புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெனீவாவில் அடாவடித்தனம் செய்த சிங்களவர்களை அடக்கிய ஐ.நா. காவற்துறையினர் Poll_c10ஜெனீவாவில் அடாவடித்தனம் செய்த சிங்களவர்களை அடக்கிய ஐ.நா. காவற்துறையினர் Poll_m10ஜெனீவாவில் அடாவடித்தனம் செய்த சிங்களவர்களை அடக்கிய ஐ.நா. காவற்துறையினர் Poll_c10 
32 Posts - 51%
heezulia
ஜெனீவாவில் அடாவடித்தனம் செய்த சிங்களவர்களை அடக்கிய ஐ.நா. காவற்துறையினர் Poll_c10ஜெனீவாவில் அடாவடித்தனம் செய்த சிங்களவர்களை அடக்கிய ஐ.நா. காவற்துறையினர் Poll_m10ஜெனீவாவில் அடாவடித்தனம் செய்த சிங்களவர்களை அடக்கிய ஐ.நா. காவற்துறையினர் Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
ஜெனீவாவில் அடாவடித்தனம் செய்த சிங்களவர்களை அடக்கிய ஐ.நா. காவற்துறையினர் Poll_c10ஜெனீவாவில் அடாவடித்தனம் செய்த சிங்களவர்களை அடக்கிய ஐ.நா. காவற்துறையினர் Poll_m10ஜெனீவாவில் அடாவடித்தனம் செய்த சிங்களவர்களை அடக்கிய ஐ.நா. காவற்துறையினர் Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெனீவாவில் அடாவடித்தனம் செய்த சிங்களவர்களை அடக்கிய ஐ.நா. காவற்துறையினர் Poll_c10ஜெனீவாவில் அடாவடித்தனம் செய்த சிங்களவர்களை அடக்கிய ஐ.நா. காவற்துறையினர் Poll_m10ஜெனீவாவில் அடாவடித்தனம் செய்த சிங்களவர்களை அடக்கிய ஐ.நா. காவற்துறையினர் Poll_c10 
74 Posts - 57%
heezulia
ஜெனீவாவில் அடாவடித்தனம் செய்த சிங்களவர்களை அடக்கிய ஐ.நா. காவற்துறையினர் Poll_c10ஜெனீவாவில் அடாவடித்தனம் செய்த சிங்களவர்களை அடக்கிய ஐ.நா. காவற்துறையினர் Poll_m10ஜெனீவாவில் அடாவடித்தனம் செய்த சிங்களவர்களை அடக்கிய ஐ.நா. காவற்துறையினர் Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
ஜெனீவாவில் அடாவடித்தனம் செய்த சிங்களவர்களை அடக்கிய ஐ.நா. காவற்துறையினர் Poll_c10ஜெனீவாவில் அடாவடித்தனம் செய்த சிங்களவர்களை அடக்கிய ஐ.நா. காவற்துறையினர் Poll_m10ஜெனீவாவில் அடாவடித்தனம் செய்த சிங்களவர்களை அடக்கிய ஐ.நா. காவற்துறையினர் Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
ஜெனீவாவில் அடாவடித்தனம் செய்த சிங்களவர்களை அடக்கிய ஐ.நா. காவற்துறையினர் Poll_c10ஜெனீவாவில் அடாவடித்தனம் செய்த சிங்களவர்களை அடக்கிய ஐ.நா. காவற்துறையினர் Poll_m10ஜெனீவாவில் அடாவடித்தனம் செய்த சிங்களவர்களை அடக்கிய ஐ.நா. காவற்துறையினர் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெனீவாவில் அடாவடித்தனம் செய்த சிங்களவர்களை அடக்கிய ஐ.நா. காவற்துறையினர்


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Mar 21, 2012 8:00 am

ஜெனீவாவில் அடாவடித்தனம் செய்த சிங்களவர்களை அடக்கிய ஐ.நா. காவற்துறையினர் News

ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபையில், இன்று இடம்பெற்ற உப மாநாடொன்றில், சிங்களவர்கள் மேற்கொண்ட அடாவடித்தனமான நடவடிக்கை, ஐ.நா காவல்துறையினரால் அடக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா மனித உரிமைகள் தொடர்பில் இடம்பெற்றிருந்த இந்த உப மாநாட்டுக்குள், உட்புகுந்த 15க்கும் மேற்பட்ட சிங்களவர்கள், அடாவடித்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, பலரையும் அச்சுறுத்தியுள்ளனர்.

நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, ஐ.நா காவல்துறையினர் அழைக்கப்பட்டு, சிங்களவர்களின் அடாவடித்தனம் அடக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவிக்கையில்..

சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் மற்றும் சிறுபான்மை இனங்களுக்கான உரிமைகள் குறித்து, இந்த உப மாநாட்டினை பல அரச சார்பற்ற நிறுவனங்கள் கூட்டாக நடத்தியிருந்தன.

அரச சார்பற்ற நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புக்கள், தமிழர் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் ஐ.நா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஆகியோர் இந்த உப மாநாட்டில் பங்கெடுத்திருந்தனர்.

காணொளி: GTV செய்தி 20-03-2012

இதில் குறிப்பாக சிறிலங்காவில் கடந்த ஓரு ஆண்டுகாலமாக கடத்தப்பட்டு காணாமல் போயிருந்த தனது கணவனைத் தேடிவருவரும் சிங்களப் பெண்ணொருவர் கலந்து கொண்டு நிலைமைகளை விபரித்திருந்தார்.

மேலும் சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து பேசப்பட்டுக் கொண்டிருந்தபோது, சிறிலங்காவின் அரசின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகளாக அல்லாமல், பார்வையாளர்களாக பங்கெடுத்திருந்த 15க்கு மேற்பட்ட சிங்களவர்கள், எழுந்து கூச்சல் போடத் தொடங்கினர்.

ஐ.நாவுக்கு எதிராகவும், அமெரிக்காவுக்கு எதிராகவும் மிக மோசமான முறையில், தகாத வார்த்தைகளை பிரயோகித்தனர்.

அடாவடித்தனமான முறையில் நடந்து கொண்டதோடு, பலரையும் அச்சுறுத்தும் பாங்கில் செயற்பட்டனர்.

சிங்களக்காடையர்களின் இந்த நடவடிக்கையினை பங்கெடுத்திருந்த பல மேற்குலக நாட்டவர்கள் வன்மையாகக் கண்டித்தனர்.

இது சிறிலங்கா அல்ல இப்படி அடாவடித்தனத்தையும், அச்சுறுத்தலையும் விடுப்பதற்கு. இது ஐ.நா மனித உரிமைச் சபை. இங்கு பண்பான முறையில், மரியாதையுடன் நடக்க வேண்டுமென, சிங்களவர்களுக்கு மேற்குலக பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்தும் சிங்களவர்கள் கத்தல், கூச்சலென அடாவடித்தனத்தை மேற்கொண்டனர்.

ஐ.நா மனித உரிமைச் சபை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள், சிங்களவர்களின் இச் செயலை வன்மையாக கண்டித்ததோடு, ஐ.நா காவல்துறையினரை அழைக்கப்பட்டு, சிங்களக் காடையர்களின் அடாவடித்தனம் அடக்கப்பட்டது.

குறித்த இந்த சிங்களவர்களுடன், சமீபத்தில் சனல்-4 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட புதிய ஆவணப்படத்தில் காட்டப்பட்டிருந்த, மகிந்தவின் வலதுகரங்களான இரண்டு சிங்கள ஊடகவியலாளர்களும் இங்கு இனங்காணப்பட்டதாக தெரியவருகின்றது.

மறுபுறம், ஐ.நா மனித உரிமைச் சபைக்கு வெளியே, ஐ.நா முன்றலில் ஐ.நாவுக்கும், அமெரிக்காவுக்கும் எதிராக ஆர்பாட்டமொன்றை சிங்களர்கள் நடத்தியுள்ளனர்.

இந்த ஆர்பாட்டத்தை ஒளிப்பதிவு செய்ய முற்பட்ட, தமிழகத்தின் புதிய தலைமுறை தொலைக்காட்சியினர் மீது அச்சுறுத்தி, தங்களது அடாவடித்தன்தை சிங்களவர்கள் காட்டியுள்ளனர்.

காணொளி இங்கே

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Mar 21, 2012 8:23 am

சிங்களர்கள் இதைவிட மோசமான செயல்களிலும் ஈடுபடப் போகிறார்கள். புத்த மதத்தை பின்பற்றுகிறார்கள் அல்லவா சோகம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 21, 2012 9:28 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:சிங்களர்கள் இதைவிட மோசமான செயல்களிலும் ஈடுபடப் போகிறார்கள். புத்த மதத்தை பின்பற்றுகிறார்கள் அல்லவா சோகம்

ஆமா...அய்யா...அடிபட்டுச் சாகப் போகிறாணுங்க...



ஜெனீவாவில் அடாவடித்தனம் செய்த சிங்களவர்களை அடக்கிய ஐ.நா. காவற்துறையினர் 224747944

ஜெனீவாவில் அடாவடித்தனம் செய்த சிங்களவர்களை அடக்கிய ஐ.நா. காவற்துறையினர் Rஜெனீவாவில் அடாவடித்தனம் செய்த சிங்களவர்களை அடக்கிய ஐ.நா. காவற்துறையினர் Aஜெனீவாவில் அடாவடித்தனம் செய்த சிங்களவர்களை அடக்கிய ஐ.நா. காவற்துறையினர் Emptyஜெனீவாவில் அடாவடித்தனம் செய்த சிங்களவர்களை அடக்கிய ஐ.நா. காவற்துறையினர் Rஜெனீவாவில் அடாவடித்தனம் செய்த சிங்களவர்களை அடக்கிய ஐ.நா. காவற்துறையினர் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Mar 21, 2012 9:55 am

அவங்க கலக்கம் அவங்களுக்கு... புதைத்ததெல்லாம் விதைகள் என்று அப்போது மறந்திருப்பார்கள் எதிர்ப்பு

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Wed Mar 21, 2012 10:01 am

முத்ல பெயரை சொல்லி ஆளைக் காட்டிக் கொடுக்கனும் ..

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 21, 2012 10:41 am

அசுரன் wrote:அவங்க கலக்கம் அவங்களுக்கு... புதைத்ததெல்லாம் விதைகள் என்று அப்போது மறந்திருப்பார்கள்
சரியா சொன்னிங்க அசுரன் .... சூப்பருங்க

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Mar 21, 2012 11:47 am

அவர்களுக்கு பக்க பலமாக சீனா இருப்பதால் இப்படி எல்லை மீறி நடந்துகொண்டு இருக்கிறார்கள்..!

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Mar 21, 2012 3:43 pm

எங்க நாட்டுல இந்த ஈன சிங்கள நாய்கள் அடையாளம் தெரிந்தால் அறைவேன், ஏதாவது பேசினால் எட்டி உதைப்பேன்.
இங்க வாலை ஆட்ட மாட்டாங்க சீரழியப்போகும் சிங்கள நாய்கள்.

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Wed Mar 21, 2012 5:18 pm

தமிழக மீனவர்களை அடித்தால் இலங்கை மாணவனை அடிப்பேன் என்று சொன்ன சீமானுக்கு தேசிய பாதுக்காப்பு சட்டம் சிங்கள காடயர்களை ஒழிக்க நிறைவாகும் வரை மறைவாய் இருக்கும் எந்தலைவன் வருவான் தனி ஈழம் தருவான் !!!!!!!!!!!!!!!



பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக