ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:43 pm

» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ!
by ayyasamy ram Today at 1:34 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by Dr.S.Soundarapandian Today at 1:03 pm

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by Dr.S.Soundarapandian Today at 1:02 pm

» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்!
by Dr.S.Soundarapandian Today at 1:01 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(492)
by Dr.S.Soundarapandian Today at 12:48 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by ayyasamy ram Today at 11:36 am

» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது
by ayyasamy ram Today at 11:29 am

» ஊரடங்கு புதிய தளர்வுகள்:
by ayyasamy ram Today at 11:22 am

» ரமணீயன் கவிதைகள்
by T.N.Balasubramanian Today at 10:17 am

» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்!
by ayyasamy ram Today at 9:37 am

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by ayyasamy ram Today at 9:19 am

» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்
by ayyasamy ram Today at 9:15 am

» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை
by ayyasamy ram Today at 9:14 am

» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்
by ayyasamy ram Today at 9:03 am

» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி
by ayyasamy ram Today at 8:59 am

» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்
by ayyasamy ram Today at 8:51 am

» பச்சை மயில் வாஹனனே
by ayyasamy ram Today at 7:20 am

» 108 முருகர் போற்றி
by ayyasamy ram Today at 7:19 am

» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா
by ayyasamy ram Today at 6:59 am

» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்
by ayyasamy ram Today at 6:52 am

» ஏப்ரலில்?தமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு
by ayyasamy ram Today at 6:48 am

» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்!
by ayyasamy ram Today at 6:42 am

» மூத்த மாப்பிள்ளை
by ayyasamy ram Today at 6:40 am

» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,
by ayyasamy ram Today at 6:33 am

» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
by ayyasamy ram Today at 6:30 am

» மாப்பிள்ளை தேடுதல்!
by ayyasamy ram Today at 6:25 am

» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்
by ayyasamy ram Today at 6:25 am

» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க!
by ayyasamy ram Today at 6:24 am

» மருமகன்களின் அறிவுத் திறமை
by ayyasamy ram Today at 6:23 am

» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..!!
by ayyasamy ram Today at 6:22 am

» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Today at 6:19 am

» அன்பு
by kandansamy Yesterday at 9:56 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by T.N.Balasubramanian Yesterday at 9:07 pm

» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா?
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 4:51 pm

» விஜய் மக்கள் இயக்கம்
by சக்தி18 Yesterday at 3:37 pm

» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்
by சக்தி18 Yesterday at 3:21 pm

» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை
by சக்தி18 Yesterday at 3:16 pm

» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது? -யோகி ஆதித்யநாத்
by சக்தி18 Yesterday at 3:04 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Yesterday at 2:26 pm

» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:06 pm

Admins Online

எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!

Page 1 of 2 1, 2  Next

Go down

எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! Empty எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!

Post by முஹைதீன் on Sat May 12, 2012 9:22 am

எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!
எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! 10fenugreekseeds
கோடைகாலம் ஆரம்பித்த நிலையில் உடல் வெப்பமும் அதிகரித்து விட்டது. அப்போது வெந்தயத்தை அதிகம் சாப்பிடுவோம். ஏனென்றால் வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் என்பதால். இதற்கு இன்னொரு குணமும் இருக்கிறது. அது எப்படியென்றால் வெந்தயம் உடல் எடையையும் குறைக்கும் என்பதாகும். இதனை சாப்பிடுவதால் ஜிம் செல்லாமல், உடலை வருத்தி உடற்பயிற்சியை செய்யாமல் எளிதாக எடையை குறைக்கலாம்.

வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாகவும், கலொரி குறைவாகவும் உள்ளது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இரத்த கொதிப்பு மற்றும் உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

மேலும் வெந்தயத்தில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளதால், எடை அதிகரிக்க வழி இல்லை மற்றும் உடலில் கலொரி குறைவாக இருந்தாலும் எடை அதிகரிக்காது.

எப்படியெல்லாம் சாப்பிடலாம்

இரவில் ஒரு ஸ்பூன் வெந்தய விதையை நீரில் ஊற வைத்து, காலையில் சுடு தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள நச்சுப்பொருளை வெளியேற்றுவதோடு, உடல் எடையையும் குறைக்கும்.

வெந்தய விதையை சாதாரண தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைப்பதோடு, ஜீரண சக்தியும் கூடும்.

வெந்தய விதையை பொன்னிறமாக வறுத்து அதை பொடியாக்கி, காற்று புகாத ஒரு டப்பாவில் வைத்து, உண்ணும் உணவில் கலந்து சாப்பிடலாம்.

வெறும் வயிற்றில் டீ யுடன் வெந்தயப் பொடியைக் கலந்து சாப்பிடலாம். இதனால் அடிக்கடி பசி ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும்.

எனவே வெந்தயத்தை சாப்பிடுங்க!! எடையை குறையுங்க!!
http://tamil.boldsky.com/health/diet-fitness/2012/have-fenugreek-seeds-weight-loss-001130.html
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
மதிப்பீடுகள் : 1075

Back to top Go down

எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! Empty Re: எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!

Post by சிவா on Sat May 12, 2012 9:37 am

வெந்தயத்தால் உடல் குளிர்ச்சி பெறும் என்பது அனைவரும் அறிந்தது, உடல் பருமன் குறையும் என்பது புதிய செய்தி!!!

தகவலுக்கு நன்றி முகைதீன்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! Empty Re: எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!

Post by ஹர்ஷித் on Sat May 12, 2012 10:48 am

உண்மையாகவா,ரெண்டு கிலோ வெந்தயம் பார்............................சல். சூப்பருங்க
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
மதிப்பீடுகள் : 1483

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! Empty Re: எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!

Post by மகா பிரபு on Sat May 12, 2012 11:28 am

நீர் கடுப்புக்கு இது உடனடி நிவாரணம் தரும்..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 1218

Back to top Go down

எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! Empty Re: எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!

Post by பிஜிராமன் on Sat May 12, 2012 11:34 am

@மகா பிரபு wrote:நீர் கடுப்புக்கு இது உடனடி நிவாரணம் தரும்..

நான் எல்லாம் எத்தனை நாள் இரவு வெந்தையத்தால காப்பாற்ற பற்றுக்கேன்னு கணக்கே இல்ல....வெந்தையம் வெல்க
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1780

Back to top Go down

எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! Empty Re: எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!

Post by மகா பிரபு on Sat May 12, 2012 11:35 am

உண்மைதான் பிஜி, கிரிக்கெட் விளையாட சென்றால் கொஞ்சம் அள்ளி கொண்டு தான் போவோம்..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 1218

Back to top Go down

எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! Empty Re: எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!

Post by ரா.ரா3275 on Sat May 12, 2012 11:38 am

நானும் என்னென்னவோ ட்ரை பண்ணீட்டேன்...எடை கொறயவே இல்ல...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! Empty Re: எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!

Post by பிஜிராமன் on Sat May 12, 2012 11:39 am

@மகா பிரபு wrote:உண்மைதான் பிஜி, கிரிக்கெட் விளையாட சென்றால் கொஞ்சம் அள்ளி கொண்டு தான் போவோம்..

நான் நல்லா வெயில் ல கிரிக்கெட் விளையாடிட்டு வந்திருவேன்....அப்புறம் இரவு சரியா 12 மணி இந்தா வாக்குல ஆரம்பிக்கும்....நா வெளியவே தங்கிருவேன்.....அப்புறம் ஒரு அரை மணி நேரம் கழிச்சு என் அம்மா வந்து என்னை பூசிவிடுவாங்க........அப்புறம் கொஞ்ச நேரத்துல்ல...நா குளிப்பேன் அப்பாவும் முடியாது....அப்றமா என் அப்பா வந்து வெந்தயத்தை அள்ளி தண்ணிய குடுத்து குடிக்க சொல்லுவாரு.....அப்ப தான் அப்பாடியோவ் நு இருக்கும் அண்ணா.......எவ்ளோ கொடுமையான விஷயம்....... சிரி
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1780

Back to top Go down

எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! Empty Re: எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!

Post by மகா பிரபு on Sat May 12, 2012 11:39 am

@ரா.ரா3275 wrote:நானும் என்னென்னவோ ட்ரை பண்ணீட்டேன்...எடை கொறயவே இல்ல...
நீங்க எடை குறைய பச்சை போர்ட் கடைக்குதானே போனிங்க?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 1218

Back to top Go down

எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! Empty Re: எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!

Post by மகா பிரபு on Sat May 12, 2012 11:42 am

@பிஜிராமன் wrote:
@மகா பிரபு wrote:உண்மைதான் பிஜி, கிரிக்கெட் விளையாட சென்றால் கொஞ்சம் அள்ளி கொண்டு தான் போவோம்..

நான் நல்லா வெயில் ல கிரிக்கெட் விளையாடிட்டு வந்திருவேன்....அப்புறம் இரவு சரியா 12 மணி இந்தா வாக்குல ஆரம்பிக்கும்....நா வெளியவே தங்கிருவேன்.....அப்புறம் ஒரு அரை மணி நேரம் கழிச்சு என் அம்மா வந்து என்னை பூசிவிடுவாங்க........அப்புறம் கொஞ்ச நேரத்துல்ல...நா குளிப்பேன் அப்பாவும் முடியாது....அப்றமா என் அப்பா வந்து வெந்தயத்தை அள்ளி தண்ணிய குடுத்து குடிக்க சொல்லுவாரு.....அப்ப தான் அப்பாடியோவ் நு இருக்கும் அண்ணா.......எவ்ளோ கொடுமையான விஷயம்....... சிரி
சூப்பருங்க சூப்பருங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 1218

Back to top Go down

எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! Empty Re: எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!

Post by ராஜா on Sat May 12, 2012 11:42 am

@மகா பிரபு wrote:உண்மைதான் பிஜி, கிரிக்கெட் விளையாட சென்றால் கொஞ்சம் அள்ளி கொண்டு தான் போவோம்..
சூப்பருங்க பள்ளியில் படிக்கும்போது கோடைவிடுமுறையில் மதிய உணவை மறந்து நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாடுவோம் , அப்போதெல்லாம் எடுத்துபோகும் இந்த வெந்தய தண்ணீர் தான் நீர்கடுப்பு வராமல் காப்பாற்றும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! Empty Re: எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!

Post by மகா பிரபு on Sat May 12, 2012 11:46 am

@ராஜா wrote:
@மகா பிரபு wrote:உண்மைதான் பிஜி, கிரிக்கெட் விளையாட சென்றால் கொஞ்சம் அள்ளி கொண்டு தான் போவோம்..
சூப்பருங்க பள்ளியில் படிக்கும்போது கோடைவிடுமுறையில் மதிய உணவை மறந்து நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாடுவோம் , அப்போதெல்லாம் எடுத்துபோகும் இந்த வெந்தய தண்ணீர் தான் நீர்கடுப்பு வராமல் காப்பாற்றும்.
உண்மையில் இதற்கு இணையான மருந்து எதுவும் இல்லை.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 1218

Back to top Go down

எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! Empty Re: எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!

Post by ரா.ரா3275 on Sat May 12, 2012 11:46 am

@மகா பிரபு wrote:
@ரா.ரா3275 wrote:நானும் என்னென்னவோ ட்ரை பண்ணீட்டேன்...எடை கொறயவே இல்ல...
நீங்க எடை குறைய பச்சை போர்ட் கடைக்குதானே போனிங்க?

ஐயோ...பிரபு அண்ணா...சத்தம் போட்டு சொல்லாதீங்க...உள்ளதான் ராஜா அண்ணா..கொலவெறி அண்ணா...அசுரன் அண்ணா...சிவா அண்ணான்னு எல்லா அண்ணன்களும் இருக்காங்க...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! Empty Re: எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!

Post by மகா பிரபு on Sat May 12, 2012 11:50 am

@ரா.ரா3275 wrote:
@மகா பிரபு wrote:
@ரா.ரா3275 wrote:நானும் என்னென்னவோ ட்ரை பண்ணீட்டேன்...எடை கொறயவே இல்ல...
நீங்க எடை குறைய பச்சை போர்ட் கடைக்குதானே போனிங்க?

ஐயோ...பிரபு அண்ணா...சத்தம் போட்டு சொல்லாதீங்க...உள்ளதான் ராஜா அண்ணா..கொலவெறி அண்ணா...அசுரன் அண்ணா...சிவா அண்ணான்னு எல்லா அண்ணன்களும் இருக்காங்க...
ஆனா அவுங்களுக்கு எல்லாம் நீங்க தான் தலைமை அண்ணன்.. ஜாலி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 1218

Back to top Go down

எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! Empty Re: எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!

Post by ரா.ரா3275 on Sat May 12, 2012 11:54 am

@மகா பிரபு wrote:
@ரா.ரா3275 wrote:
@மகா பிரபு wrote:
@ரா.ரா3275 wrote:நானும் என்னென்னவோ ட்ரை பண்ணீட்டேன்...எடை கொறயவே இல்ல...
நீங்க எடை குறைய பச்சை போர்ட் கடைக்குதானே போனிங்க?

ஐயோ...பிரபு அண்ணா...சத்தம் போட்டு சொல்லாதீங்க...உள்ளதான் ராஜா அண்ணா..கொலவெறி அண்ணா...அசுரன் அண்ணா...சிவா அண்ணான்னு எல்லா அண்ணன்களும் இருக்காங்க...
ஆனா அவுங்களுக்கு எல்லாம் நீங்க தான் தலைமை அண்ணன்.. ஜாலி

அவங்கள விட ரெண்டு ரவுண்டு ஜாஸ்திதான் நா...ஆமா அது எப்டி உங்களுக்குத் தெரியும்?...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! Empty Re: எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum