புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_c10தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_m10தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_c10 
64 Posts - 50%
heezulia
தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_c10தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_m10தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_c10தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_m10தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_c10தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_m10தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_c10தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_m10தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_c10தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_m10தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_c10தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_m10தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_c10தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_m10தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா? Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Mar 17, 2012 12:05 pm

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சென்னை உயர்நீதி மன்றம் ஒரு நல்ல கேள்வியை எழுப்பி இருந்தது. அந்த கேள்வி இதுதான் : நினைவுச் சின்னத்தை பாதுகாக்க சமஸ்கிருத அறிவு தேவையா?. அந்த வழக்கின் சாராம்சம் இதுதான்:

2009 ஆம் ஆண்டு இறுதியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission) கல்வட்டாய்வாளர், தொல்லியல் அதிகாரி, நினைவுச்சின்னப் பாதுகாப்பாளர் போன்ற 5 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்றிருந்தது. தமிழ் மற்றும் வரலாறு ஆகிய இரண்டு துறைகளிலும் முதுகலைப் பட்ட படிப்பையும், கல்வெட்டியலில் பட்டயப் படிப்பையும் (Diploma in Epigraphy) முடித்திருந்த திரு.நல்லா முகம்மது என்பவர் தமது விண்ணப்பத்தைச் சமர்பித்திருந்தார்.

விண்ணப்பதாரர் இந்து சமயத்தைச் சார்ந்தவர் இல்லை என்ற காரணம் காட்டி தேர்வாணையம் இவரது விண்ணப்பத்தை நிராகரித்தது.

கல்வெட்டாய்வாளர் அல்லது தொல்லியல் அலுவலர் பதவிக்குச் சமயம் தடையாக இருப்பின் நினைவுச் சின்னப் பாதுகாப்பாளர் (Curator) என்ற பதவிக்காவது தனது விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்யுமாறு தேர்வாணையத்தைக் கேட்டுக் கொண்டார் திரு. நல்லா முகம்மது.

அதற்குப் பதிலளித்த தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை திரு.நல்லா முகம்மது தமக்கு சமஸ்கிருதம் தெரியும் என்பதற்கு எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்கவில்லை என்று காரணம் கூறி அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது.

இதற்குத்தான் மேற்சொன்ன கேள்வியை நீதிமன்றம் கேட்டது. நாம் வழக்கிற்கு உள்ளே போக வேண்டியதில்லை. நீதிமன்றம் எழுப்பிய கேள்வியைத்தான் சிந்தனைக்கு எடுத்துக் கொள்கிறோம்.
தமிழ்நாட்டில் உள்ள கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு ஏன் தேவைப்படுகிறது? தேவைப்படுவதாக எப்படி தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கருதுகிறது?

தமிழ்நாட்டில் மிகப் பழங்கால கல்வட்டுகளில் பிராமி எழுத்துக்கள் உள்ளன என்பது உண்மைதான், அந்த பிராமி எழுத்துக்கள் கூட வடமொழி எழுத்துக்கள் இல்லையே! வடமொழிக்கு ஏது எழுத்து? பிராமி என்பது கூட தமிழ் எழுத்துக்களின் பழைய வடிவம் தானே! வேண்டுமானால் வடபிராமி தென்பிராமி என்று இருவகையாகப் பிரிக்கலாமே ஒழிய இரண்டுமே தமிழ் எழுத்துக்களின் வடிவத்தில்தானே எழுதப்பட்டன?

வடமொழிக்கு என்று எழுத்து வடிவமே இல்லாதபோது வடமொழி எழுத்துக்களில் கல்வெட்டு வந்திருக்க முடியாதே! வட பிராமி என்பது வட இந்தியாவில் வழங்கிய வடதமிழ் (கொச்சைத்தமிழ்) தென்பிராமி என்பது தென்னிந்தியாவில் வழங்கிய தமிழி எனப்படும் எழுத்து வடிவம்தானே! இதை கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் ஒப்புக் கொள்கின்றனரே!

மிகப் பிற்காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்களில் வேண்டுமானால் வடமொழிச் சொற்கள் பல்லவ கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்டன என்றாலும் அவை ஒன்றிரண்டு வரிகளில் முடிக்கப்பட்டு மேல் விவரங்கள் முழுமையும் தமிழில்தானே இருப்பதாகக் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்? பல்லவ கிரந்தத்தில் கூட பல தமிழ் எழுத்துக்களின் வடிவம் அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்டுதானே வழங்கி வருகிறது?

உண்மைகள் இப்படி இருக்க வடமொழி தெரிந்தால் தான் கல்வெட்டுகளை ஆய்வு செய்யலாம் என்பதை எதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கூறுகிறது? இது தமிழ்நாட்டின் கல்வெட்டுகளை தமிழன் படிக்கக் கூடாது என்பதற்காகவும், இது ஏதோ சமஸ்கிருதம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே உரியது என்பது போலவும் தொனிக்கிறதே!

தமிழ்நாட்டின் தொடர்பாக உள்ள ஏறத்தாழ 60,000 தமிழ்க் கல்வெட்டுகளில் சுமார் 3000 கல்வெட்டுகள்தான் படி எடுத்து கல்வெட்டியல் துறையால் வெளியிடப்பட்டிருக்கின்றன. எஞ்சிய பெரும்பகுதி மைசூரில் தூங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றை சென்னைக்குக் கொணர்ந்து படி எடுத்து வெளியிட்டால் தமிழ்நாட்டின் பல உண்மை வரலாறுகள் வெளிவருவதற்கு ஏதுவாகும்.

(நன்றி: தெய்வமுரசு ஆன்மிக மாத இதழ் - ஜூன் 2011)


பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Sat Mar 17, 2012 2:32 pm

சாமி wrote:

தமிழ்நாட்டின் தொடர்பாக உள்ள ஏறத்தாழ 60,000 தமிழ்க் கல்வெட்டுகளில் சுமார் 3000 கல்வெட்டுகள்தான் படி எடுத்து கல்வெட்டியல் துறையால் வெளியிடப்பட்டிருக்கின்றன.


மீதி 57,000 கல்வெட்டுகள் என்று படி எடுக்கப்படும்?
கல்வெட்டியல் துறையே கல் போல அசயாமல் இருக்கிறது போலும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக