புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பொதுப்பிரிவினருக்கான பி.இ. கவுன்சிலிங் ஜூலை 13ல் துவக்கம்: மன்னர் ஜவஹர் Poll_c10பொதுப்பிரிவினருக்கான பி.இ. கவுன்சிலிங் ஜூலை 13ல் துவக்கம்: மன்னர் ஜவஹர் Poll_m10பொதுப்பிரிவினருக்கான பி.இ. கவுன்சிலிங் ஜூலை 13ல் துவக்கம்: மன்னர் ஜவஹர் Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
பொதுப்பிரிவினருக்கான பி.இ. கவுன்சிலிங் ஜூலை 13ல் துவக்கம்: மன்னர் ஜவஹர் Poll_c10பொதுப்பிரிவினருக்கான பி.இ. கவுன்சிலிங் ஜூலை 13ல் துவக்கம்: மன்னர் ஜவஹர் Poll_m10பொதுப்பிரிவினருக்கான பி.இ. கவுன்சிலிங் ஜூலை 13ல் துவக்கம்: மன்னர் ஜவஹர் Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen

3 Posts - 5%
ரா.ரமேஷ்குமார்

2 Posts - 4%
prajai

Baarushree

viyasan

1 Post - 2%
Rutu

சிவா

இந்த மாத அதிக பதிவர்கள்

10 Posts - 67%

2 Posts - 13%

1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொதுப்பிரிவினருக்கான பி.இ. கவுன்சிலிங் ஜூலை 13ல் துவக்கம்: மன்னர் ஜவஹர்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Jun 07, 2012 10:02 pm

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான அண்ணா பல்கலைக்கழக கவுன்சிலிங் வரும் ஜூலை மாதம் 13ம் தேதி துவங்குகிறது.
இந்த
ஆண்டுக்கான பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் ஜூலை 9ம் தேதி துவங்கும்
என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் தாமதமாக
வெளியானதால் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங்
தேதி தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங்
ஜூலை 2ம் தேதிக்கு பதில் 5ம் தேதியும், பொறியியல் படிப்புகளுக்கான
கவுன்சிலிங் ஜூலை 13ம் தேதியும் துவங்கும் என்று அறிவிப்பு
வெளியாகியுள்ளது.
பொறியியல் கவுன்சிலிங் குறித்து முடிவு செய்ய அண்ணா
பல்கலைக்கழக நிர்வாக கமிட்டி கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில்
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர், மாணவர் சேர்க்கை செயலாளர்
ரைமண்ட் உத்தரியராஜ் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் ஜூலை 13ம்
தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி வரை பொது பிரிவினருக்கான கவுன்சிலிங்
நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
இது குறித்து மன்னர் ஜவஹர் கூறுகையில்,
2012-13ம்
ஆண்டிற்கான பொறியியல் படிப்பில் சேர 2 லட்சத்து 29,000 பேர் விண்ணப்பம்
பெற்றனர். இதுவரை 1 லட்சத்து 70,000 பேர் விண்ணப்பங்களை சமர்பித்துள்ளனர்.
தபால் மூலம் மேலும் 15,000 விண்ணப்பங்கள் வரும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் விண்ணப்பித்தவர்களின் பட்டியலை
இன்னும் இறுதி செய்யவில்லை. பொறியியல் கவுன்சிலிங் வரும் ஜூலை மாதம் 5ம்
தேதி துவங்குகிறது. ஜூலை 5ம் தேதி விளையாட்டுத் துறை பிரிவினருக்கான
கவுன்சிலிங் துவங்குகிறது. ஜூலை 7 முதல் 11ம் தேதி வரை தொழில் பிரிவு
மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. ஜூலை 12ம் மாற்றுத் திறனாளிகளுக்கான
கவுன்சிலிங் நடக்கிறது. ஜூலை 13 முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை பொது
பிரிவினருக்கான கவுன்சிலிங் நடக்கிறது.
வரும் 25ம் தேதி ரேண்டம் எண்
வெளியிடப்படுகிறது. மேலும் வரும் 30ம் தேதி ரேங்க் பட்டியல்
வெளியிடப்படுகிறது. விண்ணப்பி்த்துள்ள அனைவருக்கும் நிச்சயம் இடம்
கிடைக்கும். ஆகஸ்ட் 14க்குள் கவுன்சிலிங்கை முடிக்க திட்டமிட்டிருக்கிறோம்.
ஆனால் தேவைப்பட்டால் கால நீட்டிப்பு செய்வோம் என்றார்.
-ஒன்இந்தியா

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக