ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு?
by T.N.Balasubramanian Today at 6:27 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by T.N.Balasubramanian Today at 6:21 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by T.N.Balasubramanian Today at 6:17 pm

» புதுவாழ்வு பிறந்தது
by T.N.Balasubramanian Today at 6:08 pm

» ஆலோசனை
by Shivramki Today at 3:34 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by சக்தி18 Today at 3:29 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by சக்தி18 Today at 3:20 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Today at 3:20 pm

» லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்
by Dr.S.Soundarapandian Today at 12:47 pm

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:56 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:54 am

» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....
by ayyasamy ram Today at 7:51 am

» உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு!
by ayyasamy ram Today at 7:41 am

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:39 am

» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்
by heezulia Today at 1:36 am

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Yesterday at 10:42 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by சக்தி18 Yesterday at 10:27 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Yesterday at 7:26 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by heezulia Yesterday at 7:19 pm

» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 6:53 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:51 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by Dr.S.Soundarapandian Yesterday at 6:47 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:41 pm

» சினி செய்திகள் -வாரமலர்
by heezulia Yesterday at 6:36 pm

» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 3:49 pm

» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)
by சக்தி18 Yesterday at 3:17 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –
by ayyasamy ram Yesterday at 2:43 pm

» வாட்சப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Yesterday at 2:32 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by T.N.Balasubramanian Yesterday at 2:28 pm

» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி
by சக்தி18 Yesterday at 1:43 pm

» எல்.சி.திவாகர் " தேய்ந்திடாத வெண்ணிலா"
by Shivramki Yesterday at 12:42 pm

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:31 pm

» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா?
by Shivramki Yesterday at 12:26 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Shivramki Yesterday at 11:58 am

» சுய அறிமுகம்
by T.N.Balasubramanian Yesterday at 11:44 am

» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் பாலிவுட் படம்
by ayyasamy ram Yesterday at 11:40 am

» இதயத்தை திருடாதே சீரியலில் இடம்பெற்றுள்ள 'தீரா கனா' பாடல்
by ayyasamy ram Yesterday at 11:37 am

» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்
by T.N.Balasubramanian Yesterday at 10:39 am

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by T.N.Balasubramanian Yesterday at 10:26 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 10:21 am

» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 7:24 am

» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Mon Nov 23, 2020 11:13 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Mon Nov 23, 2020 11:02 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Mon Nov 23, 2020 10:44 pm

Admins Online

சிறுநீர் பிரச்னை

Go down

lock சிறுநீர் பிரச்னை

Post by mohideenfiles on Wed Jun 06, 2012 8:38 pm

அன்புள்ள சிவா சாருக்கு,


Last edited by mohideenfiles on Sun Jun 17, 2012 11:42 am; edited 3 times in total
mohideenfiles
mohideenfiles
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 06/06/2012
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

lock Re: சிறுநீர் பிரச்னை

Post by இரா.பகவதி on Wed Jun 06, 2012 8:56 pm

முதலில் உங்களை அறிமுக பகுதியில் அறிமுக படுத்தி கொள்ளுங்கள்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 980

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

lock Re: சிறுநீர் பிரச்னை

Post by அசுரன் on Wed Jun 06, 2012 9:10 pm

நண்பரே நீங்க நிறைய நேரம் உட்கார்ந்து வேலை பார்பவராக இருந்தால் இந்த தொல்லை ஏற்படும்.. இணையத்தில் வெகுநேரம் கழித்தாலும் உணவு உண்டபின் நடக்காமல் மீண்டும் கணினி முன் உட்கார்ந்து இருந்தாலும் நீங்க சொல்லுற பிரச்சனை ஏற்படும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

lock Re: சிறுநீர் பிரச்னை

Post by mohideenfiles on Thu Jun 07, 2012 11:26 am

உடனடி பதிலுக்கு மிக்க நன்றி அசுரன் சார். நீங்கள் சொன்னது போல் நான் அதிக நேரம் கணினி முன் வேலை பார்ப்பவன்தான். ஆனால் நான் நான்கு வருடத்துக்கு மேல் இந்த பனி செய்து வருகிறேன் இதற்கு முன் இதுபோல் இருந்ததில்லை. இங்கு வந்த பிறகுதான் இந்த பிரச்னை இருக்குது இதனால் பின் விளைவுகள் ஏஅதும் வர வாய்ப்புள்ளத ? , இதற்க்கு ஏஅதும் உடற்ப்பயிற்சி (அ) சிகிச்சை உள்ளதா ?.நல்ல விளக்கம் தரவும். நன்றி ...
mohideenfiles
mohideenfiles
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 06/06/2012
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

lock Re: சிறுநீர் பிரச்னை

Post by ராஜா on Thu Jun 07, 2012 11:47 am

@mohideenfiles wrote:உடனடி பதிலுக்கு மிக்க நன்றி அசுரன் சார். நீங்கள் சொன்னது போல் நான் அதிக நேரம் கணினி முன் வேலை பார்ப்பவன்தான். ஆனால் நான் நான்கு வருடத்துக்கு மேல் இந்த பனி செய்து வருகிறேன் இதற்கு முன் இதுபோல் இருந்ததில்லை. இங்கு வந்த பிறகுதான் இந்த பிரச்னை இருக்குது இதனால் பின் விளைவுகள் ஏஅதும் வர வாய்ப்புள்ளத ? , இதற்க்கு ஏஅதும் உடற்ப்பயிற்சி (அ) சிகிச்சை உள்ளதா ?.நல்ல விளக்கம் தரவும். நன்றி ...
தண்ணீர் அதிகம் குடிக்கவும்,உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பழங்கள் அதிகம் சாப்பிடவும் . மத்திய கிழக்கில் வேலை செய்யும் பெரும்பாலானவர் ஆரம்பத்தில் சந்திக்கும் பிரச்சினை தான் இது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

lock Re: சிறுநீர் பிரச்னை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum