ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Today at 8:59 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by சக்தி18 Today at 8:27 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Today at 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Today at 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Today at 7:57 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by ayyasamy ram Today at 7:24 pm

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Today at 5:47 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Today at 5:29 pm

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 4:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Today at 4:50 pm

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by சக்தி18 Today at 4:23 pm

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Today at 3:42 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by T.N.Balasubramanian Today at 3:41 pm

» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
by ayyasamy ram Today at 3:32 pm

» பசியும் ருசியும்!
by ayyasamy ram Today at 3:18 pm

» படிப்போம்… மாற்றுவோம்!
by ayyasamy ram Today at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:59 pm

» என்.  சீதாலட்சுமி - வயல்விழி தமிழ் நாவல்
by Shivramki Today at 2:52 pm

» மனைவிக்கு பயந்தவன் கண்டு பிடிச்ச விளையாட்டு..!
by ayyasamy ram Today at 2:06 pm

» நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்:
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:34 pm

» பிளாக் பேந்தர் 2-ம் பாகம்
by ayyasamy ram Today at 1:27 pm

» மனைவி பிரிந்ததால் சினிமாவை விட்டு விலகிய நடிகர்
by ayyasamy ram Today at 1:25 pm

» தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வி; தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி
by ayyasamy ram Today at 1:18 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by T.N.Balasubramanian Today at 12:24 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by T.N.Balasubramanian Today at 12:14 pm

» வீட்டில் கஞ்சா சிக்கியது: நகைச்சுவை நடிகை அதிரடி கைது
by krishnaamma Today at 9:47 am

» ‘சசிகலா’ திரைப்படம்
by krishnaamma Today at 9:43 am

» அதிபுத்திசாலி மன்னரும் அப்பிராணி அமைச்சரும்
by ayyasamy ram Today at 7:15 am

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை -
by ayyasamy ram Today at 7:07 am

» மஹாத்மா காந்தியின் கொள்ளு பேரன் கொரோனாவுக்கு பலி
by ayyasamy ram Today at 6:52 am

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by Shivramki Yesterday at 9:38 pm

» மீண்டும் ‘ருத்ரதாண்டவம்’ வடிவேலுவுக்கு பதில் சந்தானம் நடிக்கிறார்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:17 pm

» ராஷ்மிகாவுக்கு மகுடம் சூட்டிய கூகுள்
by சக்தி18 Yesterday at 9:17 pm

» சவுதியில் முதன் முறையாக நடைபெறும் ஜி 20 மாநாடு..!! பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்பு
by krishnaamma Yesterday at 9:14 pm

» அனுஷ்கா எடுத்த திடீர் முடிவு
by krishnaamma Yesterday at 9:08 pm

» ரதி மஞ்சரி  & சுஜா சந்திரன் புத்தகம் கிடைக்குமா ?
by சக்தி18 Yesterday at 9:06 pm

» பறவை காய்ச்சல் எதிரொலி: அமீரகத்திற்கு 4 நாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதிக்கு தடை
by krishnaamma Yesterday at 9:04 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:02 pm

» கேட்காமலே பால்காரரின் மனைவிக்கு அருளிய எல்லாம் தெரிந்த அந்த மனித தெய்வம்.
by krishnaamma Yesterday at 8:56 pm

» திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணி முதல் மாலை 5 மணிவரை...
by krishnaamma Yesterday at 8:46 pm

» அறுபதில் ஆட்டத்தை தொடங்குங்கள்!
by krishnaamma Yesterday at 8:36 pm

» புத்திசாலித்தனம் இல்லாமல் ஏமாந்து சொத்துகளை இழந்த நடிகைகள்
by krishnaamma Yesterday at 8:25 pm

» குருட்டு விழியும் ஓவியமும்
by krishnaamma Yesterday at 8:16 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 8:14 pm

» பெருமாளுக்கு உடம்பு சரியில்லாமல் போன கதை
by krishnaamma Yesterday at 7:25 pm

» வங்கக்கடலில் முன்கூட்டியே உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!
by krishnaamma Yesterday at 7:17 pm

» முருகனை எந்தக் கோலத்தில் தரிசிப்பது சிறப்பு தரும்
by krishnaamma Yesterday at 6:41 pm

» SPB ஸ்ட்டூடியோ
by heezulia Yesterday at 5:16 pm

» தமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
by ayyasamy ram Yesterday at 4:11 pm

Admins Online

பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன்...

Go down

பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன்... Empty பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன்...

Post by தாமு on Mon Oct 05, 2009 4:09 pm

பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன்...

அவர் நடந்துவந்து எதிரில் அமரும்போதே, வலியின் சுவடு அவர் முகத்தில் தெரிந்தது. வயது 50ஐ தாண்டி இருக்கும்.

துணைக்கு மனைவியும் வந்திருந்தார். என்ன பிரச்சனை என்று கேட்க வேண்டிய அவசியம் இல்லாமலே தெரிந்தது, அவர் சர்க்கரை நோயால் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது..

ஆனாலும் அதை கட்டுப்படுத்தி யிருக்கலாமே...

கட்டுப்படுத்தி இருக்கலாம்தான். ஆனால் நான் செய்யவில்லை. நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, மருந்து எதையுமே முறையாக எடுத்துக்கொள்ளாமல் அலட்சியமாக இருந்துவிட்டேன். இப்போது என் கால் பெருவிரலை தொடுவது கூட இமாலய முயற்சியாக உள்ளது...

பயிற்சிக்காக நடக்க சோம்பல் பட்டேன். இப்போது நடப்பது என்பதே நடக்காத காரியமாகி விட்டது. மாத்திரைகளால் மட்டும் சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியாது என்பதை இப்போதுதான் உணர்கிறேன்...

அதுவரை மௌனமாக இருந்த அவரது மனைவி இப்போதுதான் பேசத் தொடங்கினார்.

உங்களிடம் வந்து உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் எவ்வளவோ சொன்னேன்... இப்போதுதான் அதற்கான நேரம் வந்திருக்கிறது என்றார்...

அவரை பரிசோதித்து பார்த்த போது மூட்டுக்குக் கீழ் கால்களில் தோல் கறுத்து, லேசான புண்ணும் வந்திருந்தது. அவர் கால்கள் உணர்ச்சியற்ற நிலையிலும் இருந்தது. அதிக மன அழுத்தத்துக்கு ஆளாகி இருந்ததையும் அறிந்துகொண்டேன்.

நீரிழிவு நோய்க்கு உரிய சிகிச்சையை அவருக்கு அளித்ததுடன், கால் மற்றும் கைகளில் ரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதற்கான சிகிச்சையினையும் அளித்தேன்.

இதனால் கால்களில் உள்ள புண்கள் ஆறின. பின் தோலின் கறுமை நிறமும் மாறத் தொடங்கியது. கால்களில் உணர்ச்சியும் வரத் தொடங்கியது.

தற்போது அவர் முகத்தில் சோகம் மாறி, முகம் மலர்ச்சியாக மனத் தெளிவுடன் என்னிடம் மேலும் சிகிச்சை பெற்று வருகிறார்.

நீரிழிவு நோயாளிகள் நிறையபேர் இப்படித்தான் இருக்கிறார்கள். மாத்திரைகளை மட்டும் சாப்பிட்டு வந்தால் போதும் என்று நினைக்கிறார்கள்.

நீரிழிவு நோய்க்கு மாத்திரைகளை விட, நடைமுறையில் மேற்கொள்ளும் உணவு மற்றும் பழக்க வழக்கங்களே முக்கியமான மருந்தாகும்.

பாகற்காயில் இருந்து, குறிஞ்சான் கீரை வரை நம் வீட்டுத் தோட்டத்திலேயே வளர்க்க முடியும் போது நீரிழிவு நோய்க்கு வேறெங்கோ மருந்து தேடி அலைவது ஏன் என்பதுதான் புரியவில்லை.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் இனிமேலாவது உணவு மற்றும் உடற்பயிற்சியின் மூலமே அதனைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை புரிந்துகொள்வது நல்லது.

அதுவும் நீரிழிவு நோய் வருவதற்கு முன் காத்துக்கொள்வது அதைவிட நல்லது...

சமையலில் கறிவேப்பிலையை சேர்த்து சமைப்போம். ஆனால் அதை சாப்பிடாமல் தூக்கி எறிந்துவிடுவோம். கறிவேப்பிலைக்கு நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை உண்டு.

உடற்பயிற்சி என்றவுடன் சிலர் மிகவும் கடினமாக செய்வது, வேகமாக ஓடுவது என்று நினைப்பார்கள். அது தவறு.. காலை மற்றும் மாலை நேரத்தில் அரைமணி நேரம் காற்றோட்டமான இடத்தில் நடப்பதுகூட உடற்பயிற்சிதான். அது உடலுக்கு மட்டுமல்ல, மனதுக்கும் சிறந்த பயிற்சி.

தினமும் யோகா, தியானம் செய்யலாம்.

மது, போதை போன்ற பழக்கங்களை நீரிழிவு நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

அதிக வாயுவைத் தூண்டும் உணவுகளையும் மாவுச் சத்து நிறைந்த உணவுகளையும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

பித்தத்தை அதிகரிக்கக்கூடிய உணவுகளை தவிர்ப்பது. தக்காளி, உருளைக் கிழங்கு, பெரிய வெங்காயம் போன்றவற்றை உணவில் குறைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக சின்ன வெங்காயம், வெந்தயம், இஞ்சி, பூண்டு, லவங்கப்பட்டை, இவற்றை உணவில் ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக்கொள்ளலாம்.

பாமாயிலில் தயாரிக்கப்படும் உணவுகளை தவிர்ப்பது அவசியம். அதிகமாக உணவை உட்கொள்ளாமல் பசித்த பின் உணவை அருந்தவேண்டும். ஒருவேளை உணவை இருவேளையாக உட்கொள்வது நல்லது.

சர்க்கரை நோய் வந்தவுடன் கவனிக்காமல் விட்டுவிட்டால் கண் பார்வையை இழக்க நேரிடலாம். சில நேரங்களில் கை, கால்கள் காயம் பட்டுவிட்டால் அதனை குணப்படுத்துவது அரிது.

மேலும் சர்க்கரை நோய் பாதிக்கப் பட்டவர்களுக்கு பாதங்களில் எரிச்சல் உண்டாகும். மூட்டுகளில் வலி ஏற்படும். இவர்கள் காலையில் வெளியில் செல்லும் முன் பாதங்களிலும், கை, கால்களிலும் வலி நிவாரண எண்ணெயை லேசாக சூடாக்கி தடவி பயிற்சி முடிந்ததும் இளம் சூடான நீரில் கழுவினால் வலிகள் மறையும்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு முறையில் மாறுபாடு அவசியம். மேலும் மேற்சொன்ன முறைகளை கடைப்பிடித்தால் நீரிழிவு நோயின் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.





நன்றி " ஹெல்த் "
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum