ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Today at 7:51 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by ayyasamy ram Today at 7:47 pm

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by ayyasamy ram Today at 7:44 pm

» அன்பு
by T.N.Balasubramanian Today at 6:56 pm

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Today at 5:58 pm

» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
by ayyasamy ram Today at 5:51 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Today at 5:38 pm

» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு
by ayyasamy ram Today at 5:23 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Today at 4:51 pm

» விஜய் மக்கள் இயக்கம்
by சக்தி18 Today at 3:37 pm

» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்
by சக்தி18 Today at 3:21 pm

» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை
by சக்தி18 Today at 3:16 pm

» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது? -யோகி ஆதித்யநாத்
by சக்தி18 Today at 3:04 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Today at 2:26 pm

» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by kandansamy Today at 2:04 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(491)
by Dr.S.Soundarapandian Today at 2:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:54 pm

» முயற்சி
by kandansamy Today at 1:35 pm

» வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு
by ayyasamy ram Today at 12:53 pm

» திரைக்கதிர்
by ayyasamy ram Today at 12:40 pm

» நான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்
by ayyasamy ram Today at 12:12 pm

» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது
by ayyasamy ram Today at 11:50 am

» மலச்சிக்கலை சரிசெய்வதெப்படி?
by Dr.S.Soundarapandian Today at 11:48 am

» இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Today at 8:46 am

» கார்த்திகை ஜோதி காண்போமே!
by ayyasamy ram Today at 8:26 am

» நீ எடுப்பது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் !
by ayyasamy ram Today at 8:16 am

» கோளுரை – கவிதை
by ayyasamy ram Today at 7:48 am

» ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா
by ayyasamy ram Today at 7:44 am

» துறவியானார் வ.உ.சி.யின் கொள்ளுப் பேரன்!
by ayyasamy ram Today at 7:38 am

» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா
by ayyasamy ram Today at 7:31 am

» அணு விஞ்ஞானி படுகொலையில் இஸ்ரேலுக்கு தொடர்பு: ஈரான் குற்றச்சாட்டு
by ayyasamy ram Today at 7:28 am

» மும்பை தாக்குதல் குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் பரிசு: அமெரிக்கா
by ayyasamy ram Today at 7:24 am

» டில்லியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொரோனா மருந்து வழங்கப்படும்,'
by ayyasamy ram Today at 7:22 am

» பிரதமரை வரவேற்க முதல்வர் வர வேண்டாமா? ராவ் கண்டனம்
by ayyasamy ram Today at 7:19 am

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 9:20 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன்
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» மண்பாண்டங்கள் - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:)
by T.N.Balasubramanian Yesterday at 6:15 pm

» தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:57 pm

» இடிக்கப்படும் தியேட்டர் டைரக்டர் மிஷ்கின் உருக்கம்
by ayyasamy ram Yesterday at 4:51 pm

» ரிலீசுக்கு தயாராகும் பெரிய படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» வலிமை படத்தில் நடித்த அஜித்தின் பைக் சாகச புகைப்படம் வெளியானது
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» பொங்கல் விருந்தாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது
by ayyasamy ram Yesterday at 4:42 pm

» ’லவ் ஜிகாத்’ அவசர சட்டத்திற்கு உத்தர பிரதேச ஆளுநர் ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 4:39 pm

» கொரோனா தொற்று; அமெரிக்காவில் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை
by ayyasamy ram Yesterday at 4:35 pm

» சுய அறிமுகம்--கந்தன்சாமி
by kandansamy Yesterday at 4:22 pm

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by kandansamy Yesterday at 4:09 pm

Admins Online

தலைவலிக்கு கருவேப்பிலை தைலம்

Go down

தலைவலிக்கு கருவேப்பிலை தைலம் Empty தலைவலிக்கு கருவேப்பிலை தைலம்

Post by jesudoss on Sun Apr 29, 2012 2:29 pm

பெரியோர் முதல் சிறியோர் வரை தலைவலியை உணராதவர்களே இருக்க முடியாது, அத்துடன் தலைச்சுற்று வந்தால் சொல்லவே வேண்டாம்.
இதிலிருந்து விடுதலை பெற இயற்கையின் வரப்பிரசாதமான கறிவேப்பிலை நமக்கு பெரிதும் உதவுகிறது. தலைச்சுற்றை அடியோடு விரட்டும் கறிவேப்பிலை தைலம் இதோ,

கறிவேப்பிலை - 200 கிராம்
பச்சை கொத்தமல்லி - 50 கிராம்
சீரகம் - 50 கிராம்
நல்லெண்ணை - 600 கிராம்
பசுவின் பால் - 200 மில்லி.

கறிவேப்பிலையை காம்புகள் நீக்கி நன்றாக அரைத்துக் கொள்ளவும். பச்சைக் கொத்துமல்லியையும் மையாக அரைத்துக் கொள்ளவும்.

சீரகத்தை சுத்தம் செய்து மண் சட்டியில் போட்டு 200 மி.லி. பாலை ஊற்றி ஆறு மணி நேரம் மூடி வைத்திருந்து சீரகத்தை எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு மண்பானையில் நல்லெண்ணையை ஊற்றி அடுப்பில் வைத்து சிறிது சூடேறியதும் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலையை போடவும். ஐந்து நிமிடங்கள் மேலும் சூடேறியப் பிறகு பச்சை கொத்துமல்லியைப் போடவும்.

அதன் பின் ஐந்து நிமிடங்கள் கழித்து சீரகத்தையும் போட்டு, தைலப்பதம் வந்ததும் இறக்கி ஆறவிடவும். ஆறியதும் மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ளவும்.

நான்கு நாட்களுக்கு ஒரு முறை நல்லெண்ணைக்கு பதிலாக கறிவேப்பிலைத் தைலத்தை தேய்த்து குளிக்கலாம். தைலத்தை தேய்த்து குளிக்கும் அன்று குளிர்ந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.


viduppu
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
மதிப்பீடுகள் : 162

Back to top Go down

தலைவலிக்கு கருவேப்பிலை தைலம் Empty Re: தலைவலிக்கு கருவேப்பிலை தைலம்

Post by balakarthik on Sun Apr 29, 2012 2:37 pm

பகிர்வுக்கு நன்றி தாஸ் சூப்பருங்க சூப்பருங்க
நானெல்லாம் தலை வலி வந்தால் தலை விதியே என்று விட்டு விடுவேன் அதுவே வேற வழி இல்லாமல் தொலைந்து போ சனியனே என்று அரை மணியில் சென்றுவிடும் இவ்வுலவு கஷ்டம் பட மாட்டேன். ஜாலி ஜாலி


ஈகரை தமிழ் களஞ்சியம் தலைவலிக்கு கருவேப்பிலை தைலம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

https://www.eegarai.net

Back to top Go down

தலைவலிக்கு கருவேப்பிலை தைலம் Empty Re: தலைவலிக்கு கருவேப்பிலை தைலம்

Post by யினியவன் on Sun Apr 29, 2012 3:01 pm

தல பிரச்சினை தலையாய பிரச்சினை ஆயிடிச்சே?
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

தலைவலிக்கு கருவேப்பிலை தைலம் Empty Re: தலைவலிக்கு கருவேப்பிலை தைலம்

Post by balakarthik on Sun Apr 29, 2012 4:49 pm

கொலவெறி wrote:தல பிரச்சினை தலையாய பிரச்சினை ஆயிடிச்சே?

இதுக்குத்தான் தலைக்கு மேல் உள்ளதை நம்பி வாழக்கூடாதுங்காரத்து தலைக்கு உள்ளே இருப்பதை நம்பி வாழ்ந்தால் இந்த நாள் மட்டுமல்ல இனி வரும் எல்லானாலுமே இனிய நாளாக அமையும் என்பது ஓமன் கிளை வாக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் தலைவலிக்கு கருவேப்பிலை தைலம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

https://www.eegarai.net

Back to top Go down

தலைவலிக்கு கருவேப்பிலை தைலம் Empty Re: தலைவலிக்கு கருவேப்பிலை தைலம்

Post by யினியவன் on Sun Apr 29, 2012 4:52 pm

@balakarthik wrote:
கொலவெறி wrote:தல பிரச்சினை தலையாய பிரச்சினை ஆயிடிச்சே?

இதுக்குத்தான் தலைக்கு மேல் உள்ளதை நம்பி வாழக்கூடாதுங்காரத்து தலைக்கு உள்ளே இருப்பதை நம்பி வாழ்ந்தால் இந்த நாள் மட்டுமல்ல இனி வரும் எல்லானாலுமே இனிய நாளாக அமையும் என்பது ஓமன் கிளை வாக்கு
இருக்கறவக சொல்லிபுட்டீக - இல்லாத நானு என்ன பன்றது?
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

தலைவலிக்கு கருவேப்பிலை தைலம் Empty Re: தலைவலிக்கு கருவேப்பிலை தைலம்

Post by balakarthik on Sun Apr 29, 2012 4:57 pm

கொலவெறி wrote:இருக்கறவக சொல்லிபுட்டீக - இல்லாத நானு என்ன பன்றது?

டேக் ஒன் ஸ்பூன் ஆஃப் ARSENIC ஈட் டூவைஸ் எ டே ஆல் கிலியர்


ஈகரை தமிழ் களஞ்சியம் தலைவலிக்கு கருவேப்பிலை தைலம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

https://www.eegarai.net

Back to top Go down

தலைவலிக்கு கருவேப்பிலை தைலம் Empty Re: தலைவலிக்கு கருவேப்பிலை தைலம்

Post by யினியவன் on Sun Apr 29, 2012 5:02 pm

@balakarthik wrote:
கொலவெறி wrote:இருக்கறவக சொல்லிபுட்டீக - இல்லாத நானு என்ன பன்றது?

டேக் ஒன் ஸ்பூன் ஆஃப் ARSENIC ஈட் டூவைஸ் எ டே ஆல் கிலியர்
சயனைடே சூசைட் பண்ணிக்கிச்சு ஆர்சனிக் இன்னா செஞ்சுட முடியும் நம்மள?
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

தலைவலிக்கு கருவேப்பிலை தைலம் Empty Re: தலைவலிக்கு கருவேப்பிலை தைலம்

Post by balakarthik on Sun Apr 29, 2012 5:06 pm

கொலவெறி wrote:சயனைடே சூசைட் பண்ணிக்கிச்சு ஆர்சனிக் இன்னா செஞ்சுட முடியும் நம்மள?

இல்ல இப்படியாவது எங்க கம்பெனிக்கு ஒரு விளம்பரம் தேடிக்கலாமேனு ........


ஈகரை தமிழ் களஞ்சியம் தலைவலிக்கு கருவேப்பிலை தைலம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

https://www.eegarai.net

Back to top Go down

தலைவலிக்கு கருவேப்பிலை தைலம் Empty Re: தலைவலிக்கு கருவேப்பிலை தைலம்

Post by முஹைதீன் on Sun Apr 29, 2012 5:14 pm

தகவலுக்கு நன்றி சூப்பருங்க
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
மதிப்பீடுகள் : 1075

Back to top Go down

தலைவலிக்கு கருவேப்பிலை தைலம் Empty Re: தலைவலிக்கு கருவேப்பிலை தைலம்

Post by முரளிராஜா on Mon Apr 30, 2012 7:03 am

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி நண்பரே
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179

Back to top Go down

தலைவலிக்கு கருவேப்பிலை தைலம் Empty Re: தலைவலிக்கு கருவேப்பிலை தைலம்

Post by அப்துல் on Mon Apr 30, 2012 7:08 am

நல்ல தகவலை தந்தமைக்கு நன்றிகள் பல நண்பரே
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

தலைவலிக்கு கருவேப்பிலை தைலம் Empty Re: தலைவலிக்கு கருவேப்பிலை தைலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum