புதிய பதிவுகள்
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Today at 5:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Safiya Today at 3:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:44 pm

» ரசிகர்களைக் கட்டிப்போடும் "பார்க்கிங்: திரை விமர்சனம்
by T.N.Balasubramanian Today at 12:43 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Today at 8:50 am

» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:00 am

» கவிதை - பொறுமை
by Anthony raj Yesterday at 11:49 pm

» இளைஞர்க்கு
by Anthony raj Yesterday at 11:47 pm

» உறுப்பினர் அறிமுகம்
by Anthony raj Yesterday at 11:42 pm

» மில்க் கேக்
by ayyasamy ram Yesterday at 11:20 pm

» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm

» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Yesterday at 9:11 pm

» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm

» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:35 pm

» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Yesterday at 7:12 pm

» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Yesterday at 7:07 pm

» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Yesterday at 6:57 pm

» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Yesterday at 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:39 pm

» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» கருத்துப்படம் 29/11/2023
by mohamed nizamudeen Yesterday at 3:24 pm

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Yesterday at 12:11 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 11:12 am

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 11:05 am

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Yesterday at 10:59 am

» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Tue Nov 28, 2023 10:31 pm

» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue Nov 28, 2023 6:56 pm

» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue Nov 28, 2023 4:05 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 2:28 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 2:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 28, 2023 12:18 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue Nov 28, 2023 11:05 am

» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue Nov 28, 2023 8:58 am

» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm

» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by T.N.Balasubramanian Mon Nov 27, 2023 7:30 pm

» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am

» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am

» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm

» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm

» 2023-புதுவரவு (நடிகைகள்)
by ayyasamy ram Sun Nov 26, 2023 8:17 pm

» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 7:21 pm

» சிரித்து வாழ வேண்டும்!
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:49 pm

» கார்த்திகை தீபம் சிறப்பு பாடல்கள் |
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:39 pm

» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 9:23 pm

» இணையத்தில் கண்ட சமையல் குறிப்புகள்
by TI Buhari Sat Nov 25, 2023 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_c10பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_m10பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_c10 
73 Posts - 46%
ayyasamy ram
பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_c10பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_m10பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_c10 
30 Posts - 19%
T.N.Balasubramanian
பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_c10பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_m10பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_c10 
17 Posts - 11%
krishnaamma
பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_c10பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_m10பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_c10 
15 Posts - 10%
Anthony raj
பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_c10பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_m10பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_c10 
5 Posts - 3%
fathimaafsa1231@gmail.com
பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_c10பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_m10பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_c10 
4 Posts - 3%
Rathinavelu
பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_c10பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_m10பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_c10பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_m10பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_c10 
3 Posts - 2%
heezulia
பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_c10பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_m10பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_c10 
3 Posts - 2%
Nithi s
பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_c10பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_m10பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_c10பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_m10பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_c10 
477 Posts - 51%
ayyasamy ram
பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_c10பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_m10பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_c10 
194 Posts - 21%
T.N.Balasubramanian
பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_c10பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_m10பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_c10 
104 Posts - 11%
Anthony raj
பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_c10பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_m10பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_c10 
45 Posts - 5%
heezulia
பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_c10பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_m10பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_c10 
44 Posts - 5%
mohamed nizamudeen
பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_c10பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_m10பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_c10 
30 Posts - 3%
krishnaamma
பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_c10பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_m10பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_c10 
15 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_c10பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_m10பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_c10 
15 Posts - 2%
prajai
பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_c10பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_m10பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_c10 
11 Posts - 1%
Malasree
பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_c10பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_m10பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Poll_c10 
9 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பானுவும் அதியும் வெட்டி அரட்டை

Page 1 of 4 1, 2, 3, 4  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 23, 2012 9:26 pm

பானுவும் அதியும் வெட்டி அரட்டை

பானு: இந்த கொலவெறி டார்ச்சர் தாங்க முடியலியே

அதி: ஆமாக்கா இதுவரைக்கும் உங்க பிரியாணிய அடிக்க எதுவுமே இல்லேன்னு நெனச்சேன்

பானு: மூளை மூளைன்னு ஆட்டு மூளையா திங்கறேல்ல அதில இருந்தாவது ஒரு ஐடியா சொல்லேன்

அதி: என்னோட சயன்டிஸ்ட் அண்ணாவுக்கு போனப் போட்டு கேக்கவா

பானு: ஐயோ அதுக்கு எங்க வீட்டு டாமிய கேட்டாக் கூட நல்ல ஐடியா சொல்லும்

அதி: சரிக்கா இதுக்கு பெஸ்ட் நம்ம பாலா சார்தான்

பானு: வேண்டாம் அதி - அவரும் இன்னிக்கு மீசைய முறுக்கிட்டு கோவமா களத்தில இறங்கினாறு கடைசியில பூ குடுத்து கை குலுக்கிட்டு போயிட்டாரு

அதி: அப்ப நம்ம சிவான்னாட்ட கம்ப்ளெயின்ட் பண்ணலாமா

பானு: அவரு வேஸ்டுப்பா - தும்பிய பாத்தே துண்டுக்குள்ள ஒளிஞ்சிடுவாறு

அதி: அப்ப தல ராஜாட்ட சொல்லுவோமா

பானு: தலன்னு சொன்னாலும் சொன்னாங்க - சரியான தலையாட்டி பொம்ம அவரு - இளிச்சுக்கிட்டே அந்தப் பக்கம் சாஞ்சிடுவாறு

அதி: பேசாம நம்ம ராக்கெட்டையும் அல்வாவையும் வெச்சே காரியத்த முடிச்சிடலாம்

பானு: அவங்க இதுக்கு சரி வருவாங்கன்னு நினைக்கிற

அதி: இதுக்கு கூட சரி வர மாட்டாங்களா அந்த டுபாக்கூருங்க

பானு: வேற வழியே தெரியலப்பா - அவங்க கும்பலுக்குள்ளயே வெடி வெச்சிட வேண்டியது தான்

அதி: என்ன பண்ணலாம் அக்கா

பானு: சரி விடு அதி - நம்ம ரெண்டு பேரு மூளைக்கும் ஒரு ஐடியாவும் வரல

அதி: அப்ப அப்படியே விட்டிட வேண்டியது தானா

பானு: அப்புறம் என்ன பண்றது - தெரு நாயி குரச்சிட்டு போவுதுன்னு விட்ருவோம்

அதி: இப்படி வெட்டியா ஐடியா பண்ணினதிலையே டயர்ட் ஆகி பசிக்குதுக்கா

பானு: வா அப்ப அஞ்சப்பர்ல போயி துன்னுட்டு போயிடுவோம்

அதி: நீங்க வாங்கித் தரீங்கன்னா - அடிக்கடி இப்படி ஐடியா பன்னலாம்க்கா

பானு: கொலவெறிய வெட்டறதுக்கு வெட்டித் தனமா ஐடியா பண்றதுக்கு தண்ட செலவு வேறயா? எல்லாம் என் நேரந்தான் - சரி வா சீக்கிரம் போவலாம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 23, 2012 10:22 pm

///அதி: பேசாம நம்ம ராக்கெட்டையும் அல்வாவையும் வெச்சே காரியத்த முடிச்சிடலாம்

பானு: அவங்க இதுக்கு சரி வருவாங்கன்னு நினைக்கிற

அதி: இதுக்கு கூட சரி வர மாட்டாங்களா அந்த டுபாக்கூருங்க///

ஹலோ...பகவதியும் நானும் உங்களுக்கு டுபாக்கூரா?...
கூப்பிடுங்கய்யா...அவர...(யாரு பேரும் சட்டுன்னு வரல...அதான்...பொத்தாம்பொதுவா)...
இந்தாள போட்டுத் தள்னாதான் ஈகரைக்கு நிம்மதி...

ஹலோ...ஹலோ...ஹலோ...
எங்க ஒருத்தரையும் காணோம்...இப்டித் தனியா பொலம்ப வுட்டுட்டாங்களே...

பகவதி...பகவதி...
அடப்பாவி...நீயும் இல்லையா?...
(பேசாம...தெரியாத தேவதைக்கு தெரிஞ்ச பிசாசே மேல்னு கொலவெறியவே கூப்டலாமா?)....

சூப்பர் சூப்பர் நண்பரே...(வேற வழி?)

பானுவும் அதியும் வெட்டி அரட்டை  224747944

பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Rபானுவும் அதியும் வெட்டி அரட்டை  Aபானுவும் அதியும் வெட்டி அரட்டை  Emptyபானுவும் அதியும் வெட்டி அரட்டை  Rபானுவும் அதியும் வெட்டி அரட்டை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 23, 2012 10:27 pm

அஞ்சப்பர்னா நானும் வரேன் அக்கா! பிரியாணி நல்லாருக்கும்! ஜொள்ளு

///தும்பிய பாத்தே துண்டுக்குள்ள ஒளிஞ்சிடுவாறு//

எப்படி பாஸ் இந்த உண்மை உங்களுக்குத் தெரியும்! அய்யோ, நான் இல்லை

இறுதியில் இருவரும் ஒரு முடிவுக்கு வரலியே! கொலவெறி என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?
உடுட்டுக்கட்டை அடி வ

பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 23, 2012 10:32 pm

ஜாகீதாபானு அவர்களும் அதி அவர்களும் அடிக்கும் வெட்டி அரட்டை
எதற்காக யார் யார் வேட்டியையோ உருவணும்?...
ஆனாலும் உம்ம குசும்புக்கு சீக்கிரம் முடியெடுத்து மொட்டையடிச்சு
காது குத்தணும்...
இல்லேன்னா கவுத்துப் போட்டு உங்க மேல கல்ல தூக்கி வெச்சிடணும்...

என்னப்பா வாய் அது...
மூடி வெச்சாலும் மொனமொனங்குது...தைச்சு வெச்சாலும் தர்புர்ருங்குது...

பானுவும் அதியும் வெட்டி அரட்டை  224747944

பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Rபானுவும் அதியும் வெட்டி அரட்டை  Aபானுவும் அதியும் வெட்டி அரட்டை  Emptyபானுவும் அதியும் வெட்டி அரட்டை  Rபானுவும் அதியும் வெட்டி அரட்டை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 23, 2012 10:34 pm

ரா.ரா3275 wrote:///அதி: பேசாம நம்ம ராக்கெட்டையும் அல்வாவையும் வெச்சே காரியத்த முடிச்சிடலாம்
பானு: அவங்க இதுக்கு சரி வருவாங்கன்னு நினைக்கிற
அதி: இதுக்கு கூட சரி வர மாட்டாங்களா அந்த டுபாக்கூருங்க///

ஹலோ...பகவதியும் நானும் உங்களுக்கு டுபாக்கூரா?...
கூப்பிடுங்கய்யா...அவர...(யாரு பேரும் சட்டுன்னு வரல...அதான்...பொத்தாம்பொதுவா)...
இந்தாள போட்டுத் தள்னாதான் ஈகரைக்கு நிம்மதி...

ஹலோ...ஹலோ...ஹலோ...
எங்க ஒருத்தரையும் காணோம்...இப்டித் தனியா பொலம்ப வுட்டுட்டாங்களே...

பகவதி...பகவதி...
அடப்பாவி...நீயும் இல்லையா?...
(பேசாம...தெரியாத தேவதைக்கு தெரிஞ்ச பிசாசே மேல்னு கொலவெறியவே கூப்டலாமா?)....

சூப்பர் சூப்பர் நண்பரே...(வேற வழி?)
வேற வழியே இல்ல உங்களுக்கு - போன ஜன்ம பாவம் உங்களுக்கு - என்மூலமா விமோச்சனம் கெடைக்க போவுது. நன்றி ராரா.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 23, 2012 10:36 pm

சிவா wrote:அஞ்சப்பர்னா நானும் வரேன் அக்கா! பிரியாணி நல்லாருக்கும்! ஜொள்ளு

///தும்பிய பாத்தே துண்டுக்குள்ள ஒளிஞ்சிடுவாறு//

எப்படி பாஸ் இந்த உண்மை உங்களுக்குத் தெரியும்! அய்யோ, நான் இல்லை

இறுதியில் இருவரும் ஒரு முடிவுக்கு வரலியே! கொலவெறி என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?
உடுட்டுக்கட்டை அடி வ
நீங்க வேற சிவா...
அவங்க அப்பா (டாப்)டக்கர் மனுஷன்தான்...
ஆனா இந்த மனுஷன் சரியான அடப்பாசுடக்கர்...

பானுவும் அதியும் வெட்டி அரட்டை  224747944

பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Rபானுவும் அதியும் வெட்டி அரட்டை  Aபானுவும் அதியும் வெட்டி அரட்டை  Emptyபானுவும் அதியும் வெட்டி அரட்டை  Rபானுவும் அதியும் வெட்டி அரட்டை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 23, 2012 10:38 pm

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:///அதி: பேசாம நம்ம ராக்கெட்டையும் அல்வாவையும் வெச்சே காரியத்த முடிச்சிடலாம்
பானு: அவங்க இதுக்கு சரி வருவாங்கன்னு நினைக்கிற
அதி: இதுக்கு கூட சரி வர மாட்டாங்களா அந்த டுபாக்கூருங்க///

ஹலோ...பகவதியும் நானும் உங்களுக்கு டுபாக்கூரா?...
கூப்பிடுங்கய்யா...அவர...(யாரு பேரும் சட்டுன்னு வரல...அதான்...பொத்தாம்பொதுவா)...
இந்தாள போட்டுத் தள்னாதான் ஈகரைக்கு நிம்மதி...

ஹலோ...ஹலோ...ஹலோ...
எங்க ஒருத்தரையும் காணோம்...இப்டித் தனியா பொலம்ப வுட்டுட்டாங்களே...

பகவதி...பகவதி...
அடப்பாவி...நீயும் இல்லையா?...
(பேசாம...தெரியாத தேவதைக்கு தெரிஞ்ச பிசாசே மேல்னு கொலவெறியவே கூப்டலாமா?)....

சூப்பர் சூப்பர் நண்பரே...(வேற வழி?)
வேற வழியே இல்ல உங்களுக்கு - போன ஜன்ம பாவம் உங்களுக்கு - என்மூலமா விமோச்சனம் கெடைக்க போவுது. நன்றி ராரா.

இப்படி நெஞ்சம் நெகிழ வைக்கும் நண்பர் நிச்சயம் விமோசனம்தான் நண்பரே...

பானுவும் அதியும் வெட்டி அரட்டை  224747944

பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Rபானுவும் அதியும் வெட்டி அரட்டை  Aபானுவும் அதியும் வெட்டி அரட்டை  Emptyபானுவும் அதியும் வெட்டி அரட்டை  Rபானுவும் அதியும் வெட்டி அரட்டை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 23, 2012 10:39 pm

சிவா wrote:அஞ்சப்பர்னா நானும் வரேன் அக்கா! பிரியாணி நல்லாருக்கும்! ஜொள்ளு

///தும்பிய பாத்தே துண்டுக்குள்ள ஒளிஞ்சிடுவாறு//

எப்படி பாஸ் இந்த உண்மை உங்களுக்குத் தெரியும்! அய்யோ, நான் இல்லை

இறுதியில் இருவரும் ஒரு முடிவுக்கு வரலியே! கொலவெறி என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?
உடுட்டுக்கட்டை அடி வ
நன்றி சிவா - நிறைய ரகசியம், நிறைய பேரோட ரகசியம் நம்மளுக்கு தெரியும்.

நா அப்பாடக்கர் இல்ல சிவா - என்ன நீங்க பாம்புன்னு அடிக்கவும் முடியாது, பழுதுன்னு விடவும் முடியாது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 23, 2012 10:41 pm

ஆமா, அப்பாடக்கர்னா என்னங்க பாஸ்! சோகம்

பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Mar 23, 2012 10:42 pm

இனியவன் அவர்கள் மிகவும் கற்பனைசாலிதான்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
பானுவும் அதியும் வெட்டி அரட்டை  1357389பானுவும் அதியும் வெட்டி அரட்டை  59010615பானுவும் அதியும் வெட்டி அரட்டை  Images3ijfபானுவும் அதியும் வெட்டி அரட்டை  Images4px

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக