புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடை தாகம் தணிக்க வெளிமாநிலத்திலிருந்து பாயும் பீர்! Poll_c10கோடை தாகம் தணிக்க வெளிமாநிலத்திலிருந்து பாயும் பீர்! Poll_m10கோடை தாகம் தணிக்க வெளிமாநிலத்திலிருந்து பாயும் பீர்! Poll_c10 
60 Posts - 48%
heezulia
கோடை தாகம் தணிக்க வெளிமாநிலத்திலிருந்து பாயும் பீர்! Poll_c10கோடை தாகம் தணிக்க வெளிமாநிலத்திலிருந்து பாயும் பீர்! Poll_m10கோடை தாகம் தணிக்க வெளிமாநிலத்திலிருந்து பாயும் பீர்! Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
கோடை தாகம் தணிக்க வெளிமாநிலத்திலிருந்து பாயும் பீர்! Poll_c10கோடை தாகம் தணிக்க வெளிமாநிலத்திலிருந்து பாயும் பீர்! Poll_m10கோடை தாகம் தணிக்க வெளிமாநிலத்திலிருந்து பாயும் பீர்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கோடை தாகம் தணிக்க வெளிமாநிலத்திலிருந்து பாயும் பீர்! Poll_c10கோடை தாகம் தணிக்க வெளிமாநிலத்திலிருந்து பாயும் பீர்! Poll_m10கோடை தாகம் தணிக்க வெளிமாநிலத்திலிருந்து பாயும் பீர்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கோடை தாகம் தணிக்க வெளிமாநிலத்திலிருந்து பாயும் பீர்! Poll_c10கோடை தாகம் தணிக்க வெளிமாநிலத்திலிருந்து பாயும் பீர்! Poll_m10கோடை தாகம் தணிக்க வெளிமாநிலத்திலிருந்து பாயும் பீர்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கோடை தாகம் தணிக்க வெளிமாநிலத்திலிருந்து பாயும் பீர்! Poll_c10கோடை தாகம் தணிக்க வெளிமாநிலத்திலிருந்து பாயும் பீர்! Poll_m10கோடை தாகம் தணிக்க வெளிமாநிலத்திலிருந்து பாயும் பீர்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கோடை தாகம் தணிக்க வெளிமாநிலத்திலிருந்து பாயும் பீர்! Poll_c10கோடை தாகம் தணிக்க வெளிமாநிலத்திலிருந்து பாயும் பீர்! Poll_m10கோடை தாகம் தணிக்க வெளிமாநிலத்திலிருந்து பாயும் பீர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடை தாகம் தணிக்க வெளிமாநிலத்திலிருந்து பாயும் பீர்!


   
   

Page 1 of 2 1, 2  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Mar 22, 2012 1:59 pm

டாஸ்மாக் கடைகள் மாநிலத்தின் அடையாளம் என்றாகிவிட்டன, தமிழகத்தில். இனி நீரின்றி அமையுமோ அமையாதோ... பீரின்றி அமையாது உலகு எனும் புதுமொழி வந்துவிட்டது.

ஆண் பெண் என்ற பேதமின்றி ஜில் பீரை குழுவாகக் குடிக்கும் காட்சிகள் இப்போது அதிகரித்து வருகின்றன.

கோடை வெயில் வேறு வறுத்தெடுக்கிறது. மார்ச் தொடங்கி ஜூலை வரை தமிழகத்தில் இரண்டு மடங்கு பீர் விற்பனையாவது வழக்கம். இந்த முறை மூன்று மடங்கு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்தளவு இளைஞர்களின் தேசிய பானமாகிவிட்ட ஜில் பீர், இன்றைய நிலவரப்படி டாஸ்மாக் கடைகளில் கிடைப்பதில்லை. பிளாக்கில் கூட கிடைப்பதில்லையாம். எந்த விலைக்கும் வாங்க தயாராக இருந்தும் லோக்கலில் பீர் இல்லாததால், புதுச்சேரிக்குப் படையெடுத்துப் போய் போலீசுக்கு பயந்து பயந்து பெட்டி பெட்டியாக பீர்களை கடத்தி வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் இளைஞர்கள்.

இதையெல்லாம் மனதில் கொண்டு, பீர் சப்ளையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது தமிழக அரசின் டாஸ்மாக். ஆனால் தேவைக்கேற்ப பீர் உற்பத்தி தமிழகத்தில் இல்லை. எல்லா மதுபான தயாரிப்பு நிறுவனங்களும் குறைந்த அளவிலேயே உற்பத்தி செய்கின்றன.

எனவே பீர் பற்றாக்குறையை சமாளிக்க வெளிமாநிலங்களில் இருந்து பீர் வரவழைக்க டாஸ்மாக் நிறுவனம் திட்டமிட்டது.

மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட வடமாநிலங்களில் இருந்து பீர் கொள்முதல் செய்ய முடிவு செய்து டெண்டர் விடப்பட்டுள்ளது. 4 மாதங்களுக்கு தேவையான பீர் பெட்டிகள் எவ்வளவு என்பதை கணக்கீட்டு டாஸ்மாக் நிறுவனம் டெண்டர் கோரி உள்ளது.

ஏப்ரல் முதல் வெளி மாநில பீர் வகைகள் தமிழகத்திற்கு வருகின்றன. எனவே இதற்கு முன் எப்படியோ, இந்த ஆண்டு பீர் தட்டுப்பாடே இருக்காது என டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது.

-தட்ஸ்தமிழ்




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 22, 2012 2:02 pm

வை.பாலாஜி wrote:ஏப்ரல் முதல் வெளி மாநில பீர் வகைகள் தமிழகத்திற்கு வருகின்றன. எனவே இதற்கு முன் எப்படியோ, இந்த ஆண்டு பீர் தட்டுப்பாடே இருக்காது என டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது.
சூப்பருங்க நல்ல சேதியை சொல்லி எங்கள் வயித்துல பீர வார்த்திங்க தல கோடை தாகம் தணிக்க வெளிமாநிலத்திலிருந்து பாயும் பீர்! 676261

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 22, 2012 2:16 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Mar 22, 2012 2:20 pm

ராஜா wrote:
வை.பாலாஜி wrote:ஏப்ரல் முதல் வெளி மாநில பீர் வகைகள் தமிழகத்திற்கு வருகின்றன. எனவே இதற்கு முன் எப்படியோ, இந்த ஆண்டு பீர் தட்டுப்பாடே இருக்காது என டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது.
சூப்பருங்க நல்ல சேதியை சொல்லி எங்கள் வயித்துல பீர வார்த்திங்க தல கோடை தாகம் தணிக்க வெளிமாநிலத்திலிருந்து பாயும் பீர்! 676261

நன்றி தல கோடை தாகம் தணிக்க வெளிமாநிலத்திலிருந்து பாயும் பீர்! 676261 கோடை தாகம் தணிக்க வெளிமாநிலத்திலிருந்து பாயும் பீர்! 676261



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Mar 22, 2012 2:22 pm

'குடி' மகன்களுக்கு நல்ல செய்தி?
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Mar 22, 2012 2:50 pm

ஆஹா குளிர்ச்சியான செய்தி..! ஜாலி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 22, 2012 2:50 pm

மோரக் குடிக்கலான்னா அதுக்கும் தட்டுப் பாடு அதோட பால் விலையும் கூட்டிப் புட்டாங்க.

வீ வான்ட் மோர் எனும் இளைய சமுதாயத்துக்கு வந்த பெரும் சோதனை இதுதான்.




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 22, 2012 4:51 pm

ரொம்ப முக்கியம் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Mar 22, 2012 4:53 pm

krishnaamma wrote:ரொம்ப முக்கியம் சோகம்

அதை ஏன் சோகமா சொல்லுறீங்க .. சந்தோஷமாக சொல்லுங்க என்று இராஜா சொல்ல சொன்னார் ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Thu Mar 22, 2012 5:05 pm

சாராயம் விக்கிறவன் பள்ளிக்கூடம் நடத்திரான் ,பள்ளிக்கூடம் நடதவேண்டிய அரசு சாராயம் விக்குது இதுல ப்ராண்டி என்ன பீர் என்ன ????????? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம் அநியாயம்



பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக