புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கையை கடிக்கும் பெட்ரோல் விலை எந்த பைக் எவ்வளவு மைலேஜ் தரும்? Poll_c10கையை கடிக்கும் பெட்ரோல் விலை எந்த பைக் எவ்வளவு மைலேஜ் தரும்? Poll_m10கையை கடிக்கும் பெட்ரோல் விலை எந்த பைக் எவ்வளவு மைலேஜ் தரும்? Poll_c10 
31 Posts - 55%
heezulia

22 Posts - 39%
T.N.Balasubramanian

1 Post - 2%
rajuselvam

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கையை கடிக்கும் பெட்ரோல் விலை எந்த பைக் எவ்வளவு மைலேஜ் தரும்? Poll_c10கையை கடிக்கும் பெட்ரோல் விலை எந்த பைக் எவ்வளவு மைலேஜ் தரும்? Poll_m10கையை கடிக்கும் பெட்ரோல் விலை எந்த பைக் எவ்வளவு மைலேஜ் தரும்? Poll_c10 
305 Posts - 45%

293 Posts - 43%

24 Posts - 4%

17 Posts - 3%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப
கையை கடிக்கும் பெட்ரோல் விலை எந்த பைக் எவ்வளவு மைலேஜ் தரும்? Poll_c10கையை கடிக்கும் பெட்ரோல் விலை எந்த பைக் எவ்வளவு மைலேஜ் தரும்? Poll_m10கையை கடிக்கும் பெட்ரோல் விலை எந்த பைக் எவ்வளவு மைலேஜ் தரும்? Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
கையை கடிக்கும் பெட்ரோல் விலை எந்த பைக் எவ்வளவு மைலேஜ் தரும்? Poll_c10கையை கடிக்கும் பெட்ரோல் விலை எந்த பைக் எவ்வளவு மைலேஜ் தரும்? Poll_m10கையை கடிக்கும் பெட்ரோல் விலை எந்த பைக் எவ்வளவு மைலேஜ் தரும்? Poll_c10 
4 Posts - 1%
jairam

Guna.D

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

கையை கடிக்கும் பெட்ரோல் விலை எந்த பைக் எவ்வளவு மைலேஜ் தரும்?

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
suskumarsus
பண்பாளர்

பதிவுகள் : 102
இணைந்தது : 24/11/2010

Postsuskumarsus Fri Jun 01, 2012 11:03 pm

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.50 கூடியுள்ளது, நடுத்தர வர்க்கத்தினரை வெகுவாக பாதித்துள்ளது. நடுத்தர தரப்பினர் தங்களின் போக்குவரத்துக்கு பயன்படுத்துவது, பஸ், ரயில் போன்ற பொது வாகனங்களையும், தனிப்பட்ட முறையில் இருசக்கர வாகனங்களையும் தான். இதில், இருசக்கர வாகனங்கள் எவ்வளவு மைலேஜ் கொடுக்கும் என்பது தான் இவர்களின் ஒரே கவலையாக உள்ளது.
இந்தியாவில், 100 சிசி -110 சிசி, 150 சிசி, 180 சிசி, மற்றும் 200பிளஸ் சிசி என நான்கு வகையான இருசக்கர வாகனங்கள் உள்ளன. இதில், 100 சிசி பைக் என்பது, என்ட்ரி லெவல் பைக் என் அழைக்கப்படுகிறது. இந்த பிரிவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஹோண்டா டிரீம் யுகா பைக், ஒரு லிட்டருக்கு, 72 கி.மீ., மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பெலண்டர் பிளஸ், ஸ்பெலண்டர் என்எக்ஸ்ஜி, சூப்பர் ஸ்பெலண்டர் மற்றும் ஸ்பெலண்டர் ப்ரோ ஆகிய பைக்குகள், 70 கி.மீ., மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. பஜாஜ் பிளாட்டினா பைக், 108 கி.மீ., மைலேஜ் தரும் என்று அந்த நிறுவனம் அடித்து கூறுகிறது. ஹோண்டா சிபி ட்விஸ்டர் பைக், 85.7 கி.மீ., மைலேஜ் தருகிறது.
அடுத்ததாக வருவது, 125 சிசி திறன் கொண்ட பைக்குகளின் பிரிவு. இதில், ஹீரோ கிளாமர் மற்றும் பஜாஜ் டிஸ்கவர் மற்றும் ஹோண்டா ஸ்டன்னர் ஆகிய பைக்குகள் தான் முன்னணியில் உள்ளன. இதில் கிளாமர், 69 கி.மீ., மைலேஜும், டிஸ்கவர் பைக், 68 கி.மீ., மைலேஜும், ஸ்டன்னர் பைக் 68.3 கி.மீ., மைலேஜும் தருகின்றன. சுசூகியின் சிலிங்ஷாட் பைக், 66 கி.மீ., மைலேஜும், யமஹாவின் கிளாடியேட்டர் பைக், 65 கி.மீ., மைலேஜும், பஜாஜ் எக்ஸ்சிடி பைக், 125 கி.மீ., மைலேஜும், 135 சிசி திறன் கொண்ட பல்ஸர் பைக், 68.1 கி.மீ., மைலேஜும் தருகின்றன என சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து வருவது, 150 சிசி திறன் கொண்ட பைக்குகளின் பிரிவு. இதில், யமஹா எஸ்இஸட் -ஆர் பைக், 50 கி.மீ., மைலேஜ், பஜாஜ் டிஸ்கவர் 150 பைக், 55 கி.மீ., மைலேஜ், ஹோண்டா யூனிகார்ன் பைக், 55 கி.மீ., மைலேஜ், சுசூகி ஜிஎஸ்150 பைக், 48 கி.மீ., மைலேஜ் தருகின்றன. பஜாஜ் பல்ஸர் 150 பைக், 68.1 கி.மீ., மைலேஜ், ஹீரோ சிபிஇஸட் எக்ஸ்டிரீம் பைக், 65.1 கி.மீ., மைலேஜ், ஹோண்டா யூனிகார்ன் சிபி டேஷலர் பைக், 60 கி.மீ., மைலேஜ், ஹீரோ ஹங்க் பைக், 65.1 கி.மீ., மைலேஜ், யமஹா ஃபேஸர் பைக், 50 கி.மீ., மைலேஜ், டி.வி.எஸ்., அப்பாச்சி பைக், 50 கி.மீ., மைலேஜ், பல்ஸர் 180 சிசி பைக், 58 கி.மீ., மைலேஜ், புதிய அப்பாச்சி 180 பைக், 50 கி.மீ., மைலேஜும் தருகின்றன.
அடுத்ததாக, 200 சிசி முதல் 250 சிசி வரை திறன் கொண்ட பைக்குகளில், பஜாஜ் பல்ஸர் 220 பைக், 54.2 கி.மீ., மைலேஜும், ஹீரோ கரீஷ்மா இஸட்எம்ஆர் பைக், 51 கி.மீ., மைலேஜும் தருகின்றன. ஹோண்டா சிபிஆர் 250 ஆர் பைக், 30 கி.மீ., மைலேஜ் மட்டுமே தருகிறது. பஜாஜ் அவன்ஜர் பைக், 50 கி.மீ., மைலேஜ் தருகிறது.

நன்றி : தினமலர்

[You must be registered and logged in to see this image.] "ந‌டக்கும் என்று நினைத்தது நடக்காது போகுமாயின், உன் நினைப்பை இறைவன் நிராகரிகிக்கிறான் அதுவும் உன் நன்மை கருதி என்று உணர்ந்து கொள்.
'வாளால் அரிந்து கடினும், மருத்துவன் பால் மாளாக் காதல் கொள்ளும் நோயாளன்' போல இரு.'
'எல்லாம் நன்மைக்கே' என்று." [You must be registered and logged in to see this image.]
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Jun 09, 2012 3:23 pm

மிக உபயோகமான தகவல்களுக்கு நன்றி நண்பரே ,,உண்மையாக எந்த எந்த பைக் என்ன மைலேஜ் தருகிறது என உபயோகம் செய்பவல்களுகுதான் தெரியும், கம்பெனிகள் சொல்கிற மைலேஜ் கிடைபதில்லை ..

செந்தில்குமார்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jun 09, 2012 3:35 pm

தகவலுக்கு நன்றி.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jun 09, 2012 4:15 pm

நன்றி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Jun 09, 2012 7:07 pm

[You must be registered and logged in to see this image.]
டிவிஸ் ஸ்போட்ஸ் 100சிசி லிட்டருக்கு 73 கிலோ மீட்டர்கள் கிடைக்கிறது...

[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Jun 09, 2012 9:00 pm

discoVer 100 ஓகே

[You must be registered and logged in to see this link.]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jun 09, 2012 9:03 pm

ஸ்பிளண்டர் வண்டிக்கு ரீ வேல்யுவ் அதிகம். இது உண்மையா?

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 09, 2012 9:14 pm

மகா பிரபு wrote:ஸ்பிளண்டர் வண்டிக்கு ரீ வேல்யுவ் அதிகம். இது உண்மையா?
ஆமாம் பிரபு உண்மைதான்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jun 09, 2012 9:17 pm

முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:ஸ்பிளண்டர் வண்டிக்கு ரீ வேல்யுவ் அதிகம். இது உண்மையா?
ஆமாம் பிரபு உண்மைதான்
காரணம் அண்ணா..

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 09, 2012 9:20 pm

மகா பிரபு wrote:
முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:ஸ்பிளண்டர் வண்டிக்கு ரீ வேல்யுவ் அதிகம். இது உண்மையா?
ஆமாம் பிரபு உண்மைதான்
காரணம் அண்ணா..
பெரிய காரணம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை பிரபு
ஹிரோ என்றால் தரமாக இருக்கும் என்று பெயர் வாங்கிவிட்டது அவ்வளவுதான்

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக