ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» ரமணீயன் கவிதைகள்
by kandansamy Yesterday at 10:03 pm

» அன்பு
by kandansamy Yesterday at 9:56 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by T.N.Balasubramanian Yesterday at 9:07 pm

» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா?
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 4:51 pm

» விஜய் மக்கள் இயக்கம்
by சக்தி18 Yesterday at 3:37 pm

» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்
by சக்தி18 Yesterday at 3:21 pm

» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை
by சக்தி18 Yesterday at 3:16 pm

» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது? -யோகி ஆதித்யநாத்
by சக்தி18 Yesterday at 3:04 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Yesterday at 2:26 pm

» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:06 pm

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by kandansamy Yesterday at 2:04 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(491)
by Dr.S.Soundarapandian Yesterday at 2:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» முயற்சி
by kandansamy Yesterday at 1:35 pm

» வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» திரைக்கதிர்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» நான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மலச்சிக்கலை சரிசெய்வதெப்படி?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:48 am

» இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» கார்த்திகை ஜோதி காண்போமே!
by ayyasamy ram Yesterday at 8:26 am

» நீ எடுப்பது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் !
by ayyasamy ram Yesterday at 8:16 am

» கோளுரை – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:48 am

» ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா
by ayyasamy ram Yesterday at 7:44 am

» துறவியானார் வ.உ.சி.யின் கொள்ளுப் பேரன்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா
by ayyasamy ram Yesterday at 7:31 am

» அணு விஞ்ஞானி படுகொலையில் இஸ்ரேலுக்கு தொடர்பு: ஈரான் குற்றச்சாட்டு
by ayyasamy ram Yesterday at 7:28 am

» மும்பை தாக்குதல் குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் பரிசு: அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 7:24 am

» டில்லியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொரோனா மருந்து வழங்கப்படும்,'
by ayyasamy ram Yesterday at 7:22 am

» பிரதமரை வரவேற்க முதல்வர் வர வேண்டாமா? ராவ் கண்டனம்
by ayyasamy ram Yesterday at 7:19 am

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Sat Nov 28, 2020 9:20 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Sat Nov 28, 2020 9:10 pm

» கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன்
by ayyasamy ram Sat Nov 28, 2020 8:05 pm

» மண்பாண்டங்கள் - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sat Nov 28, 2020 7:17 pm

» தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:)
by T.N.Balasubramanian Sat Nov 28, 2020 6:15 pm

» தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு
by T.N.Balasubramanian Sat Nov 28, 2020 5:57 pm

» இடிக்கப்படும் தியேட்டர் டைரக்டர் மிஷ்கின் உருக்கம்
by ayyasamy ram Sat Nov 28, 2020 4:51 pm

» ரிலீசுக்கு தயாராகும் பெரிய படங்கள்
by ayyasamy ram Sat Nov 28, 2020 4:48 pm

» வலிமை படத்தில் நடித்த அஜித்தின் பைக் சாகச புகைப்படம் வெளியானது
by ayyasamy ram Sat Nov 28, 2020 4:45 pm

Admins Online

இனிப்பைத் தவிர்த்தால் வாயு பிரச்சனை குறையும்!

Page 2 of 2 Previous  1, 2

Go down

இனிப்பைத் தவிர்த்தால் வாயு பிரச்சனை குறையும்! - Page 2 Empty இனிப்பைத் தவிர்த்தால் வாயு பிரச்சனை குறையும்!

Post by முரளிராஜா on Wed May 16, 2012 1:09 pm

First topic message reminder :

இனிப்பைத் தவிர்த்தால் வாயு பிரச்சனை குறையும்! - Page 2 16-sweets
வாய்வுத் தொல்லை மனிதர்களை பாடாய் படுத்திவிடும். அதற்கேற்றார்போல அதை சாப்பிடாதீங்க, இதை சாப்பிடாதீங்க என தேவையில்லாத அட்வைஸ் செய்வார்கள்.

"அந்த உணவுப் பொருட்கள் சாப்பிட்டா உடம்புக்கு நல்லது, ஆனா கேஸ் ப்ராப்ளம் உண்டாகும், பார்த்து சாப்பிடுங்க" என்று இன்னொரு பக்கம் ஆலோசனை வேறு சொல்வார்கள். இதனால், எதை சாப்பிடுவது? எதை சாப்பிடக் கூடாது? என்ற குழப்பம் நிறைய பேருக்கு வரத்தானே செய்யும்?. இதற்கான ஆலோசனைகளை கூறுகின்றனர் உணவியல் நிபுணர்கள் படியுங்களேன்.

முதலில் நமக்கு கேஸ் ப்ராப்ளம் வருவதற்குக் காரணம் கட்டுப்பாடில்லாத சாப்பாட்டு விஷயங்களால் தான். மேலும் நாம் செய்யும் சின்ன சின்ன விஷயங்களால் கூட உடலில் கேஸை அதிகமாக சேர்க்கக் கூடிய நிலை வந்து விடுகிறது.

அரைத்து சாப்பிடுங்கள்

வேக வேகமாக உணவை உண்பதால், வாய்வழியாக காற்றானது வயிற்றுக்கு செல்கிறது. உணவை அதிகமாக சாப்பிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக, மெதுவாக சுவைத்து சாப்பிட்டால் கேஸ் ப்ராப்ளம் ஏற்படாது.

மேலும் சிக்லெட், சூயிங்கம் போட்டு நீண்ட நேரம் மெல்லுவதாலும், வயதானவர்கள் வெறும் வாயை மெல்லுவதாலும் கேஸானது வயிற்றுக்குள் போக அதிக வாய்ப்பு உள்ளது.

இனிப்பு உணவுகள்

இனிப்புப் பொருட்களில் 'சார்பிடால்' என்ற பொருள் இனிப்புக்காக சேர்க்கப்படுகிறது. இது பெரும்பாலும் பாக்கெட்டில் அடைக்கப்படும் இனிப்புகளில் சேர்க்கப்படுகிறது. இதனால் உடலில் அதிக கேஸ் உண்டாகும்.

நார்ச்சத்து உணவுகள்

நார்ச்சத்து மற்றும் சர்க்கரைச்சத்து நிரம்பிய பொருட்கள் பெரும்பாலும் அதிகமாக கேஸை உண்டாக்கக் கூடிய உணவுப் பொருட்களாகும். அதிலும் ப்ரக்டோஸ், லேக்டோஸ், ரேபினோஸ், சார்பிடால் ஆகியவை நிறைந்த உணவுப் பொருட்கள் என்றால் கேட்கவே வேண்டாம். இவை அதிகமாக கேஸை உண்டாக்கக் கூடியவை. எனவே இனிப்புப் பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டாம்.

சாப்பிடாமல் பட்டினி கிடந்தால் அதிகமாக கேஸ் உருவாவதைத் தடுக்கலாம். அதற்காக பட்டினி கிடக்க முடியுமா! ஆகவே கேஸ் குறைவாக இருக்கும் உணவுப் பொருட்களான வெண்ணெய், தயிர், சர்க்கரை சேர்க்காத பழ ஜூஸ், வெள்ளை சாதம், முட்டை, மீன், கேரட், வெஜிடேபிள் சூப் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.

ஆகவே அளவோடு சாப்பிடுங்கள், உங்களை கேஸ் தொந்தரவு செய்யாது என்கின்றனர் நிபுணர்கள்.
நன்றி போல்டு ஸ்கை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179

Back to top Go down


இனிப்பைத் தவிர்த்தால் வாயு பிரச்சனை குறையும்! - Page 2 Empty Re: இனிப்பைத் தவிர்த்தால் வாயு பிரச்சனை குறையும்!

Post by பிஜிராமன் on Wed May 16, 2012 7:05 pm

@Manik wrote:கேஸ் என்பது நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் கேஸ் தானே

அண்ணா நீங்க விட்ட நீதி மன்ற கூண்டில் நிற்கும் கேஸ் என்று கூட சொல்லுவீங்க.....நான் கேட்ட கேஸ் வேற.....
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1780

Back to top Go down

இனிப்பைத் தவிர்த்தால் வாயு பிரச்சனை குறையும்! - Page 2 Empty Re: இனிப்பைத் தவிர்த்தால் வாயு பிரச்சனை குறையும்!

Post by Manik on Wed May 16, 2012 7:06 pm

கேஸ் கேஸ் கேஸ் இப்படி ஆங்கிலத்தில் கேட்காமல் தமிழில் கேளு ராமா
Manik
Manik
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மதிப்பீடுகள் : 876

Back to top Go down

இனிப்பைத் தவிர்த்தால் வாயு பிரச்சனை குறையும்! - Page 2 Empty Re: இனிப்பைத் தவிர்த்தால் வாயு பிரச்சனை குறையும்!

Post by அசுரன் on Wed May 16, 2012 7:08 pm

@பிஜிராமன் wrote:
@அசுரன் wrote:
@பிஜிராமன் wrote:கேஸ் பிரச்சினை என்றால் என்ன? என்று கூறுங்களேன்..
சிலின்டர் சரியா திறக்காம இருந்தா இல்ல சத்தமா காஸ் வந்தா ஒருவேளை இதைக்கேக்குறீங்களா? அய்யோ, நான் இல்லை

சார் நான் இங்க எந்த கேஸ் பத்தி பேசிட்டு இருக்கீங்களோ அந்த கேஸ் பத்தி கேட்குறேன் சார்....
சரியா புரிஞ்சிக்கிட்டதுக்கு நன்றி சின்ன பையா நன்றி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

இனிப்பைத் தவிர்த்தால் வாயு பிரச்சனை குறையும்! - Page 2 Empty Re: இனிப்பைத் தவிர்த்தால் வாயு பிரச்சனை குறையும்!

Post by பிஜிராமன் on Wed May 16, 2012 7:10 pm

@Manik wrote:கேஸ் கேஸ் கேஸ் இப்படி ஆங்கிலத்தில் கேட்காமல் தமிழில் கேளு ராமா

இந்த வாயுவு பிரசினை என்றால் என்ன? என்று யாராவது கூறுங்கள்....
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1780

Back to top Go down

இனிப்பைத் தவிர்த்தால் வாயு பிரச்சனை குறையும்! - Page 2 Empty Re: இனிப்பைத் தவிர்த்தால் வாயு பிரச்சனை குறையும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum