புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு உளறல் பதிவு !!!! Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! Poll_c10 
69 Posts - 58%
heezulia
ஒரு உளறல் பதிவு !!!! Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
ஒரு உளறல் பதிவு !!!! Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு உளறல் பதிவு !!!! Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு உளறல் பதிவு !!!! Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! Poll_c10 
111 Posts - 60%
heezulia
ஒரு உளறல் பதிவு !!!! Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
ஒரு உளறல் பதிவு !!!! Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு உளறல் பதிவு !!!! Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு உளறல் பதிவு !!!!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 10, 2011 6:50 pm

நேற்று படுக்கையிலிருந்து எழுந்திரிக்கும் போது, ‘காலை உதயத்தில் எழுவோமா’ என்று எஸ்.பி.பி குரலில் ஒரு வரி மட்டும் மனசுக்குள் கேட்டது. அந்தப் பாட்டைக் கேட்டு ஏறக்குறைய பல வருஷம் இருக்கும். பாட்டின் இதர வரிகளோ, பல்லவியோ சுத்தமாக நினைவு வராவிட்டால் பரவாயில்லை. தும்மல் வரும் போல இருந்து தலையை அண்ணாந்து ஹாங் என்று இழுப்போம் ஆனால் தும்மல் வராதே அந்த மாதிரி ஒரு அவஸ்தை இது. வேக்காக கொஞ்சம் நினைவு வருவது போல இருக்கும், கொஞ்சம் ஆழ்ந்து தேடினால் எல்லாம் பிளாங்க் ஆகிவிடும்.

மூக்கை விடைத்துக் கொண்டு, அரைக் கண் மூடி, தலையைச் சாய்த்து அதே வரியைத் திரும்பத் திரும்பப் பாடியபடி கேட்டுக்கும் போர்டிகோவுக்குமாக நடந்தேன். பக்கத்து பிளாட் நண்பர்,

“என்ன சார், கருக்கல்லயே எளுந்துட்டீங்க?” என்றார்.

“ஆக்சுவலா ராத்திரியே எழுந்துட்டேன். ஞாபகம் வந்துதுன்னா காலைல தூங்கலாம்ன்னு இருக்கேன்” என்றேன் பாட்டை முணுமுணுத்தபடி.

ராபிஸ் வந்த நாயைப் பார்ப்பது போல என்னைப் பார்த்து விட்டு கேட்டைத் திறக்காமலே ஏறிக் குதித்து ஓடினார்.

மணி காலை நாலரை என்பதால் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் என்று நினைத்தது தப்பு. விடிந்த பிறகு பக்கத்து வீட்டு ஆசாமி என் ரூம்மெட்டிடம் தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்க நேர்ந்தது. அவர் அக்கா பையனுக்கு இதை விட முற்றின ஸ்டேஜாக இருந்து சரியாகி விட்டதாம். நாகர்கோயில் பக்கத்தில் ஏதோ ஒரு ஸ்தலத்தை சிபாரிசு செய்தார். ”சோட்டானிக்கரை எல்லாம் வேண்டாம். உக்கிரம் ஜாஸ்தி. மரத்தில நெத்தியாலயே ஆணி அடிக்கிற அளவுக்குப் போய்டும்” என்று பிரிகாஷணும் கொடுத்தார்.

என் கவனத்துக்கு இதெல்லாம் போகவில்லை. மாடிப்படியில் தடுக்கி விழுந்து முட்டிக்கால் சிராய்த்த போதும் என் தேடல் தொடர்ந்தது. மெய் வருத்தம் பாரார், காப்பி குடியார், பம்ப் போடார், செடிக்கு தண்ணீர் ஊற்றார் கருமமே கண்ணாயினார் (இவர் யார் புது நாயனார்?) என்று டூண்ட்தே ரெஹெ ஜாயேகி!

“விட்டுத் தொலை மச்சி. ஏன் இப்படி பைல்ஸ் வந்த மாதிரி முழிக்கிறே?” என்று என் நண்பன் கைவிடச் சொல்லி சிபாரிசு செய்த போதும் நிறுத்தவில்லை.

“அதான் உங்க அக்கா பையன் இருக்கானே உங்க குடும்பத்து அப்துல் ஹமீத், அவனைக் கேட்கிறதுதானே?”

“ம்ம்ஹூம், நானேதான் கண்டுபிடிப்பேன்”

“கிழிஞ்சது கிருஷ்ணகிரி”

“அப்ப கிழியாதது ஹோசூரா?”

“இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை. எனக்கு ஆஃபீசுக்கு நேரமாச்சு. டிஃபன் சாபிடபோறியா, இல்லை இதே பைல்ஸ் முழியோட மாடிலயே இருக்கப் போறியா?”

“………………………………………………………………………..”

“வாயை மூடிகிட்டு யோசி, பல்லி கில்லி விழுந்துடப் போகுது”

இதற்கெல்லாம் நான் அசரவில்லை.

சுமார் பதினோரு மணிக்கு ‘குங்குமச் சாந்துக்கு மேலே’ என்று இன்னொரு வரி ஃப்ளாஷ் அடித்தது. போகப் போக கே.வி.மஹாதேவனின் டண்டர டண்டர.. டிங்.. டிங் ம்யூசிக் எல்லாம் கூட நினைவு வந்தது. அப்படியே தூங்கிப் போய் விட்டேன். கனவில் ஜெய் ஷங்கரும் லட்சுமியும் ஆடியோவை ம்யூட் செய்துவிட்டு வீடியோவில் மட்டும் தெரிந்தார்கள். நெற்றி நிறைய விபூதியுடன் கே.பி.சுந்தராம்பாள் “மகனே இன்னுமா ஞாபகம் வரவில்லை?” என்று கேட்டார். அவர் தோளில் மாட்டியிருந்த டிரான்ஸிஸ்டரில், பாட்டின் பல்லவியைக் கேட்டுவிட்டு,

“வந்திருச்சு.. வந்திருச்சு” என்றேன்.

“அடக் கடவுளே, இன்னும் டாய்லெட் கூடப் போகல்லியா?”

கே.பி.சுந்தராம்பாளுக்கு என் நண்பன் டப் செய்திருப்பதை வியந்த போது முழிப்பு வந்து ஒரே இருட்டு. ஆஃபீசிலிருந்து திரும்பி வந்த என் நண்பன்,

“வீட்டைத் திறந்து போட்டுட்டு இப்படி குடிகாரன் போலத் தூங்கறீயே, ஹால்ல நாய் வந்து படுத்திருக்கு” என்றதும் சுயநினைவு வந்து,

“கண்டு பிடிச்சிட்டேன்” என்றேன்.

“என்ன, மாணிக்கப் பதுமைக்கு காணிக்கையாக என் மனதைத் தரலாமாதானே?”

“உனக்கெப்படித் தெரியும்?”

“நேத்து ராத்திரி தூக்கத்துல உளறும் போது பல்லவியைத்தான் உளறிகிட்டு இருந்த, எழுந்ததும் மறந்து போச்சு உனக்கு”

“அடக் கடவுளே, இதைக் காலைலயே சொல்லக் கூடாதா?”

“எவ்வளவோ உளர்ர, அதைப் பாட்டுன்னு நான் என்ன கண்டேன், ஆஃபீஸ்ல கேட்டப்புறம்தான் அது பாட்டுன்னு தெரிஞ்சது”

“எவ்வளவோன்னா? வேறென்ன உளறினேன்?”

“அதெல்லாம் ஞாபகமில்லை. தூக்கத்தைவிட முழிச்சப்புறம்தான் ஜாஸ்தி உளர்ர மச்சி ”

எப்படியோ அந்த பாட்டு நியாபகம் வந்ததுல ரொம்ப மகிழ்ச்சித்தான் இதோ அந்த பாடல் வரிகள்

"திரைப் படம்: நீதி தேவன் 1971

இசை: K V மகாதேவன்

பாடியவர்கள்: SPB, PS"

[b]மாணிக்க பதுமைக்கு காணிக்கையாக என் மனதை தரலாமா... நான் மடியில் வரலாமா...

காணிக்கையானபின் ஆனிபொன் ஊஞ்ஜலில் கவிதைகள் பெறலாமா...அதிலே கனவுகள் வரலாமா...

மாணிக்க பதுமைக்கு காணிக்கையாக என் மனதை தரலாமா... நான் மடியில் வரலாமா...

காணிக்கையானபின் ஆனிபொன் ஊஞ்ஜலில் கவிதைகள் பெறலாமா...அதிலே கனவுகள் வரலாமா...

குங்கும சாந்துக்கு மேலே... இளம் கூந்தலின் சாலைக்கு கீழே... மங்களமாய் ஒரு முத்தம் கொடுத்திட மாப்பிள்ளை வரலாமா..அதில் மனவினை பெறலாமா...

செங்கனி இதழ்களின் மேலே...அது தேன் மொழி பேசிடும் போதே...பங்குக்கு நாலெனெ பழங்கல் பறித்து பந்தியில் இடலாமா.. அதை நான் பசியுடன் பெறலாமா...

மாணிக்க பதுமைக்கு காணிக்கையாக என் மனதை தரலாமா...

நான் மடியில் வரலாமா...

மேடிட்ட மணலினில் படுத்து.. சிறு கோடிட்ட புன்னகை விரித்து..தேனிட்ட முகத்துக்கு நான் இட்ட நகைகளை சோதனை இடலாமா..இன்ப வேதனை படலாமா...

பொங்கிடும் ஆற்றினில் குளித்து...வரும் போதையிலெ மனம் நனைத்து... சங்கு முழங்கிட வண்டுகள் பாடிட சரசம் பெறுவோமா...அதிலும் சமரசம் அறிவொமா...

முப்பால் முழுவதும் படித்து.. படித்து அதற்கப்பாலும் நடை எடுத்து..

எப்போதும் இது தப்பாதென்பதை இதயத்தில் அறிவோமா...

காலை உதயத்தில் எழுவோமா....


முடிஞ்சா தரவிறக்கி கேட்டுபாருங்கள்

http://www.divshare.com/i/11709224-317

நன்றி:- பாடல் வரிகள் மற்றும் தரவிறக்க சுட்டி http://asokarajanandaraj.blogspot.com



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு உளறல் பதிவு !!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 10, 2011 7:00 pm

அருமை பாலா அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 10, 2011 7:06 pm

இது போல நிறையா பழைய பாட்டு அப்பப்பா நினைவுக்கு வரும் சில சமயம் கொஞ்சம் வரி மட்டுமே நினைவுக்கு வரும் மீதி வரவே வராது அப்படி ஒரு பாடல்தான் இது முதல் தடவை (அனேகமா தேன்கிண்ணமுணு நினைக்கிறேன்) கேட்டவுடன் பிடித்துவிட்டது .

நன்றி ஐயா :வணக்கம்: :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு உளறல் பதிவு !!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sat Dec 10, 2011 7:23 pm

இனிப்பு மாத்திரை சூப்பருங்க



ஒரு உளறல் பதிவு !!!! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஒரு உளறல் பதிவு !!!! 599303
ஒரு உளறல் பதிவு !!!! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! ஒரு உளறல் பதிவு !!!! 102564

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Mar 21, 2012 1:06 pm

இதுவும் மிக அருமையான ஹிந்தி பாடல் இது தமிழ் பயணங்கள் முடிவதில்லை திரைபடத்தில் வரும் இளய நிலா பொழிகிறதே மெட்டில் அமைந்துள்ளபாடல்.

பாடல் :- Neele neele ambar par chand jab aaye (Kishore Kumar)
படம்:- kalakaar





ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு உளறல் பதிவு !!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Mar 21, 2012 3:29 pm

உளறல் பதிவு இனிமையான தேன் கிண்ணம்..! சூப்பர் பாலா..! மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 21, 2012 3:34 pm

அருமை கார்த்திக் சூப்பருங்க சூப்பருங்க
நீங்க அடிச்ச நகைச்சுவை கூத்து தாங்க முடியல சிரி சிரி சிரி சிரி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Mar 21, 2012 5:36 pm

:வணக்கம்: :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு உளறல் பதிவு !!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Mar 21, 2012 5:57 pm

இதுவும் மிக அருமையான பாடல்

படம் :- படிக்காத மேதை
பாடல் :- ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா




ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு உளறல் பதிவு !!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 21, 2012 5:58 pm

ஒரு பாட்டு கண்டுபிடிக்கிறதுக்கா இத்தனை அக்க போர்.இவரு அடிக்கிற லூட்டி தாங்க முடியலை. செல்வனா இருந்து திரு. ஆகிட்டதாள இந்த இவரு மரியாதை.வேற பெரிசா ஒண்ணும் நினைக்காதே பாலா



ஒரு உளறல் பதிவு !!!! Uஒரு உளறல் பதிவு !!!! Dஒரு உளறல் பதிவு !!!! Aஒரு உளறல் பதிவு !!!! Yஒரு உளறல் பதிவு !!!! Aஒரு உளறல் பதிவு !!!! Sஒரு உளறல் பதிவு !!!! Uஒரு உளறல் பதிவு !!!! Dஒரு உளறல் பதிவு !!!! Hஒரு உளறல் பதிவு !!!! A
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக