புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் ப்ளாக் திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது ஏன்? Poll_c10உங்கள் ப்ளாக் திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது ஏன்? Poll_m10உங்கள் ப்ளாக் திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது ஏன்? Poll_c10 
62 Posts - 57%
heezulia

41 Posts - 38%
mohamed nizamudeen

3 Posts - 3%
T.N.Balasubramanian

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் ப்ளாக் திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது ஏன்? Poll_c10உங்கள் ப்ளாக் திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது ஏன்? Poll_m10உங்கள் ப்ளாக் திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது ஏன்? Poll_c10 
104 Posts - 59%

62 Posts - 35%

5 Posts - 3%

4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் ப்ளாக் திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது ஏன்?

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Wed Mar 28, 2012 9:49 am

நீங்கள் வலைப்பதிவரா? நீங்கள் ஒரு வலைப்பக்கத்திற்கு சொந்தக்காரரா? அல்லது நீங்கள் வலைப்பக்கத்தை வடிவமைப்பவரா?

ஒரு சில வலைப்பக்கங்கள் திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதை நாம் பார்த்திருக்கலாம். அது நமது வலைப்பூவாக இருக்கிற பட்சத்தில், நமது நண்பர்களோ அல்லது வாசகர்களோ நம்மிடம் 'ஏன் உங்கள் வலைப்பக்கம் திறக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது?' என கேட்கும் பொழுது, அது எதனால் என நாம் எப்படி அறிந்து கொள்வது?

நமது தளத்தில் உள்ள ஏதாவது விஜிட்டினாலோ அல்லது ஏதாவது ஒரு லிங்க், படம் அல்லது ஓட்டுப் பட்டை என ஏதோ ஒன்று லோட் ஆவதற்கு அதிக நேரம் எடுத்து கொள்கிறது. இதை கூகிள் க்ரோம் உலாவியில் எப்படி கண்டறிவது என்று பார்க்கலாம்.

அந்த குறிப்பிட்ட வலைப்பக்கத்தை கூகிள் க்ரோம் உலாவியில் திறந்து கொள்ளுங்கள். பிறகு அந்த பக்கத்தில் வலது க்ளிக் செய்து, Context menu வில் Inspect element ஐ க்ளிக் செய்யுங்கள்.

இனி திறக்கும் Developer Tools விண்டோவில் Resources பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.

உங்கள் ப்ளாக் திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது ஏன்? Sp2

இப்பொழுது You need to enable resource tracking to use this panel என்பதில் Only enable for this session என்பதை தேர்வு செய்து Enable resource tracking பொத்தானை அழுத்துங்கள்.

உங்கள் ப்ளாக் திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது ஏன்? Sp3

அந்த வலைப்பக்கம் மறுபடியும் லோட் ஆகும். இப்பொழுது அந்த பக்கத்தில் உள்ள ஒவ்வொரு ஐட்டமும் லோட் ஆவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறது என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம்.

உங்கள் ப்ளாக் திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது ஏன்? Speed

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Mar 28, 2012 10:01 am

நன்றி அருண் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் உங்கள் ப்ளாக் திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது ஏன்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu Mar 29, 2012 4:35 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

உங்கள் ப்ளாக் திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது ஏன்? Scaled.php?server=706&filename=purple11
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Thu Mar 29, 2012 4:37 pm

இப்பதான் சிவா அண்ணா பிளாக் ஒண்டு தயாரிச்சு தந்தாறு அதுக்கு உதவுன் என நிணக்கிறேன் நன்றி ராஜ் அருண்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Mar 29, 2012 10:53 pm

தகவலுக்கு நன்றி சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக