புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! Poll_c10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! Poll_m10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! Poll_c10 
21 Posts - 95%
Geethmuru
நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! Poll_c10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! Poll_m10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! Poll_c10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! Poll_m10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! Poll_c10 
148 Posts - 58%
heezulia
நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! Poll_c10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! Poll_m10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! Poll_c10 
83 Posts - 32%
T.N.Balasubramanian
நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! Poll_c10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! Poll_m10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! Poll_c10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! Poll_m10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! Poll_c10 
9 Posts - 4%
Srinivasan23
நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! Poll_c10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! Poll_m10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! Poll_c10 
2 Posts - 1%
prajai
நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! Poll_c10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! Poll_m10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! Poll_c10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! Poll_m10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! Poll_c10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! Poll_m10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jun 23, 2012 2:08 pm

நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! Tamil_News_large_492105

பெங்களூரு: ""நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய பல அதிரடி தகவல்களை, ஆர்த்திராவ் விரைவில் வெளியிடுவார்,'' என, அவரின் தந்தை சேதுமாதவராவ் கூறினார். நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி, ஸ்வர்ணா கன்னட "டிவி' சேனல் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர், ஆர்த்திராவ். நேற்று, அவரின் தந்தை சேதுமாதவராவ், பெங்களூரு பிரஸ் கிளப்பில் நிருபர்களிடம் கூறியதாவது:

தீவிர பக்தை:
நித்யானந்தா, 2004ல் சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடத்தியபோது, நான், என் மனைவி, மகள் ஆர்த்தி மூவரும் கலந்து கொண்டோம். அப்போது, எங்கள் குடும்பத்தை பற்றி விசாரித்தார். பிடதி ஆஸ்ரமத்தில் நடக்கும், "எனர்ஜி தரிசனம்' நிகழ்ச்சிக்கு வருமாறு கூறினார். நாங்கள் மூவரும் ஆஸ்ரமம் சென்றோம். அவரது வழிபாடுகள் எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தன. அவ்வப்போது, ஆஸ்ரமத்தில் நடக்கும் வகுப்புகளுக்கு சென்று வந்தோம். ஒரு முறை, "இங்கேயே தங்கிவிடுங்கள்' என, நித்யானந்தா கூறினார். நானும் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர் என்பதால், 2005 பிப்ரவரி முதல் 2006 ஏப்ரல் வரை, ஆஸ்ரமத்திலிருந்து நித்யானந்தாவுக்கு சேவை செய்தேன். பின், எனது பணிகள் காரணமாக, ஆஸ்ரமத்தை விட்டு வெளியே வந்து விட்டேன். ஆனால், என் மகள் ஆர்த்திராவ், நித்யானந்தாவின் தீவிர பக்தையாக மாறி விட்டார்.

மன வேதனை:
அவர், நித்யானந்தாவின் பப்ளிகேஷன் நிர்வாகத்தை பார்த்து வந்தார். சில காலம் கழித்து, நித்யானந்தாவின் தனி செயலராக செயல்பட்டார். ஆஸ்ரமத்தில் நிரந்தரமாக தங்காமல், அமெரிக்காவிலிருந்து அவ்வப்போது வந்து, சென்று கொண்டிருந்தார். என் வீட்டில், நித்யானந்தா படத்தை வைத்து பூஜை செய்து வந்தேன். 2010ல் நித்யானந்தாவுடன் நடிகை இருப்பது போன்ற சி.டி., வெளியானபோது, நான் மன வேதனை அடைந்தேன். என்னிடம் பலரும் போன் செய்து கேட்டனர். இந்து மதத்தை இழிவுப்படுத்துவதற்காக மாற்று மதத்தினர் பொய் பிரசாரம் செய்கின்றனர் என கூறினேன். ஒரு முறை அமெரிக்கா சென்றபோது, என் மகள் ஆர்த்தியிடம் கேட்டபோது, அவர் சொன்ன வார்த்தைகள், இடி போல் விழுந்தது. "நித்யானந்தா செய்த தவறுக்கு, நானே சாட்சியாக இருக்கிறேன்' என கண்ணீருடன் கூறினார்.

உண்மை தெரிந்தது: குரு போன்று நினைத்தவர், இழிவான செயலில் ஈடுபட்டுள்ளாரே என, நினைக்கும் போதும், இப்படிப்பட்டவருக்கு பலமுறை பாத பூஜை செய்ததை எண்ணும் போதும், மனம் வேதனை அடைகிறது. "ரஞ்சிதாவுடன் சி.டி.,யில் இருப்பது, நான் இல்லை' எனக் கூறி வந்த நித்யானந்தா, சி.டி., வெளியாகி ஒன்றரை ஆண்டுகளுக்கு பின், சி.டி,யை வெளியிடாமல் இருக்க மீடியா, பத்திரிகை 60 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக புகார் கூறுகிறார். ஆரம்பத்திலேயே, சி.ஐ.டி., போலீசாரிடம் கூறவில்லையே.

ஆஸ்ரமத்திற்கு நஷ்டம்: நித்யானந்தா மீது, 2010ல் ஆர்த்தி புகார் கூறியுள்ளார். ஆர்த்தி புகார் கூறியதால், அமெரிக்காவில் நித்யானந்தா தரப்பில் புகார் செய்யப்பட்டது. புகாரில், ஆஸ்ரமத்தில் யோகா, தியானத்தை படித்துக் கொண்டு, வெளியே தனியாக வகுப்பு நடத்துவதால், ஆஸ்ரமத்துக்கு, 10 மில்லியன் டாலர் (55 கோடி ரூபாய்) நஷ்டம் ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தனர்.

வர முடியவில்லை:
சென்னையில், எங்கள் மீது பொய் புகார் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இதனால், ஆர்த்தி வெளியில் வர முடியவில்லை. வழக்கறிஞர் ஆலோசனையின்படி, பாதுகாப்பான இடத்தில் உள்ளார். விரைவில் ஆர்த்தி வெளியே வந்து, நித்யானந்தாவின் முறைகேடுகளை வெளிப்படுத்துவார். ஆர்த்திக்கு, ஹெச்.ஐ.வி., போல் எச்சில் மூலம் பரவும் வியாதி உள்ளது என, நித்யானந்தா கூறுவது பொய். அவர், மருத்துவப் பரிசோதனைக்கு தயாராக உள்ளார். குழந்தை பருவத்தில் உள்ளேன். ஆணும் அல்ல, பெண்ணும் அல்ல என, நித்யானந்தா கூறினார். ஆனால், சி.ஐ.டி., போலீசார், 2010 முதல் ஏழு முறை நோட்டீஸ் கொடுத்தும், மருத்துவப் பரிசோதனைக்கு வரவில்லை. அமெரிக்காவில் ஆர்த்தி மீது தொடர்ந்த வழக்குக்காக, இதுவரை, 16 ஆயிரம் டாலர் (30 லட்ச ரூபாய் ) செலவு செய்து விட்டார்.

கோபிகா எங்கே?
நித்யானந்தாவின் தனி செயலராக இருந்த நித்யகோபிகா, கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்குள்ளார் என விவரம் தெரியவில்லை. வழக்கு விசாரணைக்கு அவர் தேவை என, போலீசார் கூறுகின்றனர். அவர் உயிருடன் உள்ளாரா என்றே தெரியவில்லை. தனக்கு ஏற்பட்ட அநியாயம் வேறு யாருக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே, நித்யானந்தாவின் முறைகேடுகளை வெளியே கொண்டு வர முடிவு செய்தார். அவரை போல் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் குடும்ப சூழ்நிலை கருதி, அவர்கள் வெளியே வருவதில்லை. ஆஸ்ரமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கன்டெய்னர்கள் பற்றி எனக்கு தெரியாது. ஆஸ்ரமத்தில் இருந்தபோது, லாரிகளில் சாமி சிலைகள் வந்து இறங்குவதை பார்த்துள்ளேன். இவ்வாறு சேதுமாதவராவ் கூறினார்.

நித்யானந்தாவுக்கு எதிராக தர்ம யுத்தம்:
"நித்யானந்தாவுக்கு எதிராக, தர்ம யுத்தம் நடத்தி வருகிறேன். அனைவரும் கிருஷ்ணர் போல் உதவ வேண்டும்' என, ஆர்த்திராவ் தந்தை வெளியிட்ட சி.டி.,யில், ஆர்த்திராவ் உருக்கமாக பேசியுள்ளார்.

பெங்களூருவில், ஆர்த்திராவ் தந்தை, நேற்று சி.டி., ஒன்றை வெளியிட்டார். அதில், ஆர்த்திராவ் பேசியுள்ளதாவது: என் மீது, நித்யானந்தா சீடர்கள், ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தலாம் என்ற சந்தேகத்தில், தலைமறைவாக உள்ளேன். உங்களை (நிருபர்களை) நேரில் கண்டு பேச முடியாததற்கு, என்னை மன்னிக்க வேண்டுகிறேன். போலி சாமியார் நித்யானந்தாவால், என் வாழ்க்கை சீரழிந்தது. இது போல், வேறு எந்த பெண்ணுக்கும் நடக்கக் கூடாது என்ற எண்ணத்தில் தான், நித்யானந்தா மீது வழக்கு தொடர்ந்துள்ளேன். என் வழக்கறிஞர்கள் அறிவுரைப்படி, முன்ஜாமினுக்கு மனு செய்துள்ளேன். குற்றப் பத்திரிகையில் நான் கூறியுள்ள புகார் அனைத்தும் உண்மை. கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வரும் போது, இதை நிரூபிப்பேன். நித்யானந்தா தன்னை கால பைரவர், ரட்சகர், என்று கூறிக் கொண்டு, மக்களை ஏமாற்றி வருகிறார். எனக்கு, ஹெச்.ஐ.வி., உள்ளதாகவும், ஹெச்.ஐ.வி., சிகிச்சைக்காக, பிடதி ஆசிரமத்தில் சேர்ந்ததாகவும், என் மீது குற்றம் கூறியுள்ளார். ஆன்மிக சேவைக்காக, ஆசிரமம் சென்றேன். ஜெயேந்திரரே அவரை கண்டித்துள்ளார். 2010ல், போலீசாரிடம் நித்யானந்தாவுக்கு எதிராக புகார் அளித்தேன். எப்.ஐ.ஆர்., பதிவு செய்து ஒன்றரை ஆண்டுகள் கழிந்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை அறிந்த நித்யானந்தா, அமெரிக்காவிலிருந்த என் மீது, அவரது சீடர்களை வைத்து, குற்றம் சாட்டி வருகிறார். சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கிடைத்தவுடன், உங்கள் முன் வருவேன். எனது புகாரை ஏற்றுக்கொண்டு, நித்யானந்தா மீது நடவடிக்கை எடுத்த, முதல்வர் சதானந்தா கவுடா, பா.ஜ., அரசு, ரிஷிகுமார் சுவாமிகள், பத்திரிகையாளர்கள், டி.வி., சேனல்கள், கன்னட அமைப்பாளர்களுக்கு, நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் பேசியிருந்தார்.

தினமலர்..

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jun 23, 2012 2:22 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல பதிவு அருண் மகிழ்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 23, 2012 2:24 pm

இவன் ஒரு கேடு கெட்டவன் என்று இதற்கு மேலும் நிரூபிக்கனுமா என்ன?

இவன் பின்னாடி சுத்துற கூட்டத்துக்கு மட்டும் இன்னும் இது புரிய மாட்டேங்குதே?




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jun 23, 2012 2:29 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


solomon
solomon
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Postsolomon Sat Jun 23, 2012 2:34 pm

என்ன கொடுமை சார் இது



:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jun 23, 2012 2:45 pm

இப்படியே தலைப்புச் செய்தியிலிருந்து,எந்த பக்கத்தில் தேடினாலும் கிடைக்காத செய்தியாய் மாறினாலும் மாறாது இவரின் அற்புதங்கள்!!!! என்ன கொடுமை சார் இது

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 23, 2012 3:44 pm

என்ன கொடுமை சார் இது

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jun 23, 2012 3:46 pm

முரளிராஜா wrote: என்ன கொடுமை சார் இது
donttu worry b happy

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 23, 2012 3:49 pm

ஜேன் செல்வகுமார் wrote:
முரளிராஜா wrote: என்ன கொடுமை சார் இது
donttu worry b happy
ஏன் கவலையே இங்க ஒரு ஜேன் செல்வான்ந்தா இருக்கர்னு யாருக்கும் தெரியலயே

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Jun 23, 2012 3:50 pm

யோவ் நீ இத்தன நாளா நித்தியோட டான்ஸ் பண்ணிட்டு இப்ப என்னவோ பெரிய அப்பா டக்கர் மாதிரி பேசற ?.



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக