புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_c10இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_m10இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_c10 
68 Posts - 49%
heezulia
இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_c10இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_m10இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_c10 
54 Posts - 39%
mohamed nizamudeen
இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_c10இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_m10இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_c10 
5 Posts - 4%
prajai
இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_c10இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_m10இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_c10 
4 Posts - 3%
Jenila
இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_c10இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_m10இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_c10 
2 Posts - 1%
jairam
இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_c10இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_m10இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_c10இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_m10இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_c10 
1 Post - 1%
M. Priya
இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_c10இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_m10இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_c10 
1 Post - 1%
kargan86
இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_c10இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_m10இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_c10இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_m10இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_c10இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_m10இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_c10 
97 Posts - 50%
ayyasamy ram
இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_c10இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_m10இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_c10 
68 Posts - 35%
mohamed nizamudeen
இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_c10இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_m10இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_c10 
9 Posts - 5%
prajai
இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_c10இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_m10இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_c10 
6 Posts - 3%
Jenila
இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_c10இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_m10இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_c10 
4 Posts - 2%
Rutu
இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_c10இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_m10இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்

Baarushree
இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_c10இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_m10இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_c10 
2 Posts - 1%
viyasan
இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_c10இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_m10இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு?

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 03, 2012 2:41 am

வாஷிங்டன்: இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் நகரில் ஒரு மிகப் பழமையான கல்லறையை அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். இது கிபி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று தெரிய வந்துள்ளது. இது இயேசுநாதர் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையாக இருக்கலாம் என்றும் அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இயேசுநாதரின் உடல் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர்கள் உறுதியாக கூறுகின்றனர்.

ஒரு நவீன அடுக்குமாடி வளாகத்தின் அடியில் அமைந்திருக்கிறது இந்தக் கல்லறை, கி.பி. 70-ம் ஆண்டுக்கு முந்தையதாகக் கருதப்படுகிறது. இயேசு நாதரின் ஆரம்ப கால சீடர்கள் இதை அமைத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

கல்லறையில் இருக்கும் சுண்ணாம்புக் கல்லால் ஆன பெட்டியில் "புனித ஜெகோவா விழித்தெழு' என்று கிரேக்க மொழியில் குறிப்பிடப்பட்டிருப்பதை ரிமோட் கன்ட்ரோல் கேமரா உதவியுடன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்.

இதேபோன்ற மற்றொரு பெட்டியில் பெரிய மீனின் வாயில் மனிதன் சிக்கியிருப்பதைப் போன்ற உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இது பைபிளில் கூறப்பட்டிருக்கும் ஜோனா என்கிற தேவதூதரின் கதையாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ஜோனாவை விழுங்கிய பெரிய மீன் அல்லது திமிங்கலம், பிறகு அவரை விட்டுவிட்டதாக பைபிளில் கூறப்பட்டிருக்கிறது. மீனின் உருவத்தை கணினியின் உதவியுடன் பெரிதாக்கிப் பார்த்தபோது, அது ஜோனாவின் கதையைப் பிரதிபலிப்பதாக இருப்பது தெரியவந்தது.

கல்லறைப் பெட்டிகளில் செதுக்கப்பட்டிருக்கும் வாசகம், மீனின் உருவம் ஆகியவை "உயிர்த்தெழுதல்' என்கிற கிறிஸ்தவ நம்பிக்கையைக் காட்டும் வகையில் அமைந்திருப்பதாக "லைவ் சயின்ஸ்' பத்திரிகை குறிப்பிட்டிருக்கிறது.

பெரும்பாலான கிறிஸ்தவர்களின் கல்லறைகளில் ஜோனாவின் கதை பொறிக்கப்படுவது வழக்கமானதுதான் என்றாலும், அவற்றில் எதுவும் முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையல்ல.

முதலாம் நூற்றாண்டுக் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பற்றிய தகவலை இணையதளத்தில் "பைபிளும் விளக்கமும்' என்கிற தலைப்பில் அகழ்வாராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். "இயேசுவின் கல்லறை' என்பது பற்றிய தங்களது விளக்கம் சர்ச்சைக்கு இடமாகக்கூடும் என்பதையும் அவர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

இருப்பினும் இப்போது ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடும் இந்தக் கல்லறை 1981-ம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டதாகும். ஆனால், கல்லறைகளைத் தோண்டுவதை எதிர்க்கும் யூதக் குழுக்கள் அதை ஆய்வு செய்வதை எதிர்த்தனர். இதனால், ஆய்வாளர்கள் அந்த இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் அந்தக் கல்லறை சீலிடப்பட்டு இப்போது இருக்கும் இடத்தில் புதைக்கப்பட்டது.

சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதைய அகழ்வாராய்ச்சிக் குழுவின் தலைவரான தபோரும் அவரைச் சேர்ந்தவர்களும் கல்லறையைத் தோண்டுயெடுப்பதற்கு அனுமதி பெற்றனர். யூத அமைப்புகளின் கடும் எதிர்ப்பையடுத்து, கல்லறையைத் தோண்டுவதற்குப் பதிலாக ரிமோட் கண்ட்ரோல் உதவியுடன் இயங்கும் இயந்திரக் கைகள் பொருத்தப்பட்ட கேமராக்களை துளைகள் வழியாக கல்லறைப் பகுதிக்குள் அனுப்பி ஆய்வு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இயேசு நாதர் வாழ்ந்த வீடு என்று கூறி ஒரு மிகப் பழமையான வீட்டை பெத்லகேமில் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர் என்பது நினைவிருக்கலாம். தற்போது இயேசுநாதரின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தட்ஸ் தமிழ்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Ila
valluvanraja
valluvanraja
பண்பாளர்

பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Postvalluvanraja Tue Mar 06, 2012 11:20 am

வாஷிங்டன், மார்ச் 2 (எடின்எஸ்) கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்லறையை ஜெருசலேம் பகுதியில் அகழ்வாராய்ச்சியாளர்கள் முழுமையாக ஆய்வு செய்துள்ளனர். இது ஏசு கிறிஸ்துவின் உடல் வைக்கப்பட்ட இடமாக இருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

நவீன அடுக்குமாடி வளாகத்தின் அடியில் அமைந்திருக்கும் இந்தக் கல்லறை, கி.பி.70-ம் ஆண்டுக்கு முந்தையதாகக் கருதப்படுகிறது. ஏசு கிறிஸ்துவின் தொடக்ககாலச் சீடர்கள் இதை அமைத்திருக்கலாம் என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கல்லறையில் இருக்கும் சுண்ணாம்புக் கல்லால் ஆன பெட்டியில் "புனித ஜெகோவா விழித்தெழு' என்று கிரேக்க மொழியில் குறிப்பிடப்பட்டிருப்பதை ரிமோட் கன்ட்ரோல் கேமரா உதவியுடன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்.

இதேபோன்ற மற்றொரு பெட்டியில் பெரிய மீனின் வாயில் மனிதன் சிக்கியிருப்பதைப் போன்ற உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இது பைபிளில் கூறப்பட்டிருக்கும் ஜோனா என்கிற தேவதூதரின் கதையாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ஜோனாவை விழுங்கிய பெரிய மீன் அல்லது திமிங்கலம், பிறகு அவரை விட்டுவிட்டதாக பைபிளில் கூறப்பட்டிருக்கிறது. மீனின் உருவத்தை கணினியின் உதவியுடன் பெரிதாக்கிப் பார்த்தபோது, அது ஜோனாவின் கதையைப் பிரதிபலிப்பதாக இருப்பது தெரியவந்தது.

கல்லறைப் பெட்டிகளில் செதுக்கப்பட்டிருக்கும் வாசகம், மீனின் உருவம் ஆகியவை "உயிர்த்தெழுதல்' என்கிற கிறிஸ்தவ நம்பிக்கையைக் காட்டும் வகையில் அமைந்திருப்பதாக "லைவ் சயின்ஸ்' பத்திரிகை குறிப்பிட்டிருக்கிறது.

பெரும்பாலான கிறிஸ்தவர்களின் கல்லறைகளில் ஜோனாவின் கதை பொறிக்கப்படுவது வழக்கமானதுதான் என்றாலும், அவற்றில் எதுவும் முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையல்ல.

யூதர்களின் முதலாம் நூற்றாண்டுக் கல்லறையில் உயிர்த்தெழுவது பற்றிய குறிப்பும், ஜோனாவின் கதையும் இருப்பதாக யாரும் கூறினால், அது சாத்தியமேயில்லை என்று நான் இதுவரை கூறிவந்தேன்' என்று இந்த அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டவரும் வடக்கு கரோலினா பல்கலைக்கழப் பேராசிரியருமான ஜேம்ஸ் தபோர் கூறியிருக்கிறார்.

முதலாம் நூற்றாண்டுக் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பற்றிய தகவலை இணையதளத்தில் "பைபிளும் விளக்கமும்' என்கிற தலைப்பில் அகழ்வாராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். "ஏசுவின் கல்லறை' என்பது பற்றிய தங்களது விளக்கம் சர்ச்சைக்கு இடமாகக்கூடும் என்பதையும் அவர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

30 ஆண்டுகளுக்கு முன்பே... இப்போது ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடும் இந்தக் கல்லறை 1981-ம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டதாகும். ஆனால், கல்லறைகளைத் தோண்டுவதை எதிர்க்கும் யூதக் குழுக்கள் அதை ஆய்வு செய்வதை எதிர்த்தனர். இதனால், ஆய்வாளர்கள் அந்த இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் அந்தக் கல்லறை சீலிடப்பட்டு இப்போது இருக்கும் இடத்தில் புதைக்கப்பட்டது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தபோரும் அவரைச் சேர்ந்தவர்களும் கல்லறையைத் தோண்டுயெடுப்பதற்கு அனுமதி பெற்றனர். யூத அமைப்புகளின் கடும் எதிர்ப்பையடுத்து, கல்லறையைத் தோண்டுவதற்குப் பதிலாக ரிமோட் கண்ட்ரோல் உதவியுடன் இயங்கும் இயந்திரக் கைகள் பொருத்தப்பட்ட கேமராக்களை துளைகள் வழியாக கல்லறைப் பகுதிக்குள் அனுப்பினர்.

1980-ம் ஆண்டு தோண்டியெடுக்கப்பட்ட வேறொரு கல்லறைக்கு அருகில் இந்தக் கல்லறையும் இருந்தது. அந்தக் கல்லறையில் ஏசு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நெருக்கமான வேறு சிலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அது அப்போதே முழுமையாகத் தோண்டியெடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
(நன்றி தினமணி)

உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Z4f515bfcc79f3
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 06, 2012 11:21 am

இது ஏற்கனவே படிச்சா மாதிரி இருக்கே வள்ளுவன் ராஜா

இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Uஇயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Dஇயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Aஇயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Yஇயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Aஇயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Sஇயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Uஇயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Dஇயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Hஇயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? A
valluvanraja
valluvanraja
பண்பாளர்

பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Postvalluvanraja Tue Mar 06, 2012 11:29 am

அப்படியா கொஞ்சநாளா நான் வரல தெரியாம போச்சே

உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Z4f515bfcc79f3
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 06, 2012 11:43 am

சரி பரவாயில்லை ஏற்கனவே இருக்கிற பதிவோட இதை சேர்த்துடறேன்

இயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Uஇயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Dஇயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Aஇயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Yஇயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Aஇயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Sஇயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Uஇயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Dஇயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? Hஇயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு? A
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக