெறி wrote:
குளித்து வந்தவருக்கு தயாராக உடுத்த எடுப்பான உடைகளையும் தயாராக வைத்திருந்தார். அன்பான உபசரிப்பில் அதிகமாகவே சாப்பிட்டார் ராரா. பேப்பரில் இன்றைய ராசி பலனை அவசரமாக எடுத்துப் படித்தார் - ஒரு வேளை சனி விலகி இன்று சுக்கிரன் நேரா அவருகுள்ளையே பாஞ்சிட்டாரோன்னு ஒரு டவுட்ல.

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ராரா மனைவி: மாமி நேத்தி ஒரு நாள் மகளிர் தினத்துக்காக நாம கஷ்டப் பட்டு மகளிரா இருந்து பாக்கலான்னு ட்ரை பண்ணினதே இவ்ளோ கஷ்டமா இருக்கே - எப்படித் தான் வாழ்க்கை பூரா அப்படி இருக்காங்களோ நம்ம பொண்ணுங்கல்லாம் என்று பெரு மூச்சு விட்டார்.

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
ஆண்கள் அணிக்காக குரல் குடுத்த என்ன அவங்களாவது சப்போர்ட் பண்றாங்களான்னு பாப்போம்.
எப்பூடி எல்லாம் யோசிக்குறீங்க....சொந்த அனுபவமோ????
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Mar 08, 2012 11:31 am

முதலில் நடந்த விஷ்யங்களை படித்ததும் நான்கூட டென்ஷன் ஆயிட்டேன் மிஸ்ஸஸ். ராராயும் மாமியும் பேசியதை கேட்டதும்தான் உயிரே வந்துட்டு சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Mar 08, 2012 11:35 am

Code:
ஒரு வேளை சனி விலகி இன்று சுக்கிரன் நேரா அவருகுள்ளையே பாஞ்சிட்டாரோன்னு ஒரு டவுட்ல.

அன்று ஒரு நாளாவது சனி விலகி கொண்டார் என்று நினைத்து கொண்டு அலுவலக நோக்கி நடை பயணம் மேற்கொண்டார்...! புன்னகை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Mar 08, 2012 11:45 am

நான் நினைக்கிறேன் இது குருவோட வீட்டுல தான் நடந்துருக்குமுணு அவரு அவங்க மனைவிக்கு பயந்து ராஜசேகர் அன்னாவா கோர்த்து விடுராறு

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 08, 2012 11:48 am

அடடா. என்ன கொடுமை.

இதற்கு போட்டியா ஆடவர் தினம் கொண்டாடியே ஆகவேண்டும்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Mar 08, 2012 11:51 am

அடடா. என்ன கொடுமை.

இதற்கு போட்டியா ஆடவர் தினம் கொண்டாடியே ஆகவேண்டும்.
ஆமோதித்தல் ஆமோதித்தல்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 08, 2012 11:56 am

அட பாவிகளா. நம்ம நாட்டுல அதிகமா உழைக்கிறது பெண்கள் தான் என்று ஒரு சர்வே இருக்கு தெரியுமா ?
ஏதோ ஒண்ணு இரண்டு இடத்துல நடக்கிறதை வச்சு மொத்த பெண்களையும் கிண்டல் செய்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
வீட்டு சுமை,அலுவலக சுமை என்று எந்நேரமும் போராடுபவள் பெண் என்பதால் தான் மகளிர் தினம் என்று கொண்டாடுகிறோம்

ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு Uராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு Dராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு Aராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு Yராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு Aராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு Sராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு Uராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு Dராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு Hராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு A
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 08, 2012 12:03 pm

ஜேன் செல்வகுமார் wrote:எப்பூடி எல்லாம் யோசிக்குறீங்க....சொந்த அனுபவமோ????
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சொந்த அனுபவம் இல்ல ஜேன் - நன்றி.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 08, 2012 12:04 pm

ரேவதி wrote:முதலில் நடந்த விஷ்யங்களை படித்ததும் நான்கூட டென்ஷன் ஆயிட்டேன் மிஸ்ஸஸ். ராராயும் மாமியும் பேசியதை கேட்டதும்தான் உயிரே வந்துட்டு சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க
அம்மாடி தப்பிச்சேன் மகளிர் அணியிடமிருந்து.

நன்றி ரேவதி.

Sponsored content

PostSponsored content

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக