புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10 
74 Posts - 44%
heezulia
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10 
6 Posts - 4%
prajai
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10 
6 Posts - 4%
Jenila
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10 
2 Posts - 1%
jairam
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10 
1 Post - 1%
M. Priya
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10 
10 Posts - 5%
prajai
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10 
8 Posts - 4%
Jenila
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவ பெருமானை நேரில் கண்ட ஆங்கிலேயர்

Page 1 of 2 1, 2  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Feb 20, 2012 2:53 pm

யோக யாத்ரா என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதி அற்புத நிகழ்வு இது
இறைவனை நேரில் கண்ட ஆங்கிலேயர் பற்றிய இந்த நிகழ்வினை இங்கே பதிவு செய்வது பொருத்தமாக இருக்குமென இதை இங்கே பதிவு செய்கிறேன்.
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Lord-shiva-sitting-on-bull-with-parvati-and-ganesha-QG46_l
1879- ஆம் ஆண்டு பிரிட்டனின் ஆட்ச்சியின் கீழ் இந்திய இருந்தது.ஆங்கிலேய அதிகாரியான லெப்டினென்ட் கலோனல் மார்ட்டின் அகர் மால்வா ஆப்கானிஸ்த்தான் நாட்டிற்கு எதிரான போரில் படையை தலைமை ஏற்று வழி நடத்திகொண்டிருந்தார்.

கலோனல் மால்வா தன் மனைவிக்கு தன் நலன் குறித்து கடிதங்கள் அனுப்புவது வழக்கம் ஆனால் இந்த போர் நீண்டு கொண்டு சென்றது மேலும் கலோனிலடமிருந்து எந்த கடிதமும் அவரது மனைவிக்கு வரவில்லை.

கலோனலின் மனைவி கடிதம் வராதது கண்டு துயருற்றார், ஒரு நாள் உலவ குதிரை சவாரி சென்றவரின் கண்களில் பைஜிநாத் கோவில் தென்பட்டது, அந்த கோவிலின் உள்ளிருந்து ஒழித்து கொண்டிருந்த சங்கொலியும் மந்திர ஒலிகளும் அவரை ஈர்க்க உள்ளே சென்று அங்கே பிரார்த்தனை புரிந்து கொண்டிருந்த வேதியர்களை கண்டார்.

துயருற்ற முகத்தை கண்ட வேதியர்கள் காரணத்தை கேட்ட பிறகு வேதியர்கள் சிவபெருமான் பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கு செவிமடுத்து அருள் புரிபவர் எனவும் தன்னை அண்டியவர்களின் துயரங்களில் இருந்து மீட்பவர் என்றும் கூறி கலோனலின் மனைவிக்கு ஓம் நமசிவாய எனும் லாகுருத்ரி அனுஷ்ட்டான் மந்திரத்தை தொடர்ந்து ௧௧ நாட்கள் உச்சரித்து பிரார்த்தனை புரியுமாறு கூறுகின்றனர்.

கலோனலின் மனைவியும் தனது கணவன் எந்த துயருமின்றி வீடு திரும்பினால் பைஜிநாத் ஆலயத்தை புதுபித்து தருவதாக வேண்டி கொண்டு வீடு திரும்புகிறார்.

லகுருத்ரி அனுஷ்ட்டான மந்திரத்தை உச்சரிக்க தொடங்கி சரியாக பதினோராம் நாள் செய்தி கொண்டு வருபவர் கலோனலிடமிருந்து செய்தியை கொண்டு வருகிறார், அதில் எழுதி இருந்தது : போர்க்களத்தில் இருந்து
தொடர்ச்சியாக உனக்கு நான் கடிதங்களை அனுப்பி கொண்டிருந்தேன் ஆனால் சட்டென ஒரு நாள் அனைத்து புறங்களில் இருந்தும் எதிரிகள் எங்களை சூழ்ந்து விட்டனர், நாங்கள் தப்பிச்செல்ல வியலாதவாறு சிக்கி கொண்டோம் நம்பிக்கையற்ற சூழலில் அங்கே சற்று நேரத்தில் ஒரு நீண்ட கேசமுடைய இந்திய துறவியை கண்டேன்,அவரது கரங்களில் மூன்று முனைகளையுடைய கூறிய ஆயுதம் கொண்டிருந்தார் மேலும் அவரது தோற்றம் மெய்சிலிர்க்கும் வண்ணமும் மேலும் அவர் தனது கையில் இருந்த அந்த ஆயுதத்தை கையாண்ட விதமும் மகத்தானவிதமாக இருந்தது, இந்த சிறந்த மனிதனை கண்ட எதிரிகள் பின்வாங்கி ஓடிவிட்டனர் , அந்த துறவியின் கருணையினால் தோல்வியை தழுவ வேண்டிய தருணம் நேரெதிராக மாறி வெற்றியை பெற்றோம்,இவைகள் எல்லாம் சாத்தியமானதன் கரணம் அவர் அணிந்திருந்த புலித்தோலும் கைகொண்டிருந்த மூன்று முனைஉடைய கூறிய ஆயுதமே,அந்த உன்னத துறவி என்னிடம் கவலை கொள்ள வேண்டாம் என்றும் என் மனைவி பிரார்த்தனை மூலம் கேட்டுகொண்டதற்கு இணங்க காக்க வந்ததாகவும் கூறினார்.

இந்த கடிதத்தை வாசிக்கும் கணமே கலோனலின் மனைவி கண்கள் ஆனந்த கண்ணீரை சொரிந்தன, அவரது இதயம் ஆனந்தத்தில் மூழ்கி இருந்தது, அவர் சிவபெருமானின் பாதங்களில் சரணடைந்தார்.

சில வாரங்களுக்கு பின் கலோனல் மார்ட்டின் திரும்பிய பின் அவரது நடந்தவற்றை விவரித்தார், கலோனல் மற்றும் அவர் மனைவியும் தற்பொழுது சிவ பக்தர்களாக விளங்கினர்.

௧௮௮௩ ஆம் ஆண்டு கலோனல் மற்றும் அவர் மனைவி ௧௫௦௦௦ ருபாய் ஆலயத்தை புதுப்பிக்க நன்கொடை கொடுத்தனர், இந்த செய்திகள் இன்றும் பைஜிநாத்தின் கோவில் கல்வெட்டுக்களில் உள்ளது, பிரிட்டிசாரால் கட்டப்பட்ட ஒரே ஆலயமாகும்.

கலோனல் மனைவி ஐரோப்பா திரும்பும்போது தனது வீட்டிலேய சிவபெருமானுக்கு ஆலயம் அமைத்து இறுதிவரை வழிபடபோவதாக கூறினார்.

இந்த பிரபஞ்ச சக்திதான் கிருஷ்ணன் சிவன் தாய்துர்க்கை மற்றும் தன்னை அறிந்த சத்குரு நம்பிக்கை மட்டுமே ஒருவனுக்கு தேவை பிரஹலாதன் ,துருவா,ஆருணி,உபமன்யு இன்னும் பலரும் இதனை அடைந்துள்ளனர்,ஆனால் இந்த விஷயங்கள் பலருக்கு நடக்க முடியாததாக தொடரும் ஆனால் இன்றும் கூட பக்தர்கள் கடவுளிடமிருந்தும் குருக்களிடமிருந்தும் உதவிகளை பெறுகின்றனர்,காரணம் தகர்க்க முடியாத நம்பிக்கை மட்டுமே

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Feb 20, 2012 3:06 pm

உண்மையில் இதுபோன்ற நிகழவுகளை படிக்கும்போது சிலிர்க்கிறது
நன்றி அண்ணா

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Feb 20, 2012 3:20 pm

என்ன கொடுமை சார்!!

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Feb 20, 2012 3:21 pm

விஜயகுமார் wrote:என்ன கொடுமை சார்!!

இதில் என்ன கொடுமை இருக்கு

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Feb 20, 2012 3:25 pm

ரேவதி wrote:
விஜயகுமார் wrote:என்ன கொடுமை சார்!!

இதில் என்ன கொடுமை இருக்கு

ஒன்றும் இல்லை!! படிக்கும் போது இது எந்தநுற்றண்டு எண்டு மெய்மறந்துவிட்டது!!

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Feb 20, 2012 8:05 pm

சிவ சிவா.....

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  1357389சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  59010615சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Images3ijfசிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Images4px
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Feb 20, 2012 8:23 pm

சிவனை பற்றிய தகவலை மகா சிவராத்திரி ஆகிய இன்று எங்களுக்கு பகிர்ந்தமைக்கு நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 21, 2012 12:03 am

மக்களுடைய இறை நம்பிக்கையைப் பற்றி நான் வாதிட இதை சொல்லவில்லை - ஆனால் ஏன் ஆண்டவன் ஆங்கிலேயர்களை எதிர்த்து நமை பாதுகாக்காமல் போனார்?

நம் நாட்டில் தற்பொழுது நடக்கும் அட்டூழியங்களை எதிர்க்க மாட்டேன் என்கிறார்?

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Feb 21, 2012 12:44 am

அதிர்ச்சி அதிர்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Ila
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Feb 21, 2012 10:34 am

ரேவதி wrote:உண்மையில் இதுபோன்ற நிகழவுகளை படிக்கும்போது சிலிர்க்கிறது
நன்றி அண்ணா

நன்றி சகோதரி

இரா.பகவதி wrote:சிவனை பற்றிய தகவலை மகா சிவராத்திரி ஆகிய இன்று எங்களுக்கு பகிர்ந்தமைக்கு நன்றி

நன்றி பகவதி

கேசவன் wrote:சிவ சிவா.....

நன்றி அய்யா

கொலவெறி wrote:மக்களுடைய இறை நம்பிக்கையைப் பற்றி நான் வாதிட இதை சொல்லவில்லை - ஆனால் ஏன் ஆண்டவன் ஆங்கிலேயர்களை எதிர்த்து நமை பாதுகாக்காமல் போனார்?

நம் நாட்டில் தற்பொழுது நடக்கும் அட்டூழியங்களை எதிர்க்க மாட்டேன் என்கிறார்?

ஆங்கிலேயர்களை எதிர்த்து இறைவனே நேரில் வந்து போரிட வேண்டும் என்ற அர்த்தத்தில் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன், நல்லது ஒரு வேலை நீங்கள் 100 சதம் நம்பி இருந்தால் நேதாஜி என்ற நாமம் கொண்ட ஆண்டவன் போராடி வென்றெடுத்திருப்பார் ஆனால் அவரையும் உலக குற்றவாளிகள் பட்டியலில் இணைத்து பிடித்து தருகிறேன் என ஒப்பந்த கையெப்பத்திர்க்கு பின் சுதந்திரம் வழங்கபட்டுள்ளது கொலவெறி

நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும் அதே போல தீமை இருந்தால் தான் நன்மையின் அருமை தெரியும் எந்த காலத்திலும் தீமை இருந்து கொண்டுதான் இருக்கிறது கொலவெறி

இளமாறன் wrote: அதிர்ச்சி அதிர்ச்சி

என் இப்படி

விஜயகுமார் wrote:

ஒன்றும் இல்லை!! படிக்கும் போது இது எந்தநுற்றண்டு எண்டு மெய்மறந்துவிட்டது!!

எத்தனை நூற்றாண்டுகள் முன்னோக்கி சென்றாலும் சில விஷயங்கள் மாறுவதில்லை விஜயகுமார்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக