புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எஸ்.பி.பிக்கு வயசு 66: குவியும் வாழ்த்துக்கள் Poll_c10எஸ்.பி.பிக்கு வயசு 66: குவியும் வாழ்த்துக்கள் Poll_m10எஸ்.பி.பிக்கு வயசு 66: குவியும் வாழ்த்துக்கள் Poll_c10 
21 Posts - 66%
heezulia
எஸ்.பி.பிக்கு வயசு 66: குவியும் வாழ்த்துக்கள் Poll_c10எஸ்.பி.பிக்கு வயசு 66: குவியும் வாழ்த்துக்கள் Poll_m10எஸ்.பி.பிக்கு வயசு 66: குவியும் வாழ்த்துக்கள் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எஸ்.பி.பிக்கு வயசு 66: குவியும் வாழ்த்துக்கள் Poll_c10எஸ்.பி.பிக்கு வயசு 66: குவியும் வாழ்த்துக்கள் Poll_m10எஸ்.பி.பிக்கு வயசு 66: குவியும் வாழ்த்துக்கள் Poll_c10 
63 Posts - 64%
heezulia
எஸ்.பி.பிக்கு வயசு 66: குவியும் வாழ்த்துக்கள் Poll_c10எஸ்.பி.பிக்கு வயசு 66: குவியும் வாழ்த்துக்கள் Poll_m10எஸ்.பி.பிக்கு வயசு 66: குவியும் வாழ்த்துக்கள் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
எஸ்.பி.பிக்கு வயசு 66: குவியும் வாழ்த்துக்கள் Poll_c10எஸ்.பி.பிக்கு வயசு 66: குவியும் வாழ்த்துக்கள் Poll_m10எஸ்.பி.பிக்கு வயசு 66: குவியும் வாழ்த்துக்கள் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
எஸ்.பி.பிக்கு வயசு 66: குவியும் வாழ்த்துக்கள் Poll_c10எஸ்.பி.பிக்கு வயசு 66: குவியும் வாழ்த்துக்கள் Poll_m10எஸ்.பி.பிக்கு வயசு 66: குவியும் வாழ்த்துக்கள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எஸ்.பி.பிக்கு வயசு 66: குவியும் வாழ்த்துக்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jun 04, 2012 1:11 pm

எஸ்.பி.பிக்கு வயசு 66: குவியும் வாழ்த்துக்கள் 04-sp-balasubramaniyan300
பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று தனது 66வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

தமிழ் திரையுலகம் இருக்கும் வரை பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் தேனிசை குரலும், புகழும் நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அவர் இன்று தனது 66வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளையொட்டி திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். ஃபேஸ்புக், டுவிட்டரிலும் வாழ்த்துக்கள் வந்து குவிகின்றன.

எஸ்.பி.பி. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்பட பல்வேறு மொழிகளில் இதுவரை 40,000க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். உலகில் உள்ள பாடகர்களில் அதிக அளவிலான பாடல்களை பாடிய பாடகர் என்ற பெருமை எஸ்.பி.பி.யையே சேரும்.

நன்றி இன் இந்தியா

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jun 04, 2012 2:33 pm



உங்கள் பரமரசிகனின் வாழ்த்துக்கள் எஸ்.பி. பி ஜாலி ஜாலி





எஸ்.பி.பிக்கு வயசு 66: குவியும் வாழ்த்துக்கள் Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 04, 2012 2:40 pm

வாழ்த்துக்கள் பாடும் நிலா .......... பிறந்த நாள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jun 04, 2012 4:40 pm

வாழ்த்துக்கள் . பிறந்த நாள் பிறந்த நாள்
எஸ்.பி.பிக்கு வயசு 66: குவியும் வாழ்த்துக்கள் Spb_bw



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 04, 2012 5:07 pm

வாழ்த்துகள் எஸ்பிபி அவர்களுக்கு.




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 04, 2012 5:08 pm

வாழ்த்த வயதில்லை தகுதியும் இல்லை சாமி வணங்குகிறேன் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள்



ஈகரை தமிழ் களஞ்சியம் எஸ்.பி.பிக்கு வயசு 66: குவியும் வாழ்த்துக்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Jun 04, 2012 6:58 pm

இணையும் முடிவும் இல்லாத குரல் மகிழ்ச்சி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jun 04, 2012 7:34 pm

இவர் ஒரு வாழும் வரலாறு... மாமனிதர் மிகவும் அடக்கமானவர்.. இவருக்கு எனது வாழ்த்துகள்..
இவர் செய்ததில் எனக்கு பிடித்தது ஒரு சின்ன அறிவுரை தான். நான் அதை தினமும் கடைபிடிப்பேன். தண்ணீரை வீணாக்காதீர்கள் என்று சொல்லி யாராவது முழு குவளை நிறைய தண்ணீர் தந்தால் பாதி குடித்து மீதியை வீணாக்காதீர்கள் அது யாருக்கும் பயன்படாது கீழே ஊற்றப்படும்.. அதனால் இதுமாதிரி செயல்களால் நிறைய தண்ணீர் விரயமாக்கப்படும்.. நாம் அடுத்த தலைமுறையினருக்காக தண்ணீரை விட்டு செல்லவேன்டும் என்று... தனது உயரிய கருத்தை ஒரு நிகழ்ச்சியில் சொன்னார்...

சிறு விசயங்களிலும் நேர்மையாளராய் இருப்பவர்கள்
பெரிய விசயங்களில் தவறிழைக்க மாட்டார்கள் அவர்கள் கடவுளுக்கு உகந்தவர்கள்


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jun 04, 2012 8:05 pm

manamaarndha vaazhththukkal..S.P.B..Sir.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Jun 04, 2012 8:14 pm

மனிதாபிமானம்-மரியாதை தெரிந்த மகோன்னத மனிதர்...
வாழட்டும் இன்னும் பல்லாண்டுகள்... பிறந்த நாள்



எஸ்.பி.பிக்கு வயசு 66: குவியும் வாழ்த்துக்கள் 224747944

எஸ்.பி.பிக்கு வயசு 66: குவியும் வாழ்த்துக்கள் Rஎஸ்.பி.பிக்கு வயசு 66: குவியும் வாழ்த்துக்கள் Aஎஸ்.பி.பிக்கு வயசு 66: குவியும் வாழ்த்துக்கள் Emptyஎஸ்.பி.பிக்கு வயசு 66: குவியும் வாழ்த்துக்கள் Rஎஸ்.பி.பிக்கு வயசு 66: குவியும் வாழ்த்துக்கள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக