புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Today at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_c10ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_m10ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_c10 
69 Posts - 58%
heezulia
ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_c10ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_m10ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_c10ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_m10ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_c10ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_m10ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_c10ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_m10ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_c10 
111 Posts - 59%
heezulia
ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_c10ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_m10ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_c10ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_m10ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_c10ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_m10ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் எங்களுடன் வாழும்!


   
   
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Apr 06, 2012 7:36 am



நீ எங்கிருந்து வந்தாய்?
எதற்காக வந்தாய்?
இளமையின் துடிப்புகளை
அறியமாட்டாயா?
மனைவி மக்களின்
துயரம் அறியாத மூடனா?
வாழ்வின் எல்லைகளைக்கூட
தரிசனம் செய்யவில்லையே!
தமிழின் அமுதில் விஷம் கலக்க
எப்படி மனம் வந்தது!
நல்லிதய கூட்டினை சிதைக்க
உன் கரங்கள் எப்படி நீண்டன?
அந்தோ நண்பனின் உடலை
பெட்டிக்குள் அடைப்பதற்க்கு
ஓடோடி வந்தாயா?
மனம் சுமந்த மண்வாசனை
உடல் அணைக்க வைத்தாயே!
காலா.........கெடுக உன் விளையாட்டு!
இறப்பு ஒரு மௌன நித்திரை தான்....
எங்கள் ரபீக் இறப்பிலும் தூங்கா மானுடம்!
ஆன்மாவின் தூய்மை
அவரின் மெய்விளக்கு!
பிஞ்சு மழலைக்கு என்னபதில்
சொல்லப்போகிறது இந்த உலகம்?
அன்பு மனையாளின் இல்லத்து
வாழ்வுதானில் பேரிடியைத் தந்து
வேடிக்கை பார்ப்பதென்ன காலா?
மாண்டார் மீண்டும் வருவதில்லை.....
நாமறிவோம்......ஆனால்
ரபீக்கின் புகழுடல் என்றென்றும்
ஈகரையில் எங்களுடன் வாழும்!

......கா.ந.கல்யாணசுந்தரம்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34992
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 06, 2012 7:46 am

ரபீக்கின் புகழுடல் என்றென்றும்
ஈகரையில் எங்களுடன் வாழும்!

......கா.ந.கல்யாணசுந்தரம்.[/quote]

முற்றிலும் உண்மை.

ரமணியன்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Apr 06, 2012 7:57 am

மிகவும் உண்மை...கா.ந.க . ஈகரைக்கு மிகப் பெரிய இழப்பு சோகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 06, 2012 8:35 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் உண்மை...கா.ந.க . ஈகரைக்கு மிகப் பெரிய இழப்பு சோகம்

ஆமாம் ஐயா !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Apr 06, 2012 10:43 am

சோகம்சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஈகரையில் எங்களுடன் வாழும்!  Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Apr 06, 2012 11:30 am

எங்கே சென்று ஈடு செய்வது இந்த இழப்பை?....



ஈகரையில் எங்களுடன் வாழும்!  224747944

ஈகரையில் எங்களுடன் வாழும்!  Rஈகரையில் எங்களுடன் வாழும்!  Aஈகரையில் எங்களுடன் வாழும்!  Emptyஈகரையில் எங்களுடன் வாழும்!  Rஈகரையில் எங்களுடன் வாழும்!  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Fri Apr 06, 2012 8:52 pm

காலங்கள் மாறும்
காலம் கடந்து வந்தாலும்
நினைவுகள் மாறாது...



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Sun Apr 08, 2012 3:26 pm

பெரிய இழப்பு அவரது குடும்பத்துக்கு மட்டும் அல்ல ! ஈகரைக்கும் தமிழுக்கும் தான் .அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் ..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக