புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளுக்கான இரண்டு க்ரியேடிவ் மென்பொருட்கள் Poll_c10குழந்தைகளுக்கான இரண்டு க்ரியேடிவ் மென்பொருட்கள் Poll_m10குழந்தைகளுக்கான இரண்டு க்ரியேடிவ் மென்பொருட்கள் Poll_c10 
62 Posts - 57%
heezulia
குழந்தைகளுக்கான இரண்டு க்ரியேடிவ் மென்பொருட்கள் Poll_c10குழந்தைகளுக்கான இரண்டு க்ரியேடிவ் மென்பொருட்கள் Poll_m10குழந்தைகளுக்கான இரண்டு க்ரியேடிவ் மென்பொருட்கள் Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
குழந்தைகளுக்கான இரண்டு க்ரியேடிவ் மென்பொருட்கள் Poll_c10குழந்தைகளுக்கான இரண்டு க்ரியேடிவ் மென்பொருட்கள் Poll_m10குழந்தைகளுக்கான இரண்டு க்ரியேடிவ் மென்பொருட்கள் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
குழந்தைகளுக்கான இரண்டு க்ரியேடிவ் மென்பொருட்கள் Poll_c10குழந்தைகளுக்கான இரண்டு க்ரியேடிவ் மென்பொருட்கள் Poll_m10குழந்தைகளுக்கான இரண்டு க்ரியேடிவ் மென்பொருட்கள் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளுக்கான இரண்டு க்ரியேடிவ் மென்பொருட்கள் Poll_c10குழந்தைகளுக்கான இரண்டு க்ரியேடிவ் மென்பொருட்கள் Poll_m10குழந்தைகளுக்கான இரண்டு க்ரியேடிவ் மென்பொருட்கள் Poll_c10 
104 Posts - 59%
heezulia
குழந்தைகளுக்கான இரண்டு க்ரியேடிவ் மென்பொருட்கள் Poll_c10குழந்தைகளுக்கான இரண்டு க்ரியேடிவ் மென்பொருட்கள் Poll_m10குழந்தைகளுக்கான இரண்டு க்ரியேடிவ் மென்பொருட்கள் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
குழந்தைகளுக்கான இரண்டு க்ரியேடிவ் மென்பொருட்கள் Poll_c10குழந்தைகளுக்கான இரண்டு க்ரியேடிவ் மென்பொருட்கள் Poll_m10குழந்தைகளுக்கான இரண்டு க்ரியேடிவ் மென்பொருட்கள் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
குழந்தைகளுக்கான இரண்டு க்ரியேடிவ் மென்பொருட்கள் Poll_c10குழந்தைகளுக்கான இரண்டு க்ரியேடிவ் மென்பொருட்கள் Poll_m10குழந்தைகளுக்கான இரண்டு க்ரியேடிவ் மென்பொருட்கள் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளுக்கான இரண்டு க்ரியேடிவ் மென்பொருட்கள்


   
   
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Mon Mar 26, 2012 11:45 am

அறிந்தோ அறியாமலோ, நம்மில் பலர் தம் குழந்தைகளுக்கு, கணினி விளையாட்டு என்ற பெயரில், கத்தியையும், ஏ.கே 47 ஐயும் கொடுத்து அவர்களின் பிஞ்சு மனதில் வன்முறை எண்ணங்கள் வளர்வதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுத்துவிட்டோம்.

கணினி விளையாட்டுகளில் பெரும்பாலும் ஆயுதங்களோடுதான் சுற்றுகிறார்கள் நமது சின்னஞ் சிறுசுகள்.

அவர்களுக்கு ஒரு மாற்றாக, Paint Brush + Power Point + Instant Artist ஆகிய மென்பொருட்கள் கலந்த ஒரு கலவையாக, அவர்களுக்கு உற்சாகமும், க்ரியேடிவ் திறனும் வளர்க்கும் வகையில் TUXPAINT என்ற கட்டற்ற இலவச மென்பொருள் உங்கள் குழந்தைகளுக்காக வழங்கி மனம் மகிழ செய்யுங்கள்.

இது Tuxpaint மற்றும் Tuxpaint Stamps என இரண்டு பிரிவுகளாக உள்ளது.

முதலில் Tuxpaint ஐ நிறுவுங்கள். இந்த மென்பொருளை நிறுவுவது மிகவும் எளிது. Installation முடிந்தவுடன் Tux Paint Config திரைக்கு வந்து தேவையான மாற்றங்களை செய்து கொள்ளுங்கள்.

குழந்தைகளுக்கான இரண்டு க்ரியேடிவ் மென்பொருட்கள் 1

இதில் Video/Sound டேபில் சென்று உங்களுக்கு தேவையான திரை அளவு, ஒலி ஆகியவற்றை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.

குழந்தைகளுக்கான இரண்டு க்ரியேடிவ் மென்பொருட்கள் 3

இதே போன்று ஒவ்வொரு டேபிலும் சென்று தேவையான வசதிகளை செய்து கொள்ளுங்கள்

குழந்தைகளுக்கான இரண்டு க்ரியேடிவ் மென்பொருட்கள் 4

இனி Tuxpaint Stamps ஐ நிறுவுங்கள். இதில் உங்களுக்கு தேவையான Components அனைத்தையும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

குழந்தைகளுக்கான இரண்டு க்ரியேடிவ் மென்பொருட்கள் 5

இனி உங்கள் குழந்தைகளின் உற்சாகத்தைப் பாருங்கள்.

குழந்தைகளுக்கான இரண்டு க்ரியேடிவ் மென்பொருட்கள் 8

TuxPaint தரவிறக்க

சரி குழந்தைகளுக்கு விளையாட்டு மட்டும் போதுமா? படிக்க வேண்டாமா? என கேட்பவர்களுக்கும், எவ்வளவுதான் சொல்லிக் கொடுத்தாலும் கணக்கு பாடம் மட்டும் புரிவதே இல்லை என யோசிக்கும் பெற்றோர்களுக்கும் வரபிராசதமாக அமைகிறது TuxMath எனும் ஒரு இலவச மென்பொருள்.

குழந்தைகளுக்கான இரண்டு க்ரியேடிவ் மென்பொருட்கள் Image+0

இது கணித பாடத்தை விளையாட்டாய் கற்றுக் கொடுக்கும் சுவாரசியமான மென்பொருள்

குழந்தைகளுக்கான இரண்டு க்ரியேடிவ் மென்பொருட்கள் Image+1

கூட்டல், கழித்தல்,பெருக்கல், வகுத்தல் என பல வகையான வசதிகள்.

குழந்தைகளுக்கான இரண்டு க்ரியேடிவ் மென்பொருட்கள் Image+00

இது ஒரு ஸ்பேஸ் விளையாட்டு போல வடிவமைக்கப்பட்டு ஸ்கோர்களும் வழங்கப்படுவதால், குழந்தைகளை மிகவும் கவரும் என்பதில் ஐயமில்லை.

குழந்தைகளுக்கான இரண்டு க்ரியேடிவ் மென்பொருட்கள் Image+3

ஒவ்வொரு வகுப்புகளுக்கு ஏற்றவாறு, கணித ஸ்கில்லை தேர்வு செய்து கொள்ளலாம்.

மேலும் நெகடிவ் மற்றும் பாஸிடிவ் எண்களின் கூட்டல், கழித்தலும் உண்டு.
தரவிறக்கி உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து, அவர்களை உற்சாகப் படுத்துங்கள்!

TuxMath தரவிறக்க!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Mar 26, 2012 11:53 am

மழை நிக்காமல் பேயுதே..... கிடைச்ச வரைக்கும் லவட்டிக்குவோம்.. தாங்க தாங்க

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Mar 26, 2012 2:44 pm

சூப்பருங்க ராஜ்அருண் சூப்பருங்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 26, 2012 2:48 pm

அசுரன் wrote:மழை நிக்காமல் பேயுதே..... கிடைச்ச வரைக்கும் லவட்டிக்குவோம்.. தாங்க தாங்க
ஆமாம் ஆமா , நாங்க ஃப்ரீயா கிடைச்சா பினாயிலா இருந்தாலும் விடமாட்டோம். கொடுங்க கொடுங்க மகிழ்ச்சி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Mar 26, 2012 2:57 pm

நன்றி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

lathavine
lathavine
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 05/07/2010

Postlathavine Mon May 14, 2012 6:50 pm

வாவ் சூப்பர்..... என் பொண்ணுக்கு கண்டிப்பா ரொம்ப பிடிக்கும். இப்பவே இதை இன்ஸ்டால் பண்ணிடறேன். ரொம்ப தேங்க்ஸ் ஷேர் பண்ணினதுக்கு.....புன்னகை

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Mon May 14, 2012 6:52 pm

இந்த பதிவு எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon May 14, 2012 6:55 pm

radharmaa wrote:இந்த பதிவு எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு
எனக்கு உங்க பதில் ரொம்ப புடிச்சிருக்கு ஜாலி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon May 14, 2012 8:42 pm

இரண்டாவது கணித பகுதியை எப்படி தரவிறக்கம் செய்வது நண்பா்களே?

உதவுங்களேன்.



குழந்தைகளுக்கான இரண்டு க்ரியேடிவ் மென்பொருட்கள் 154550குழந்தைகளுக்கான இரண்டு க்ரியேடிவ் மென்பொருட்கள் 154550குழந்தைகளுக்கான இரண்டு க்ரியேடிவ் மென்பொருட்கள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” குழந்தைகளுக்கான இரண்டு க்ரியேடிவ் மென்பொருட்கள் 154550குழந்தைகளுக்கான இரண்டு க்ரியேடிவ் மென்பொருட்கள் 154550குழந்தைகளுக்கான இரண்டு க்ரியேடிவ் மென்பொருட்கள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக