புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத படிக்க தெரியாத பெண்ணின் நூதன மோசடி: ரூ.5 கோடிக்கு பணம், நகைகளை இழந்தவர்கள் புகார்  Poll_c10எழுத படிக்க தெரியாத பெண்ணின் நூதன மோசடி: ரூ.5 கோடிக்கு பணம், நகைகளை இழந்தவர்கள் புகார்  Poll_m10எழுத படிக்க தெரியாத பெண்ணின் நூதன மோசடி: ரூ.5 கோடிக்கு பணம், நகைகளை இழந்தவர்கள் புகார்  Poll_c10 
60 Posts - 48%
heezulia

55 Posts - 44%
mohamed nizamudeen
எழுத படிக்க தெரியாத பெண்ணின் நூதன மோசடி: ரூ.5 கோடிக்கு பணம், நகைகளை இழந்தவர்கள் புகார்  Poll_c10எழுத படிக்க தெரியாத பெண்ணின் நூதன மோசடி: ரூ.5 கோடிக்கு பணம், நகைகளை இழந்தவர்கள் புகார்  Poll_m10எழுத படிக்க தெரியாத பெண்ணின் நூதன மோசடி: ரூ.5 கோடிக்கு பணம், நகைகளை இழந்தவர்கள் புகார்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத படிக்க தெரியாத பெண்ணின் நூதன மோசடி: ரூ.5 கோடிக்கு பணம், நகைகளை இழந்தவர்கள் புகார்

Page 1 of 2 1, 2  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Apr 24, 2012 6:38 pm

எழுத படிக்க தெரியாத பெண்ணின் நூதன மோசடி: ரூ.5 கோடிக்கு பணம், நகைகளை இழந்தவர்கள் புகார்  Malarkodi
மலர்கொடி

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ளது வாகையூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி மலர்கொடி. இவர்களுக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் உள்ளனர். இரண்டு மகன்களும் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். அவ்வப்போது வாகையூருக்கு வருவார்கள்.

வாகையூரைச் சேர்ந்த 18க்கும் மேற்பட்ட பெண்கள் ராமநத்தம் காவல்நிலையத்தில் தங்களிடம் ரூ.5 கோடி அளவுக்கு ஏமாற்றிவிட்டார் என்று மலர்கொடி மீது புகார் கொடுத்துள்ளனர்.

புகார் குறித்து விஜயராணி, பனிமலர், தனம், தேவகி, வளர்மதி ஆகியோர் நம்மிடம் கூறியதாவது,

கடந்த 4 வருடங்களுக்கு முன்பு மலர்கொடி மகளிர் சுயஉதவிக்குழு ஆரம்பிக்கலாம் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். நாங்களும் ஆசைப்பட்டு அதில் இணைந்தோம். எங்களிடம் நெருங்கி பழகிய மலர்கொடி, தேவையான உதவிகளை செய்து வந்தார்.

எழுத படிக்க தெரியாத பெண்ணின் நூதன மோசடி: ரூ.5 கோடிக்கு பணம், நகைகளை இழந்தவர்கள் புகார்  Panam-koduthuemanth-ladies
எழுத படிக்க தெரியாத பெண்ணின் நூதன மோசடி: ரூ.5 கோடிக்கு பணம், நகைகளை இழந்தவர்கள் புகார்  Panam-koduthuemanth-ladies2
மலர்கொடியிடம் பணம் மற்றும் நகைகளை இழந்த பெண்கள்

மேலும் அருகில் உள்ள டவுனுக்கு சென்று வரும்போது மளிகை பொருட்களை குறைந்த அளவுக்கு வாங்கி வருவதாக கூறுவார். நாங்களும் அவரிடம் மளிகை பொருட்களை வாங்கினோம். பின்னர் ஆயிரம், இரண்டாயிம் என்று கடன் கேட்பார். உரிய நேரத்தில் கொடுத்துவிடுவார். இதேபோல் பலமுறை வாங்கியுள்ளார். உரிய நேரத்தில் சொன்னபடி கொடுத்தும் உள்ளார்.

ஆனால் ஒவ்வொருவரிடமும் பணம் வாங்கும்போது உங்களிடம் மட்டும் தான் பணம் வாங்கியிருக்கிறேன் என்று கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தன் மகளுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. ஆகையால் பணம் தேவைப்படுகிறது என லட்சங்களில் கேட்டார். இருப்பினும் நாங்கள் முன்பு வாங்கியிருந்ததை திருப்பி கொடுத்துவிட்டார் என்பதை நினைத்து கொடுத்தோம். மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க போகிறேன், உங்கள் செயினை கொடுங்கள் நான் திருப்பி கொடுத்துவிடுகிறேன் என்றும் வாங்கிச் சென்றார். திரும்பி வரவேயில்லை. திடீரென ஒரு நாள் அவரது வீடு பூட்டியிருந்தது. என்னவென்று அக்கம் பக்கத்தில் விசாரித்தபோதுதான் எங்களைப்போல பலர் ஏமாந்திருப்பது தெரியவந்தது என்றவர்கள் ஏமாந்தவர்களின் பட்டியலை வாசித்தார்கள்.

விஜயராணி 10 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1,20,000
பனிமலர் 6 பவுன் தங்க நகை மற்றும் ரூ.11 லட்சம்
தனம் 11 பவுன் தங்க நகை மற்றும் ரூ.5 லட்சம்
தேவகி ரூ.8 லட்சம்
வளர்மதி 8 பவுன் தங்க நகை
சங்கீதா ரூ.4 லட்சம்
தீபா ரூ.3 லட்சம்
பச்சையம்மாள் ரூ.12 லட்சம் மற்றும் 4 பவுன் தங்க நகை
லட்சுமி 4 பவுன் தங்க நகை
ராதா 3 பவுன் தங்க நகை
ராமலட்சுமி ரூ.3 லட்சம்
செல்வி ரூ.2 லட்சம்
செல்லம் ரூ.1 லட்சம்
சித்ரா ரூ.4 லட்சம்
சேகர் சித்ரா ரூ.2.80 லட்சம்
வசந்தா ரூ.1 லட்சம்
அம்சவள்ளி ரூ.2 லட்சம் மற்றும் 4 பவுன்
தைலம்மாள் ரூ.60 ஆயிரம்

இதேபோல் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. சுமார் ரூ.5 கோடி அளவுக்கு மலர்கொடி ஏமாற்றியுள்ளார் என்று அந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

எழுத படிக்க தெரியாத பெண்ணின் நூதன மோசடி: ரூ.5 கோடிக்கு பணம், நகைகளை இழந்தவர்கள் புகார்  Inspecter-ravikumar
இன்ஸ்பெக்டர் ரவிக்குமார்

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் கூறுகையில், மலர்கொடியிடம் லட்சக்கணக்கில் ஏமாந்ததாக வாகையூர் கிராமத்தில் உள்ள பெண்கள் பலர் மாவட்ட எஸ்.பி., பகலவனிடம் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு ராமநத்தம் காவல்நிலையத்துக்கு உத்தரவிடப்பட்டது.

அந்த கிராமங்களில் உள்ள ஆண்கள் பெரும்பாலானோர் அரபு நாடுகளில் வேலை செய்கின்றனர். வீட்டில் இருக்கும் பெண்கள் அதிக வட்டி பணத்துக்கு ஆசைப்பட்டு கடன் கொடுத்துள்ளனர். ஏமாற்றியதாக கூறப்படும் மலர்கொடிக்கு வாகையூரில் ஒரே ஒரு வீடு மட்டுமே உள்ளது. அவரை தேடி வருகிறோம். மலர்கொடி எழுதப் படிக்க தெரியாதவர் என்று கூறப்படுகிறது. இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். விரையில் மலர்கொடியை கண்டுபிடித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரியவைகளை திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

நக்கீரன் - http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=74591

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Apr 24, 2012 6:43 pm

சுய உதவிக்குழு ஒன்று தான் பெண்களுக்கு நல உதவி திட்டங்களும் லோனும் கொடுக்கிறாராகள் அதிலும்
மோசடி செய்தால் என்னதான் செய்வது. என்ன கொடுமை சார் இது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 24, 2012 6:45 pm

வாகையூர் ஜாகையை மாத்திட்டு ஓடிட்டாறு - இப்ப மக்களும் போலீசும் தேடி ஓடுது பின்னால.

பேராசை பெரு நஷ்டம் - இது புரியலேன்னா கஷ்டமோ கஷ்டம்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 24, 2012 6:49 pm

கடன் கொடுத்தார் நெஞ்சம் போல் கலங்கினார் வாக்கையூர் மக்கள் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் எழுத படிக்க தெரியாத பெண்ணின் நூதன மோசடி: ரூ.5 கோடிக்கு பணம், நகைகளை இழந்தவர்கள் புகார்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 24, 2012 7:02 pm

5 கோடி அளவுக்கு ஒருத்தருக்கு தெரியாம இன்னொருத்தர் கடன் கொடுத்திருக்கிறார்கள் என்றால் பெரிய பணக்கார கிராமமா இருக்கும் போல , மகிழ்ச்சி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 24, 2012 7:03 pm

ராஜா wrote:5 கோடி அளவுக்கு ஒருத்தருக்கு தெரியாம இன்னொருத்தர் கடன் கொடுத்திருக்கிறார்கள் என்றால் பெரிய பணக்கார கிராமமா இருக்கும் போல , மகிழ்ச்சி

எல்லாம் துபாய் பகரினில் ஒட்டகம் மேய்த்து சம்பாதித்த பணம்

ஈகரை தமிழ் களஞ்சியம் எழுத படிக்க தெரியாத பெண்ணின் நூதன மோசடி: ரூ.5 கோடிக்கு பணம், நகைகளை இழந்தவர்கள் புகார்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 24, 2012 7:07 pm

balakarthik wrote:
ராஜா wrote:5 கோடி அளவுக்கு ஒருத்தருக்கு தெரியாம இன்னொருத்தர் கடன் கொடுத்திருக்கிறார்கள் என்றால் பெரிய பணக்கார கிராமமா இருக்கும் போல , மகிழ்ச்சி

எல்லாம் துபாய் பகரினில் ஒட்டகம் மேய்த்து சம்பாதித்த பணம்
ஒட்டகமும் சொந்தமில்ல, மேச்ச காசும் சொந்தமில்ல, வட்டி தர்ர ஆளு ஓட்டமா ஓடினது தான் மிச்சம்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 24, 2012 7:11 pm

கொலவெறி wrote:ஒட்டகமும் சொந்தமில்ல, மேச்ச காசும் சொந்தமில்ல, வட்டி தர்ர ஆளு ஓட்டமா ஓடினது தான் மிச்சம்.

5 கோடியும் ஒரு லேடி கேடியும் படம் எடுக்கலாம் போலிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் எழுத படிக்க தெரியாத பெண்ணின் நூதன மோசடி: ரூ.5 கோடிக்கு பணம், நகைகளை இழந்தவர்கள் புகார்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 24, 2012 7:14 pm

balakarthik wrote:
கொலவெறி wrote:ஒட்டகமும் சொந்தமில்ல, மேச்ச காசும் சொந்தமில்ல, வட்டி தர்ர ஆளு ஓட்டமா ஓடினது தான் மிச்சம்.

5 கோடியும் ஒரு லேடி கேடியும் படம் எடுக்கலாம் போலிருக்கு
நூறு நாள் ஒட்டி - ஓடி - கேட(டி)யமும் கொடுத்துருவோம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 24, 2012 8:03 pm

இப்படியும் சில மோசடிப் பேர்வழிகள்.

வெளிநாட்டில் கணவன்மார்கள் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை வைத்துக் கொண்டு இந்தப் பெண்கள் போடும் ஆட்டத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது!

எழுத படிக்க தெரியாத பெண்ணின் நூதன மோசடி: ரூ.5 கோடிக்கு பணம், நகைகளை இழந்தவர்கள் புகார்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக