புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் ஆசிய தடகளப் போட்டிகள்: முதல்வர் தகவல்  Poll_c10சென்னையில் ஆசிய தடகளப் போட்டிகள்: முதல்வர் தகவல்  Poll_m10சென்னையில் ஆசிய தடகளப் போட்டிகள்: முதல்வர் தகவல்  Poll_c10 
127 Posts - 54%
heezulia
சென்னையில் ஆசிய தடகளப் போட்டிகள்: முதல்வர் தகவல்  Poll_c10சென்னையில் ஆசிய தடகளப் போட்டிகள்: முதல்வர் தகவல்  Poll_m10சென்னையில் ஆசிய தடகளப் போட்டிகள்: முதல்வர் தகவல்  Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
சென்னையில் ஆசிய தடகளப் போட்டிகள்: முதல்வர் தகவல்  Poll_c10சென்னையில் ஆசிய தடகளப் போட்டிகள்: முதல்வர் தகவல்  Poll_m10சென்னையில் ஆசிய தடகளப் போட்டிகள்: முதல்வர் தகவல்  Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
சென்னையில் ஆசிய தடகளப் போட்டிகள்: முதல்வர் தகவல்  Poll_c10சென்னையில் ஆசிய தடகளப் போட்டிகள்: முதல்வர் தகவல்  Poll_m10சென்னையில் ஆசிய தடகளப் போட்டிகள்: முதல்வர் தகவல்  Poll_c10 
9 Posts - 4%
prajai
சென்னையில் ஆசிய தடகளப் போட்டிகள்: முதல்வர் தகவல்  Poll_c10சென்னையில் ஆசிய தடகளப் போட்டிகள்: முதல்வர் தகவல்  Poll_m10சென்னையில் ஆசிய தடகளப் போட்டிகள்: முதல்வர் தகவல்  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
சென்னையில் ஆசிய தடகளப் போட்டிகள்: முதல்வர் தகவல்  Poll_c10சென்னையில் ஆசிய தடகளப் போட்டிகள்: முதல்வர் தகவல்  Poll_m10சென்னையில் ஆசிய தடகளப் போட்டிகள்: முதல்வர் தகவல்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சென்னையில் ஆசிய தடகளப் போட்டிகள்: முதல்வர் தகவல்  Poll_c10சென்னையில் ஆசிய தடகளப் போட்டிகள்: முதல்வர் தகவல்  Poll_m10சென்னையில் ஆசிய தடகளப் போட்டிகள்: முதல்வர் தகவல்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் ஆசிய தடகளப் போட்டிகள்: முதல்வர் தகவல்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu May 10, 2012 12:28 pm

சென்னையில் ஆசிய தடகளப் போட்டிகள்: முதல்வர் தகவல்
First Published : 10 May 2012 12:02:47 PM IST

சென்னை, மே.10: ஆசிய தடகளப் போட்டிகள் 2013-ம் ஆண்டு சென்னையில் தமிழக அரசின் ஒத்துழைப்புடன் இந்திய தடகள சம்மேளனம் நடத்த உள்ளது என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

இதுகுறித்து சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் அவர் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

ஆசிய தடகளப் போட்டிகளை இந்தியாவில் நடத்திட ஆசிய தடகள கழகம் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, இந்திய தடகள சம்மேளனம், ஆசிய தடகளப் போட்டிகளை 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில், தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்புடன் நடத்திட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் போட்டிகளில் 44 நாடுகளைச் சார்ந்த தடகள விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தப் போட்டிகளை சிறப்புற நடத்திட சென்னை நேரு விளையாட்டரங்கில் உள்ள செயற்கை இழை தடகள ஓடுபாதை மாற்றியமைக்கப்படுவதோடு, புதிய பயிற்சி செயற்கை இழை தடகள ஓடுபாதை ஒன்றும், அதாவது றுயசஅ ரயீ கூசயஉம அமைக்கப்படும்; தற்போதுள்ள வசதிகள் அனைத்தும் உலக தரத்திற்கு உயர்த்தப்படும்; சர்வதேச தரத்திலான உபகரணங்கள் வாங்கப்படும். மேலும் இப்போட்டிகளில் பங்கு பெறும் அனைத்து பன்னாட்டு வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் உரிய வசதிகள் செய்து தரப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, இதற்காக 40 கோடி ரூபாய் செலவிடப்படும் என்பதையும் மன நிறைவுடன் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.

இவ்வாறு முதல்வர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 10, 2012 1:26 pm

இந்த முறை புத்தம் புதிதாக
காலில் விழும் போட்டியை முதல்வர் அறிமுகப் படுத்த
அதில் தமிழக அமைச்சர் ஒருவர் தங்கம் வென்று சாதனை
படைத்தார்ன்னு சீக்கிரம் செய்தி வருமா பிரசன்னா? புன்னகை




பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu May 10, 2012 2:28 pm

கொலவெறி wrote:இந்த முறை புத்தம் புதிதாக
காலில் விழும் போட்டியை முதல்வர் அறிமுகப் படுத்த
அதில் தமிழக அமைச்சர் ஒருவர் தங்கம் வென்று சாதனை
படைத்தார்ன்னு சீக்கிரம் செய்தி வருமா பிரசன்னா? புன்னகை

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 10, 2012 2:46 pm

அப்படின்னா...இன்னொரு கேம்ஸ் வில்லேஜ் கட்டப் போறாங்க...
ம்ம்ம்ம்...பணம் விளையாடப் போகும்(?!) பற்றாக்குறை பட்ஜெட்...
வாழ்க ஜன-பண நாயகங்கள்...



சென்னையில் ஆசிய தடகளப் போட்டிகள்: முதல்வர் தகவல்  224747944

சென்னையில் ஆசிய தடகளப் போட்டிகள்: முதல்வர் தகவல்  Rசென்னையில் ஆசிய தடகளப் போட்டிகள்: முதல்வர் தகவல்  Aசென்னையில் ஆசிய தடகளப் போட்டிகள்: முதல்வர் தகவல்  Emptyசென்னையில் ஆசிய தடகளப் போட்டிகள்: முதல்வர் தகவல்  Rசென்னையில் ஆசிய தடகளப் போட்டிகள்: முதல்வர் தகவல்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu May 10, 2012 4:10 pm

ரா.ரா3275 wrote:அப்படின்னா...இன்னொரு கேம்ஸ் வில்லேஜ் கட்டப் போறாங்க...
ம்ம்ம்ம்...பணம் விளையாடப் போகும்(?!) பற்றாக்குறை பட்ஜெட்...
வாழ்க ஜன-பண நாயகங்கள்...
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சென்னையில் ஆசிய தடகளப் போட்டிகள்: முதல்வர் தகவல்  1357389சென்னையில் ஆசிய தடகளப் போட்டிகள்: முதல்வர் தகவல்  59010615சென்னையில் ஆசிய தடகளப் போட்டிகள்: முதல்வர் தகவல்  Images3ijfசென்னையில் ஆசிய தடகளப் போட்டிகள்: முதல்வர் தகவல்  Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக