புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நகைச்சுவை.. Poll_c10 நகைச்சுவை.. Poll_m10 நகைச்சுவை.. Poll_c10 
64 Posts - 50%
heezulia
 நகைச்சுவை.. Poll_c10 நகைச்சுவை.. Poll_m10 நகைச்சுவை.. Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
 நகைச்சுவை.. Poll_c10 நகைச்சுவை.. Poll_m10 நகைச்சுவை.. Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
 நகைச்சுவை.. Poll_c10 நகைச்சுவை.. Poll_m10 நகைச்சுவை.. Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
 நகைச்சுவை.. Poll_c10 நகைச்சுவை.. Poll_m10 நகைச்சுவை.. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 நகைச்சுவை.. Poll_c10 நகைச்சுவை.. Poll_m10 நகைச்சுவை.. Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 நகைச்சுவை.. Poll_c10 நகைச்சுவை.. Poll_m10 நகைச்சுவை.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நகைச்சுவை.. Poll_c10 நகைச்சுவை.. Poll_m10 நகைச்சுவை.. Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை..


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Sat Jun 16, 2012 4:07 pm

செந்தில்: அண்ணே...சாப்ட்வேரு, ஹார்டுவேருன்னா என்னண்ணே...
கவுண்டமணி: அட..ப்ளூடூத் மண்டையா... செடியப் புடுங்குனா சாப்ட்வேரு,, மரத்தப் புடுங்குனா அது ஹார்டுவேரு...
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இயக்குநர்: சார் இந்தப் படத்துல நீங்க பன்னி மேய்க்கிறீங்க...
அஜீத்: என்னோட இமேஜ் கெட்டுப் போயிடுமே..
இயக்குநர்: இதையேதான் அந்தப் பன்னியும் சொல்லுச்சு...


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ரிப்போர்ட்டர்: ஒபாமாவப் பற்றி என்ன நினைக்கிறீங்க?
விஜய்: எங்க அப்பா அம்மா ரொம்ப நல்லவங்க..
ரிப்போர்ட்டர்: நாசமாப்போச்சு.... உங்க ஒப்பாமா இல்ல சார்... ஒபாமா..ஒபாமா அமெரிக்கா...
விஜய்: தெரியாதுங்ணா..


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நேர்முகத் தேர்வு-
தேர்வாளர்: ரயில் விபத்தைத் தடுக்க என்ன செய்யலாம் என நினைக்கிறீர்கள்?
சர்தார்: ரயில் தண்டவாளத்தில் ஸ்பீடு பிரேக்கர் போட்டால் ரயில் விபத்தைத் தடுக்கலாம்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தேர்வாளர்: ஒரு மோட்டார் எப்படி இயங்குகிறது?
சர்தார்: டுர்ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்...


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அவன்: இந்த செல்போன் அழகா இருக்கே..எங்க வாங்குனீங்க?...
இவன்: இது ஒரு ஓட்டப் பந்தயத்தில் ஜெயிச்சு வாங்கினது..
அவன்: அப்படியா...வெரிகுட்...எத்தன பேரு கலந்துகிட்டாங்க?...
இவன்: செல்போன் கடை ஓனர், போலீஸ்காரர் அப்புறம் நான்....மொத்தம் மூனு பேர்தான்.


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அமெரிக்கன்: நாங்கதான் நிலவில் முதலில் கால் வைத்தோம்.
ரஷ்யன்: நாங்கதான் வீனஸில் முதலில் கை வைத்தோம்.
இந்தியன் : நாங்கதான் முதலில் சூரியனில் கால வச்சோம்....
அமெரிக்கன்: பொய் சொல்லாதீங்கடா...சூரியனுக்குப் போனா சாம்பலாயிடுவீங்க..
இந்தியன்: ங்கொய்யால...நாங்க போனது நைட்லடா...


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கி.பி. 2070-ம் ஆண்டு...


மகன்: அப்பா எனக்கு பேய் கதை சொல்லுங்கப்பா...
அப்பா: சொல்றேன்.... ஒரு காலத்துல விஜய்னு ஒரு ஹீரோ இருந்தான்...
மகன்: அய்யோ...பயமா இருக்குதுப்பா...இன்னிக்கு இது போதும்பா...நான் தூங்கறேன்



நன்றி முத்துக்குமார் ..




விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Jun 16, 2012 4:50 pm

சிரி நல்ல இருக்கு நண்பரே சிரி



செந்தில்குமார்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 16, 2012 5:35 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jun 16, 2012 5:53 pm

அனைத்தும் வாய்விட்டு சிாிக்க வைத்தது  நகைச்சுவை.. 224747944  நகைச்சுவை.. 154550



 நகைச்சுவை.. 154550 நகைச்சுவை.. 154550 நகைச்சுவை.. 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”  நகைச்சுவை.. 154550 நகைச்சுவை.. 154550 நகைச்சுவை.. 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jun 16, 2012 5:57 pm

இயக்குநர்: சார் இந்தப் படத்துல நீங்க பன்னி மேய்க்கிறீங்க...
அஜீத்: என்னோட இமேஜ் கெட்டுப் போயிடுமே..
இயக்குநர்: இதையேதான் அந்தப் பன்னியும் சொல்லுச்சு...

வன்மையாக கண்டிக்கிறேன்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 16, 2012 5:59 pm

ஜேன் செல்வகுமார் wrote:இயக்குநர்: சார் இந்தப் படத்துல நீங்க பன்னி மேய்க்கிறீங்க...
அஜீத்: என்னோட இமேஜ் கெட்டுப் போயிடுமே..
இயக்குநர்: இதையேதான் அந்தப் பன்னியும் சொல்லுச்சு...

வன்மையாக கண்டிக்கிறேன்.

பன்னியவா ஜேன் கண்டிக்கிறிங்க ஒன்னும் புரியல

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jun 16, 2012 6:03 pm

//மகன்: அப்பா எனக்கு பேய் கதை சொல்லுங்கப்பா...
அப்பா: சொல்றேன்.... ஒரு காலத்துல விஜய்னு ஒரு ஹீரோ இருந்தான்...
மகன்: அய்யோ...பயமா இருக்குதுப்பா...இன்னிக்கு இது போதும்பா...நான் தூங்கறேன்//


இது தப்பு அண்ணா.ஒரு குறிப்பிட்ட மனிதரை இப்படி கேவலமாக சித்தரிப்பது முற்றிலும் தவறு.இதுல நம்ம தளம் ஓர் பொதுவான தளம் இதில் இப்படி பதிவது சரியா என தெரியவில்லை.தவறிருந்தால் மன்னிக்கவும்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 16, 2012 6:06 pm

ஒரு நகைச்சுவைக்காகதானே நாம நம்மள சொல்லிக்கறதில்லையா

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jun 16, 2012 6:09 pm

முரளிராஜா wrote:ஒரு நகைச்சுவைக்காகதானே நாம நம்மள சொல்லிக்கறதில்லையா

உங்களுக்காக விடுறேன்....இந்த உலகம் இன்னுமா நம்மள நம்புது...,

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Jun 16, 2012 6:15 pm

சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக