ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கரோனாவால் பாதித்த சுற்றுலாத் துறை: இன்று உலக சுற்றுலா தினம் !
by krishnaamma Today at 10:47 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Today at 10:44 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by சக்தி18 Today at 9:33 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Today at 9:29 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (280)
by Dr.S.Soundarapandian Today at 9:03 pm

» பாக்.,கில், 'சார்க்' மாநாடு முறியடிப்பு !
by krishnaamma Today at 8:35 pm

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by krishnaamma Today at 8:32 pm

» கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறப்பு !
by krishnaamma Today at 8:26 pm

» அர்ச்சனை பூக்கள்!
by krishnaamma Today at 8:03 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Today at 7:58 pm

» ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
by krishnaamma Today at 7:54 pm

» கழுத்தில் உண்டாகும் கருமையை போக்கணுமா… அப்போ இத ட்ரை பண்ணுங்க…!!!
by krishnaamma Today at 7:46 pm

» தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
by krishnaamma Today at 7:45 pm

» நலங்கு மாவு !
by krishnaamma Today at 7:42 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by krishnaamma Today at 7:40 pm

» வாழ்ந்து காட்ட வேண்டும்...!
by krishnaamma Today at 7:35 pm

» சென்னையில் இந்த இடங்களை ஆக்ஸிஜன் மண்டலங்களாக மாற்றலாம்’ – விவேக்கின் சூப்பரான ஐடியா!
by krishnaamma Today at 7:28 pm

» எனக்கு விசில் அடிக்கத் தெரியாது அத்தை!
by krishnaamma Today at 7:26 pm

» அழகு ஆரோக்கியம்’’ நிறைந்த குளியல் பொடி தயாரிப்பது எப்படி?’
by krishnaamma Today at 7:20 pm

» குளியல் சோப்பை கடையில் தான் வாங்கணுமா? ஹோம்மேடாக வீட்டில் தயாரித்துப் பழகலாம் வாங்க!
by krishnaamma Today at 7:18 pm

» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
by krishnaamma Today at 7:16 pm

» ஸ்ட்ராபெர்ரி 'ஸ்கின்’ணே..
by krishnaamma Today at 7:14 pm

» சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
by krishnaamma Today at 7:11 pm

» வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்!
by krishnaamma Today at 7:04 pm

» முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம்; தலைவர்கள் இரங்கல்
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:13 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:02 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:01 pm

» ரெய்னா மீண்டும் அணிக்கு திரும்புகிறாரா?!… சிஎஸ்கே CEO விளக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:44 pm

» குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள்
by T.N.Balasubramanian Today at 4:55 pm

» சிற்பத்திற்குள் சிற்பங்கள்
by T.N.Balasubramanian Today at 4:44 pm

» அண்ணா நகரில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு: சென்னையில் மண்டலவாரியாக விவரம்
by ayyasamy ram Today at 4:00 pm

» சமந்தா காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
by ayyasamy ram Today at 3:52 pm

» போதை பொருள் வழக்கு; ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோன் செல்போன்கள் பறிமுதல்!
by ayyasamy ram Today at 3:46 pm

» கொரோனாவுடன் டெங்கு பரவும் அபாயம்!
by ayyasamy ram Today at 3:44 pm

» இந்தியா முழுவதும் 64 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ; 29ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்!
by ayyasamy ram Today at 3:32 pm

» பாஜக மாநில செயலாளர்கள் பட்டியலில் ஹெச்.ராஜா இல்லை
by ayyasamy ram Today at 3:29 pm

» எஸ்.பி.பி.யை முழுப் பெயர் சொல்லி அழைப்பவர்!
by ayyasamy ram Today at 3:22 pm

» பித்து – கவிதை
by ayyasamy ram Today at 3:20 pm

» அதுபோன்ற எண்ணங்கள் மாறினால்..” – ரசிகரின் கேள்வியில் மனம் திறந்த சுனைனா.!
by ayyasamy ram Today at 3:16 pm

» ஆர்யா தான் பேயா..? சுந்தர் சி-யின் அரண்மனை-3 அப்டேட்ஸ்..!
by ayyasamy ram Today at 3:14 pm

» லயன் காமிக்ஸ் | Free Download
by சக்தி18 Today at 2:24 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by சக்தி18 Today at 12:51 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:01 pm

» அஜித்தைத் திரையுலகுக்கு அறிமுகம் செய்த எஸ்.பி.பி.
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» கிச்சன் டிப்ஸ்...
by krishnaamma Yesterday at 9:35 pm

» சிரி...சிரி...சிரி...
by krishnaamma Yesterday at 9:33 pm

» ஈரம் தொலைக்குமோ மேகம்!
by krishnaamma Yesterday at 9:31 pm

» இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...
by krishnaamma Yesterday at 9:15 pm

» 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்தியாவின் அதிவேக ரயில்; மாதிரி வெளியீடு
by சிவனாசான் Yesterday at 9:05 pm

» வட்டிக் காசுல வாடா... கோவிந்தா! புரட்டாசி சனிக்கிழமை-2
by krishnaamma Yesterday at 9:04 pm

Admins Online

இருளை அகற்றும் தமிழ் !

Go down

இருளை அகற்றும் தமிழ் ! Empty இருளை அகற்றும் தமிழ் !

Post by சாமி on Thu Jun 07, 2012 4:16 pm

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அரும்பெரும் சித்தர்களில் ஒருவர் வடலூர் இராமலிங்க வள்ளலார் அவர்கள். அவர்கள் சமரச ஞானி. இன்ன சமயத்தைச் சார்ந்தவர் என்று கூறவொண்ணாது, அவரது ஆறாவது திருமுறை திருவருட்பா பாடல்கள் சைவாதீத பரமாய் நின்று பாடியருளிய பாடல்கள்.

அவர் வடமொழியின் மிகச் சிறந்த ஆற்றலையும், தமிழின் ஆற்றலையும் தராசு கொண்டு அளக்கப் புகுகின்றார். அவருக்கு தராசாகப் பயன்பட்ட நிகழ்ச்சி, அவிநாசிக்கருகே வாழ்கொளிப்புத்தூர் என்ற இடத்தில் சுந்தரர் நிகழ்த்திக் காட்டிய அருட்செயல்தான்.

மூன்று வருடங்களுக்கு முன் முதலையுண்டு இறந்துபட்ட சிறுவனை மீண்டும் எழுப்ப வற்றிப்போன பொய்கையில் நீரை வரவழைத்து, நீரில் முன்னர் அச்சிறுவனை உண்ட முதலையை வரவழைத்து, முதலையுள் முன்னர் இறந்துபட்ட மகனை வரவழைத்து, அம்மதலையை முதலைதானே கரையில் கொண்டு வந்து போட்டுப்போம்படி சுந்தரர் பாடியருளினார்.

இவ்வதிசயச் செயலை சுந்தரர் நிகழ்த்தியது எதனால்? செந்தமிழ்ப் பாடலால் இதனை நிகழ்த்திக் காட்டிய தமிழின் ஆற்றலையும், வடமொழியின் அதிகபட்ச ஆற்றலையும் அளந்து பார்த்து வள்ளலார், தமிழின் ஆற்றல் பொன்மேருமலை போல் உயர்ந்து நிற்கிறது. வடமொழியின் ஆற்றல் அதற்குமுன் அணுவாய் சிறுத்து நிற்கிறது என்று கூறுகிறார்.

பாடல் வருமாறு:
இலைக்குளநீர் அழைத்ததன்பால் இடங்கருற அழைத்ததன் வாய்த்
தலைக்குதலை மதலையுயிர் தழைப்ப அழைத்தருளிய நின்
கலைக்கும்வட கலையின் முதற் கலைக்குமுறு கணக்குயர் பொன்
மலைக்கும் அணு நிலைக்குமுறா வன்றொண்டப் பெருந்தகையே!


இதனைவிட தீர்க்கமான தெளிவான தீர்ப்பு வேறு ஒன்றும் இருக்க இயலாதன்றோ?

எனவே வள்ளலார் காட்டியுள்ள அளவுகோல்படி தமிழ்மொழி ஆற்றலின் சிகரமாய் சூரியனைப் போல் பிரகாசிக்கின்றது. வடமொழியோ மின்மினி போன்றது.

அதனால்தான் ஒரு புலவர் சொன்னார். “உலகில் சூரியன் இரண்டு உண்டு; ஒன்று விண் மண்டல சூரியன்; மற்றொன்று தமிழ்.”

சூரியன் மலைகள் நடுவே உதிக்கின்றான். அதுபோல் தமிழும் பொதியமலையிடையில் உதித்தது. சூரியனை உயர்ந்தோர் காலையில் தொழுவர் – தமிழையும் உயர்ந்தவர்கள் எப்போதும் துதிக்கிறார்கள். சூரியன் இக் கண்ணகல் ஞாலத்தின் இருளை அகற்றுகிறது – தமிழ் அறியாமை இருளை அகற்றி அறிவுக்கண்ணைத் திறக்கிறது. எனவே தமிழ் சூரியனை ஒருவாறு ஒத்ததாயினும் பலவாற்றானும் சூரியனை விடவும் மேம்பட்டு தனக்கு நேர் எதுவும் இல்லை என்று திகழ்கிறது.

அந்தப்பாடல் வருமாறு:
ஓங்கலிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரோன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்.


(ஓங்கல் – மலை) ஞாயிறு வெப்பமுடையது. தமிழோ தண்மையாய் குளிர்ச்சியுடையது என்பது தோன்ற ஞாயிற்றை கதிர் என்று கூறாமல் வெங்கதிர் என்று அடை கொடுத்து ஓதிய நயம் காண்க.
(நன்றி : தமிழ்மறைசைவ அநுட்டானம் புத்தகம்)
Last edited by சாமி on Thu Jun 07, 2012 9:36 pm; edited 1 time in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2403
இணைந்தது : 08/08/2011
மதிப்பீடுகள் : 1250

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

இருளை அகற்றும் தமிழ் ! Empty Re: இருளை அகற்றும் தமிழ் !

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu Jun 07, 2012 5:07 pm

மிகவும் நன்று சாமி avargale மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866

http://sundararajthayalan.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum