புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை பிச்சை எடுக்க வைத்த கொடூர தந்தை Poll_c10தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை பிச்சை எடுக்க வைத்த கொடூர தந்தை Poll_m10தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை பிச்சை எடுக்க வைத்த கொடூர தந்தை Poll_c10 
83 Posts - 55%
heezulia

55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
rajuselvam

1 Post - 1%
D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை பிச்சை எடுக்க வைத்த கொடூர தந்தை

Page 1 of 3 1, 2, 3  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Mar 28, 2012 12:24 pm

தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை பிச்சை எடுக்க வைத்த கொடூர தந்தை

மைசூர்: பள்ளி தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் ஆத்திரம் அடைந்த ஒரு கொடூர தந்தை, பெற்ற மகளையே பிச்சை எடுக்க வைத்தார். இதையொட்டி தந்தையும், அவரது கள்ளக்காதலியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகள் பிரியங்கா (வயது 13). பிரியங்காவின் தாய் இறந்து விட்டார். பிரகாஷ், மைசூர் ஒண்டிகொப்பாவில் உள்ள வங்கி காலனியில் வசித்து வந்தார். அப்போது பிரகாஷுக்கும், அழகு நிலையத்தில் வேலை பார்க்கும் ஆஷா (32) என்ற பெண்ணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. திருமணம் ஆகாமலேயே இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். தந்தையுடன் மகள் பிரியங்காவும் வசித்து வந்தார்.

மைசூர் ஜெயலட்சுமிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிரியங்கா 7-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்தநிலையில் தந்தை பிரகாஷும், ஆஷாவும் சேர்ந்து பிரியங்காவை கொடுமைப்படுத்தி உள்ளனர்.

மதிப்பெண் குறைவால் பிச்சை

பள்ளி தேர்வில் பிரியங்கா குறைந்த மதிப்பெண் எடுத்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தந்தை பிரகாஷும், ஆஷாவும் சேர்ந்து பிரியங்காவை ஒண்டிகொப்பா அருகில் உள்ள கோவில் முன்பு பள்ளி சீருடையுடன் இரவு 7 மணிக்கு பிச்சை எடுக்க வைத்துள்ளனர். பின்னர் பிரகாஷும், ஆஷாவும் கோவில் அருகே மறைந்து இருந்து மகள் பிரியங்கா பிச்சை எடுப்பதை பார்த்து கொண்டு இருந்தனர்.

போலீசில் புகார்

ஏற்கனவே பெற்ற தாயை இழந்த பிரியங்கா, தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை அங்குள்ள பொதுமக்களிடம் கூறி உள்ளார். உடனே பொதுமக்கள் பிரியங்காவை அழைத்து கொண்டு மைசூர் வி.வி.புரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார், பிரியங்காவின் தந்தை பிரகாஷை வரவழைத்து விசாரித்தனர்.

அப்போது எனது மகள் பள்ளியில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் அவளுக்கு புத்தி வரவேண்டும் என்பதற்காக கோவில் முன்பு பிச்சை எடுக்க வைத்தேன். என்று கூறி உள்ளார். மேலும் எனது மகளை பிச்சை எடுக்க வைப்பது என் இஷ்டம். அதை கேட்க நீங்கள் யார்? என்று பொதுமக்களை பார்த்து கேட்டு உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், இதுபற்றி குழந்தைகள் நலத்துறை இலாகா அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். குழந்தைகள் வளர்ச்சி கமிட்டி தலைவர் வெங்கடேஷ் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து சிறுமி பிரியங்காவை குழந்தைகள் நல வாரிய இலாகாவில் ஒப்படைத்து, பள்ளி படிப்பு, தங்குவதற்கு அனைத்து வசதிகளையும் செய்தனர்.

தந்தை-கள்ளக்காதலி கைது

இந்த சம்பவம் குறித்து மைசூர் வி.வி.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியங்காவின் தந்தை பிரகாஷ், அவரது கள்ளக்காதலி ஆஷா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் இருவரும் மைசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்

http://tamil.oneindia.in/news/2012/03/28/india-mysore-man-forces-daughter-beg-getting-poor-marks-aid0216.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Wed Mar 28, 2012 12:46 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Mar 28, 2012 12:49 pm

என்ன கொடுமை சார் இது பாவம் இனிமேலாவது அந்த குழந்தைக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கட்டும்..!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Mar 28, 2012 12:51 pm

அதெல்லாம் சரி அதெப்படி அந்த ஆஷாவ கள்ளக்காதலினு சொன்னாங்க மனைவி இருக்கும்பொழுது சொன்னா சரி அதான் அவுங்க இறந்துட்டாங்களே சே சைக்கிள் கேப்புல ஒரு நல்ல காதலிய கள்ள காதலியா ஆக்கிட்டாங்களே ஷோ இதுல ஒரு பொண்ணு இல்ல ரெண்டு பேர் பாதிக்கபட்டிருக்காங்க சோகம் சோகம்

ஈகரை தமிழ் களஞ்சியம் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை பிச்சை எடுக்க வைத்த கொடூர தந்தை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Mar 28, 2012 12:55 pm

எவனையெல்லாம் ரோட்டுல நிக்கவச்சு சாகடிக்கணும்.... சுட்டுத்தள்ளூ!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Mar 28, 2012 12:57 pm

ஜேன் செல்வகுமார் wrote:எவனையெல்லாம் ரோட்டுல நிக்கவச்சு சாகடிக்கணும்.... சுட்டுத்தள்ளூ!

சரி விடுப்பா அதான் கைது பண்ணிட்டாங்கல சட்டம் அதன் கடமையை செய்யும் அன்பு மலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை பிச்சை எடுக்க வைத்த கொடூர தந்தை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 28, 2012 12:58 pm

அடப்பாவி, இப்படி யெல்லாம் கூட செய்வாளா ? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Mar 28, 2012 1:03 pm

balakarthik wrote:
ஜேன் செல்வகுமார் wrote:எவனையெல்லாம் ரோட்டுல நிக்கவச்சு சாகடிக்கணும்.... சுட்டுத்தள்ளூ!

சரி விடுப்பா அதான் கைது பண்ணிட்டாங்கல சட்டம் அதன் கடமையை செய்யும் அன்பு மலர்

வீட்டுட முடியாதுங்க இவனெல்லாம் சும்மா விட கூடாது...முடியேலானா எதுக்கு பெத்துக்கணும் ?
இவன் பிச்சை எடுத்து காப்பாத்த வேண்டியது தானே....இல்லையென்றால் எங்காவது யாரிடமாவது கொடுத்து வளர்க்கலாம் இல்ல....
சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Mar 28, 2012 1:04 pm

krishnaamma wrote:அடப்பாவி, இப்படி யெல்லாம் கூட செய்வாளா ? சோகம்
மனசாட்சி இல்லாத மிருகங்கள் அம்மா...இந்த விசயத்த அந்த கொழந்த வளர்ந்த பின் கேள்விப்பட்ட எவளவு வருத்தப்படும்...

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Mar 28, 2012 1:05 pm

அடப்பாவி. என்ன கொடுமை சார் இது

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக