புதிய பதிவுகள்
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: 2-வது நாளாக மின்வெட்டு ரத்து Poll_c10காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: 2-வது நாளாக மின்வெட்டு ரத்து Poll_m10காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: 2-வது நாளாக மின்வெட்டு ரத்து Poll_c10 
83 Posts - 56%
heezulia
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: 2-வது நாளாக மின்வெட்டு ரத்து Poll_c10காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: 2-வது நாளாக மின்வெட்டு ரத்து Poll_m10காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: 2-வது நாளாக மின்வெட்டு ரத்து Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: 2-வது நாளாக மின்வெட்டு ரத்து Poll_c10காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: 2-வது நாளாக மின்வெட்டு ரத்து Poll_m10காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: 2-வது நாளாக மின்வெட்டு ரத்து Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: 2-வது நாளாக மின்வெட்டு ரத்து Poll_c10காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: 2-வது நாளாக மின்வெட்டு ரத்து Poll_m10காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: 2-வது நாளாக மின்வெட்டு ரத்து Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: 2-வது நாளாக மின்வெட்டு ரத்து Poll_c10காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: 2-வது நாளாக மின்வெட்டு ரத்து Poll_m10காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: 2-வது நாளாக மின்வெட்டு ரத்து Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: 2-வது நாளாக மின்வெட்டு ரத்து Poll_c10காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: 2-வது நாளாக மின்வெட்டு ரத்து Poll_m10காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: 2-வது நாளாக மின்வெட்டு ரத்து Poll_c10 
23 Posts - 92%

2 Posts - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: 2-வது நாளாக மின்வெட்டு ரத்து

Page 1 of 2 1, 2  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 01, 2012 5:44 pm

தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி திடீர் அதிகரிப்பு காரணமாக சென்னை மட்டுமின்றி பிற மாவட்டங்களிலும் கடந்த இரண்டு நாள்களாக மின்வெட்டு முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் பலத்த மழையுடன் கூடிய காற்று வீசுவதால், காற்றாலை மின் உற்பத்தி திடீரென அதிகரித்துள்ளது. மேலும் சில தினங்களுக்கு இதே நிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அவ்வாறு தொடர்ந்து மழையுடன் கூடிய காற்று வீசுமானால், மின் வெட்டும் தொடர்ந்து ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழையுடன் கூடிய காற்று வீசி வருகிறது. கடந்த மூன்று தினங்களாக பலத்த காற்று வீசி வருகிறது.
இதன் காரணமாக, காற்றாலை மின் உற்பத்தி மூன்று தினங்களாக 2000 மெகா வாட் அளவைத் தாண்டியது. திங்கள்கிழமை 2500 மெகா வாட் உற்பத்தியானது. இது எதிர்பாராதது. இந்தக் கூடுதல் மின்சாரத்தின் மூலம், கிராமங்களுக்கு முன்னுரிமை அளித்து மின் வெட்டு அளவைக் குறைக்க தமிழக அரசு அறிவுறுத்தியது.
இதன் அடிப்படையில், கிராமப் புறங்களில் இரவில் செய்யப்படும் மின்வெட்டு சில தினங்களாக ரத்து செய்யப்பட்டுள்ளது. திங்கள், செவ்வாய்க் கிமைகளில் தமிழகம் முழுவதும் மின் வெட்டு ரத்து செய்யப்பட்டது. வழக்கமாக மே மூன்றாவது வாரத்தில்தான் காற்று சீசன் ஆரம்பிக்கும். தொடர்ந்து 6 மாதங்களுக்கு இந்த சீசன் நீடிக்கும். ஆனால், இப்போது முன்கூட்டியே தொடங்கிவிட்டது. மேலும் புதியத் திட்டங்களிலும் ஜூன் மாதம் முதல் படிப்படியாக மின் உற்பத்தி தொடங்கி விடும் என்பதால், மின்வெட்டு பிரச்னை இனி பெருமளவில் இருக்காது. குறிப்பாக இரவு நேர மின்வெட்டு என்பது இனி இருக்காது என்றார் அவர்.
நன்றி தினமணி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 01, 2012 5:50 pm

இதெல்லாம் நம்ப மாட்டோம் - அப்புறம் மழை பெஞ்சு ஷாக் அடிக்கும்ன்னு பவர் கட் பண்ணுவாங்க.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 01, 2012 5:54 pm

அண்ணே காத்தடிச்சா பரவாஇல்லே புயலாடிச்சா எல்லாம் புட்டுக்குமே

ஈகரை தமிழ் களஞ்சியம் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: 2-வது நாளாக மின்வெட்டு ரத்து 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Guest
Guest

PostGuest Tue May 01, 2012 6:24 pm

இந்த ரெண்டு நாலதான் தூங்குறேன் ... இயற்கைக்கு நன்றி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 01, 2012 6:29 pm

புரட்சி wrote:இந்த ரெண்டு நாலதான் தூங்குறேன் ... இயற்கைக்கு நன்றி

சராசரி மனிதன் எட்டு மணிநேரம் தூங்கவேண்டும் என்று ஏதோ ஒரு கில்பான்சி ஆய்வு சொல்கிறதாம் அதை சரியாக புரிந்துகொண்டு இரண்டு நாலாக (2x4=8) எட்டு மணிநேரம் தூங்கும் மதனுக்கு ஒரு சிறப்பு தாலோ தாலேலோ

ஈகரை தமிழ் களஞ்சியம் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: 2-வது நாளாக மின்வெட்டு ரத்து 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 01, 2012 6:30 pm

புரட்சி wrote:இந்த ரெண்டு நாலதான் தூங்குறேன் ... இயற்கைக்கு நன்றி
நான் அப்பவும் டிவி பாத்துக்கிட்டு தூங்களே..

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 01, 2012 6:35 pm

மகா பிரபு wrote:
புரட்சி wrote:இந்த ரெண்டு நாலதான் தூங்குறேன் ... இயற்கைக்கு நன்றி
நான் அப்பவும் டிவி பாத்துக்கிட்டு தூங்களே..

வேற எத பார்த்துட்டு தூங்கிநீங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: 2-வது நாளாக மின்வெட்டு ரத்து 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 01, 2012 6:38 pm

balakarthik wrote:
மகா பிரபு wrote:
புரட்சி wrote:இந்த ரெண்டு நாலதான் தூங்குறேன் ... இயற்கைக்கு நன்றி
நான் அப்பவும் டிவி பாத்துக்கிட்டு தூங்களே..

வேற எத பார்த்துட்டு தூங்கிநீங்க
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 01, 2012 6:42 pm

மகா பிரபு wrote:வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

எனக்கு அப்பவே தெரியும் பிரபு இந்த மேகவண்ணனுக்கும் வெண்ணிலாவுக்கும் சம்திங் சம்திங் அதான் ஊரவிட்டு ஓடிட்டாங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: 2-வது நாளாக மின்வெட்டு ரத்து 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 01, 2012 6:45 pm

balakarthik wrote:
மகா பிரபு wrote:வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

எனக்கு அப்பவே தெரியும் பிரபு இந்த மேகவண்ணனுக்கும் வெண்ணிலாவுக்கும் சம்திங் சம்திங் அதான் ஊரவிட்டு ஓடிட்டாங்க

மழை வந்தால் வெண்ணிலா வராது.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக