ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 5:16 pm

» வாழ்த்தலாம் வாங்க -பேராசிரியர் சௌந்தரபாண்டியன் ஐயாவை-
by T.N.Balasubramanian Today at 4:45 pm

» மிரட்டி பார்த்த இந்தியா: ஆதரவில் பின்வாங்காத ஜஸ்டின் ட்ரூடோ!!
by ayyasamy ram Today at 4:40 pm

» கொரோனாவை வீழ்த்தும் யோகா!
by kandansamy Today at 4:30 pm

» முக்கிய பதவிகளில் பெண்கள் கமலா ஹாரிஸ் அதிரடி
by ayyasamy ram Today at 4:26 pm

» உள்ளாட்சி தேர்தலுக்கு 6 மாதம் அவகாசம்: உச்ச நீதிமன்றம்
by ayyasamy ram Today at 4:23 pm

» பத்மஸ்ரீ விருதுக்கு மதுரை மாணவர் பரிந்துரை: சுற்றுச்சூழல், சேவை, கொரோனா விழிப்புணர்வுக்கு பாராட்டு
by ayyasamy ram Today at 4:21 pm

» ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள்
by kandansamy Today at 4:19 pm

» நூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் வெட்டி சாய்ப்பு
by ayyasamy ram Today at 4:15 pm

» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
by kandansamy Today at 4:10 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by T.N.Balasubramanian Today at 3:39 pm

» மத்யம லோகம் - கிருஷ்ணாம்மா  - வாசிக்க.
by T.N.Balasubramanian Today at 3:30 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(499)
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» வேண்டும் குழந்தை மனசு
by ayyasamy ram Today at 2:19 pm

» ஜெயலலிதா நடிப்பில் வந்த பாடல்கள்
by ayyasamy ram Today at 2:10 pm

» ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஓமணப்பெண்ணே
by சக்தி18 Today at 1:31 pm

» நீங்க அதிர்ஷ்டசாலியா மாறனுமா?
by சக்தி18 Today at 1:27 pm

» நீருக்கடியில் மேஜிக்
by சக்தி18 Today at 1:17 pm

» இன்று - இரும்பு பெண்மணி ஜெயலலிதா நினைவு நாள்..!
by ayyasamy ram Today at 12:12 pm

» மயக்கும் குரல் – மலேசியா வாசுதேவன்
by ayyasamy ram Today at 12:06 pm

» என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்
by ayyasamy ram Today at 11:09 am

» பாரதி காதலியே கண்ணம்மா கண்ணம்மா
by ayyasamy ram Today at 11:08 am

» மறக்க முடியாத சரஸ்வதி சபதம் கே.ஆர்.விஜயா மலரும் நினைவு
by ayyasamy ram Today at 11:04 am

» 5 மொழிகளில் தயாராகும் பிரபாசின் புதிய படம்
by ayyasamy ram Today at 11:02 am

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by T.N.Balasubramanian Today at 9:06 am

» நடிகை ஜெயசித்ராவின் கணவர் திடீர் மரணம்
by ayyasamy ram Today at 8:37 am

» 2017-ம் ஆண்டு நடராஜனை ஏலம் எடுத்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட சேவாக்
by ayyasamy ram Today at 8:34 am

» ராணாவிற்கு ஜோடியாக பிரியாமணி…! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
by ayyasamy ram Today at 7:20 am

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Today at 7:19 am

» இளையராஜா நேரில் அழைத்து பாராட்டிய பெண் பாடகி..!
by ayyasamy ram Today at 7:08 am

» வெண்ணிலா தங்கச்சி வந்தாளே என்னைப் பார்க்க…
by ayyasamy ram Today at 6:55 am

» அறை வேண்டுமென்றால்…
by ayyasamy ram Today at 6:47 am

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» வால் முளைத்த இளைஞன்… மேஜிக்கல் ரியலிச தமிழ்ப் படம்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆர்யாவின் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி!
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டர்களின் நிலை?
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by Dr.S.Soundarapandian Yesterday at 7:24 pm

» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஞானமடா நீயெனக்கு
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» ஆகாயம் தாண்டி வா..
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Yesterday at 1:59 pm

» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 11:22 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Yesterday at 10:04 am

Admins Online

மாரடைப்பை எளிதாக விரட்டலாம்!

Go down

மாரடைப்பை எளிதாக விரட்டலாம்! Empty மாரடைப்பை எளிதாக விரட்டலாம்!

Post by சிவா on Sat Mar 31, 2012 10:00 am


ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இன்றி, எல்லா தரப்பினரும் பாதிக்கப்படும் நோய்களுள் ஒன்று... மாரடைப்பு. உலகிலேயே அதிகமாக மனிதர்கள் இறப்பதற்கு முக்கிய காரணமாக இந்நோய் கண்டறியப்பட்டு இருக்கிறது.

உணவு விஷயத்திலும், பழக்கவழக்கத்திலும் தனிக்கவனம் செலுத்தினால் மாரடைப்பை எளிதில் விரட்டி விடலாம்.

அதற்கு என்ன செய்யலாம்?

இதயத்தை பாதுகாப்பாக வைத்திருந்தாலே மாரடைப்பை தடுத்து விடலாம். அதற்கு, இதய நோய்களை வருமுன் காப்பதுதான் நல்லது. இதில் முக்கிய பங்கு வகிப்பது உணவு.

சரியான உணவு, உடற்பயிற்சி, நோய் வந்தால் சரியான சிகிச்சை, வாழ்வு முறைகளில் மாற்றம், மன நிலையில் அமைதி என்ற பல வழிகளில் இந்த நோயை சமாளிக்க வேண்டும்.

சாப்பிடும் உணவு எவ்வளவு கலோரிகள் என்பதை தெரிந்து கொள்வது அவசியம். வயதாக வயதாக, ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு, 1500 கலோரிகள் போதுமானது.

வனஸ்பதி, வெண்ணெய் இவற்றை அறவே தவிர்க்கவும். அதற்கு பதிலாக சிறிதளவு உருக்கிய நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

நார்ச்சத்தும், மாவுச்சத்தும் மிகுந்த கோதுமை, அரிசி, பீன்ஸ், ஓட்ஸ் மாவு, காய்கறி, பழங்கள் போன்ற உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ளுங்கள். சமையலில் ஆலிவ் எண்ணெய், தானிய எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் இவற்றை மாற்றி மாற்றி உபயோகிக்கவும்.

4 பேர் உள்ள குடும்பத்திற்கு மாதம் 2 கிலோ எண்ணெய்க்கு மேல் உபயோகிக்க கூடாது. ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் போதுமானது.

உணவில் கண்டிப்பாக உப்பைக் குறைக்கவும். ஒரு நாளைக்கு 2,400 மில்லிகிராம் உப்பு போதுமானது. முடிந்தால் இந்த அளவையும் குறைத்துக் கொள்ளவும்.

முக்கியமாக, உடல் எடையை அதிகரிக்கவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வயிற்றை சுற்றி கொழுப்பு இருப்பவர்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்புகள் அதிகம். அதனால் முடிந்தவரை உடற்பயிற்சி செய்யுங்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள். தகுந்த உணவு பழக்கவழக்கத்தையும் பின்பற்றுங்கள்.

இனி... மாரடைப்பு பற்றிய கவலையே வேண்டாம்!

தினதந்தி


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

மாரடைப்பை எளிதாக விரட்டலாம்! Empty Re: மாரடைப்பை எளிதாக விரட்டலாம்!

Post by மாணிக்கம் நடேசன் on Sat Mar 31, 2012 12:13 pm

இதெல்லாம் தான் எங்களுக்குத் தெரியுமே

அப்பறம்

அதாங்க தெரியல

தங்கவேலு நகைச்சுவை தினைவுக்கு வருதா
சிவா மாமா அங்கிள்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4533
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1417

Back to top Go down

மாரடைப்பை எளிதாக விரட்டலாம்! Empty Re: மாரடைப்பை எளிதாக விரட்டலாம்!

Post by யினியவன் on Sat Mar 31, 2012 3:36 pm

பகிர்வுக்கு நன்றி சிவா.

ஒரு இதயத்த வெச்சிட்டு எவ்ளோ பிரச்சினை?

இதயமற்றவனாக இருப்பதே மேலோ?
வேணாம் அத ஒரு பொண்ணுகிட்ட குடுத்திடலாம்.
சிவா நீங்க குடுத்துட்டீங்களா?
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

மாரடைப்பை எளிதாக விரட்டலாம்! Empty Re: மாரடைப்பை எளிதாக விரட்டலாம்!

Post by சிவா on Sat Mar 31, 2012 3:38 pm

கொலவெறி wrote:பகிர்வுக்கு நன்றி சிவா.

ஒரு இதயத்த வெச்சிட்டு எவ்ளோ பிரச்சினை?

இதயமற்றவனாக இருப்பதே மேலோ?
வேணாம் அத ஒரு பொண்ணுகிட்ட குடுத்திடலாம்.
சிவா நீங்க குடுத்துட்டீங்களா?

குடுத்து, வாங்கி...
குடுத்து, வாங்கி...
குடுத்து, வாங்கி...
குடுத்து, வாங்கி...
குடுத்து, வாங்கி...
குடுத்து, வாங்கி...
குடுத்து, வாங்கி...
குடுத்து, வாங்கி...

ஒரே ரணகளமா இருக்கு பாஸ்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

மாரடைப்பை எளிதாக விரட்டலாம்! Empty Re: மாரடைப்பை எளிதாக விரட்டலாம்!

Post by ஹர்ஷித் on Sat Mar 31, 2012 3:39 pm

நல்ல விஷயமா இருக்கேன்னு வந்தா தல சாப்பாட்டு விசாயத்துல கைய வைகுராறு??? சோகம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
மதிப்பீடுகள் : 1483

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

மாரடைப்பை எளிதாக விரட்டலாம்! Empty Re: மாரடைப்பை எளிதாக விரட்டலாம்!

Post by அதி on Sat Mar 31, 2012 3:39 pm

@சிவா wrote:குடுத்து, வாங்கி...
குடுத்து, வாங்கி...
குடுத்து, வாங்கி...
குடுத்து, வாங்கி...
குடுத்து, வாங்கி...
குடுத்து, வாங்கி...
குடுத்து, வாங்கி...
குடுத்து, வாங்கி...
ஒரே ரணகளமா இருக்கு பாஸ்!
குடுக்கல் வாங்கல் என்று இதை தான் சொல்வார்களோ அதிர்ச்சி
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
மதிப்பீடுகள் : 379

Back to top Go down

மாரடைப்பை எளிதாக விரட்டலாம்! Empty Re: மாரடைப்பை எளிதாக விரட்டலாம்!

Post by உதயசுதா on Sat Mar 31, 2012 4:23 pm

@சிவா wrote:
கொலவெறி wrote:பகிர்வுக்கு நன்றி சிவா.

ஒரு இதயத்த வெச்சிட்டு எவ்ளோ பிரச்சினை?

இதயமற்றவனாக இருப்பதே மேலோ?
வேணாம் அத ஒரு பொண்ணுகிட்ட குடுத்திடலாம்.
சிவா நீங்க குடுத்துட்டீங்களா?

குடுத்து, வாங்கி...
குடுத்து, வாங்கி...
குடுத்து, வாங்கி...
குடுத்து, வாங்கி...
குடுத்து, வாங்கி...
குடுத்து, வாங்கி...
குடுத்து, வாங்கி...
குடுத்து, வாங்கி...

ஒரே ரணகளமா இருக்கு பாஸ்!


சிரி சிரி சிரி சிரி சிரி
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

மாரடைப்பை எளிதாக விரட்டலாம்! Empty Re: மாரடைப்பை எளிதாக விரட்டலாம்!

Post by யினியவன் on Sat Mar 31, 2012 4:30 pm

@அதி wrote:
@சிவா wrote:குடுத்து, வாங்கி...
குடுத்து, வாங்கி...
குடுத்து, வாங்கி...
குடுத்து, வாங்கி...
குடுத்து, வாங்கி...
குடுத்து, வாங்கி...
குடுத்து, வாங்கி...
குடுத்து, வாங்கி...
ஒரே ரணகளமா இருக்கு பாஸ்!
குடுக்கல் வாங்கல் என்று இதை தான் சொல்வார்களோ அதிர்ச்சி
ஆமா அதி - ஊர்ல இருக்கற ஜோசியக் காரங்க கிட்ட எல்லாம்
குடுத்து வாங்கி குடுத்து வாங்கினா அப்படித் தானாம்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

மாரடைப்பை எளிதாக விரட்டலாம்! Empty Re: மாரடைப்பை எளிதாக விரட்டலாம்!

Post by sinthiyarasu on Sat Mar 31, 2012 7:29 pm

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி அண்ணா.
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
மதிப்பீடுகள் : 76

Back to top Go down

மாரடைப்பை எளிதாக விரட்டலாம்! Empty Re: மாரடைப்பை எளிதாக விரட்டலாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum