புதிய பதிவுகள்
» உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
by சிவா Today at 12:48 am
» 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது...
by சிவா Yesterday at 7:31 pm
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Yesterday at 7:20 pm
» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by சிவா Yesterday at 7:14 pm
» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
by சிவா Yesterday at 7:01 pm
» வெற்றியை உணர்த்தும் சகுனங்கள்
by சிவா Yesterday at 6:38 pm
» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Yesterday at 5:08 pm
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Yesterday at 4:12 pm
» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by சிவா Yesterday at 3:41 pm
» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by சிவா Yesterday at 3:37 pm
» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Yesterday at 3:24 pm
» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Yesterday at 3:15 pm
» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Yesterday at 11:26 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 4:01 am
» மந்திரங்கள்
by சிவா Yesterday at 3:49 am
» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Yesterday at 2:33 am
» ஸ்ரீராம தரிசனம்
by சிவா Yesterday at 1:29 am
» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Tue Mar 21, 2023 10:24 pm
» கருத்துப்படம் 21/03/2023
by mohamed nizamudeen Tue Mar 21, 2023 7:46 am
» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
by சிவா Tue Mar 21, 2023 2:32 am
» சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: #modi_laoxian
by சிவா Tue Mar 21, 2023 2:17 am
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 9:08 pm
» மகா பெரியவாளும் காந்திஜியும்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 7:23 pm
» வல்லாரை கீரையின் மகிமைகள்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 5:09 pm
» மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு
by Dr.S.Soundarapandian Mon Mar 20, 2023 12:49 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Sun Mar 19, 2023 9:18 pm
» வியர்வை வாடை: காரணம், தீர்வுகள், கட்டுப்படுத்தும் வழிகள்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:11 pm
» உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?
by சிவா Sun Mar 19, 2023 9:07 pm
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (14)
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:04 pm
» மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 9:02 pm
» கும்பத்தில் வலுவாகும் சனி:
by சிவா Sun Mar 19, 2023 9:02 pm
» பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by சிவா Sun Mar 19, 2023 9:00 pm
» அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 8:45 pm
» நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்
by சிவா Sun Mar 19, 2023 8:35 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:54 pm
» கோஹினூர் வைரம்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:48 pm
» ரௌடியை பிரதமர் கையெடுத்துக் கும்பிட்டது ஏன்?
by சிவா Sun Mar 19, 2023 12:30 am
» லண்டன் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ள கோஹினூர் வைரம்
by சிவா Sun Mar 19, 2023 12:23 am
» தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார்
by T.N.Balasubramanian Sat Mar 18, 2023 5:44 pm
» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 8:41 pm
» பற்களை பராமரிப்பதில் நாம் செய்யும் தவறுகள்
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 7:34 pm
» உலக தூக்க தினம் - மார்ச் 17
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 6:21 pm
» 18 நாடுகள் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய அனுமதி
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 6:10 pm
» அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முன்னணியில் இந்தியா
by mohamed nizamudeen Fri Mar 17, 2023 9:56 am
» கடன் வாங்கி ஆடம்பரத் திருமணம் செய்ய வேண்டாமே...
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 10:03 pm
» வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்தியாவில் பயிற்சி செய்யலாம், ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 10:00 pm
» 3 வல்லரசுகள் உருவாக்க திட்டமிடும் அணுசக்தி நீர்மூழ்கி படை
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 9:54 pm
» முதுமலையில் படமாக்கப்பட்ட ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 9:46 pm
» கண் அழுத்த நோய் - Glaucoma
by சிவா Thu Mar 16, 2023 8:17 pm
» ஆன்லைன் சூதாட்டமும் அரசியல் சூதாட்டமும்
by சிவா Thu Mar 16, 2023 5:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
venkat532 |
| |||
கோபால்ஜி |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dhivya Jegan |
| |||
Elakkiya siddhu |
| |||
THIAGARAJAN RV |
| |||
ஜாஹீதாபானு |
| |||
eraeravi |
| |||
கோபால்ஜி |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல்
Page 5 of 8 •
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
75 நாட்களில் இரண்டாயிரம் பதிவுகளைப் பதிந்து இங்கு
இருபது நண்பர்களையாவது பெற்றிருக்கிறேன்
என்பதில் பெரு மகிழ்வு கொள்கிறேன்
உங்களை கொன்றே எனினும்.
கொலவெறி என்ற பெயரை சூடிக் கொண்டதால் கொல்கிறேனா?
இல்லை கொல்வது தான் எனது தொழிலா? எனக்கே தெரியவில்லை.
அடப்பாவி தெரியாமலேயே இத்தன பேரை கொல்கிறாயே இத தெரிஞ்சு
வேற பண்ணினா எவ்ளோ பேர நீ கொல்லுவேன்னு உங்க மனசு சொல்லுமே?
பாவங்களில் நம்பிக்கை இருப்பின் நீங்க பாவம் பண்ணி இருக்கீங்க.
இல்லேன்னா என் ரூபத்தில் இந்த படுத்தலை அனுபவிப்பீங்களா?
பாவ புண்ணியத்தில எனக்கு நம்பிக்கை இல்ல அது இருந்தா
தொழில் பண்ண முடியுங்களா?
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் - மனச தொட்டு சொல்லுங்க
நா இப்படியே இருக்கவா இல்ல என்ன மாத்திக்கனுமா?
அவசரப் படாதீங்க - நீங்க மாத்திக்கோன்னு
சொன்னாலும் மாறப் போறதில்ல நானு.
அப்புறம் ஏன் பருப்பா இதக் கேக்கறேன்ட்ரீங்களா?
தூக்கு தண்டனை கைதிக்கு கூட கடைசி ஆசை
என்னான்னு பொறுப்பா கேப்பாங்களே
அது மாதிரி தான் இதுவும்.
நாளைக்கு நா கேக்கலேன்னு ஒரு பேச்சு வந்திடக் கூடாது பாருங்க.
பண்ற தொழில சுத்தமா பன்னலான்றது நம்ம குறிக்கொளுங்க.
மனசு விட்டு சொல்லுங்க - தப்பா நெனைக்கிற
பழக்கமே இல்லீங்கோ நமக்கு.
வள்ளுவரின் இந்தக் குறளுக்கேற்ப தொழில் பண்ணலாம்ன்னு முடிவு
பண்ணி செயல் வீரனா செயல் பட்டு / படுத்திட்டு இருக்கேன்:
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
கொலவெறிக்கு கூட குறள் பயன்படுது பாருங்களேன்.
வள்ளுவர் வந்து என்ன கொல்லப் போறதில்ல
நீங்க முயற்சி பண்ணிப் பாருங்க.
வாழ்த்துகள் நண்பர்களே.

அசுரனே சொல்லிட்டாரு அப்புறம் நாங்க எப்படி மாறுவோம்?அசுரன் wrote:அட கொலகார கொலவெறி..... 2000 பதிவுகள் கடந்த பின்னும் லொள்ளை பாரு... நீ(ங்க) இப்படியே இருங்க... மாற சொன்னா மட்டும் அப்படியே மாறிட்டாலும்![]()
வாழ்த்துகள்
மாறிட்டாலும் ன்னு சொன்ன நக்கலு சூப்பருங்கோ.

- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31386
இணைந்தது : 16/04/2011
என்ன சொல்லுறதுணு தெரியல வீட்டுக்கு போனாலும் உங்க காமெடிய நினைத்து சிரிப்பேன் ....
மாறாதிங்க இப்படியே இருங்க இல்லன்னா ...

மாறாதிங்க இப்படியே இருங்க இல்லன்னா ...

- வேலவன்பண்பாளர்
- பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011
வாழ்த்துக்கள் அண்ணா...........

[You must be registered and logged in to see this image.]ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஏங்க நா நல்லா இருக்கறது பிடிக்கலியா உங்களுக்கு?அதிபொண்ணு wrote:ஏதேது....விட்டால் நீங்கள் "கொலவெறி ரசிகர் மன்றம்" தொடங்கிவிடுவீர்கள் போல இருக்கிறதே அண்ணாசிவா wrote:ஆமாம் அதி, இவருக்குப் பிடித்த பாடல், ’சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே’ எனும் பாடல்!![]()

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்த கொலவெறி பேர பாத்தா போதும் நம்ம ராராவுக்குரா.ரா3275 wrote:அட்ரா சக்க...அட்ரா சக்க...சக்க அட்ரா...சக்க அட்ரா...
இப்படித் திருப்பிப் போட்டு-போட்டுத் திருப்பிச் சொன்னாலும்
கொலவெறி இங்க கொத்துக்கறிப் போடறத நிறுத்தப் போறதில்ல...
யாராலும் நிறுத்தவும் முடியல...
அள்ளித் தெளிச்சு அடிச்சுப் பிரிச்சுப் போடற பின்னூட்டத்திலெல்லாம்
ஆயிரம் வாலா சரவெடிதான்...
பத்த வெக்காமலேயே படபடன்னு வெடிச்சுத் தெறிக்குது...
பட்டாசும் மத்தாப்பும் பரபரன்னுப் பத்திக்கிட்டு எரியும்போது
அந்த எடமே பளீச் பளீச்னு பல்பு லைட்-லைட் பல்புக் கட்டின மாதிரி 'லைட்'டா ஆகிடுது...
அப்புறம் எதுக்கு அந்த மனுஷன அடிச்சுத் தொரத்தணும்?...
சரி நீ இப்ப என்னதான் சொல்லவர?...
நீங்க கேட்கறதும் எனக்குக் கேட்குது...
அதனால என் முடிவ நா முடிவா சொல்லிடறேன்...
அது என்னன்னா...
அன்புக் கொலவெறி அசத்தல் கலைமொழி...
என்பு நோகச் சிரிக்க வைக்கும் சிரிப்பு மருத்துவர்...
எண்ணத்தில் கள்ளமில்லாது இதயம் திறப்பவர்...
எல்லோரின் இதயங்களிலும் இடம் பிடிப்பவர்...
2000 பதிவுகளைக் கடந்து இன்னும் கொள்ளைத் தொழிலை நிறுத்தாமல்
தொடர்ந்து சிதறடிக்கும் சிறப்பு(சிரிப்பு)ப் பதிவாளர் நண்பர் இனியவன்
இன்னும் பல்லாயிரம் பதிவுகள் போட்டு அனைவரையும் போட்டுத்தள்ள வேண்டுமென அன்போடு வாழ்த்துகிறேன்...
வாழ்த்துகள் வாழ்த்துகள்...
வாழ்க வளமுடன்-வளர்க நலமுடன்...
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
:suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
கொலவெறி பொத்துக்கிட்டு வந்திடுது. இது என்ன கொலவெறியோ தெரியலப்பா?
எப்டி தலீவா இப்டி பாராட்ட முடியுது உங்களால? நீங்க பாராட்ட பாராட்ட எனக்கு கூட பொறுப்புணர்ச்சி வந்து கெட்டுப் போயிடுவேன் போல தோணுது.
என்னிக்கும் இந்த அன்பும் நட்பும் தொடர்ந்திட்டே இருக்கட்டும் ராரா.

- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:இந்த கொலவெறி பேர பாத்தா போதும் நம்ம ராராவுக்குரா.ரா3275 wrote:அட்ரா சக்க...அட்ரா சக்க...சக்க அட்ரா...சக்க அட்ரா...
இப்படித் திருப்பிப் போட்டு-போட்டுத் திருப்பிச் சொன்னாலும்
கொலவெறி இங்க கொத்துக்கறிப் போடறத நிறுத்தப் போறதில்ல...
யாராலும் நிறுத்தவும் முடியல...
அள்ளித் தெளிச்சு அடிச்சுப் பிரிச்சுப் போடற பின்னூட்டத்திலெல்லாம்
ஆயிரம் வாலா சரவெடிதான்...
பத்த வெக்காமலேயே படபடன்னு வெடிச்சுத் தெறிக்குது...
பட்டாசும் மத்தாப்பும் பரபரன்னுப் பத்திக்கிட்டு எரியும்போது
அந்த எடமே பளீச் பளீச்னு பல்பு லைட்-லைட் பல்புக் கட்டின மாதிரி 'லைட்'டா ஆகிடுது...
அப்புறம் எதுக்கு அந்த மனுஷன அடிச்சுத் தொரத்தணும்?...
சரி நீ இப்ப என்னதான் சொல்லவர?...
நீங்க கேட்கறதும் எனக்குக் கேட்குது...
அதனால என் முடிவ நா முடிவா சொல்லிடறேன்...
அது என்னன்னா...
அன்புக் கொலவெறி அசத்தல் கலைமொழி...
என்பு நோகச் சிரிக்க வைக்கும் சிரிப்பு மருத்துவர்...
எண்ணத்தில் கள்ளமில்லாது இதயம் திறப்பவர்...
எல்லோரின் இதயங்களிலும் இடம் பிடிப்பவர்...
2000 பதிவுகளைக் கடந்து இன்னும் கொள்ளைத் தொழிலை நிறுத்தாமல்
தொடர்ந்து சிதறடிக்கும் சிறப்பு(சிரிப்பு)ப் பதிவாளர் நண்பர் இனியவன்
இன்னும் பல்லாயிரம் பதிவுகள் போட்டு அனைவரையும் போட்டுத்தள்ள வேண்டுமென அன்போடு வாழ்த்துகிறேன்...
வாழ்த்துகள் வாழ்த்துகள்...
வாழ்க வளமுடன்-வளர்க நலமுடன்...
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
:suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
கொலவெறி பொத்துக்கிட்டு வந்திடுது. இது என்ன கொலவெறியோ தெரியலப்பா?
எப்டி தலீவா இப்டி பாராட்ட முடியுது உங்களால? நீங்க பாராட்ட பாராட்ட எனக்கு கூட பொறுப்புணர்ச்சி வந்து கெட்டுப் போயிடுவேன் போல தோணுது.
என்னிக்கும் இந்த அன்பும் நட்பும் தொடர்ந்திட்டே இருக்கட்டும் ராரா.
நிச்சயமாகத் தொடரும் நண்பரே...

[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ரமணீயன் அய்யா நீங்களும் கொலவெறித் தாக்குதலுக்கு ஆளாயிட்டீங்களா?T.N.Balasubramanian wrote:why திஸ் கொலவெறி, கொலவெறி (ஐ)யா,
இண்டரெஸ்ட்டிங் பதிவு 2000,
இண்டரெஸ்ட்டிங் பார்வையாளர் பல்லாயிரம்,
மாறாதே மாறாதே
தடுமாறாதே தடுமாறாதே
தருவதை மாற்றாதே , கொலவெறி கொலவெறி
think பண்ணுவதை
blink பண்ணாமல் டைப்பிடு
அடிக்கடி அடிக்கடி
கடி கடி டைப்பிடு
வாழ்த்துக்கள்
![]()
ரமணியன்
நீங்க ரசிச்சு நகைச்சுவையா போட்ட வரிகள் அருமை அய்யா.
எங்கயும் போகமாட்டேன் எப்பவுன் உங்கள் அருகிலேயே இருப்பேன் சந்தோஷமாக - நன்றி அய்யா.

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அம்மா நல்லா சிரிச்சா அல்சர் வராதாம்மா. ஏன்னா நம்ம அல்சர் சிரிப்பு வழியா எதிர்ல இருக்கறவங்களுக்கு போயிடுமாம். அதுனால நல்லா சிரிங்க - வீட்ல இருக்கறவங்க பாவமோ? நீங்களும் என்னோட பாலிசிய பாலோ பண்ணுங்க - தொழில்ன்னு வந்துட்டா பாவ புண்ணியம் பாக்கப் படாது. கீதைல பகவான் அப்படித் தான சொல்லி இருக்கார். அவரே கொல பண்ணலியா? இல்ல கொல பண்ண தூண்டலையா?krishnaamma wrote:ஒருத்தர் என்னடான்னாக்க எல்லோரையும் போட்டு தள்ளறேன் காரர் , அதுக்கு எல்லோரும் சந்தோஷமா தலையை ஆட்டாரா, ஜால்ரா போடரா.... என்னடா இது பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை..............மன்னிக்கனும் ஈகரைக்கு வந்த சோதனை![]()
![]()
![]()
இந்த இனியவராலே, என்னால சுயமாய், நிம்மதியாய் என் குறிப்புகளை எழுத முடியலை... ......இவருக்கு பின்னூட்டம் போட்டே டைம் ஓடிவிடுகிறது.................... சிரித்து சிரித்தே வயிறு புண்ணாகிறது........![]()
![]()
![]()
![]()
![]()
2 நாளாய் எங்க வீட்டில் இவர் பேச்சாக வே இருக்கு..... என்னுடன் சேர்ந்து அவாளும் சிரிக்கரா ......... இப்படி ஊரையே சிரிப்பாய் சிரிக்க வெக்கும் இவருக்கு என்ன தருவது? ..................![]()
![]()
![]()
![]()
![]()
![]()
தெரியவில்லை............. :idea: யோசித்து யோசித்து எதுவும் பிடிபடலை.............. எனவே இவருக்கு மனப்பூர்வமான என் ஆதரவை தருவது என்று முடிவெடுத்து விட்டேன்..................... நீங்க மாற வேண்டாம் இனியவன், இதே போல வந்து எங்களை யெல்லாம் சிரிப்பு கடலில் முக்கி எடுங்கோ.................... எல்லோரை யும் அடித்து துவைத்து காயப்போடுங்கோ .................... நோ ப்ராப்ளம் .........................![]()
![]()
![]()
வாழ்க உங்கள் தொண்டு! வளர்க உங்கள் புகழ்!! உங்களுக்கு என் மனமார்ந்த ஆசிகள் !!!
பின் குறிப்பு: யாரோ உங்களுக்கு ரசிகர் மன்றம் துவங்கப்போவதாக சொன்னார்கள் ................ நானும் அதில் உறுப்பினராக ஆக சேர்வதாக முடிவெடுத்து விட்டேன்![]()
நம்ம க்ரூப்புக்கு தலைமை நீங்கதான் - கிருஷ்ணா, பகவானே ஈகரை மக்களை கிருஷ்னாம்மா க்ரூப்பில இருந்து காப்பாத்துடா ன்னு அவங்க பொலம்பட்டும் - நாம நம்ம வேலைய கருத்தா பண்ணுவோம்.
உங்களோட அன்பில மூழ்கிப் போயிடறேன் - ரொம்ப ரொம்ப சந்தோஷம்மா.

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வேடிக்கைதான் நமக்கு வாடிக்கை ஆயிடுச்சேரா.ரா3275 wrote:அசுரன் wrote:இப்பவே அவரு ரவுண்டு கட்டி அடிக்கிறாரு. இன்னும் ரசிகர்மன்றம் அமைத்தால் அம்புட்டுதான்ரா.ரா3275 wrote:அதிபொண்ணு wrote:ஏதேது....விட்டால் நீங்கள் "கொலவெறி ரசிகர் மன்றம்" தொடங்கிவிடுவீர்கள் போல இருக்கிறதே அண்ணாசிவா wrote:ஆமாம் அதி, இவருக்குப் பிடித்த பாடல், ’சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே’ எனும் பாடல்!![]()
தொடங்கினால்தான் என்ன?...![]()
நடக்கட்டுமே அந்த வேடிக்கையுமே...
முழுக்க நனைஞ்சிட்டு முக்காடு எதுக்கு?
தூக்கிப் போட்டுட்டு கூத்தாடு - அப்படித் தானே ராரா?

- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
உங்களை யார் இப்ப மாற சொன்னது? என்னமோ ரொம்ப தான் பில்டப் தரிங்களே. தொடருங்க உங்களுக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 8