புதிய பதிவுகள்
» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாக்டர் ராமதாஸ் எந்த நிமிடமும் கைது! சி.பி.ஐ.-யின் இறுதி ராப்-அப்! Poll_c10டாக்டர் ராமதாஸ் எந்த நிமிடமும் கைது! சி.பி.ஐ.-யின் இறுதி ராப்-அப்! Poll_m10டாக்டர் ராமதாஸ் எந்த நிமிடமும் கைது! சி.பி.ஐ.-யின் இறுதி ராப்-அப்! Poll_c10 
54 Posts - 59%
heezulia

24 Posts - 26%
mohamed nizamudeen

3 Posts - 3%
Barushree

2 Posts - 2%
T.N.Balasubramanian

cordiac

prajai

Geethmuru

1 Post - 1%
JGNANASEHAR

இந்த மாத அதிக பதிவர்கள்

181 Posts - 56%

107 Posts - 33%

13 Posts - 4%

12 Posts - 4%

4 Posts - 1%
Srinivasan23
டாக்டர் ராமதாஸ் எந்த நிமிடமும் கைது! சி.பி.ஐ.-யின் இறுதி ராப்-அப்! Poll_c10டாக்டர் ராமதாஸ் எந்த நிமிடமும் கைது! சி.பி.ஐ.-யின் இறுதி ராப்-அப்! Poll_m10டாக்டர் ராமதாஸ் எந்த நிமிடமும் கைது! சி.பி.ஐ.-யின் இறுதி ராப்-அப்! Poll_c10 
2 Posts - 1%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாக்டர் ராமதாஸ் எந்த நிமிடமும் கைது! சி.பி.ஐ.-யின் இறுதி ராப்-அப்!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Mar 31, 2012 1:38 pm

அமைச்சர் சி.வி.சண்முகத்தின் உறவினர் கொலை தொடர்பான விசாரணை கிளைமாக்ஸை அடைந்துள்ளது. இந்த கிளைமாக்ஸ் தமிழகத்தில் கிளைமோர் குண்டுபோல வெடிக்கக்கூடும் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன என்றாலும், முக்கியமான ஒரு காரணம், குற்றவாளிகள் பட்டியலில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மற்றும் அவரது இளவல் அன்புமணி ஆகிய இருவரும் உள்ளனர்.

இவர்கள் இருவருமோ, அல்லது இருவரில் ஒருவரோ விரைவில் கைது செய்யப்படலாம் என்பதே சி.பி.ஐ. வட்டாரங்களில் அடிபடும் கதை.

கொலை நடைபெற்ற இடத்தில் இருந்தவர், தற்போதைய அமைச்சர் சி.வி.சண்முகம். உண்மையில் இவரைக் கொல்வதற்காக அனுப்பப்பட்ட ஆட்களே, இவரது உறவினரைக் கொன்றிருந்தனர். அமைச்சர் கார் ஒன்றின் அடியே பதுங்கி தப்பித்துக் கொண்டார். கொலை வழக்கில் டாக்டர் ராமதாஸ், மற்றும் அன்புமணியை சேர்க்க வேண்டும் என்று போராடியவரும், அமைச்சர் சண்முகம்தான்.

விசாரணை கிளைமாக்ஸை அடைந்துவிட்டது என்று எப்படி சொல்கிறோம் என்றால், நேற்றிரவு அமைச்சர் வீட்டுக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம் இருந்து சில தகவல்களை கேட்டுப் பெற்றுக்கொண்டனர். இது அமைச்சரின் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்தால்தான், பதவியில் உள்ள அமைச்சரின் வாக்குமூலம் பெறப்படும் என்பது சி.பி.ஐ. நடைமுறை.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகிய இருவரிடமும் சி.பி.ஐ. அதிகம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் விசாரணையை நடத்தி முடித்துள்ளது. தாம் விசாரிக்கப்பட்ட விஷயம் வெளியாகாமல் பார்த்துக் கொள்வதற்காக டாக்டர் ராமதாஸ் ரொம்பவும் சிரத்தை எடுத்துக் கொண்டார். அப்படியிருந்தும் கதை லீக்காகி விட்டிருந்தது.

ராமதாஸ் மற்றும் அன்புமணியை விசாரித்தபின் அதன் தொடர்ச்சியாக, திண்டிவனத்தைச் சேர்ந்த முன்னாள் நகரச் செயலர் (அ.தி.மு.க.) சேகரிடம் விசாரணை நடத்தினர் சி.பி.ஐ. அதிகாரிகள். கொலையாளிகள் பயன்படுத்திய காரை அவர் அடையாளம் காட்டியதாக தெரிகிறது.

அதன்பின் இரண்டாவது தடவையாக அவரிடம் மேலதிக தகவல்களை பெறுவதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் திண்டிவனம் செல்ல தயாரானபோது, சேகர் சென்னையில் அமைச்சர் சண்முகத்தின் வீட்டில் இருப்பது தெரியவந்தது.

அதையடுத்து நேற்று இரவு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வீட்டுக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள், சேகரிடமும், அமைச்சரிடமும் தமக்கு தேவையான தகவல்களைப் பெற்று, அவர்களது வாக்குமூலங்களிலும் கையெழுத்து வாங்கிச் சென்றுள்ளனர்.

சி.பி.ஐ. நடைமுறைகள் தெரிந்தவர்களுக்கு, கேஸ் விசாரணை இறுதிக்கட்ட ராப்-அப்பில் இருக்கிறது என்பது புரிந்திருக்கும். போதிய ஆதாரங்கள் இருந்தால், அநேகமாக இன்னும் சில நாட்களில் டாக்டர் ஐயா வீட்டுக் கதவு தட்டுப்படலாம்!

http://viruvirupu.com

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 31, 2012 1:40 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க அருமையிருக்கு
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

டாக்டர் ராமதாஸ் எந்த நிமிடமும் கைது! சி.பி.ஐ.-யின் இறுதி ராப்-அப்! 224747944

டாக்டர் ராமதாஸ் எந்த நிமிடமும் கைது! சி.பி.ஐ.-யின் இறுதி ராப்-அப்! Rடாக்டர் ராமதாஸ் எந்த நிமிடமும் கைது! சி.பி.ஐ.-யின் இறுதி ராப்-அப்! Aடாக்டர் ராமதாஸ் எந்த நிமிடமும் கைது! சி.பி.ஐ.-யின் இறுதி ராப்-அப்! Emptyடாக்டர் ராமதாஸ் எந்த நிமிடமும் கைது! சி.பி.ஐ.-யின் இறுதி ராப்-அப்! Rடாக்டர் ராமதாஸ் எந்த நிமிடமும் கைது! சி.பி.ஐ.-யின் இறுதி ராப்-அப்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 31, 2012 1:42 pm

கனிமொழி கைதாகி வெளியில் வரவில்லையா
நம்ம நாட்டில் எந்த அரசியல்வாதி தான் கைதாகவில்லை......பிறகு ஒரே மாசத்தில் வெளியில் வரவில்லை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 31, 2012 1:43 pm

ஆமால்ல சசிகலா கூட்டம் தான் இன்னிக்கு வெகேட் பண்ணிடுவாங்களே சிறைகளை.

ராமாதாஸ் கூட்டத்துக்கு அதை அலாட் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. நடத்துங்கப்பா.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 31, 2012 1:50 pm

எப்பவோ நடக்க வேண்டியது, இப்பவாச்சும் நடக்குதே. அத நினைச்சு ஆறுதல் பட்டுக்க வேண்டியதுதான்

டாக்டர் ராமதாஸ் எந்த நிமிடமும் கைது! சி.பி.ஐ.-யின் இறுதி ராப்-அப்! Uடாக்டர் ராமதாஸ் எந்த நிமிடமும் கைது! சி.பி.ஐ.-யின் இறுதி ராப்-அப்! Dடாக்டர் ராமதாஸ் எந்த நிமிடமும் கைது! சி.பி.ஐ.-யின் இறுதி ராப்-அப்! Aடாக்டர் ராமதாஸ் எந்த நிமிடமும் கைது! சி.பி.ஐ.-யின் இறுதி ராப்-அப்! Yடாக்டர் ராமதாஸ் எந்த நிமிடமும் கைது! சி.பி.ஐ.-யின் இறுதி ராப்-அப்! Aடாக்டர் ராமதாஸ் எந்த நிமிடமும் கைது! சி.பி.ஐ.-யின் இறுதி ராப்-அப்! Sடாக்டர் ராமதாஸ் எந்த நிமிடமும் கைது! சி.பி.ஐ.-யின் இறுதி ராப்-அப்! Uடாக்டர் ராமதாஸ் எந்த நிமிடமும் கைது! சி.பி.ஐ.-யின் இறுதி ராப்-அப்! Dடாக்டர் ராமதாஸ் எந்த நிமிடமும் கைது! சி.பி.ஐ.-யின் இறுதி ராப்-அப்! Hடாக்டர் ராமதாஸ் எந்த நிமிடமும் கைது! சி.பி.ஐ.-யின் இறுதி ராப்-அப்! A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 31, 2012 3:10 pm

அடபோங்கைய்யா ஒரே ஒரு கொலை பண்ணினதுக்கெல்லாம் சி‌பி‌ஐ அரெஸ்ட் பண்ணிடுவாங்களா என்ன ?!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Mar 31, 2012 3:12 pm

ராஜா wrote:அடபோங்கைய்யா ஒரே ஒரு கொலை பண்ணினதுக்கெல்லாம் சி‌பி‌ஐ அரெஸ்ட் பண்ணிடுவாங்களா என்ன ?!

ஆளும்கட்சியாக இருந்தால் நிச்சயம் பண்ணமாட்டார்கள். சிப்பு வருது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக