ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நிலவில் கொடியேற்றிய 2வது நாடானது சீனா
by சக்தி18 Today at 10:47 pm

» கடி ஜோக்ஸ்
by ayyasamy ram Today at 10:37 pm

» மயக்கும் குரல் – மலேசியா வாசுதேவன் உட்பட பாடகர்கள் தனித்தனி தமிழ் வானொலி சேவைகள்
by ayyasamy ram Today at 10:16 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (343)
by Dr.S.Soundarapandian Today at 10:13 pm

» அண்ணன் தங்கைகளை சேர்த்துவைத்த பாசமலர் காவியம்
by nadigarthilagamtv Today at 10:05 pm

» ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்த உரிமையுண்டு: ஐ.நா., கருத்து
by ayyasamy ram Today at 10:01 pm

» தடுப்பூசி போட்டுக்கொண்ட ஹரியானா அமைச்சருக்கு கொரோனா
by ayyasamy ram Today at 9:57 pm

» இரட்டை பணி மூப்பு அரசாணை ரத்து : சென்னை ஐகோர்ட் உத்தரவு
by ayyasamy ram Today at 9:51 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by prajai Today at 9:27 pm

» மகாகவி பாரதியார் கவிதைகள்
by ayyasamy ram Today at 7:18 pm

» வாழ்த்து :
by ayyasamy ram Today at 7:03 pm

» மக்களுக்கு அதிகம் உதவியது #சிவாஜி
by nadigarthilagamtv Today at 6:50 pm

» அம்பலமான பொய் !
by nadigarthilagamtv Today at 6:49 pm

» #கப்பலோட்டியதமிழன் #சிவாஜி #வஉசி #பந்துலு #நடிகர்திலகம் -அலசல் .
by nadigarthilagamtv Today at 6:47 pm

» அசத்திய #புதியபறவை, மிரட்டிய #சிவாஜி நடிப்பு
by nadigarthilagamtv Today at 6:46 pm

» #சிவாஜி நடிப்பு விண்ணுக்கும் மேல் ????
by nadigarthilagamtv Today at 6:44 pm

» என்ன பெரிய இயல்பு நடிப்பு? இது தானே அது? இதுக்கா scene போடறீங்க? "எல்லாம் உனக்காக" என்ற #சிவாஜி ????????
by nadigarthilagamtv Today at 6:42 pm

» நீங்க அதிர்ஷ்டசாலியா மாறனுமா?
by Dr.S.Soundarapandian Today at 6:41 pm

» புயலோடு வாழ பழகிக்கங்க..!
by ayyasamy ram Today at 6:41 pm

» பாசமலர் யுகக்காவியம். ( YouTube NadigarThilagamTV)
by nadigarthilagamtv Today at 6:41 pm

» தமிழக பாஜக - ஜஸ்டு மிஸ்சு
by Dr.S.Soundarapandian Today at 6:38 pm

» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி
by Dr.S.Soundarapandian Today at 6:32 pm

» வாழ்த்தலாம் வாங்க -பேராசிரியர் சௌந்தரபாண்டியன் ஐயாவை-
by Dr.S.Soundarapandian Today at 6:31 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 6:08 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by சக்தி18 Today at 5:58 pm

» மிரட்டி பார்த்த இந்தியா: ஆதரவில் பின்வாங்காத ஜஸ்டின் ட்ரூடோ!!
by சக்தி18 Today at 5:49 pm

» கொரோனாவை வீழ்த்தும் யோகா!
by kandansamy Today at 4:30 pm

» முக்கிய பதவிகளில் பெண்கள் கமலா ஹாரிஸ் அதிரடி
by ayyasamy ram Today at 4:26 pm

» உள்ளாட்சி தேர்தலுக்கு 6 மாதம் அவகாசம்: உச்ச நீதிமன்றம்
by ayyasamy ram Today at 4:23 pm

» பத்மஸ்ரீ விருதுக்கு மதுரை மாணவர் பரிந்துரை: சுற்றுச்சூழல், சேவை, கொரோனா விழிப்புணர்வுக்கு பாராட்டு
by ayyasamy ram Today at 4:21 pm

» ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள்
by kandansamy Today at 4:19 pm

» நூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் வெட்டி சாய்ப்பு
by ayyasamy ram Today at 4:15 pm

» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
by kandansamy Today at 4:10 pm

» மத்யம லோகம் - கிருஷ்ணாம்மா  - வாசிக்க.
by T.N.Balasubramanian Today at 3:30 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(499)
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» வேண்டும் குழந்தை மனசு
by ayyasamy ram Today at 2:19 pm

» ஜெயலலிதா நடிப்பில் வந்த பாடல்கள்
by ayyasamy ram Today at 2:10 pm

» ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஓமணப்பெண்ணே
by சக்தி18 Today at 1:31 pm

» நீருக்கடியில் மேஜிக்
by சக்தி18 Today at 1:17 pm

» இன்று - இரும்பு பெண்மணி ஜெயலலிதா நினைவு நாள்..!
by ayyasamy ram Today at 12:12 pm

» மயக்கும் குரல் – மலேசியா வாசுதேவன்
by ayyasamy ram Today at 12:06 pm

» என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்
by ayyasamy ram Today at 11:09 am

» பாரதி காதலியே கண்ணம்மா கண்ணம்மா
by ayyasamy ram Today at 11:08 am

» மறக்க முடியாத சரஸ்வதி சபதம் கே.ஆர்.விஜயா மலரும் நினைவு
by ayyasamy ram Today at 11:04 am

» 5 மொழிகளில் தயாராகும் பிரபாசின் புதிய படம்
by ayyasamy ram Today at 11:02 am

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by T.N.Balasubramanian Today at 9:06 am

» நடிகை ஜெயசித்ராவின் கணவர் திடீர் மரணம்
by ayyasamy ram Today at 8:37 am

» 2017-ம் ஆண்டு நடராஜனை ஏலம் எடுத்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட சேவாக்
by ayyasamy ram Today at 8:34 am

» ராணாவிற்கு ஜோடியாக பிரியாமணி…! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
by ayyasamy ram Today at 7:20 am

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Today at 7:19 am

Admins Online

ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க Empty ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க

Post by சிவா on Tue Apr 03, 2012 1:36 pm

ஆண் குழந்தைக்கு ஆசை படும் பெண்கள் யார் என ஒரு சர்வே எடுத்தால் அதில் 98 சதவீதம் பெண்கள் ஆண் குழந்தைக்கு தான் ஆசைபடுகின்றனர். 2 சதவீதம் பேர் மட்டுமே பெண் குழந்தை வேண்டும் என தெரிவிக்கின்றனர். ஆண் குழந்தைக்கு ஆசைப்படாத பெண்கள் யார் தான் இல்லை? ஆண் குழந்தை பிறக்க என்ன உணவு முறை சாப்பிட வேண்டும் என மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில் ஆண் குழந்தை பெற விரும்பும் பெண்கள், கர்ப்ப காலத்தின் துவக்கத்தில் அவசியம் காலை உணவை உட்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று. கர்ப்பம் உறுதிபடுத்தப்பட்ட பின்னர் பெண்களுக்கு இயல்பாகவே வரும் மசக்கை மற்றும் வாந்தி போன்றவை, சில பெண்களுக்கு உணவின் மீதே வெறுப்பை ஏற்படுத்தி விடும்.

ஆனால் குழந்தை - அதுவும் ஆண் குழந்தையாக - பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை மட்டும் ஆகாயம் வரை இருக்கும். பொதுவாகவே கர்ப்பம் தரித்திருக்கும் பெண்கள் நல்ல சத்தான் உணவை வேளை தவறாமல் உண்ண வேண்டும்; அதுவும் சிறிது சிறிதாக ஐந்து வேளை வரை உட்கொள்ளலாம் என்றெல்லாம் அறிவுறுத்துகின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.

இந்நிலையில், கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் ஒரு பெண் உட்கொள்ளும் உணவின் தன்மைதான் அவளது குழந்தை ஆணாக உருவாகுமா அல்லது பெண்ணாக உருவாகுமா என்பதையும், அந்த குழந்தையின் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்!

இது தொடர்பாக அண்மையில் கொலம்பியாவில் உள்ள மிஸ்ஸோரி பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், ஒரு பெண் கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் காலை உணவை தவறாமல் உட்கொள்வதோடு, நல்ல கொழுப்பு சத்தான ஆகாரத்தையும் எடுத்துக்கொண்டால் ஆண் குழந்தை பிறக்க நிறைய வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.

அதுவே குறைந்த கொழுப்பு சத்துடைய உணவையும், உணவு இடைவேளையை நீண்ட நேரமாக வைத்துக்கொள்ளும் பெண்களுக்கு பெண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார்கள் அந்த ஆய்வை மேற்கொண்ட மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.

நீங்கள் ஆண் குழந்தைக்கு ஆசை படுறவங்களா இருந்தா ஆரம்ப காலத்தில் சத்தான உணவை எடுத்து கொள்வது அவசியம்

தினகரன்


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க Empty Re: ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க

Post by ரா.ரா3275 on Tue Apr 03, 2012 1:41 pm

ஆஹா ...அப்படியா?..நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி டாக்டர் சிவா...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க Empty Re: ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க

Post by ஜாஹீதாபானு on Tue Apr 03, 2012 1:41 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா ...... சூப்பருங்க சூப்பருங்க

ஆணிடம் இருந்து வரும் X மற்றும் பெண்ணிடம் இருந்து வரும் X சேர்ந்தால் பெண் குழந்தை.

பெண்ணிடம் இருந்து வரும் X மற்றும் ஆணிடம் இருந்து வரும் Y சேர்ந்தால், ஆண் குழந்தை.
இதில் அறிவியல் சொல்லும் உண்மை என்னவென்றால், ஆணிடம் இருந்து வரும் X மற்றும் Y குரோமோசோமில்,Y- யின் ஆயுள் குறைவு.
ஏதோ ஒரு புத்தகத்தில் படித்த நியாபகம்





Last edited by ஜாஹீதாபானு on Tue Apr 03, 2012 2:07 pm; edited 3 times in total
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க Empty Re: ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க

Post by மாணிக்கம் நடேசன் on Tue Apr 03, 2012 1:45 pm

எனக்கு எந்த குழந்தையும் வேண்டாம்.
ஆள விடுங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4533
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1417

Back to top Go down

ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க Empty Re: ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க

Post by ரா.ரா3275 on Tue Apr 03, 2012 1:56 pm

@மாணிக்கம் நடேசன் wrote:எனக்கு எந்த குழந்தையும் வேண்டாம்.
ஆள விடுங்க.

சிரிப்பு சிரி சிரி சிரிப்பு சிரி சிரி சிரிப்பு சிரி சிரி சிப்பு வருது சிரி சிரி சிப்பு வருது சிரி சிரி சிப்பு வருது
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க Empty Re: ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க

Post by உதயசுதா on Tue Apr 03, 2012 2:40 pm

@ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா ...... சூப்பருங்க சூப்பருங்க

ஆணிடம் இருந்து வரும் X மற்றும் பெண்ணிடம் இருந்து வரும் X சேர்ந்தால் பெண் குழந்தை.

பெண்ணிடம் இருந்து வரும் X மற்றும் ஆணிடம் இருந்து வரும் Y சேர்ந்தால், ஆண் குழந்தை.
இதில் அறிவியல் சொல்லும் உண்மை என்னவென்றால், ஆணிடம் இருந்து வரும் X மற்றும் Y குரோமோசோமில்,Y- யின் ஆயுள் குறைவு.
ஏதோ ஒரு புத்தகத்தில் படித்த நியாபகம்



அதானே சத்தான உணவை பெண் சாப்பிட்டா எப்படி ஆண் கிட்ட இருந்து வரும் x, y குரோமசோம்கள் மாறி போகும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க Empty Re: ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க

Post by றினா on Tue Apr 03, 2012 2:43 pm

சிவா அண்ண! ஒரு இரண்டு மாதம் முன்னாடி இந்தப் பதிவ போட்டிருக்கக்கூடாதா?
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
மதிப்பீடுகள் : 385

Back to top Go down

ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க Empty Re: ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க

Post by balakarthik on Tue Apr 03, 2012 2:44 pm

@உதயசுதா wrote:அதானே சத்தான உணவை பெண் சாப்பிட்டா எப்படி ஆண் கிட்ட இருந்து வரும் x, y குரோமசோம்கள் மாறி போகும்

அக்கா ஒருவேல ஸ்பெல்லிங் மிஸ்டேக்குள மாறிபோயிருக்குமோ


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

https://www.eegarai.net

Back to top Go down

ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க Empty Re: ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க

Post by நவீன் on Tue Apr 03, 2012 7:38 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
மதிப்பீடுகள் : 62

Back to top Go down

ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க Empty Re: ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க

Post by balakarthik on Tue Apr 03, 2012 7:41 pm


யாருப்பா இவரு எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

https://www.eegarai.net

Back to top Go down

ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க Empty Re: ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க

Post by யினியவன் on Tue Apr 03, 2012 7:52 pm

@ரா.ரா3275 wrote:ஆஹா ...அப்படியா?..நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி டாக்டர் சிவா...
மஞ்சுளா எங்கே?
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க Empty Re: ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க

Post by balakarthik on Tue Apr 03, 2012 7:53 pm

கொலவெறி wrote:
@ரா.ரா3275 wrote:ஆஹா ...அப்படியா?..நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி டாக்டர் சிவா...
மஞ்சுளா எங்கே?

வனித்தாவோட கேசுல இருக்காங்க சீக்கிரம் வந்துடுவாங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

https://www.eegarai.net

Back to top Go down

ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க Empty Re: ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க

Post by யினியவன் on Tue Apr 03, 2012 7:55 pm

ஆனா பெண்ணா என நிர்ணயிப்பது ஆணே.

98 % பெண்கள் ஆண் குழந்தையை விரும்பக் காரணம் - சமூக அவலம் - அவர்கள் பட்ட பாட்டை பெண் குழந்தைகளும் பட வேண்டாமே என்பதால் தான் இருக்கும்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க Empty Re: ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க

Post by balakarthik on Tue Apr 03, 2012 7:57 pm

கொலவெறி wrote:ஆனா பெண்ணா என நிர்ணயிப்பது ஆணே.

98 % பெண்கள் ஆண் குழந்தையை விரும்பக் காரணம் - சமூக அவலம் - அவர்கள் பட்ட பாட்டை பெண் குழந்தைகளும் பட வேண்டாமே என்பதால் தான் இருக்கும்.

நல்ல வேலை நான் 20 வழுசம் முன்னாடி போறந்தேன் 20 வருஷம் லேட்டா போராந்தா நமக்கெல்லாம் பொண்ணு கிடைச்சிருக்காது


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

https://www.eegarai.net

Back to top Go down

ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க Empty Re: ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க

Post by யினியவன் on Tue Apr 03, 2012 8:00 pm

@balakarthik wrote:நல்ல வேலை நான் 20 வழுசம் முன்னாடி போறந்தேன் 20 வருஷம் லேட்டா போராந்தா நமக்கெல்லாம் பொண்ணு கிடைச்சிருக்காது
நிம்மதி சந்தோஷம் இதெல்லாம் மிஞ்சிருக்குமே பாலா.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க Empty Re: ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum