ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அன்பே காமாட்சி...மஹா பெரியவா!!
by T.N.Balasubramanian Today at 8:51 pm

» கேட்டு ரசித்த பழைய பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 8:46 pm

» ஒரே நேரத்தில் கர்ப்பமான ஆறு மனைவிகள்.
by ayyasamy ram Today at 7:38 pm

» லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
by ayyasamy ram Today at 7:30 pm

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by ayyasamy ram Today at 7:08 pm

» குசா தோப்புக்கரணம்
by ayyasamy ram Today at 7:06 pm

» தண்டனையின் போது மயங்கிய பாலியல் குற்றவாளி
by ayyasamy ram Today at 6:43 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(488)
by Dr.S.Soundarapandian Today at 6:16 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by T.N.Balasubramanian Today at 5:41 pm

» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்
by ayyasamy ram Today at 5:15 pm

» சிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்
by ayyasamy ram Today at 5:13 pm

» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி
by சக்தி18 Today at 3:58 pm

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by சக்தி18 Today at 3:56 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by சக்தி18 Today at 3:52 pm

» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
by ayyasamy ram Today at 3:06 pm

» சட்டென்று மாறிய வானிலை.. சென்னையில் கடுங்குளிர்.. என்ன காரணம்?.. வெதர்மேனின் பிரத்யேக தகவல்
by ayyasamy ram Today at 2:59 pm

» வடகிழக்கு பருவமழை புண்ணியம்... செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 403 ஏரிகள் ஃபுல்!
by ayyasamy ram Today at 2:47 pm

» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by ayyasamy ram Today at 2:43 pm

» பிரியாணி சமைக்க ஏற்ற அரிசி ரகம்
by ayyasamy ram Today at 12:55 pm

» கொரோனா தடுப்பூசியில் கடும் பின்னடைவு : ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியில் ஏற்பட்ட உற்பத்தி பிழையை ஒப்புக் கொண்டது
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm

» திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் சாதனை
by ayyasamy ram Today at 12:43 pm

» யூரியா வேண்டாம், தயிர் போதும் - த.ஜெயக்குமார்
by ayyasamy ram Today at 12:36 pm

» நாமே விளைவிச்சு சாப்பிடுறது அலாதி சுகம்தான்!
by ayyasamy ram Today at 12:27 pm

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by T.N.Balasubramanian Today at 12:22 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by T.N.Balasubramanian Today at 12:18 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Today at 11:58 am

» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
by T.N.Balasubramanian Today at 11:53 am

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by ayyasamy ram Today at 11:51 am

» புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி டிசம்பரில் அடிக்கல் நாட்டுகிறார்
by ayyasamy ram Today at 11:45 am

» கொரோனா மருத்துவமனை தீ விபத்து; பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்
by ayyasamy ram Today at 11:42 am

» பொண்ணு - குறும்படம்
by ayyasamy ram Today at 11:04 am

» ஊமை விழிகள் இனிய பாடல்கள் அனைத்தும்
by ayyasamy ram Today at 10:54 am

» வாழ்க்கையின் தர்ம சங்கடமான நிலைமை
by ayyasamy ram Today at 9:30 am

» நாணயம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:28 am

» உடம்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:27 am

» குழந்தையின் அழகு – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» காதல் – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» தடயம் – கவிதை
by ayyasamy ram Today at 9:22 am

» திருக்கார்த்திகையில் எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்
by ayyasamy ram Today at 9:19 am

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:17 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 8:46 am

» நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி!
by ayyasamy ram Today at 8:42 am

» பட்டுப் பூவே மெட்டுப் பாடு
by ayyasamy ram Today at 8:39 am

» முன்னோடி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:32 am

» முருகன் சுப்ரபாதம்
by ayyasamy ram Today at 7:16 am

» கந்த சஷ்டி கவசம்
by ayyasamy ram Today at 6:59 am

» விதிமுறை மீறலுக்காக அமேசானுக்கு அபராதம்
by ayyasamy ram Today at 6:43 am

» நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: வெற்றியோடு தொடங்குமா இந்தியா?
by ayyasamy ram Today at 6:38 am

» ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர் மாலா : யார் இவர்?
by ayyasamy ram Today at 6:35 am

Admins Online

மைதா தயாரிக்கும் முறை - அசுரன்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

மைதா தயாரிக்கும் முறை - அசுரன் - Page 3 Empty மைதா தயாரிக்கும் முறை - அசுரன்

Post by அசுரன் on Wed Mar 21, 2012 9:43 am

First topic message reminder :

நான் ஆசிரியர் ஆவதற்கு முன் 3 வருடங்களாக ஒரு ப்ளோர் மில்லில் சூப்பர் வைசராக பணியாற்றியிருக்கிறேன். அங்கு கோதுமையை அரைத்து மைதா, ரவை, ஆட்டா, தவிடு இலைத்தவிடு என பல ரகங்களில் பிரித்தெடுக்கும் பணியாளர்களை கண்காணிக்கும் பணி மேலாளர் நான் சிப்ட்டு முறையில் இயங்கும் ஒரு ஆலை அது.

கோதுமையை பல நிலைகளில் கழுவி வெந்நீரில் ஊரவைத்து பிறகு குளிர்வித்து சலித்து பிறகு 16 அரவைகளில் அவற்றை இட்டு அரைத்து முதல் தரமாக அதிலிருந்து மைதாவை பிரித்தெடுப்போம். இதில் எந்த கெமிக்கலும் போடுவது கிடையாது.  

ஒரு கோதுமை மணியில் 60 சதவிகிதம் நடுப்பகுதியான சத்துபகுதி அது தான் மைதாவாகும். மிகமிக நடுப்பகுதி தவிர்து மற்ற புரதப்பகுதியை சக்கரைமாதிரி அரைத்து ஒன்னும் ரெண்டுமாக சூஜி (ரவை) எடுப்போம். இவை இரண்டும் எடுத்த பிறகு மீதம் உள்ள 40 விழுக்காடு கோதுமையிலிருந்து எடுக்கப்படுவது தான் ஆட்டா.

கடைகளில் நீங்கள் பார்க்கும் ஹோல் வீட் ஆட்டா என்பது முழுகோதுமையை அரைத்த உணவு. அது வயதானவர்களுக்கு நல்லதல்ல. மைதா மற்றும் ரவையை நீக்கிய பிறகு எடுக்கப்படும் ஆட்டா தான் உண்மையிலேயே வயதானவர்களின் உடலுக்கு சிறந்த உணவு.

ஆட்டா நீக்கிய பிறகு அதிலிருந்து வரும் ஒருவித தவிடு பொடி தான் ஆடுமாடுகளுக்கு உணவாகிறது.  முழுவதும் எடுத்தபிறகு சக்கையாக இருக்கும் அதன் தோல் தான் மாட்டிற்கு தண்ணீருடன் கலந்து தரப்படும் இலைத்தவிடு உணவு. ஆக கோதுமையின் அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் மிகுந்த சத்தளிக்கக்கூடிய உணவாகும்.

நான் வேலை செய்த காலங்களில் தரையில் விழும் மாவை பெருக்கி கன்வையர்களில் போடும்முன் ஜலித்து மண் மற்றும் கல் நீக்கி தான் உள்ளே கொட்டுவோம்.  துடப்பகுச்சி மற்றும் கோணி நூல் சேர்ந்து ஒரு முறை என் கீழ் பணியாற்றும் ஒருவர் மாவு பைப்பினுள் போடும் போது அது முதல் அரவையில் மாட்டி மில்லை ஒருமணி நேரம் நிறுத்தும் நிலை ஏற்பட்டது.

அணைத்தும் ஜெர்மணி மெசின்கள் சிறு கல் மாட்டினாலும் பெல்ட் கழன்று வேலை செய்யாமல் கன்வெய்யர்கள் மாவை வெளியில் கொட்டிவிடும் பிறகு அது இரவு சிப்டாக இருந்தால் என் பாடு திண்டாட்டம் தான். ராவெல்லாம் மாவை ஜலித்து மீண்டு உள்ளார ஏத்துறதுக்குள்ள தாவு தீர்ந்துவிடும்.

இத்தனை டன் கோதுமையை அரைத்து அதில் இருந்து பெறப்படும் மைதாவை உள்ளேயே உள்ள ஆய்வகத்தில் ரொட்டி (பிரட்) தயாரித்து அதன் மிருது தன்மையை சோதித்த பின் அது திருப்திகரமாக இல்லையென்றால் அந்த மைதா வெளி சந்தைக்கு போகாது. அது மீண்டும் மற்ற கோதுமையுடன் சேர்ந்து மீண்டும் ஒருமுறை அரைவைக்கு செல்லும்....

இந்த கட்டுரையில் உள்ளதுபோல எந்த வேதிபொருளும் இதில் கலப்பது இல்லை. இதற்கு நானே சாட்சி.. ஒருமுறை சுத்தம் கொஞ்சம் 1 சதவிகிதம் தான் குறைவான காரணத்திற்காக நான் மெமோ பெற்றேன் மற்றும் சம்பள பிடித்தம் செய்தார்கள். ஐ.எஸ்ஓ சரிடிப்பிக்கெட் மற்றும் மனிதவள துறை என எல்லாமே ஐடெக் தான்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down


மைதா தயாரிக்கும் முறை - அசுரன் - Page 3 Empty Re: மைதா தயாரிக்கும் முறை - அசுரன்

Post by அசுரன் on Wed Mar 21, 2012 4:36 pm

ஆக எல்லாரும் பரோட்டாவை ஒரு நல்ல உணவாக ஒத்துக்கொண்டீங்க புன்னகை நல்லது
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

மைதா தயாரிக்கும் முறை - அசுரன் - Page 3 Empty Re: மைதா தயாரிக்கும் முறை - அசுரன்

Post by அசுரன் on Wed Mar 21, 2012 4:36 pm

@ராஜா wrote:
வை.பாலாஜி wrote:ஓகே தல , என்ன சாப்பிட்டாலும் பிணிஷிங்க்க்கு புரோட்டா புரோட்டாதான்
என்ன பண்ணுறது புரோட்டாவா வச்சு அமுக்கலான்னா எல்லாம் வெளியே வந்துடுமே.....
எல்லாம்ன்னா???? மைதா தயாரிக்கும் முறை - அசுரன் - Page 3 676261
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

மைதா தயாரிக்கும் முறை - அசுரன் - Page 3 Empty Re: மைதா தயாரிக்கும் முறை - அசுரன்

Post by மகா பிரபு on Wed Mar 21, 2012 4:40 pm

அசுரன் சார் உங்கள் பதிவை தனியாக பிரிக்கலாமா ? அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். அப்படி பிரித்தால் அதற்கு என்ன தலைப்பு வைக்கலாம்.?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 1218

Back to top Go down

மைதா தயாரிக்கும் முறை - அசுரன் - Page 3 Empty Re: மைதா தயாரிக்கும் முறை - அசுரன்

Post by balakarthik on Wed Mar 21, 2012 4:48 pm

பிரபு பரோட்டானாலே பிஞ்சு பிஞ்சுத்தானே இருக்கும் நீ வேற எதுக்கு பிக்குற அப்படியே இருக்கட்டுமே


ஈகரை தமிழ் களஞ்சியம் மைதா தயாரிக்கும் முறை - அசுரன் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

https://www.eegarai.net

Back to top Go down

மைதா தயாரிக்கும் முறை - அசுரன் - Page 3 Empty Re: மைதா தயாரிக்கும் முறை - அசுரன்

Post by மகா பிரபு on Wed Mar 21, 2012 4:50 pm

@balakarthik wrote:பிரபு பரோட்டானாலே பிஞ்சு பிஞ்சுத்தானே இருக்கும் நீ வேற எதுக்கு பிக்குற அப்படியே இருக்கட்டுமே
இல்லை கார்த்திக் தலைப்பு எதிர்ப்பு என்று இருக்கிறது. ஆனால் உள்ளே உள்ளதெல்லாம் ஈர்ப்பாக தானே உள்ளது.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 1218

Back to top Go down

மைதா தயாரிக்கும் முறை - அசுரன் - Page 3 Empty Re: மைதா தயாரிக்கும் முறை - அசுரன்

Post by உதயசுதா on Wed Mar 21, 2012 4:51 pm

எதையுமே அதிகமா சாப்பிட்டா தான் உடல்நலத்துக்கு கேடு.
அதனால எப்பவாச்சும் புரோட்டா சாப்பிடுவது தவறு இல்லை.

இப்படி சொல்லி மனதை தேற்றி கொள்ளும் சங்கம்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

மைதா தயாரிக்கும் முறை - அசுரன் - Page 3 Empty கோதுமை

Post by அசுரன் on Wed Mar 21, 2012 4:52 pm

@மகா பிரபு wrote:அசுரன் சார் உங்கள் பதிவை தனியாக பிரிக்கலாமா ? அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். அப்படி பிரித்தால் அதற்கு என்ன தலைப்பு வைக்கலாம்.?
எனக்கு ஆட்சேபனை இல்லை பிரபு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

மைதா தயாரிக்கும் முறை - அசுரன் - Page 3 Empty Re: மைதா தயாரிக்கும் முறை - அசுரன்

Post by மகா பிரபு on Wed Mar 21, 2012 5:02 pm

தனியாக பிரிக்கப்பட்டது
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 1218

Back to top Go down

மைதா தயாரிக்கும் முறை - அசுரன் - Page 3 Empty Re: மைதா தயாரிக்கும் முறை - அசுரன்

Post by ஜாஹீதாபானு on Wed Mar 21, 2012 5:05 pm

@மகா பிரபு wrote:தனியாக பிரிக்கப்பட்டது
கோதுமை , மைதாவையா ...... அதிர்ச்சி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

மைதா தயாரிக்கும் முறை - அசுரன் - Page 3 Empty Re: மைதா தயாரிக்கும் முறை - அசுரன்

Post by மகா பிரபு on Wed Mar 21, 2012 5:22 pm

@ஜாஹீதாபானு wrote:
@மகா பிரபு wrote:தனியாக பிரிக்கப்பட்டது
கோதுமை , மைதாவையா ...... அதிர்ச்சி
எம்புட்டு அறிவு உங்களுக்கு.. நக்கல் நாயகம்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 1218

Back to top Go down

மைதா தயாரிக்கும் முறை - அசுரன் - Page 3 Empty பரோட்டா பிரியர்களே உஷார் ........

Post by priyean on Thu Jan 24, 2013 12:18 pm

பரோட்டா பிரியர்களே உஷார் ........


மைதா தயாரிக்கும் முறை - அசுரன் - Page 3 A>

மைதா தயாரிக்கும் முறை - அசுரன் - Page 3 A>மைதா தயாரிக்கும் முறை - அசுரன் - Page 3 A>
avatar
priyean
பண்பாளர்


பதிவுகள் : 121
இணைந்தது : 25/07/2011
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

மைதா தயாரிக்கும் முறை - அசுரன் - Page 3 Empty Re: மைதா தயாரிக்கும் முறை - அசுரன்

Post by ராஜா on Thu Jan 24, 2013 12:25 pm

இதை பற்றி ஏற்கனவே ஈகரையில் பதிவுகள் இருக்கிறது நண்பரே .

பரோட்டா செய்ய பயன்படும் மைதா மாவு மிக பாதுகாப்பாக தூய்மையாக செய்யபடுகிறது என்பதை மைதா தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து அனுபவம் உள்ள நமது அசுரன் அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார் பாருங்கள்.

https://www.eegarai.net/t82153p15-topic
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

மைதா தயாரிக்கும் முறை - அசுரன் - Page 3 Empty Re: மைதா தயாரிக்கும் முறை - அசுரன்

Post by பாலாஜி on Thu Jan 24, 2013 12:27 pm

@ராஜா wrote:இதை பற்றி ஏற்கனவே ஈகரையில் பதிவுகள் இருக்கிறது நண்பரே .

பரோட்டா செய்ய பயன்படும் மைதா மாவு மிக பாதுகாப்பாக தூய்மையாக செய்யபடுகிறது என்பதை மைதா தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து அனுபவம் உள்ள நமது அசுரன் அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார் பாருங்கள்.

https://www.eegarai.net/t82153p15-topic

நன்றி தல ....

நானும் இந்த பதிவைத்தான் தேடினேன் .. நீங்களே பதிந்துவிட்டீர்கள் ..

பரோட்டாவின் பயன்கள் பல .....இல்லையா தல
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19851
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4009

http://varththagam.lifeme.net/

Back to top Go down

மைதா தயாரிக்கும் முறை - அசுரன் - Page 3 Empty Re: மைதா தயாரிக்கும் முறை - அசுரன்

Post by பூவன் on Thu Jan 24, 2013 12:29 pm

அண்ணா இதை இணைத்து விடலாமே
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

Back to top Go down

மைதா தயாரிக்கும் முறை - அசுரன் - Page 3 Empty Re: மைதா தயாரிக்கும் முறை - அசுரன்

Post by ராஜா on Thu Jan 24, 2013 12:34 pm

....ஆமே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

மைதா தயாரிக்கும் முறை - அசுரன் - Page 3 Empty Re: மைதா தயாரிக்கும் முறை - அசுரன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum