புதிய பதிவுகள்
» சிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?
by bharathichandranssn Today at 12:53 pm

» கருத்துப்படம் 01/12/2023
by mohamed nizamudeen Today at 10:38 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:00 am

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Yesterday at 9:56 pm

» காஞ்சி மகா பெரியவா --தொடர்
by T.N.Balasubramanian Yesterday at 8:04 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by krishnaamma Yesterday at 7:14 pm

» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by krishnaamma Yesterday at 7:12 pm

» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by krishnaamma Yesterday at 6:44 pm

» ரசிகர்களைக் கட்டிப்போடும் "பார்க்கிங்: திரை விமர்சனம்
by krishnaamma Yesterday at 6:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by krishnaamma Yesterday at 6:38 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Yesterday at 8:50 am

» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» கவிதை - பொறுமை
by Anthony raj Wed Nov 29, 2023 11:49 pm

» இளைஞர்க்கு
by Anthony raj Wed Nov 29, 2023 11:47 pm

» உறுப்பினர் அறிமுகம்
by Anthony raj Wed Nov 29, 2023 11:42 pm

» மில்க் கேக்
by ayyasamy ram Wed Nov 29, 2023 11:20 pm

» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 9:11 pm

» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 8:51 pm

» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Wed Nov 29, 2023 7:12 pm

» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Wed Nov 29, 2023 7:07 pm

» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Wed Nov 29, 2023 6:57 pm

» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Wed Nov 29, 2023 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Wed Nov 29, 2023 4:39 pm

» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Wed Nov 29, 2023 4:01 pm

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Wed Nov 29, 2023 12:11 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed Nov 29, 2023 11:12 am

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed Nov 29, 2023 11:05 am

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Wed Nov 29, 2023 10:59 am

» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Tue Nov 28, 2023 10:31 pm

» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue Nov 28, 2023 6:56 pm

» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue Nov 28, 2023 4:05 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 2:28 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 2:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 28, 2023 12:18 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue Nov 28, 2023 11:05 am

» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue Nov 28, 2023 8:58 am

» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm

» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by T.N.Balasubramanian Mon Nov 27, 2023 7:30 pm

» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am

» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am

» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm

» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm

» 2023-புதுவரவு (நடிகைகள்)
by ayyasamy ram Sun Nov 26, 2023 8:17 pm

» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 7:21 pm

» சிரித்து வாழ வேண்டும்!
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:49 pm

» கார்த்திகை தீபம் சிறப்பு பாடல்கள் |
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
சிரிக்க சில நகைச்சுவைகள்! - Page 2 Poll_c10சிரிக்க சில நகைச்சுவைகள்! - Page 2 Poll_m10சிரிக்க சில நகைச்சுவைகள்! - Page 2 Poll_c10 
98 Posts - 51%
ayyasamy ram
சிரிக்க சில நகைச்சுவைகள்! - Page 2 Poll_c10சிரிக்க சில நகைச்சுவைகள்! - Page 2 Poll_m10சிரிக்க சில நகைச்சுவைகள்! - Page 2 Poll_c10 
30 Posts - 15%
krishnaamma
சிரிக்க சில நகைச்சுவைகள்! - Page 2 Poll_c10சிரிக்க சில நகைச்சுவைகள்! - Page 2 Poll_m10சிரிக்க சில நகைச்சுவைகள்! - Page 2 Poll_c10 
24 Posts - 12%
T.N.Balasubramanian
சிரிக்க சில நகைச்சுவைகள்! - Page 2 Poll_c10சிரிக்க சில நகைச்சுவைகள்! - Page 2 Poll_m10சிரிக்க சில நகைச்சுவைகள்! - Page 2 Poll_c10 
18 Posts - 9%
mohamed nizamudeen
சிரிக்க சில நகைச்சுவைகள்! - Page 2 Poll_c10சிரிக்க சில நகைச்சுவைகள்! - Page 2 Poll_m10சிரிக்க சில நகைச்சுவைகள்! - Page 2 Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
சிரிக்க சில நகைச்சுவைகள்! - Page 2 Poll_c10சிரிக்க சில நகைச்சுவைகள்! - Page 2 Poll_m10சிரிக்க சில நகைச்சுவைகள்! - Page 2 Poll_c10 
5 Posts - 3%
fathimaafsa1231@gmail.com
சிரிக்க சில நகைச்சுவைகள்! - Page 2 Poll_c10சிரிக்க சில நகைச்சுவைகள்! - Page 2 Poll_m10சிரிக்க சில நகைச்சுவைகள்! - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rathinavelu
சிரிக்க சில நகைச்சுவைகள்! - Page 2 Poll_c10சிரிக்க சில நகைச்சுவைகள்! - Page 2 Poll_m10சிரிக்க சில நகைச்சுவைகள்! - Page 2 Poll_c10 
4 Posts - 2%
heezulia
சிரிக்க சில நகைச்சுவைகள்! - Page 2 Poll_c10சிரிக்க சில நகைச்சுவைகள்! - Page 2 Poll_m10சிரிக்க சில நகைச்சுவைகள்! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Nithi s
சிரிக்க சில நகைச்சுவைகள்! - Page 2 Poll_c10சிரிக்க சில நகைச்சுவைகள்! - Page 2 Poll_m10சிரிக்க சில நகைச்சுவைகள்! - Page 2 Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
mohamed nizamudeen
சிரிக்க சில நகைச்சுவைகள்! - Page 2 Poll_c10சிரிக்க சில நகைச்சுவைகள்! - Page 2 Poll_m10சிரிக்க சில நகைச்சுவைகள்! - Page 2 Poll_c10 
2 Posts - 50%
Pampu
சிரிக்க சில நகைச்சுவைகள்! - Page 2 Poll_c10சிரிக்க சில நகைச்சுவைகள்! - Page 2 Poll_m10சிரிக்க சில நகைச்சுவைகள்! - Page 2 Poll_c10 
1 Post - 25%
bharathichandranssn
சிரிக்க சில நகைச்சுவைகள்! - Page 2 Poll_c10சிரிக்க சில நகைச்சுவைகள்! - Page 2 Poll_m10சிரிக்க சில நகைச்சுவைகள்! - Page 2 Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்க சில நகைச்சுவைகள்!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 21, 2012 9:28 pm

First topic message reminder :

அண்ணன் மனைவியை அண்ணின்னு சொன்னா,
தம்பி மனைவியை என்ன சொல்றது..? தண்ணின்னு சொன்னேன் கோவிக்குறாங்க சார் !

இதென்ன வம்பா இருக்கு..??
இப்ப..
காதலிக்கிற பொண்ண காதலின்னு
சொல்றோம்.
ஆனா..,
கல்யாணம் பண்ணிக்க போற
பொண்ண கல்யாணின்னா சொல்றோம்..?

Mahesh Meenaa

சிரிக்க சில நகைச்சுவைகள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 21, 2012 10:02 pm

உயிர் நண்பர்கள் ரெண்டு பேர் காட்டு வழியா நடந்து போயிட்டு இருக்காங்க...,

அப்போ 300 மீட்டர் தூரத்தில ஒரு சிங்கம் நின்னுட்டு இருக்கு..,

இவங்க சிங்கத்தை பார்க்க., சிங்கம் இவங்களை பார்க்க.., ஒரே ஜாலிதான் - சிங்கத்துக்கு..

அப்புறம் என்ன..? Chasing தான்...,

இவங்க ரெண்டு பேரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடுறாங்க..

திடீர்னு ஒருத்தன் மட்டும் உக்கார்ந்து Shoe Lace-ஐ நன்றாக இறுக்கமாக கட்டினான்..

இன்னொருத்தன் கடுப்பாயிட்டான்..

" இதை Correct பண்ணி.., சிங்கத்தை விட வேகமா ஓடப்போறியா..? "

" எதுக்கு..! உன்னை விட வேகமா ஓடுனா போதுமே..!!! "

சிரிக்க சில நகைச்சுவைகள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 21, 2012 10:02 pm

அது ஒரு விமான தயாரிப்பு நிறுவனம் ஒன்று ஒரு காலேஜ் புரோபசர்களுக்கு இலவச விமான பயணத்துக்கு ஏற்பாடு பண்ணியிருந்தது..

நிறைய Professor-களுக்குஅது தான் முதல் விமான பயணம்.

அதனால் மிகுந்த கற்பனைகளுடன் அவங்க Plane-ல ஏறி உக்காந்து இருந்தாங்க

" Welcome to All..! " ( உஷ்..!!! கேப்டன் மைக்ல பேசறாரு.(விஜயகாந்த் இல்லப்பா ).!! )

" உங்களுக்கெல்லாம் இந்த ட்ரிப் ஒரு த்ரில் அனுபவமா இருக்க போகுது..! "

Professors :அப்படியா..?!!

கேப்டன் :" ம்ம்.. இப்ப நான் உங்களுக்கு ஒரு Surprise Matter சொல்ல போறேன்..

அது என்னான்னா........ இந்த Plane............ முழுக்க முழுக்க...... உங்களிடம் படித்த மாணவர்களின் தயாரிப்பு..!! "

( ஆ...!!!! ) இதை கேட்டதும்.. எல்லா Professors-ம் ஆடி போயிட்டாங்க..!!

அடிச்சி பிடிச்சு ஒரே ஓட்டமா Plane-ல இருந்து இறங்கி ஓடிட்டாங்க..

இவ்ளோ களோபரத்துலயும் ஒரே ஒருத்தர் மட்டும் கொஞ்சமும் அலட்டிக்கல.. தன் சீட்டை விட்டும் நகரல,,

அவரை பாத்து கேப்டனுக்கு ஆச்சரியம்..

" சார்.., நீங்க..? "

" நான் அந்த காலேஜ் பிரின்சிபால்..!! "

" உங்க Students தயாரிச்ச Plane-ல பறக்க உங்களுக்கு பயமா இல்லையா சார்..? "

" இல்லையே..!! "

" உங்க Students திறமை மேல அவ்ளோ Confident-ஆ சார்..?! "

" மண்ணாங்கட்டி..!! எங்க Students தயாரிச்சா..... முதல்ல Plane ஸ்டார்ட்டே ஆகாதே..!! "

" ??!! "

Wow..

What a Principal..!!

What a Confidence..!!

சிரிக்க சில நகைச்சுவைகள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 21, 2012 10:04 pm

நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம்!
நபர் : ஏன்?
நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார்!!!!

நன்றி:https://www.facebook.com/maheshmeenaa

சிரிக்க சில நகைச்சுவைகள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65752
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 22, 2012 10:33 am

சிவா wrote:
கிரிக்கெட் கிறுகிறுப்பு

விளையாட்டா இருந்தாலும் விளையாடாம பதில் சொல்லுங்க பாப்போம்!ஏன் ?..ஏன் ?...ஏன் ?

ஒரு Over-க்கு ஆறு Ball-ன்னு சொல்வாங்க., ஆனா ஒரு Ball தான் இருக்கு ஏன் ?

கையில Ball-ஐ வெச்சுகிட்டே No Ball-ன்னு சொல்ராங்க.,ஏன் ?

மாட்சுல 10 பேர் தான் Out ஆகி இருக்காங்க..ஆனா All Out-ன்னு சொல்லுராங்க.., ஏன் ?

Goal Keeper-ன்னா கோல் விழாம தடுக்கணும்.. அப்ப..,Wicket Keeper விக்கெட் விழாம
தடுக்கணும் தானே...!
ஆனா அவரே ஏன் batsman ஐ Out பண்ணுறாரு..?

அம்பயர் ஒரு கைய தூக்கினா ஒரு Batsman அவுட்.., ரெண்டு கையயும் தூக்கினா Six..

( லாஜிக் இடிக்குதே..!! ) தங்கள் அன்புள்ள

குப்புற படுத்து யோசிப்போர் சங்கம் !

ஒரு கேள்விக்கு கூட என்னால ஒழுங்கா பதில் சொல்ல முடியாலையீ... நான் என்ன பண்ணுவேன்?.... நான் என்ன பண்ணுவேன்??????????????????? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன?

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது அருமை சிவா புன்னகை பகிர்வுக்கு நன்றி நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65752
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 22, 2012 10:34 am

சிவா wrote:உயிர் நண்பர்கள் ரெண்டு பேர் காட்டு வழியா நடந்து போயிட்டு இருக்காங்க...,

அப்போ 300 மீட்டர் தூரத்தில ஒரு சிங்கம் நின்னுட்டு இருக்கு..,

இவங்க சிங்கத்தை பார்க்க., சிங்கம் இவங்களை பார்க்க.., ஒரே ஜாலிதான் - சிங்கத்துக்கு..

அப்புறம் என்ன..? Chasing தான்...,

இவங்க ரெண்டு பேரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடுறாங்க..

திடீர்னு ஒருத்தன் மட்டும் உக்கார்ந்து Shoe Lace-ஐ நன்றாக இறுக்கமாக கட்டினான்..

இன்னொருத்தன் கடுப்பாயிட்டான்..

" இதை Correct பண்ணி.., சிங்கத்தை விட வேகமா ஓடப்போறியா..? "

" எதுக்கு..! உன்னை விட வேகமா ஓடுனா போதுமே..!!! "

அடப்பாவி புன்னகை நண்பனா அவன் ? சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65752
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 22, 2012 10:35 am

சிவா wrote:அது ஒரு விமான தயாரிப்பு நிறுவனம் ஒன்று ஒரு காலேஜ் புரோபசர்களுக்கு இலவச விமான பயணத்துக்கு ஏற்பாடு பண்ணியிருந்தது..

நிறைய Professor-களுக்குஅது தான் முதல் விமான பயணம்.

அதனால் மிகுந்த கற்பனைகளுடன் அவங்க Plane-ல ஏறி உக்காந்து இருந்தாங்க

" Welcome to All..! " ( உஷ்..!!! கேப்டன் மைக்ல பேசறாரு.(விஜயகாந்த் இல்லப்பா ).!! )

" உங்களுக்கெல்லாம் இந்த ட்ரிப் ஒரு த்ரில் அனுபவமா இருக்க போகுது..! "

Professors :அப்படியா..?!!

கேப்டன் :" ம்ம்.. இப்ப நான் உங்களுக்கு ஒரு Surprise Matter சொல்ல போறேன்..

அது என்னான்னா........ இந்த Plane............ முழுக்க முழுக்க...... உங்களிடம் படித்த மாணவர்களின் தயாரிப்பு..!! "

( ஆ...!!!! ) இதை கேட்டதும்.. எல்லா Professors-ம் ஆடி போயிட்டாங்க..!!

அடிச்சி பிடிச்சு ஒரே ஓட்டமா Plane-ல இருந்து இறங்கி ஓடிட்டாங்க..

இவ்ளோ களோபரத்துலயும் ஒரே ஒருத்தர் மட்டும் கொஞ்சமும் அலட்டிக்கல.. தன் சீட்டை விட்டும் நகரல,,

அவரை பாத்து கேப்டனுக்கு ஆச்சரியம்..

" சார்.., நீங்க..? "

" நான் அந்த காலேஜ் பிரின்சிபால்..!! "

" உங்க Students தயாரிச்ச Plane-ல பறக்க உங்களுக்கு பயமா இல்லையா சார்..? "

" இல்லையே..!! "

" உங்க Students திறமை மேல அவ்ளோ Confident-ஆ சார்..?! "

" மண்ணாங்கட்டி..!! எங்க Students தயாரிச்சா..... முதல்ல Plane ஸ்டார்ட்டே ஆகாதே..!! "

" ??!! "

Wow..

What a Principal..!!

What a Confidence..!!

ஹேய்! இது ரொம்ப மோசம் புன்னகை இப்படியும் ஒரு கான்ஃபிடன்ஸ் ஆ? சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Mar 22, 2012 12:12 pm

அனைத்தும் நல்லா இருக்கு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31420
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 22, 2012 3:07 pm

சிவா wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote: ஒன்னும் புரியல அதிர்ச்சி என்னாச்சு சிவா உங்களுக்கு ?

முகநூலில் படித்த நகைச்சுவையைப் பகிர்ந்தேன் அண்ணா! சோகம்
எல்லாமே அருமை ......... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
இதுல ஹைலைட் நீங்க போட்ட இந்த ஸ்மைலி தான் ரொம்ப சிரிக்க வச்சுது ........... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Mar 22, 2012 5:48 pm

சிவா wrote:நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம்!
நபர் : ஏன்?
நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார்!!!!

சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது கலக்கல் காமெடி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 22, 2012 6:07 pm

ஜேன் செல்வகுமார் wrote:
சிவா wrote:பெரும்பாலான ஆண்கள் இடது கையிலும், பெரும்பாலான பெண்கள் வலது கையிலும்
கைக்கடிகாரம் கட்டிக் கொள்வது ஏனென்று உங்களுக்குத் தெரியுமா?

தெரியவில்லையா?

மணி பார்க்கத்தான்...

வீட்டுக்கு போகலாம்முன்னு கெளம்புனா விடமாட்டேங்குராறு இந்த சிவா அண்ணா...வயிறு வலிக்குது ஆஃபீஸ்ல வேற யாரும் இல்ல நான் மட்டும் தனியா சிரிக்குறேன்... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
வீட்டிலையும் தனியாத் தான் சிரிக்கிறீங்கன்னு ஒரு வதந்தி உலவுதே ஜேன்.

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக