புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஃபி வித் பாலா கார்த்திக் !!!! Poll_c10காஃபி வித் பாலா கார்த்திக் !!!! Poll_m10காஃபி வித் பாலா கார்த்திக் !!!! Poll_c10 
49 Posts - 52%
heezulia
காஃபி வித் பாலா கார்த்திக் !!!! Poll_c10காஃபி வித் பாலா கார்த்திக் !!!! Poll_m10காஃபி வித் பாலா கார்த்திக் !!!! Poll_c10 
41 Posts - 43%
mohamed nizamudeen
காஃபி வித் பாலா கார்த்திக் !!!! Poll_c10காஃபி வித் பாலா கார்த்திக் !!!! Poll_m10காஃபி வித் பாலா கார்த்திக் !!!! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
காஃபி வித் பாலா கார்த்திக் !!!! Poll_c10காஃபி வித் பாலா கார்த்திக் !!!! Poll_m10காஃபி வித் பாலா கார்த்திக் !!!! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஃபி வித் பாலா கார்த்திக் !!!! Poll_c10காஃபி வித் பாலா கார்த்திக் !!!! Poll_m10காஃபி வித் பாலா கார்த்திக் !!!! Poll_c10 
91 Posts - 56%
heezulia
காஃபி வித் பாலா கார்த்திக் !!!! Poll_c10காஃபி வித் பாலா கார்த்திக் !!!! Poll_m10காஃபி வித் பாலா கார்த்திக் !!!! Poll_c10 
62 Posts - 38%
mohamed nizamudeen
காஃபி வித் பாலா கார்த்திக் !!!! Poll_c10காஃபி வித் பாலா கார்த்திக் !!!! Poll_m10காஃபி வித் பாலா கார்த்திக் !!!! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
காஃபி வித் பாலா கார்த்திக் !!!! Poll_c10காஃபி வித் பாலா கார்த்திக் !!!! Poll_m10காஃபி வித் பாலா கார்த்திக் !!!! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஃபி வித் பாலா கார்த்திக் !!!!


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 25, 2012 2:56 pm

முன்குறிப்பு :- சூடாக, நுரையோடு ஒரு காஃபி அடித்துவிட்டு வந்து இதைப் படிக்கத் தொடங்குங்கள்.

”இந்தா காஃபி” என்ற குரல் கேட்டால்தான் காலையில் போர்வையையே பலர் விலக்குகிறார்கள் ரிலாக்ஸ் .

இதிலும் பலர் பல் தேய்ப்பதற்கு முன்னாலேயே வெறுமனே வாய் கொப்பளித்துவிட்டு காஃபி குடிக்கிற ஜாதி. பல் தேய்த்தபிறகு இன்னொருதரம் குடிப்பவர்கள் அந்த ஜாதியில் ஒரு சப்செட் (நானும் இதே இனம்தான் புன்னகை புன்னகை ).

குடிக்கிற பழக்கத்தைக் கூட சரி பண்ணிவிடலாம் காஃபி வித் பாலா கார்த்திக் !!!! 676261 . காஃபி பழக்கம் விடுவதற்கு ரொம்பக் கஷ்டமான பழக்கம் சோகம் .

மஸ்கட்டில் இருந்து சென்னை போகிற ஓமன் ஏர் ஃபிளைட்டில் ஒரு காஃபி கொடுத்தார்கள். அதன் மணமும், சுவையும்….. ஆஹா சூப்பருங்க சூப்பருங்க . தவத்தில் இருந்த விஸ்வாமித்திரரை சூடேற்றின மேனகை மாதிரி இருந்தது. ஜொள்ளு ஜொள்ளு ஆகவே என் (காஃபிக்)கற்பைப் பறி கொடுத்து விட்டேன் ஆமோதித்தல் ஆமோதித்தல் நடனம் நடனம் .

முக்கியமாக அந்தக் காஃபியைக் கொடுத்த அரேபி ஹோஸ்டஸ், முன்னால் வந்து மண்டியிட்டு, “குடியுங்கள் என் கண்ணாளா” காஃபி வித் பாலா கார்த்திக் !!!! 745155 காஃபி வித் பாலா கார்த்திக் !!!! 745155 காஃபி வித் பாலா கார்த்திக் !!!! 745155 என்கிற மாதிரி கொடுத்தது காரணமாக இருக்கலாம். காஃபி வித் பாலா கார்த்திக் !!!! 745155 காஃபி வித் பாலா கார்த்திக் !!!! 745155

சரித்திரத்தில் 1583ம் வருஷம் ஒரு ஜெர்மன் டாக்டர் எழுதியிருப்பதுதான் காஃபியைப் பற்றிய மிகப் பழமையான குறிப்பு. “காஃபி என்பது இங்க் மாதிரி கறுப்பான ஒரு கொழகொழா திரவம். பல வயிற்று உபாதைகளுக்கு இது மருந்தாகும்.”

பாலோடு சேர்ந்த காஃபி நாம் மட்டும்தான் குடிக்கிறோம். ஏறக்குறைய மற்ற எல்லா நாடுகளிலும் பிளாக் காஃபிதான்.

காஃபி தமிழ்க் கலாச்சாரத்தின் ஒரு முக்கியமான அங்கம். தாலியே கட்டாமல் கூட கல்யாணம் நடக்கும், காஃபி இல்லாமல் நடக்காது. மாப்பிள்ளை வீட்டுக்காரர்களுக்குத் தரும் காஃபி கொஞ்சம் அப்படி இப்படி இருந்துவிட்டால் குடுமி பிய்ந்து போகிற அளவுக்குத் தகறாறு நடந்த கல்யாணங்களை நான் பார்த்திருக்கிறேன். நடனம் மண்டையில் அடி மண்டையில் அடி கன்னத்தில் அறை

“அவன் வீட்டுக்குப் போனால் ஒரு காஃபி கூடத் தரமாட்டான்” என்கிற ஸ்டேட்மெண்ட் விருந்தோம்பலில் காஃபியின் முக்கிய பங்கை எடுத்துரைக்கிறது. :அடபாவி: :அடபாவி:

அறுபதுகளில், நல்ல பசும்பாலில் திக்காக டிகாஷன் போட்டு ஒரு லோட்டா நிறைய காஃபி குடிக்கிற பிரகிருதிகள் நிறையப் பேர் இருந்தார்கள் என்று எங்கள் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன் . மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு

முதல் டிகாஷனில் காஃபி குடித்துவிட்டு, வேலைக்காரி வருவதற்குள் இரண்டாம் தண்ணீர் ஊற்றி வைக்கிற குடும்பங்கள் இன்றைக்கும் இருக்கின்றன. நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

டபராவிலிருந்து டம்ளர், டம்ளரிலிருந்து டபரா என்று சொர்ர்ர் சொர்ரென்று ஆற்றி நுரையோடு காஃபியை உறிஞ்சுவதில் இருக்கிற சுகமே தனி. நுரை இல்லாமல் காஃபி கொடுத்தால், “இதென்ன விளக்கெண்ணை மாதிரி” என்று தூர ஊற்றிவிடுகிறவர்களை எனக்குத் தெரியும். :bball: ஓகே!!!!

தஞ்சாவூர் மாவட்டத்து ஹோட்டல்களில் பித்தளை டபரா டம்ளரில் காஃபி சர்வ் செய்யும் அழகே அழகு. டம்ளரை டபராவில் கவிழ்த்து இட்டிலியை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே கொண்டுவைத்து விடுவார்கள். இந்த வேக்யூம் டெக்னிக்கால் காஃபி சீக்கிரம் ஆறாது! அன்பு மலர் அன்பு மலர்

காஃபி, ஒரு வியாதியாகவே தொற்றிக் கொண்டு விடும்.

பயப்படாதீர்கள். குடிப்பழக்கம் மாதிரி விட்டுத்தான் ஆக வேண்டும் என்கிற அளவுக்கு ஆபத்தான பழக்கமில்லை காஃபி. (இன்னும் சரியாகச் சொன்னால் அதிகமாகக் குடிப்பதால் குடலில் வரும் சிரோஸிஸ் நோய் காஃபி சாப்பிடுவதால் வராதாம்! சிரோஸிஸ் வந்தால் மொத்தக் குடலையும் டிரான்ஸ்பிளாண்ட் செய்ய வேண்டும். செலவு, ஐம்பது லட்சம். எனவே, என் இனிய சரக்கு ரசிகர்களே, நிறைய காஃபி சாப்பிடுங்கள்.குறிப்பாக நமது நாட்டாமை , மற்றும் தல (சின்னது, பெரிசு, மீடியம் ) கொஞ்சம் அஸிடிக். பசியைக் கெடுக்கும். அவ்வளவுதான். சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

காஃபியில் இருக்கும் காஃபின் என்கிற சமாச்சாரம் மனிதர்களின் நரம்பு மண்டலத்தை மீட்டி விடுகிறது. காஃபின் ஒரு சைக்கோ ஆக்டிவ் சமாச்சாரம். அலுப்பு, மனச்சோர்வை எல்லாம் தாற்காலிகமாக நீக்குமாம். டென்ஷன், மற்றும் தலைவலியைக் குறைக்கவல்லது. ஒன்றைப் பற்றிய நம்முடைய மனப்பாங்கையே கூட மாற்றுகிற சக்தி உண்டாம் காஃபிக்கு. டிரக்குகள் என்று நாம் சொல்லும் போதை மருந்துகள் சைக்கோ ஆக்டிவ் சமாச்சாரங்கள்தான். காஃபியும் நரம்பு மண்டலத்தை அடிமைப்படுத்தி, சாப்பிடுகிற நேரம் வந்தால் கொண்டா கொண்டா என்று தொல்லை பண்ணும். :silent:

பென் ஜான்சன் உபயோகித்த ஸ்டெராய்ட் இந்த சைக்கோ ஆக்டிவ் ஜாதிதான்.

காஃபி விதை ஒரு வகை எண்ணை வித்துதான். காஃபியில் இருக்கும் எண்ணைச் சத்து உடலின் எல்.டி.எல். கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. எல்.டி.எல். கொலஸ்ட்ரால் ஜாஸ்தியானால் ரத்தக் குழாய்களில் ஒரு சொரசொரா லேயர் உண்டாகி ரத்த ஓட்டத்தைத் தடை செய்யும். பயப்படாதீர்கள் நாம் உபயோகிக்கும் மற்ற கொழுப்பு நிறைந்த எண்ணைகளைவிட இதில் எல்.டி.எல் குறைவுதான். ஃபில்ட்டர் காகிதத்தில் தயாரித்த காஃபி இந்த ரிஸ்க்கைக் குறைக்கிறது.

காஃபியின் எதிர்மறை விளைவுகளையும், நன்மைகளையும் சீர்தூக்கிப் பார்த்தால் நன்மைதான் விஞ்சி நிற்கிறது என்று ஹார்வார்ட் யுனிவர்ஸிட்டி சொல்லுகிறது.

பைனல் குறிப்பு :- காஃபி குடிப்பது கெட்ட பழக்கமோ நல்ல பழக்கமோ, ரொம்பக் காஸ்ட்லியான பழக்கம். நாலு பேர் இருக்கிற குடும்பத்தில் காஃபிப் பொடிக்கு மட்டும் ஐநூறு ரூபாய் ஆகிறது. அந்த ஐநூறு ரூபாய்க்கு அரிசி வாங்கினால் மாசம் பூரா சாப்பிடலாம்!
:afro: ஆமோதித்தல் :afro: ஆமோதித்தல் :afro: ஆமோதித்தல் நடனம்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்காப்பி பற்றிய தகவல்கள் பெற்றது தமிழ் விக்கிப்பீடியா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




ஈகரை தமிழ் களஞ்சியம் காஃபி வித் பாலா கார்த்திக் !!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 25, 2012 3:13 pm

அடேங்கப்ப்பா.... காபி என்று அலட்சியமாக இருந்த எனக்கு, வா....வ் காபி என்று கூற வைத்துவிட்டது உங்கள் கட்டுரை!



காஃபி வித் பாலா கார்த்திக் !!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 25, 2012 3:13 pm

காப்பியைப் பத்தி காப்பியம் படச்சிட்டீங்க பாலா. சூப்பருங்க

கற்பை பறிகொடுத்து காப்பியைத் தான் பருங்கினீர்களா?
கொஞ்சம் இல்ல ரொம்பவே டவுட்டா இருக்கு? புன்னகை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Apr 25, 2012 3:14 pm

நான் டீ தான் குடிப்பேன்..... ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 25, 2012 3:18 pm

ஜாஹீதாபானு wrote:நான் டீ தான் குடிப்பேன்..... ஜாலி
டீ தான் குடிப்பேன், வடை தான் செய்வேன்னு அடம் பிடிச்சா பாவம் மக்கள் என்ன செய்யறது? புன்னகை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Apr 25, 2012 3:20 pm

மஸ்கட்டில் இருந்து சென்னை போகிற ஓமன் ஏர் ஃபிளைட்டில் ஒரு காஃபி கொடுத்தார்கள். அதன் மணமும், சுவையும்….. ஆஹா சூப்பருங்க சூப்பருங்க . தவத்தில் இருந்த விஸ்வாமித்திரரை சூடேற்றின மேனகை மாதிரி இருந்தது. ஜொள்ளு ஜொள்ளு ஆகவே என் (காஃபிக்)கற்பைப் பறி கொடுத்து விட்டேன் ஆமோதித்தல் ஆமோதித்தல் நடனம் நடனம் .

முக்கியமாக அந்தக் காஃபியைக் கொடுத்த அரேபி ஹோஸ்டஸ், முன்னால் வந்து மண்டியிட்டு, “குடியுங்கள் என் கண்ணாளா” என்கிற மாதிரி கொடுத்தது காரணமாக இருக்கலாம்.
இது ரொம்ப ஓவரால இருக்கு..... உடுட்டுக்கட்டை அடி வ



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Wed Apr 25, 2012 3:29 pm

சூப்பருங்க
அடுத்த பதிவு கட்டிங் வித் கார்த்திக் தான

avatar
Guest
Guest

PostGuest Wed Apr 25, 2012 3:53 pm

அருமை அண்ணே .. மாலை 4 மணி ஆகிவிட்டால் நுரை பொங்க ஒரு டிகாசன் காஃபி குடிக்க வேண்டும் எனக்கு , இல்லை என்றால் கிறுகிறுவேன்று தலை சுத்தி பிரிண்ட் எடுக்க வேண்டிய பக்கங்களை தலை கீழாக எடுக்க ஆரம்பித்து விடுவேன் ....

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Apr 25, 2012 4:29 pm

சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
காஃபி வித் பாலா கார்த்திக் !!!! 1357389காஃபி வித் பாலா கார்த்திக் !!!! 59010615காஃபி வித் பாலா கார்த்திக் !!!! Images3ijfகாஃபி வித் பாலா கார்த்திக் !!!! Images4px
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Apr 25, 2012 4:40 pm

சூடாக, நுரையோடு ஒரு காஃபி அடித்துவிட்டு வந்து இதைப் படிக்கத் தொடங்குங்கள்.
இப்பதான் 03:00 மணி ஆகுது காஃபி குடித்துவிட்டு படிக்கிறேன்.... நன்றி


Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக